Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2017 IST
உலகத்தைச் சுற்றி பார்ப்பதில் ஆர்வம் கொண்ட இளைஞர், தன்னுடைய 27 வயதுக்குள் 97 நாடுகளை சுற்றிப்பார்த்து சாதனை படைத்துள்ளார். நார்வே நாட்டைச் சேர்ந்தவர் கிறிஸ்டியன் லின்டிகர். இவர், 18 வயதில் உலகைச் சுற்ற கிளம்பினார். தற்போது ஒன்பது ஆண்டுகளுக்குள், 97 நாடுகளை சுற்றி வந்துவிட்டார். இதுகுறித்து லின்டிகர் கூறியதாவது: உலகம் முழுவதும் பயணம் செய்ய வேண்டும் என்பது, என் சிறுவயது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2017 IST
சுறுசுறுப்பாக உழைப்பதற்கு பெயர் பெற்றவர்கள், ஜப்பானியர்கள். அதிக நேரம் வேலை பார்ப்பதால், ஜப்பானில் பலருக்கும் முதுகுவலி மற்றும் மனச்சோர்வு ஏற்படுகிறது. இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் விதமாக, ஜப்பானில் 'ஒட்டோனா மக்கி' (Otona Maki) என்ற சிகிச்சை முறையை உருவாக்கி உள்ளனர். இதன்படி, சுவாசிப்பதற்கு ஏதுவான மெல்லிய துணியால், உடல் முழுவதையும் மூடிவிடுவர். தாயின் வயிற்றுக்குள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2017 IST
ஆர்க்டிக் பெருங்கடலில், வழக்கத்தைவிட வெப்பம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆர்க்டிக் பகுதியில் ஆராய்ச்சி செய்துவரும் கார்ஸன் கூறியதாவது: ஆர்க்டிக் பகுதியில் தற்போது தட்பவெட்பம் சில இடங்களில் 20 டிகிரி சென்டிகிரேடாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் மிக அதிகம். பனிப்பிரதேசத்தில் தற்போது அதிக அளவில் தாவரங்கள் வளர்கின்றன. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2017 IST
கழிவுப் பொருட்களைத் தெருவில் எரிப்பதால், அதிக அளவில் காற்று மாசுபடுகிறது. இதைத் தடுக்கும் விதமாக, தெருவில் கழிவுப் பொருட்கள் மற்றும் குப்பையை எரிப்பதற்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. தடையை மீறினால், அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டுள்ளது. அதாவது, திறந்தவெளியில் சிறிய அளவில் குப்பையை எரித்தால், சுற்றுச்சூழல் இழப்பீடாக 5 ஆயிரம் ரூபாயும், பெரிய அளவில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2017 IST
A new study proved that graphene's electrons react faster than previously thought. Thus, graphene can handle far more electrical current than other materials, solidifying its place as the go -to electronic building block. A team from Austria's Institute of Applied Physics at TU Wien showed just how quick the electrons in graphene can be. Graphene's structure is comprised of one-atom-thick carbon in a lattice network. On a nano scale, it displays some incredible properties. Graphene can serve as a superconductor. It's incredibly strong and hard, yet flexible for production. However, no one has yet to pinpoint exactly where graphene gets these traits.“The hope is that for this very reason, it will be possible to use graphene to build ultra-fast electronics. Graphene also appears to be excellently suited for use in optics, for example in connecting optical and electronic components,” said lead researcher Professor Fritz ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2017 IST
