Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2017 IST
மனிதர்களுக்கு பற்களில் துளைகள் (cavities) விழுவது பெரும் பிரச்சனை. அதற்கும் தீர்வு வந்துவிட்டது. லண்டன் கிங்க்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பற்களை முளைக்க வைப்பதற்கான மருந்து ஒன்றினை சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். ஆம், தோல் பகுதியில் ஏதேனும் காயம் பட்டால் மீண்டும் தோல் வளர்ந்து மூடிக்கொள்வதை போலவே, இந்தப் புது மருந்து பல்லில் இருக்கும் குருத்தணுக்களை (Stem Cell) ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2017 IST
துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல் நகரில் உள்ள ஒரு பேரங்காடி(மால்) தெரு நாய்களுக்காக தன் கதவுகளைத் திறந்து வைத்துள்ளது. சமீபத்தில் அந்நகரில் வீசிய பனிப்புயலைத் தொடர்ந்து நகரில் வெளியே தலைகாட்ட முடியாத அளவு குளிர் நிலவுகிறது. இந்நிலையில் தெரு நாய்களின் துயர் துடைக்க முன்வந்த பேரங்காடி, இரவில் நாய்கள் தங்கள் அங்காடியின் உள்ளே உறங்க அனுமதித்துள்ளது. இச்செய்தியைக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2017 IST
தொடர்ச்சியாக ஏற்படும் மன அழுத்தம் மாரடைப்பு அபாயத்தைக் கூட்டுவதாக கண்டறியப்பட்டுள்ளது. 300 நபர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. மது உபயோகம், உயர் இரத்த அழுத்தம் என்ற வரிசையில் மன அழுத்தமும் மாரடைப்புக்கான முக்கிய காரணியாக செயல்படுகிறது. மனத்தில் நிலவும் உணர்வுபூர்வமான அழுத்தங்கள் இதய வால்வுகளையும், ரத்தக் குழாய்களையும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2017 IST
பல ஆண்டுகளாகவே விண்மீன் வெடிப்பு பற்றிய ஆய்வுகள் உலகின் பல இடங்களில் நடந்து வருகின்றன. அப்படி ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், 2022ம் ஆண்டு பால்வீதியில் மிகப்பெரிய விண்மீன் வெடிப்பு நிகழ இருப்பதாக கூறி உள்ளனர். இச்சமயத்தில் தோன்றும் வெளிச்சத்தினை இங்கே பூமியில் இருந்தே காணமுடியும் என்றும் கூறி உள்ளனர். தவிர இவ்வெளிச்சம் குறைந்தது ஓர் ஆண்டு நீடிக்கும் என்றும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2017 IST
சக்கர நாற்காலியில் வலம் வரும் ஓர் இளைஞர், நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றி வருகிறார். 2 வயதில் போலியாவால் பாதிக்கப்பட்டு நடக்கும் திறனை இழந்தவர் சிவபிரசாத். 28வயது இளைஞரான அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே டென்னிஸ் விளையாடுகிறார். மூன்று வருடங்களுக்கு முன்பு கர்நாடக மாநில டென்னிஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற சிவா, இந்திய அளவில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2017 IST
மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானிபல் சொத்தையானால் வலி இருக்கிறது. எலும்பு போல இருக்கும் பற்களுக்கு உணர்ச்சி இருக்கிறதா?சுபாஷ் கண்ணா, மேல்நிலை இரண்டாம் ஆண்டு, புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி, மதுரை.பல் சொத்தையானால் ஏற்படும் வலி பல்லில் ஏற்படும் வலியல்ல; ஈறுகளில் ஏற்படும் வலி. ஈறுகளில் உள்ள நரம்புகள்தான் வலியுணர்ச்சியை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2017 IST
எந்தவித முயற்சியும் இன்றி ஒரு பகுதியில் தானாகவே வளரும் தாவர வகையை இயற்கைத் தாவரம் என்பர். இந்தியாவின் காணப்படும் தாவரங்களை, அவற்றின் பரவல் அடிப்படையில் ஆறு வகைகளாகப் பிரிக்கலாம்.200 செ.மீ.பசுமை மாறாக் காடுகள் இந்தியாவில், 200 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்யும் பகுதிகளில் இந்தக் காடுகள் அமைந்துள்ளன. இங்கே ஆண்டு முழுவதும் பசுமையான இலைகளோடு கூடிய மரங்கள் காணப்படுகின்றன. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2017 IST
பட்டாணி உப்புக்கொத்தி ஆங்கிலப் பெயர்: Little Ringed Plover (லிட்டில் ரிங்கட் ப்ளோவர்)உயிரியல் பெயர்: 'Charadrius Dubius' (காராடிரியஸ் டுபியஸ்)வேறு பெயர்கள்: சின்னக் கோட்டான்பழுப்பு நிறப் பறவை வகைகளைக் குறிக்கும் 'காராடிரிடே' (Charadriidae) குடும்பத்தைச் சேர்ந்த உப்புக்கொத்திப் பறவை. மிகச் சிறியதாக இருக்கும். இதன் நீளம் 15 செ.மீ. மட்டுமே. கண்களைச் சுற்றி இருக்கும் மஞ்சள் நிற வளையத்தை வைத்து இதை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2017 IST
