Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2018 IST
டிராப் டமோட்டா (Drop Tomato) என்று பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகச் சிறிய செர்ரிப் பழத்தை இஸ்ரேல் உருவாக்கியுள்ளது. பாலைவனப் பகுதியான இஸ்ரேலில் கிடைக்கும் குறைந்த அளவு நீர்ப்பாசன வசதியைக் கொண்டு, தொழில்நுட்ப உதவியுடன் விவசாயத்தில் புதுமைகளைப் புகுத்தி வருகின்றனர். அந்த வகையில் மிகச் சிறிய செர்ரிப் பழ வகையை இப்போது அந்நாட்டின் கெட்மா (Kedma) நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2018 IST
புதிய ஒரு ரூபாய்த்தாளை 23 ஆண்டுகளுக்குப் பின் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 1994-ஆம் ஆண்டுடன் ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை அரசு நிறுத்தி இருந்தது. இதற்கு மாற்றாக 1 ரூபாய் நாணயங்களே அதிக அளவில் புழக்கத்தில் விடப்பட்டன. ஆங்கிலேயர் காலத்தில் 1917ஆம் ஆண்டு முதல் முறையாக 1 ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது. இதுவரை 28 முறை இதன் வடிவம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.நம் நாட்டில் எல்லா ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2018 IST
கேரள மாநிலத்தைச் சேர்ந்த கோட்டயம் அருகில் உள்ள தலயோலம்பரம்பு எனும் ஊரில் அமைந்துள்ள பள்ளியொன்றின் மாணவர்கள் ஒரு புதுமையான திட்டத்தைச் செயற்படுத்தியுள்ளனர். வைக்கம் முகம்மது பஷீர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் இவர்கள். பள்ளியைச் சுற்றியுள்ள வீடுகளுக்குச் சென்று, இயற்கை விவசாய முறையில் காய்கறித் தோட்டம் அமைத்துத் தருவதாகச் சொன்னபோது, அப்பகுதி மக்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2018 IST
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் முதல் தளத்தில் ஒரு வீட்டினுள் ராட்சத விஷ சிலந்தி ஒன்று புகுந்துவிட்டது. அதனை விரட்டி அடிக்கும் முயற்சியாக அந்த வீட்டில் இருந்தவர், தீப்பந்தம் ஒன்றைக் கொளுத்தி சிலந்தியை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், அவரால் சிலந்தியை விரட்டியடிக்க முடியவில்லை. போக்குக் காட்டிய சிலந்தியைத் தொடர்ந்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2018 IST
Olympic silver medalist P V Sindhu stunned world no.1 Tai Tzu Ying to keep defending champions Chennai Smashers afloat against Ahmedabad Smash Masters in the third Premier Badminton League (PBL)."It was a great win and I feel I did extremely well to beat Tai Tzu. She played very well and I am really happy to have won the match. The crowd was extremely motivating and their support helped me a lot in getting this win" Sindhu said after the ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2018 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிமின்சாரம் இல்லாத சமயங்களில் குளிர்சாதனப் பெட்டியில் ஐஸ் கட்டிகள் தானாக உருகி வெளியாவது ஏன்?பா.ரக் ஷனி, 10ஆம் வகுப்பு, புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி, புதுப்பாளையம், கடலூர்.அழுத்தமான வாயு விரிவடையும்போது, அதன் வெப்பம் குறையும் எனும் இயற்பியல் தத்துவமே, குளிர்சாதனப் பெட்டியின் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2018 IST
