Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2018 IST
சிகாகோவைச் சேர்ந்த கேலெப் கிரீன் (Caleb Green) எனும் நான்கு வயதுச் சிறுவன், வாசிப்பில் ஒரு மராத்தான் சாதனையைச் செய்திருக்கிறான். தொடர்ச்சியாக 100 புத்தகங்களை சிறுவன் கிரீன் வாசிக்க, அதை அவனது பெற்றோர் காணொளியாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். பத்து புத்தகங்களைப் படித்து முடித்ததும், ஒரு சின்ன இடைவெளி எடுத்துக்கொண்ட கேெலப், அவ்வப்போது ஒரு சிறு நடனத்தின் மூலம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2018 IST
லல்லபு (Lalabu) எனப்படும் அமெரிக்க நிறுவனம், பச்சிளம் குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோர்களுக்குமான பிரத்யேக ஆடைகளை வடிவமைப்பதில் புகழ்பெற்ற நிறுவனம் ஆகும். சமீபத்தில் பச்சிளங் குழந்தைகளை உடைய அப்பாக்கள் அணிந்துகொள்ள, வசதியான டி --சர்ட்டை வடிவமைத்துள்ளது. இந்தச் சட்டையின் முன்பாகத்தில் கங்காரு தன் குட்டியை சுமந்து செல்லும் பையைப் போன்றதொரு பை இணைக்கப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2018 IST
சூரிய ஒளி, காற்று போன்ற குறைவுபடாத மூலப்பொருட்களில் இருந்து மின்சாரம் தயாரிப்பதை பசுமை ஆற்றல் என்று குறிப்பிடுகிறோம். பெட்ரோல், நிலக்கரி போன்ற தீர்ந்துவிடக் கூடிய மூலப்பொருட்களின் மூலம் பெறப்படும் மின்னாற்றல் சுற்றுச் சூழலை மாசுபடுத்தக் கூடியதாகவும், உலகின் வெப்பநிலையை உயர்த்துவதாகவும் (Global Warming) இருக்கிறது. இதனால் பசுமை ஆற்றல் பயன்பாட்டை உலக நாடுகள் பலவும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2018 IST
உலகம் முழுவதும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்தான ஆய்வுகள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடந்தவண்ணம் உள்ளன. தற்போது சிறுநீர் பரிசோதனையின் மூலமே ஒருவரின் புற்று நோயைக் கண்டறியும் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள். நானோ வயர் (Nanowire) தொழில்நுட்பத்தில் இயங்குமிது, புற்றுநோயின் செல்களை எளிதில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2018 IST
Viswanathan Anand took revenge of his 2013 World Championship loss as he defeated World No. 1 Magnus Carlsen in their ninth round match at the at the World Rapid Chess Championship in Riyadh on Thursday.Playing with black pieces, Anand began the game with an aggressive approach and was able to win it in 34 moves. Before facing Magnus Carlsen, Anand drew his match against Russia's Vladimir Fedoseev and he is currently in lead with Vladimir Kramnik and Wang Hao at the World Rapid Chess ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2018 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு குணம் இருக்கும் என கூறும் கருத்துக்கு அடிப்படைக் காரணம் என்ன?ஆர். அஸ்வினி, 10ஆம் வகுப்பு, கோலப்பெருமாள் உயர்நிலைப் பள்ளி, சென்னை.காலத்தை மாதம் என வகைப்படுத்தியது, நம் வசதிக்காக நாம் உருவாக்கியதுதான். இன்று நாம் பயன்படுத்தும் நாட்காட்டி, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2018 IST
அசோலாஆங்கிலப் பெயர்கள்:'மஸ்கிட்டோ ஃபெர்ன்' (Mosquito Fern),'டக்வீட் ஃபெர்ன்' (Duckweed Fern),'ஃபேரி மோஸ்' (Fairy Moss),'வாட்டர் ஃபெர்ன்' (Water Fern)தாவரவியல் பெயர்:'அசோலா' (Azolla)குடும்பம்:'சால்வினியசியே' (Salviniaceae)தண்ணீரில் மிதக்கக்கூடிய மிகச்சிறிய பெரணி (Fern) வகைத் தாவரம். தமிழில் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என அழைக்கப்படுகிறது. இது ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கியது போல ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2018 IST
ஹென்றி டேவிட் தோரோ (Henry David Thoreau) (1817 - 1862) எழுத்தாளர், இயற்கையியலாளர்அமெரிக்காநாம் நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதுமா? போதாது. இயற்கைக்கு உதவுபவர்களாக இருக்க வேண்டும். சுற்றுச்சூழலை அனுசரித்து எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற கருத்தினை வெளியிட்ட 'ஹென்றி டேவிட் தோரோ' இதைத்தான் வலியுறுத்தினார். இவர் கவிஞர், எழுத்தாளர், தத்துவஞானி, இயற்கையியலாளர் என பன்முக ஆர்வம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2018 IST