“உனக்கு திருவள்ளுவர் பற்றி என்ன தெரியும் ?” என்று கேட்டான் பாலு. “அவர் 1330 திருக்குறள் எழுதியிருக்கிறார் என்று தெரியும். வருங்காலத்தில் தமிழ் செய்யுள் பாடத்தில் அதை வைப்பார்கள்; சிறுவர்கள் கஷ்டப்படக் கூடாது என்று அவர் இரண்டு வரிகளுக்கு மேல் ஒரு குறளையும் எழுதவில்லை. அதனால் எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும்” என்றேன் சிரித்துக் கொண்டே.“எங்கே பிறந்தார்? எப்போது பிறந்தார்? ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2017 IST
இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் அத்தனை செய்திகளையும் கணினி முன் அமர்ந்தபடி இணையத்தில் பார்த்துவிடலாம். ஆனால் உண்மையான அனுபவத்தை நேரில் கண்டும், கேட்டும், தொட்டும் தான் உணர முடியும். அப்படிபட்ட அனுபவத்தைத் தருபவை அருங்காட்சியகங்கள். மனிதன் தன் வரலாற்றை ஆவணப்படுத்தத் தொடங்கியதன் நவீன வடிவம்தான் அருங்காட்சியகம் (Museum -- மியூசியம்). நாகரிகங்கள், வரலாறு, அறிவியல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2017 IST
இன்றைய அறிவியல் உலகில், தாவரங்களின் குணம், இயல்பு, பயன் பற்றி அறிந்துகொள்ள இணையம் வழிவகை செய்கிறது. அதற்கான புத்தகங்களும் இருக்கின்றன. ஆனால், சங்க காலத்தில் அப்படி இல்லை. ஆனாலும், அவர்கள் நம்மை விட, மதிநுட்பம் வாய்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.அதற்கு உதாரணம்தான் நெருஞ்சிப் பூ. நமக்கெல்லாம் சூரிய காந்திப் பூ மட்டும்தான் சூரியனைச் சுற்றுகிறது என்று தெரியும். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2017 IST
தமிழக அரசு பயன்படுத்தும் திருவள்ளுவர் ஓவியத்தை தீட்டியவர் வேணுகோபால் சர்மா. தமது பன்னிரெண்டு வயதில் வள்ளுவருக்கு உருவம் கொடுக்கத் தொடங்கிய சர்மாவால், 58 வயதில்தான் திருப்தியான வடிவத்தை வழங்க முடிந்தது. கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் ஆயிரக்கணக்கான வள்ளுவர் உருவங்களை வரைந்து பார்த்து நிறைவே அடையாமல் தவித்தவர் அவர். இறுதி வடிவத்தை எட்டியவுடன், அந்தச் சித்திரத்தை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2017 IST
உங்களுக்கு ஒரு போட்டியில் பரிசு கிடைக்கிறது. என்ன செய்வீர்கள்?நண்பர்களிடம் சொல்வீர்கள். பெற்றோரிடம் சொல்வீர்கள். அதன்பிறகு, உங்கள் நாட்குறிப்பில் எழுதிவைப்பீர்கள். பரிசு பெறும் புகைப்படத்தையும் பக்கத்திலேயே ஒட்டிவைப்பீர்கள்.இவையெல்லாம் எதற்காக?பரிசுபெறும் மகிழ்ச்சி, ஒருசில நாட்களில் மறந்துவிடலாம். அப்போது எழுதிவைத்த பதிவுகளைப் பார்க்கும்போது, 'அட, நாம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2017 IST
ஜனவரி 17, 1917 எம். ஜி. ராமச்சந்திரன் பிறந்த நாள்ஆரம்பகாலத்தில் நாடகங்களில் நடித்து, பின்னர் புகழ்பெற்ற திரைப்பட நடிகரானார். அரசியலில் செல்வாக்குப் பெற்று 1977, 1980, 1984 ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்று முறை தமிழக முதல்வராக இருந்தார். பள்ளிகளில் நடைமுறையில் இருக்கும் சத்துணவுத் திட்டம் இவர் கொண்டுவந்ததுதான். ஜனவரி 17, 1942 முகமது அலி பிறந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2017 IST
காலம்: 17.1.1706 - 17.4.1790பிறந்த ஊர்: பாஸ்டன், அமெரிக்காசாதனை: எழுத்தாளர், கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர்.தங்களின் தேசத் தந்தைகளாக ஏழு பேரை அமெரிக்கா கொண்டாடுகிறது. அவர்களில் ஒருவர் பெஞ்சமின் ஃபிராங்க்ளின். குடிசைத் தொழிலாக சோப், மெழுகுவர்த்திகள் தயாரித்து விற்கும் குடும்பத்தில், பதினைந்தாவது குழந்தையாகப் பிறந்தார். சிறுவயதிலேயே படிப்பில் அதிக ஆர்வம் காட்டினாலும், அவருடைய ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2017 IST
இயந்திரத்தைக் காட்டிலும் மனித கரங்களால் உருவாக்கப்படும் பொருட்களில் கலைநயம் மிளிரும். கலைநயத்துடன், பக்குவமாய் வடிவமைக்கப்படும் பொருள்தான் மண்பானை.பழந்தமிழர்கள், களிமண்ணால் செய்து, சூளையில் சுட்டு பயன்படுத்திய தொழில்நுட்பமே, பானை. உலோகங்கள் கண்டுபிடிப்பதற்கு முன், சமைக்கவும், தண்ணீர் பிடித்து வைக்கவும் பானைகள் பயன்படுத்தப்பட்டன; பண்டங்கள் நிரப்பி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2017 IST
இந்திய வரலாற்றில், பிற பகுதிகளில் நிகழ்ந்ததைப் போன்ற பெரும் போர்கள், தமிழக நிலத்தில் நடக்கவில்லை. சங்க காலத்தில்கூட தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களுக்கிடையே போர்களும் முற்றுகைகளும் நிகழ்ந்திருந்தாலும் அவை பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தவில்லை. பூண்டற்று ஒழிக்கும்படியான நாசங்களை ஏற்படுத்தவில்லை. அதுவுமில்லாமல் மன்னர்களுக்கிடையே நல்ல நட்புறவும் இருந்தது. போர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X