உயிரி தொழில்நுட்பம் (Biotechnology) படிப்பு தினசரி வாழ்க்கைக்கு எவ்வாறு உதவுகிறது? எதிர் காலத்தில் இதன் வளர்ச்சி எவ்வாறு இருக்கும்?அப்துர் ராசிக், 11-ம் வகுப்பு, அரவிந்தர் மீரா மெட்ரிக் பள்ளி, மதுரை.இன்று இன்சுலின் போன்ற பல மருந்துகள், உயிரி தொழில்நுட்பம் கொண்டுதான் தயாரிக்கப்படுகின்றன. தினமும் நாம் பயன்படுத்தும் துணி சலவை சோப் முதல், பல வேதிப் பொருட்களின் தயாரிப்பில் உயிரி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2017 IST
நீரால் சூழப்பட்ட, உடைபடாத மிகப்பெரும் நிலப்பரப்பை கண்டம் (Continent - கான்டினென்ட்) என்கிறோம். கண்டங்களை இணைக்கும் பாலங்களாக நிலப்பரப்புகள் காணப்படுகின்றன. பூமி ஏழு கண்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.கண்ட பகுதிகள்1 மலை (Mountain - மவுண்டெய்ன்): சுற்றுப்புற நிலப்பரப்பைக் காட்டிலும் உயர்ந்து இருப்பவை மலைகள். நிலவியல் பலகைகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது, அவற்றில் எல்லைப் பகுதிகளை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2017 IST
புள்ளிச் சில்லைஆங்கிலப் பெயர்: 'ஸ்பாட்டட் முனியா' (Spotted Munia)வேறு பெயர்கள்: சில்லை, திணைக்குருவி, ராட்டினக் குருவிஉயிரியல் பெயர்: 'லோன்சுரா பங்க்சுலடா' (Lonchura Punctulata)திணைக்குருவி வகையைச் சார்ந்த, சிட்டுக்குருவி அளவிலான சிறு பறவை. 'எஸ்ட்ரில்டிடா' (Estrildidae) குடும்பத்தைச் சேர்ந்தது. ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. உடலின் மேற்புறம் பழுப்பு நிறத்தில் இருக்கும். மார்பு, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2017 IST
“இந்த வருடமும் டயரி எழுதப் போகிறாயா?” என்றுகேட்டான் பாலு.“நீ இந்த வருடமாவது டயரி எழுதப் போகிறாயா?”என்றேன். பாலு அவ்வப்போது உணர்ச்சி வேகத்தில் டயரி எழுதப் போவதாக அறிவித்துவிட்டு சிலநாட்களில் நிறுத்திவிடுவான். “தெரியல. எழுதினாலும் எழுதுவேன். எதுவும் நிச்சயமாக சொல்ல முடியாது” என்று சாமர்த்தியமாக பதில் சொன்னான்.“தொடர்ந்து 50 வாரமாக டயரி எழுதுவது உனக்கு அலுப்பாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2017 IST
மதுரை நகரத்தின் அரண்மனைகள் ஒவ்வொன்றுக்கும், ஒவ்வொரு வரலாறு இருக்கின்றது. கோவில்களுக்கு அடுத்தபடியாக, நகரத்தின் முக்கிய அம்சங்களாக மக்கள் விரும்பி சுற்றிப்பார்க்க ஏராளமான அரண்மனைகள் உள்ளன.திருமலை நாயக்கர் மகால்1636ல் திருமலை நாயக்கரால் இத்தாலியக் கட்டட வடிவமைப்பாளர் ஒருவரைக் கொண்டு கட்டப்பட்ட அரண்மனை திருமலை நாயக்கர் மகால். இந்த அரண்மனை சொர்க்கவிலாசம், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2017 IST
பனைமரத்துக்கு 'பெண்ணை' என்று பெயர். ஏடகம், கரும்புறம், தாலம், தாளி, தாழ், தாலம், புல், புற்பதி, புற்றாளி, போந்து, போந்தை ஆகிய பெயர்களும் பனைக்கு உண்டு. பனையின் ஓலை, இதழ், கூந்தல், தோடு, மடல், மாழை என்று அழைக்கப்படுகிறது. பனை புல் இனத்தைச் சேர்ந்தது. இதனாலேயே 'புற்பதி, புற்றாளி' என்னும் பெயர்களைப் பெற்றது. சேர அரசர்களின் சின்னம், பனை (போந்தை). ஆண் பனையின் பூக்களால் செய்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2017 IST
