Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2018 IST
இந்தியாவின் தென்முனையான கன்னியாகுமரியின் பல்வேறு சிறப்பம்சங்களில் முக்கியமானவை கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, மற்றொன்று 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகும். எனவே, இந்த இடங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட வசதியாக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தால் 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த கப்பல் நிறுவனம் 2017ஆம் ஆண்டில் 21.3 லட்சம் சுற்றுலா ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2018 IST
ஸ்மார்ட் போன் என்றழைக்கப்படும் தொடுதிரை கைபேசிகளின் அதிகப்படியான உபயோகம் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும், அதன் விளைவாக தற்கொலை எண்ணங்களைத் தூண்டுவதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு ஒன்று, இச்செய்தியை வெளியிட்டுள்ளது. இக்குழுவைச் சேர்ந்த தாமஸ் ஜாய்னர் “தொடுதிரை கொண்ட கைபேசிகளில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2018 IST
கென்யாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தற்காப்புக்கலை பயிற்சி ஒன்று பாலியல் துன்புறுத்தல்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்துள்ளது. ஐ.எம். பவர் (IMpower) என்று அழைக்கப்படும் தற்காப்புப் பயிற்சி, ஆண், பெண் இருபால் சிறுவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.'இல்லை என்பதன் பொருள் இல்லை' மட்டுமே (no means no) எனும் தாரக மந்திரத்தை முன்னெடுக்கும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம், இந்தத் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2018 IST
மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை, இந்த ஆண்டு மார்ச்- 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கென இலவச அழைப்புக்கான எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 14546 என்ற எண்ணுக்கு, மொபைலில் இருந்து ஒரு அழைப்புவிடுத்தால், நம்மை, பதிவு செய்யப்பட்ட ஒரு குரல் வழிநடத்தும். அக்குரல் சொல்லும்படி செய்தாலே போதும். இதை உறுதி செய்துகொள்ள ஒன் டைம் பாஸ்வேர்ட் உங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2018 IST
Drinking alcohol produces a harmful chemical in the body which can lead to permanent genetic damage in the DNA of stem cells, increasing the risk of cancer developing, according to research published on Wednesday. Alcohol increases the risk of developing 7 types of cancer, including breast and bowel cancer. Working with mice in a laboratory, British scientists used chromosome analysis and DNA sequencing to examine the genetic damage caused by acetaldehyde, a harmful chemical produced when the body processes alcohol. “Some cancers develop due to DNA damage in stem cells. While some damage occurs by chance, our findings suggest that drinking alcohol can increase the risk of this damage,” said Ketan Patel, a professor at the Medical Research Council Laboratory of Molecular Biology, who co-led the study. The World Health Organization's International Agency for Research on Cancer classifies alcohol as a Group 1 carcinogen, citing “convincing evidence” it causes cancer in ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2018 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி1 கடல்வாழ் உயிரினங்களால் ஏரி, குளங்களில் ஏன் வாழ முடிவதில்லை?வே. பசுபதி, 7ஆம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, குருவாயல், திருவள்ளூர்.சேற்றுத் தாவி, மடவை போன்ற உவர்ப்பு (Euryhaline) வகை நீர்வாழ் உயிரிகளால் உப்பு நிறைந்த கடலிலும், உப்பே இல்லாத நன்னீரிலும் வாழ முடியும். தங்க மீன்கள் நன்னீரில் மட்டுமே ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2018 IST
பிரண்டைஆங்கிலப் பெயர்கள்: 'வெல்டு கிரேப்' (Veld Grape), 'டெவில்'ஸ் பேக்போன் (Devil's Backbone), 'அடமன்ட் கிரீப்பர்' (Adamant Creeper)தாவரவியல் பெயர்: 'சிஸ்ஸஸ் குவாட்ராங்குலாரிஸ்' (Cissus Quadrangularis)வேறுபெயர்கள்: பெரண்டை, வச்சிரவல்லி (தமிழ்), ஹட்ஜோட் (இந்தி), நல்லேறு (தெலுங்கு), மோகாரோலி (கன்னடம்), சங்கலம் பரந்தா (மலையாளம்)வகைகள்: முப்பிரண்டை, சதுரப் பிரண்டை, மூங்கில் பிரண்டை அல்லது கோப்பிரண்டை, உருண்டைப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2018 IST
வோம்பட்ஆங்கிலப் பெயர்: 'ஹேரி நோஸ்டு வோம்பட்' (Hairy Nosed Wombat)உயிரியல் பெயர்: 'லாசியோரினஸ் கிரெஃபிட்டி' (Lasiorhinus Krefftii)குடும்பம்: 'வோம்பட்டிடே' (Vombatidae)நீளம்: 102 செ.மீ. வால் நீளம்: 6 செ.மீ. உயரம்: 40 செ.மீ. எடை: 30 கிலோ ஆயுட்காலம்: 15 ஆண்டுகள்உலகில் ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படும் உயிரினம் 'வோம்பட்'. பெரிய எலி போன்ற தோற்றத்தில் இருக்கும். பாலூட்டி உயிரினமான இது, காங்காருவைப் போலவே ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2018 IST