உடலுக்குத் தேவையான அதிக சத்துகளைத் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. ஆரஞ்சு மரம் 10 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.'ருடாசியே' (Rutaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆரஞ்சுப் பழம் என்பது 'சிட்ரஸ் x சினேன்சிஸ்' (Citrus × sinensis) பேரினத்தைச் சேர்ந்த பழம். 'சிட்ரஸ் மேக்சிமா' (Citrus Maxima) என்ற தாவரமும், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2018 IST
ஒவ்வொரு புத்தாண்டு வரும்போதும் நாங்கள் எல்லோரும் மூன்று கொண்டாட்டங்கள் நடத்துவோம். புத்தாண்டு அன்று ஒரு கொண்டாட்டம். அதற்கு முன் முந்தைய ஆண்டின் கடைசி இரவு நிறையப் பேர் கூடி உட்கார்ந்து ஒவ்வொருத்தரும் அவர்கள் படித்த ஒரு நல்ல புத்தகத்தைப் பற்றிப் பேசுவோம். பிறகு புத்தாண்டு முதல் வாரத்தில் வரும் ஞாநி மாமாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வோம். அன்றைக்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2018 IST
நம்பிகையோடு தொடங்கும் 2018இல் என்னவெல்லாம் நடக்கலாம்? ஆறு துறைகளைப் பற்றி ஆறு வல்லுநர்களின் கருத்துகள் இதோ:சமூக விழிப்புணர்வு வேண்டும் - டி.எம்.கிருஷ்ணாபல நாடுகளில் கலை என்பதை வித்தையாக மட்டுமே பார்ப்பதில்லை. கலை சமூகத்தின் வெளிப்பாடாக பார்க்கப்பட்டு, அணுகப்படுகிறது. இந்த புத்தாண்டில் என்னுடைய எதிர்பார்ப்பு இசை மட்டுமல்லாமல், எல்லா கலைகளில் இருக்கும் கலைஞர்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2018 IST
குஜராத்தியைத் தாய்மொழியாகக்கொண்டவர் காந்தி. ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் அவர் மிக நன்றாகப் பேசுவார். இவைதவிர இன்னும் சில இந்திய மொழிகளையும் அவர் நன்கு அறிந்திருந்தார். தமிழில்கூட அவர் ஓரிரு சொற்களை எழுதியதுண்டு. காந்தியின் தமிழ்க் கையொப்பத்தையும் நீங்கள் பார்த்திருக்கலாம்.இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தைக் காந்திதான் முன்னின்று நடத்தினார். ஆகவே, நாடு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2018 IST
தோப்பு என்றால் என்ன, தோட்டம் என்றால் என்ன? என்பது பலருக்கும் தோன்றுகின்ற ஐயம். தோப்பு என்பதைத் தோட்டம் என்று கூறுவதோ, தோட்டம் என்பதைத் தோப்பு என்று கூறுவதோ பிழையாகும். அப்படியானால், இவ்விரண்டு சொற்களும் சுட்டும் பொருட்கள் என்னென்ன? அன்றாடப் பேச்சு வழக்கில் இச்சொற்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.சந்தைக்குச் சென்றால் காய்கறி விற்பவர் என்ன ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2018 IST
ஜனவரி 1, 1894 - சத்யேந்திரநாத் போஸ் பிறந்த நாள்இந்திய இயற்பியலாளர். குவான்டம் இயற்பியலில் இவர் மேற்கொண்ட ஆய்வால் குவான்டம் ஸ்டாடிஸ்டிக்ஸ் என்கிற துறை உருவானது. இவரது நினைவாக 'கடவுள் துகள்' என்று அறியப்படும் வளிமத்துக்கு 'ஹிக்ஸ் போஸான்' எனப் பெயர் சூட்டப்பட்டது. இவருக்கு பத்ம விபூஷண் விருது 1954இல் வழங்கப்பட்டது.ஜனவரி 2, 1920 - ஐசக் அசிமோவ் பிறந்த நாள்அறிவியல் புனைக்கதை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2018 IST
கபில்தேவ்பிறந்த நாள்: 6.1.1959சண்டிகர், பஞ்சாப்இங்கிலாந்தின், லார்ட்ஸ் மைதானத்தில் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடந்தது. 60 ஓவர்கள் கொண்ட அந்தப் போட்டியில், மேற்கு இந்தியத் தீவுகள் அணி டாஸ் வென்று, இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. அந்த அணியின் அதிவேகப் பந்து வீச்சுகளைச் சமாளிக்க முடியாத இந்திய அணி, 54.4 ஓவர்களில், 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால், தோற்றுவிடுவோம் என்று இந்திய ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2018 IST
பிறப்பால் மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள். ஆனால், நம்முடைய சமூகம் காலங்காலமாக ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்ற வழக்கத்தைக் கொண்டுள்ளது. கல்வி, தொழில்நுட்பம் என பல மாற்றங்களைத் தற்போது சமூகம் கண்டுள்ள நிலையில், நம்முடைய சமூகத்தில் ஆண்களும் பெண்களும் சரிசமமாக நடத்தப்படுகிறார்களா என்பதுபற்றி சென்னை, நீலாங்கரை, சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X