Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2020 IST
டாக்மர் டர்னர் (Dagmar Turner) எனும் வயலின் கலைஞருக்கு, இடதுகை செயற்பாட்டைக் கட்டுப்படுத்தும் மூளைப்பகுதிக்கு வெகு அருகில் புற்றுநோய்க்கட்டி உருவானது. லண்டன் கிங்ஸ் மருத்துவமனையில் அக்கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது, அவரது வயலின் வாசிப்புத் திறன் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, மருத்துவர்கள் டர்னரை வயலின் வாசிக்க வைத்தனர். இதுபற்றிய காணொலி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2020 IST
கொரோனா வைரஸ் பாதிப்பில் உள்ள சீனத்தின் ஷாங்காய் நகரத்தில், நாய்களுக்கும் அதன் உரிமையாளர்கள் முகமூடி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2020 IST
இந்தியாவில் நிதி சார்ந்த தொழில்நுட்பங்களில் செய்யப்படும் முதலீடு அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, முதலீடு தற்போது இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதையடுத்து, உலகத்திலேயே, மூன்றாவது பெரிய நிதி தொழில்நுட்பச் சந்தையாக இந்தியா முன்னேறி உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு அடுத்த இடத்தை, இந்தியா பிடித்துள்ளது. முதலீடு செய்யப்பட்டுள்ள ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2020 IST
இராஜஸ்தான் முதல் அமைச்சர் அசோக் கெலாட், இனி அரசுப் பள்ளிகளில் சனிக்கிழமை மாணவர்கள் புத்தகப்பையைக் கொண்டுவர வேண்டியதில்லை ('No-Bag Day') என்று அறிவித்துள்ளார். அந்நாளில் கலாசாரம், விளையாட்டு, ஆளுமை வகுப்புகள், பெற்றோர் ஆசிரியர் சந்திப்புகள் நடைபெறும் என்று அவர் தனது அறிக்கையில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2020 IST
இந்தோனேஷியாவில் சுற்றுச்சூழலைக் காக்க, பாலி (Balinese) மொழியில் காமிக்ஸ் (Luh Ayu Manik mas) ஒன்றை உருவாக்கியுள்ளனர். எட்டாம் வகுப்பு படிக்கும் லூ அயு மானிக் மாஸ் என்ற பெயருடைய அந்த நாயகி, சுற்றுச்சூழலைக் காக்க போரிடுகிறாள். இது இளம் வயதினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த மையக்கருத்தை ஒட்டிய கதைக்கான கருக்களை வாசகர்களிடமும் காமிக்ஸ் தயாரிப்பாளர்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2020 IST
Mya- Rose Craig, also known as Birdgirl, set up Black2Nature to help engage more children from minority ethnic backgrounds (BAME) in conservation. She received the doctor of science degree from the University of Bristol. The environmentalist posts on Twitter as BirdGirlUK and is thought to be the UK's youngest recipient of the award. Accepting the accolade she said everybody from every community should "tackle the environmental crisis we find ourselves ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2020 IST
மாணவர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி1. ட்ரோனில் தயாரிக்கப்பட்ட லாஞ்ச்பேடை (Launchpad) பயன்படுத்தி ராக்கெட் அனுப்பலாமே! இதன்மூலம் விண்கலத்தை அதிக உயரத்திற்குக் கொண்டு சென்று செலுத்த முடியும் அல்லவா?அடோனிஸ், 12ஆம் வகுப்பு, கெஸ்விக் பப்ளிக் பள்ளி, மதுரை.ட்ரோன், ஆற்றல் திறன் கொண்டது அல்ல. அதனை உயரத்தில் எடுத்து செல்லவும், ராக்கெட்டை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2020 IST
புலிகள், யானைகள், சிங்கங்கள் போன்ற பெரிய உயிரினங்கள் பூமிக்கு முக்கியமானவை. அதேபோல் பறவைகளும் முக்கியமானவையே! அந்த வகையில் நம் நாட்டில் மொத்தம் 1,300 பறவை இனங்கள் உள்ளன.சமீபத்தில் பறவைகளின் நிலைமை பற்றி அறிந்து கொள்ள கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் 15,000 பறவை நோக்கர்கள் (Bird watchers) இந்தப் பணியில் ஈடுபட்டனர். இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட முதல் பறவைக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2020 IST
