Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST
உலகப் புகழ்பெற்ற புவியியல், வரலாறு மற்றும் கலாசார இதழான, 'நேஷனல் ஜியோகிராஃபி' இதழ், கடந்த 1888ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதழ் துவங்கிய காலத்தில், தற்போது நாம் பார்க்கிற அழகான புகைப்படங்களும், கிராஃபிக்ஸ் படங்களும் இல்லை. புகைப்படத்திற்கு செலவு அதிகம் என்பதால், தகவல்களை கைகளால் வரைந்து காட்சிப்படுத்தும் வழக்கம் இருந்தது.புயல் உருவாவது எப்படி? மக்களின் இடப்பெயர்வு, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST
இங்கிலாந்து நாட்டின் சவுத்வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த, ஃபிரெட்டி(Freddy) எனும் 'கிரேட் டேன்' வகை நாய், உலகின் பெரிய நாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிரேட் டேன் வகையைச் சேர்ந்த நாய்கள், கம்பீரமான தோற்றம் மற்றும் அதிக உயரம் கொண்டவை.பதினெட்டு மாத கிரேட் டேன் நாயின் குறைந்தபட்ச எடையே 54 கிலோ. இந்நிலையில் சவுத்வேல்ஸை சேர்ந்த மூன்று வயதான ஃபிரெட்டி எனும்கிரேட் டேன், 7 அடி 6 அங்குல ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST
அணு ஆயுதங்களை சுமந்து சென்று, 4,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் அக்னி-4 ஏவுகணை, வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இதுகுறித்து, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) அதிகாரிகள் கூறும்போது, "கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன்கொண்ட அக்னி-4 ஏவுகணை, ஒடிசா மாநிலம் பாலாசோரில் உள்ள அப்துல் கலாம் தீவில் உள்ள சோதனைத் தளத்தில் கடந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST
Scientists from the University of Notre Dame in Sydney, Australia have found out that climate change may be causing the wing length of some bird species to grow rapidly. The study, released on Monday, discloses that growth in wing length of the Australian ringneck parrot, or Barnardius Zon Arius, are linked to climate change as the limbs of animals in warm climates tend to be longer.As per the study, the wings of ringneck parrots, commonly called twenty-eights, have increased by 4-5 milimetres over the past 45 years. As temperatures rise, the increase in the length of wings can help these birds release excess heat and adapt better to their environment, said one of the study's scientists, Dylan ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானி செயற்கை அறிவாற்றல் (Artificial Intelligence) என்றால் என்ன?ஆர்.சஜீவ் கிருஷ்ணா, மகாத்மா சி.பி.எஸ்.இ. பள்ளி, மதுரை.உலக செஸ் சாம்பியனை தோற்கடிக்கும் கணினி, நாம் பேசுவதைப் புரிந்து செயல்படும் அலைபேசி, கை அசைத்தால் புகைப்படம் எடுக்கும் கருவி என, பல கருவிகள் வந்துவிட்டன. இருந்தாலும் செயற்கை அறிவாற்றலை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST
நன்னாரி ஆங்கிலப் பெயர்: 'சர்சாபரில்லா' (Sarsaparilla)தாவரவியல் பெயர்: 'ஹெமிடெஸ்மஸ் இன்டிகஸ்' (Hemidesmus Indicus)வேறு பெயர்கள்: கிருஷ்ணவல்லி, அங்காரிமூலி, நறுக்கு மூலம், நறுநீண்டி, பாதாள மூலி, சுகந்த மூலி, காணறுசாரி'அஸ்க்லெபியாடாசியே' (Asclepiadaceae) குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரம். கொடியாக தரையில் படரும். இது வெப்ப மண்டலத் தாவரம். சமவெளிகள், புதர்க் காடுகளில் அதிகம் வளரும். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST
சூரியக்கதிர் பூமிக்கு வரும் நேர்கோட்டில், அதன் ஒளியை தடுக்கும் நிகழ்வு, கிரகணம் (Eclipse) எனப்படும். விண்வெளியில் உள்ள ஒரு பொருள், வேறொரு பொருளின் நிழலினாலோ அல்லது வேறொரு பொருள் இடையில் செல்வதாலோ, தற்காலிகமாக ஒளி மறைப்பு நிகழ்கிறது. இந்த வானியல் நிகழ்வு, நிலாவின் நிழல் பூமியின் மேற்பரப்பைத் தாண்டும்போது ஏற்படும், சூரிய கிரகணத்தையும், நிலா பூமியின் நிழலின் உள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST
'சிகோனிடே' (Ciconiidae) குடும்பத்தைச் சேர்ந்த நீர்ப் பறவை. நாரை இனங்களில் ஒன்று. சதுப்பு நிலம், நீர்நிலை அருகில் உள்ள திறந்தவெளிப் பகுதிகளில் காணப்படும். தடித்த, நீண்ட அலகும், நீண்ட கால்களையும் உடையது. அலகு மஞ்சள் நிறத்தில் உள்ளதால், இதற்கு 'மஞ்சள் மூக்கு நாரை' என்று பெயர். சாம்பல் நிற உடலையும், செந்நிறத்தில் நீண்ட கால்களையும் கொண்டது. பறக்கும்போது, கழுத்தை வளைத்தபடி, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST
சமயத்துல பாலு முகத்தை ரொம்ப தீவிரமா வெச்சுகிட்டு ஏதோ முகலாயப் படைகளை வீழ்த்தப் போற மராத்தி தளபதி மாதிரி ஒரு பெரிய திட்டத்தை சொல்லுவான்.“மாலு, எதிர்காலத்துல நாம நினைக்கற நல்ல விஷயத்தையெல்லாம் செய்யணும்னா, டாக்டர் ஆகக் கூடாது. எஞ்சினீயர் ஆகக் கூடாது. ஐ.ஏ.எஸ். ஆகக் கூடாது. அரசியல் அதிகாரத்தைத்தான் நாம் கைப்பற்றணும். அதுக்கு என்ன வழின்னு இப்பவே தெரிஞ்சுடுச்சு” என்றான் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST
பதிநான்காம் நூற்றாண்டில் இருந்தே, உடையார் பரம்பரையினர் இன்றைய மைசூர் அரண்மனை பகுதியில்தான் வாழ்ந்து வந்தனர். ஆனால், அது அவ்வளவு பெரிய அரண்மனை அல்ல. பெரும்பகுதி மரத்தாலான அதன் பெயர், 'சௌந்தர்ய விலாஸ்'.1793ல் திப்பு சுல்தான், அந்த மாளிகை வளாகத்தில் கோவில்கள் தவிர, மற்ற எல்லா கட்டடங்களையும் இடித்துவிட்டு, புதிய மாளிகைகளை எழுப்பும் பணிகளை ஆரம்பித்தார். இடிக்கப்பட்ட ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST
கதை, கவிதை, கட்டுரை எந்தப் புத்தகமாக இருந்தாலும், அதில் 'முன்னுரை' என்ற பகுதி, நூலின் முதலில் இருக்கும். அந்தக் காலத்தில் அது, 'பாயிரம்' என்று சொல்லப்பட்டது. நூல் பற்றிய குறிப்புதான் பாயிரம்.எட்டுத்தொகை நூல்களில் ஒன்று ஐங்குறுநூறு. அந்த ஐங்குறுநூறு நூல் பற்றிய குறிப்புகளை இங்கே அறிந்து கொள்ளலாம்.ஐங்குறுநூறு: நூறு நூறாக, ஐந்து நூறு பாடல்களைக் கொண்டது. ஐந்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST
ஓர் ஊரில், ஒரு கஞ்சர் இருந்தார். மறந்தும் பிறருக்கு எந்த உதவியும் செய்துவிடமாட்டார். ஆனால், அவருடைய பெயர்மட்டும் கர்ணன்.அவர் பிறந்தபோது, தங்கள் மகன் இப்படிக் கஞ்சனாக வளர்வான் என்று அவருடைய பெற்றோருக்குத் தெரிந்திருக்குமா? ஒருவேளை தெரிந்திருந்தால், இப்படிப் பெயர்சூட்டியிருக்க மாட்டார்கள் அல்லவா?மனிதர்களுடைய பெயர்கள் பெரும்பாலும் காரணத்தோடு அமைவதில்லை. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST
வானவில் பார்ப்பதற்கும், ரசிப்பதற்கும் அழகு. அந்த வானவில்லே தரையிறங்கி வந்துவிட்டதாம். எங்கு? உறையூரில். எப்படி வந்தது? அதற்கு முன் கீழ் உள்ள பாடலைப் படியுங்கள்.'மாலை விலைபகர்வார் கிள்ளி களைந்தபூச்சால மருவியதோர் தன்மைத்தால் - காலையேவில்பயில் வானகம் போலுமே வெல்வளவன்பொற்பார் உறந்தை அகம்'முத்தொள்ளாயிரப் பாடல் இது. இந்தப் பாடல் என்ன சொல்கிறது? மாலை கட்டி விற்கிற பூ ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST
ஆ, என்றால் பசு என்று படித்திருப்பீர்கள். பசுவிற்கு தமிழில் நிறைய பெயர்கள் உள்ளன. அவற்றை தெரிந்து கொள்ளலாமா?குரம், குரால், கபிலை, கூலம், கோமளம், சுரபி, சுரை, தேணு, பத்திரை, சுதை, வற்சலம், வற்சை. பசுக்கூட்டம்: ஆநிரை, கதம்பம், கதுப்பு, காலி, காலேயம், கோட்டம், தொறு.பசுக்கொட்டில்: ஆனிலை, கோட்டம், தொழு, படப்பை.பசு, காளை இரண்டிற்கும் பொதுவான பெயர்: ஆ, ஆன், கோ, பெற்றம்.பசுவின் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST
ஜனவரி 9, 1922: ஹர் கோவிந்த் குரானா பிறந்த நாள்முதன்முறையாக, செயற்கை முறையில் மரபணுக்களை ஆய்வுக்கூடத்தில் உற்பத்தி செய்து, அறிவியல் உலகிற்கு புது வழி காட்டினார். இந்திய-அமெரிக்க மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானியான இவர், 1968ல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.ஜனவரி 9, 2003: வெளிநாடுவாழ் இந்தியர்கள் நாள்அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களின் சார்பில், இந்த நாள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST
ராகேஷ் சர்மாபிறந்த நாள்: ஜனவரி 13, 1949பிறந்த ஊர்: பாட்டியாலா, பஞ்சாப்.சாதனை: விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியர்.“விண்வெளியில் இருந்து பார்க்க, இந்தியா எப்படி இருக்கிறது?” என அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தொலைபேசியில் கேட்டார். அதற்கு "சாரே ஜஹான் சே அச்சா" (உலகில் உள்ளவற்றிலே மிக அழகானது நம் இந்தியா) என்று விண்ணிலிருந்து பதில் சொன்னார், ராகேஷ் சர்மா. இந்தியர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST
புதிதாக ஒரு வீடு கட்டுகிறோம். அதைத் தூய்மைப்படுத்திய பிறகுதான் குடியேறுவோம்.வீட்டுக்கே இப்படியென்றால், ஊருக்கு? நம்மைப்போன்ற பொதுமக்களே இப்படியென்றால், பேரரசர்களுக்கு?கங்கைகொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரத்தை அமைத்தவர் முதலாம் இராஜேந்திர சோழன். அங்கே குடியேறுவதற்கு முன்னால், அவ்வூரைப் புனிதப்படுத்த எண்ணினார். அதற்காக கங்கை நீரைக் கொண்டுவர நினைத்தார்.இந்திய ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST
நல்லமுத்து: 1896 - 1972தமிழகப் பெண்களின் நலனில் அக்கறை கொண்ட சகோதரிகளில் மூத்தவரான, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு, அறிமுகமே தேவை இல்லை. அவரைப் போலவே அவரது சகோதரி நல்லமுத்துவும் ஒரு நல்முத்து தான். டாக்டர் முத்துலட்சுமி சென்னைக்கு படிக்க வந்ததும், அவர் குடும்பமும் சென்னைக்கு குடிபெயர்ந்தது. நல்லமுத்துவும் சென்னைவாசியானார். எழும்பூரில் உள்ள, பெண்கள் பள்ளியில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X