குளிர் சூழ்ந்த மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும்போது, நெடிதுயர்ந்த மரங்களைக் கொண்ட அடர்த்தியான காடுகளைப் பார்த்திருப்போம். அவைதான் மழைக்காடுகள் (Rain Forests). மழைக்காடுகள் என்கிற சொல்லுக்கு 'சோலை' என்ற அழகான தமிழ்ப்பதம் இருக்கிறது. லட்சக்கணக்கான ஏக்கர்களில் மரங்களை நட்டாலும் மழைக்காடுகளை நம்மால் உருவாக்க முடியாது. மழைக்காடுகளின் கட்டமைப்பும், பல்லுயிர் வளமும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2018 IST
ஒவ்வொரு முறை ஏதாவது ஓர் ஊருக்குப் போய் வரும்போதும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஞாநி மாமா எங்களோடு பகிர்ந்து கொள்வார். அந்த அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது என்று யோசிக்கத் தூண்டுபவையாக அவை இருக்கும். அனுபவங்கள் எதுவும் அசாதாரணமானவை அல்ல, சாதாரணமாக எல்லோருக்கும் ஏற்படக்கூடியவைதான். அவற்றை எப்படிப் பார்க்கிறோம் என்பதில் தான் வித்தியாசம் இருக்க ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2018 IST
'ஆர்ச்டிட்', 'லார்ஜ் கோவா ப்ளூ' ஆகிய பட்டாம்பூச்சி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 'கோரல்' என்ற பாம்பைப் பார்த்திருக்கிறீர்களா? இவையெல்லாம் தமிழகத்தில் காணக்கிடைப்பதே அபூர்வம். அத்தகைய அரிய விஷயங்களைத் தேடிக் கண்டுபிடித்து, புகைப்படங்கள் எடுத்து ஆவணப்படுத்தியவர் ராஜபாளையத்தைச் சேர்ந்த 23 வயதான் ஷரத். எப்படி இதெல்லாம் சாத்தியமாயிற்று?“சிறுவயதில் இருந்தே ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2018 IST
விஜயராஜா என்ற 25 வயது இளைஞர், தேனி மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த விஜயராஜா ரோபோடிக்ஸ், மொபைல் செயலிகள் மூலம் வீட்டிலுள்ள மின்சாரப் பொருட்களைக் கட்டுப்படுத்தும் கருவியை வடிவமைத்திருக்கிறார். கிராம இளைஞர்கள் பலரை இணைத்து, இந்தச் செயலியை வடிவமைத்திருக்கிறார். அவருடன் நடத்திய நேர்காணல் இதோ: உங்களைப் பத்தி சொல்லுங்க?எங்க ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2018 IST
பொங்கலுக்கு கரும்பு வைத்து படையலிடுவது தமிழர் வழக்கம். கரும்பை அதியமான் பரம்பரையினர் வேற்று தேசத்திலிருந்து கொண்டு வந்தனர். 'அரும் பெறல் அமிழ்தம் அன்னகரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே' (புறம் - 392) என்ற ஔவையாரின் பாடல் இதற்குச் சான்று. கரும்பிற்கு இன்னொரு பெயர் பழனவெதிர்.'நெறிமருப்பு எருமை நீல இரும்போத்துவெறிமலர்ப் பொய்கை, ஆம்பல் மயக்கும் கழனி ஊரன் மகளிவள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2018 IST
சங்க இலக்கியங்களில் தமிழர் வாழ்வியல் பற்றிப் பல அரிய விவரங்கள் கிடைக்கின்றன. அந்நாட்களில் இங்கே வளர்ந்த தாவரங்களில் தொடங்கி மன்னர்களின் ஆட்சிமுறை, மக்கள் பின்பற்றிய நெறிகள், தொழில்கள், உணர்வுகள், நம்பிக்கைகள் என்று பலவற்றை அறிகிறோம்.அதன்பிறகும் வெவ்வேறு காலகட்டங்களில் மிகச்சிறப்பான தமிழ்ப்பாடல்கள், காவியங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. அவற்றின் வழியே நம்முடைய ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2018 IST
ஜனவரி 9, 1922 - ஹர் கோபிந்த் கொரானா பிறந்த நாள்இந்திய அமெரிக்க மூலக்கூறு உயிரியல் அறிவியலாளர். செயற்கை முறையில் மரபணுக்களை ஆய்வுக்கூடத்தில் உற்பத்தி செய்து, அறிவியல் உலகுக்கு புது வழிகாட்டினார். மரபுக்குறியீடு, புரதத்தை செயற்கையாக உற்பத்தி செய்தல் ஆய்வுக்காக, நோபல் பரிசு பெற்றிருக்கிறார்.ஜனவரி 9, 2003 - வெளிநாடுவாழ் இந்தியர்கள் நாள்வெளிநாடுவாழ் இந்தியர்களால் நம் நாட்டின் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2018 IST
ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்பிறந்த நாள் : ஜனவரி 8, 1942ஆக்ஸ்ஃபோர்டு, இங்கிலாந்துஅப்போது அவருக்கு வயது 21. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மூன்றாமாண்டு படித்துக்கொண்டு இருந்தார். அந்தக் காலகட்டத்தில் உடல் தளர்ந்து அடிக்கடி கீழே விழுவார். என்ன நோயென்று அறியாமல் மருத்துவர்களாலும் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. “கை, கால்களை இனி அசைக்க முடியாது, தானாக எதையும் செய்ய ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2018 IST
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் குறிக்கோள், லட்சியங்கள் இருக்கும். அப்படி இருந்தால்தான் நாம் தெளிவான சிந்தனையோடு வாழ்வில் முன்னேறுகிறோம் என்று அர்த்தம். குறிக்கோளை அடைய நாம் பலவிதமான வழிகளில் முயற்சி செய்கிறோம். நமக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று முயற்சியில் தோல்வியுறுகிற பலரும் சோர்ந்துவிடுகிறோம். ஆனால் விடாமுயற்சியோடு தங்கள் லட்சியங்களைத் தொடர்கிறவர்கள் வெற்றி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X