கார் என்றால் என்ன நினைவுக்கு வருகிறது? சாலையில் செல்லும் மகிழுந்துகள் (Car) நினைவுக்கு வரும். இது வண்டியைக் குறிக்கும் அந்தக் கார் இல்லை. தமிழில் கார் என்ற சொல் மிகவும் அழகானது. கார்மேகம், கார்முகில், காரிருள், கார்குழல் என்று சொல்கிறோம். இதில் வரும் கார் என்பது, மகிழுந்தை குறிப்பவை அல்ல. கருமை நிறத்தைக் குறிப்பது. கருமை + மேகம்தான் கார்மேகம். பண்புத்தொகைப் புணர்ச்சியில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2017 IST
சங்க இலக்கியங்கள் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பதினெண் மேல்கணக்கு, பதினென் கீழ்கணக்கு என்ற வகைப்பாடு அவற்றில் ஒன்று. எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் மேல்கணக்கு நூல்கள். பத்து நூல்களின் தொகுப்பு, பத்துப்பாட்டு. எட்டு நூல்களின் தொகுப்பு, எட்டுத்தொகை.கீழ்கணக்கிலும் பதினெட்டு நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த கீழ்கணக்கு நூல்களில் ஒன்றுதான் இனியவை நாற்பது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2017 IST
ஜனவரி 3, 1760 - கட்டபொம்மன் பிறந்த நாள்ஆங்கிலேயரிடம், 'வரிசெலுத்தும் அவசியம் எங்களுக்கு இல்லை' என்று துணிச்சலாகக் கூறியவர். இவரது வீரத்தைப் பார்த்து, சுற்றியுள்ள அனைத்து மன்னர்களும் ஆங்கிலேயரை எதிர்த்தனர். இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியவர். ஜனவரி 3, 1969 - மைக்கேல் சூமாக்கர் பிறந்த நாள்ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த தலைசிறந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2017 IST
வாழ்ந்த காலம்: 02.01.1920 - 06.04.1992பிறந்த ஊர்: பெட்ரோவிச்சி, ரஷ்யா.சாதனை: அறிவியல் புனைகதைகள் எழுதியது.ஆறு சூரியன்கள் ஓயாமல் வெளிச்சத்தை தந்து கொண்டிருக்கும் ஒரு கிரகத்தில், திடீரென்று இருட்டு வரப்போகிறது; 2049 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அந்த இருட்டு, மக்களை என்ன செய்யப் போகிறது. இது, நைட்ஃபால் என்கிற, உலகின் மிகச்சிறந்த அறிவியல் புனைகதையின் கரு. இதை எழுதியவர் ஐசக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2017 IST
பூம்பட்டின நாகரிகம் சோழப் பேரரசர்களின் தலைநகராகவும், துறைமுகப்பட்டினமாகவும் இருந்தது காவிரிப்பூம்பட்டினம். இது, பூம்புகார் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. கடல்கோள் (சுனாமி) காரணமாக, இந்த நகரம் அழிந்து போனது. இரண்டாம் நூற்றாண்டில் இந்தியா வந்த ரோம் நாட்டு சுற்றுலா பயணி தாலமி, பூம்புகார் முக்கிய வணிக நகரமாக இருந்தாக குறிப்பிட்டுள்ளார். அவர் இந்த நகரை, 'கபேரிஸ் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2017 IST
நீரில் குளிப்பதுதான், புனலாட்டு விழா என்று பண்டைக்காலத்தில் அழைக்கப்பட்டது. குளிப்பதற்கு ஒரு விழாவா? அதற்கு இந்தப் பெயர் எப்படி வந்தது.ஆற்றில், கடலில் குளித்தல், புனலாட்டு விழா. பருவ மாற்றங்கள் காரணமாக மழைபொழிந்து அவற்றில் புதுவெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அதனை வரவேற்கும் விதமாக, மகிழ்ச்சி பொங்க, நீராடி மகிழ்வதே புனலாட்டு விழா.புதுப்புனல் விழா என்றும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X