ஒரு மீனால் எவ்வளவு நேரம் தண்ணீருக்கு வெளியே இருக்க முடியும்? வீட்டில் வளர்க்கும் மீன்கள், தொட்டியில் தண்ணீரை மாற்றும்போது கொஞ்ச நேரம் வெளியே இருந்தாலே சிரமப்படும். ஆனால், சில வகை மீன்கள் நீரின் மேற்பரப்பிற்கு வந்து காற்றைச் சுவாசிக்கும் என்றால் நம்ப முடிகிறதா? மீன்களில் பல வகைகள் உள்ளன. அவை வெவ்வேறு விதமான சுவாச திறன்களைக் கொண்டுள்ளன. ஆகையால், ஒரு மீன் நீரிலிருந்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2020 IST
மேதமை''பத்மஸ்ரீ விருதுகளோட அறிவிப்பைச் செய்யும்போது, இந்தியாவில் 'கொண்டாடப்படாத ஹீரோக்கள்'னு அமைச்சர் பியூஷ் கோயல் ஒரு வார்த்தை சொன்னார் மிஸ். எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. அப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா மிஸ்?”உமா மிஸ்ஸோடு மதியம் சாப்பிடும்போது இந்தப் பேச்சு ஆரம்பிச்சுது. உமா மிஸ், என் முகத்தைப் பார்த்தபடி,“ஏன் அப்படி கேக்கறே? நிறைய பேரோட பங்களிப்பை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2020 IST
பெருஞ்சீரகம் / சோம்புஆங்கிலப் பெயர்: ஃபென்னல் (Fennel)தாவரவியல் பெயர்: ஃபோனிகுலம் வல்கரே(Foeniculum vulgare)தாயகம்: கிரீஸ்வளரும் இடங்கள்: வட ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆசியா, அமெரிக்காகாலநிலை: வறண்ட மற்றும் குளுமையான இடம்பெருஞ்சீரகம் 'அப்பியேசியாய்' '(Apiaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. நறுமணப் பொருட்களில் பூக்கும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. சிறிய அளவில் இருக்கும் இந்தச் செடிகள், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2020 IST
சாட் உணவகங்களில் வெண்ணெய் மணம் வீச 'பன்'னை (Bun) புரட்டுவார்கள். அதோடு காய்கறிகளை மசித்து, கரம் மசாலா, சாட் மசாலா எல்லாம் சேர்த்து சமைத்து செய்யப்படும் கலவையோடு சேர்த்து சாப்பிடும் போது, மாலைநேர பசி மயக்கம் பறந்துபோகும். சரி, இந்த உணவு எப்படி உருவானது தெரியுமா? 1850களில் மும்பையில் நூற்பாலைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை செய்தனர். அங்கு வேலை பார்க்கும் மக்கள் சீக்கிரமாக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2020 IST
மதிய உணவு நேரம், மீனாட்சியம்மாள் தன்னுடைய மகனைச் சாப்பிட அழைத்தார்.''இதோ, வருகிறேன் அம்மா'' என்றார் அவருடைய மகன். வழக்கம்போல் புத்தகமொன்றைக் கையில் எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தார்.மீனாட்சியம்மாளுக்குத் தன்னுடைய மகனை மிகவும் பிடிக்கும். ஆனால், அவர் சாப்பிடும்போது புத்தகம் படிப்பது மட்டும் கொஞ்சமும் பிடிக்காது.பின்னே? சாப்பிடும்போது கவனம் முழுவதும் உணவில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2020 IST
கம்பராமாயணத்தை ஒரு கையிலும், தாயுமானவரின் பாடல்களை ஒரு பையிலும் எடுத்துக்கொண்டு இந்த உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், தமிழன் என்று பெருமையுடன் கூறிக்கொள்ளலாம் என்றவர், தமிழறிஞர்ச.து.சு.யோகியார். 'கூத்த நூல்' என்ற நாட்டிய நூலுக்கு உரை எழுதியவர். பாரதியைப் பற்றி இவர் கூறும்போது, 'நிமிர்ந்த நடை நேரான பார்வை, மெலிந்த உடல், முறுக்கு மீசை, கிறுக்கு நெஞ்சம், படபடத்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2020 IST
ஒவ்வொரு வாரமும் ஏராளமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றையெல்லாம் பார்த்து வருவீர்கள். இதற்கெல்லாம் சரியான விடை சொல்லுங்கள் பார்க்கலாம். தெரியாதவர்கள், உடனே கீழே திருப்பிப் பார்க்க வேண்டாம். கொஞ்சம் யோசித்து, நாளிதழ்களைப் புரட்டி, சரியான விடையை முயற்சி செய்து கண்டுபிடியுங்கள்.1) சீனாவுக்கு அடுத்ததாக அதிக எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் நோயால் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2020 IST
குறிப்பிட்ட பாடங்களை நீக்கினால் நன்றாக இருக்கும் என்பது, எல்லா காலத்திலும் பல மாணவர்களின் கோரிக்கைகளில் ஒன்றாகவே இருக்கும். நீங்கள் படிக்கும் பாடங்களில் இருந்து எதை நீக்கலாம்? எதை சேர்க்கலாம்? உங்கள் விருப்பம் என்ன? எனக் கேட்டிருந்தோம். மாணவர்களில் கருத்தறிய, திருவள்ளூர் ஜேக்கப் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2020 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2020 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X