உலகில் எத்தனையோ உயிரினங்கள் இருக்க கொசுக்கள் மனிதர்களை மட்டும் தேடித்தேடிக் கடித்து ரத்தத்தை விரும்பி உறிஞ்சுகின்றன என்பது ஆச்சரியமான விஷயம்! யானை போன்ற விலங்குகள் மனித வாடையை பல அடி தொலைவில் நடமாட்டம் இருக்கும்போதே கண்டுபிடித்துவிடுகின்றன. நாம் கூட வாசனையை வைத்து உணவுகளைப் பற்றித் தெரிந்துகொள்கிறோம். கொசுக்களுக்கு ஏன் மனித ரத்தம் பிடிக்கிறது என்பதைப்பற்றி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2018 IST
பென்சில் செடி ஆங்கிலப் பெயர்கள்: 'பென்சில் காக்டஸ்' (Pencil Cactus),'ஸ்டிக்ஸ் ஆன் ஃபைர்' (Sticks on Fire), 'மில்க் புஷ்' (Milk Bush)தாவரவியல் பெயர்: 'யுபோர்பியா டிருகால்லி' (Euphorbia Tirucalli)வேறு பெயர்கள்: தீக்குச்சிச் செடி, நெருப்புச் செடி, பென்சில் கள்ளி, பாச்சான் குச்சி, கட்டுக்கலவிக் கள்ளிபென்சில் செடி, மிகச் சிறிய இலைகளுடன் பச்சை நிறத்தில் பளபளப்பாக பென்சில் போன்ற தடிமனில் உருண்டையான ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2018 IST
ஆங்கிலப் பெயர்: 'ஃபோர் ஸ்ட்ரைப்டு கிராஸ் மைஸ்' (Four Striped Grass Mice)உயிரியல் பெயர்: 'ராப்டோமைஸ் புமிலியோ'(Rhabdomys Pumilio)எடை: 50 கிராம் நீளம்: 21 செ.மீ.ஆயுட்காலம்: 5 ஆண்டுகள்நமக்கு நன்கு பரிச்சயமான நான்கு வரி நோட்டுகளைப் போலவே முதுகில் நான்கு வரியைக்கொண்ட உயிரினம்தான் நால்வரி எலி. அணில்களுக்கு இருப்பதைப் போலவே இதன் முதுகில் சாம்பல், கருப்பு, மஞ்சள் நிறங்களில் கோடுகள் இருக்கும். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2018 IST
பாலு ஏதாவது ஜோக் கேட்டுவிட்டால், அதை நினைத்து நினைத்து போகிற இடத்தில் எல்லாம் சிரித்துக்கொண்டே இருப்பான். “எதுக்குடா திடீர்திடீர்னு சிரிக்கறே?” என்று கேட்டால், உடனே பதில் சொல்லமாட்டான். அப்புறம் மெதுவாக அந்த ஜோக்கை அவன் சொல்லும்போது, நமக்குச் சிரிப்பே வராமல் போய்விடும். இன்றைக்கும் அப்படி திடீர்திடீரென்று சிரித்துக்கொண்டே இருந்தான். கேட்டதும் மெதுவாக அவன் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2018 IST
உங்களுக்கு என்று பிரத்யேகமாக ஒரு புத்தகம், அதில் நீங்களே ஒரு பாத்திரமாக வருவீர்கள்; இதற்கு 'கஸ்டமைஸ்டு பிக்சர் புக்' என்று பெயர். புதுமையான இந்த கருத்துக்கு வடிவம் கொடுத்திருப்பவர் லக்ஷ்மி மிட்டர். “என் மகனுக்கு தினமும் விதவிதமாக கதைச் சொல்லத் தொடங்கிய பிறகுதான், எனக்கு நல்லா கதைச் சொல்லத் தெரிகிறது என்ற விஷயத்தையே புரிந்துகொண்டேன்” என்கிறார் 38 வயதான லக்ஷ்மி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2018 IST
“எங்களுக்கு வழிகாட்டி எங்கள் தாத்தா இனியவன் நடத்தும் 'இலக்கிய வீதி' அமைப்பு. அதில் எண்ணற்ற இளைஞர்களை இனங்கண்டு, அவர்களுடைய எழுத்துத் திறனுக்கு பல ஆண்டுகளாக அங்கீகாரம் அளித்து வருகிறார். அதைப்போலவே, இன்றைய இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும் என்று நினைத்தோம். அப்படி உருவானதுதான் 'இலக்கு' என்ற அமைப்பு” என்று பேசத் தொடங்கினர் 21 வயது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2018 IST
ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, மாடு விடும் திருவிழா என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. பண்டைக்காலத்தில் ஏறுதழுவுதல் என்று அழைக்கப்பட்டது.ஏறு தழுவுதல் முல்லை நிலத்தில் நடந்தது. ஏறுதழுவுதல் நடைபெறும் நாளை பறை அறிவித்து ஊருக்கு தெரியப்படுத்துவார்கள்.முல்லை நில மகளிரை மணக்க விரும்புவோர், அவளுக்காக வளர்க்கப்பட்ட காளையை அடக்க வேண்டும் என்பது அக்கால ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2018 IST
இலக்கியத்தில் பொங்கல் குறித்து 'தை நீராடல்' என்ற சொல்லாடல்தான் காணப்படுகிறது. பெண்கள் நீராடி நோன்பிருந்ததாகப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. ஒரு சமூகத்தின் வளர்ச்சி, போக்கு, மறுமலர்ச்சி ஆகியவற்றை அச்சமுதாயம் காலங்காலமாகப் போற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கும் பண்டிகைகளின் வாயிலாக உணர்ந்து கொள்ளலாம். மக்களின் எண்ணப்போக்கிற்கு ஏற்ப விழாக்கள் மாறியும், உருவாகியும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2018 IST
நிலத்தைக் கொத்திப் பண்படுத்திநெடும்பரப்பாகச் சீர்படுத்திவளத்தைப் பெருக்க நீர்பாய்ச்சிவரப்பை எடுத்துக் கரைகட்டிவண்டி மாட்டை ஏர்பூட்டிவாகாய் மண்ணில் உழவோட்டிஉண்டி கொடுக்கும் உயிர்கொடுக்கும்உழவர் சிறப்பை ஊர்போற்றும் !சோற்றுத் தட்டில் விழுகின்றசோற்றுப் பருக்கை ஒவ்வொன்றும்சேற்றில் இறங்கும் உழவர்களின்சீரிய உழைப்பால் விளைந்தவையாம்.நாற்றைப் பிடுங்கிப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2018 IST
ஜனவரி 15, 1949 - இந்திய ராணுவ நாள்பிரிட்டிஷ்காரர்களுக்கு அடுத்தபடியாக, இந்தியாவின் முதல் ராணுவத் தளபதியாக ஜெனரல் கே.எம். கரியப்பா, இந்த நாளில் பதவி ஏற்றார். இந்திய ராணுவத்துக்கு ஒரு இந்தியரே தலைமைப் பொறுப்பேற்றதை நினைவுகூர, இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.ஜனவரி 15, 1841 - ஜான் பென்னிகுவிக் பிறந்த நாள்ஆங்கிலேயப் பொறியாளர். பல இன்னல்களுக்குப் பிறகு, தன் குடும்பச் சொத்துகளை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2018 IST
முகம்மது அலி | 17.1.1942 - 3.6.2016 | கென்டக்கி, அமெரிக்காஅப்போது அவனுக்கு வயது 12. சாலையின் ஓரத்தில் இருந்த தனது சைக்கிளைத் திருட ஒருவன் முயற்சி செய்துகொண்டிருந்ததைப் பார்த்ததும், அவனைச் சரமாரியாகக் குத்தி தாக்க ஆரம்பித்தான். வேகமான குத்துகளுடன் அவன் தாக்கியதை அந்த வழியாக வந்த காவலர் ஜோ மார்டின் பார்த்தார். சண்டைக்கான காரணத்தைக் கேட்டபோது, 'அந்தத் திருடனை அடித்துத் துவைக்க ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2018 IST
சமீப காலமாக மாணவர்கள் அதிக மனஅழுத்தத்திற்கும், உணர்ச்சிவயப்பட்டும் தற்கொலை செய்துகொள்ளும் முடிவு அதிகரித்து வருகிறது. அற்ப காரணங்களுக்காக மனஅழுத்தமடைவதும், குழப்பங்களுக்கு ஆளாவதுமான இந்த நிலை ஏன் பெருகி வருகிறது? மாணவர்களின் மன அழுத்தம், தற்கொலை முடிவுகளுக்கு எவையெல்லாம் காரணங்களாக அமைகின்றன? போன்ற விஷயங்களைப் பற்றி 'ஸ்கார்ஃப்' நிறுவனத்தின் உளவியல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X