Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
எல்லோருக்கும் வணக்கம்!இதமான குளிர் மிச்சம் இருக்கும், தை மாதத்தில் உங்களோடு கை குலுக்குகிறது 'பட்டம்'. நிறைய பத்திரிகைகள் இருக்கின்றன. பெரியவர்கள் படிக்கிறார்கள். அவற்றை நாம் புரட்டிப் பார்க்கிறோம். திரும்பத் திரும்ப சில செய்திகளையே பார்க்க வேண்டி இருக்கிறது. எத்தனை நாளைக்குத்தான் பெரியவர்கள் படித்துப் போட்ட பத்திரிகைகளையே நாம் படிப்பது? முழுக்க முழுக்க ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
ஜன. 11 - இந்தியாவில் பயணிகளுக்காக, தினசரி ஓடிக் கொண்டு இருக்கும் ரயில்களின் எண்ணிக்கை 19 ஆயிரம். இவற்றின் சராசரி வேகம் மணிக்கு 100 கி.மீ. முக்கிய நகரங்களுக்கிடையில் புதிய ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த ரயில்கள் மணிக்கு 160 கி.மீ. முதல் 200 கி.மீ. வரையிலான வேகத்தில் இயங்கும்.டில்லி - ஆக்ரா, டில்லி - கான்பூர், சென்னை - ஹைதராபாத், நாக்பூர் - செகந்திராபாத், மும்பை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
ஜன. 14 - இந்த ஆண்டு டில்லியில் நடைபெற இருக்கும் இந்திய குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே (Hollande) கலந்துகொள்கிறார். கடந்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஐ.எஸ். (Islamic State - இஸ்லாமிக் ஸ்டேட்) பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அவர்கள், ஹோலண்டேவை எந்த நேரத்திலும் தாக்கக்கூடும் என்பதால், பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
ஜன. 13 - தற்போது வியாழன் கோளுக்குச் சென்றுகொண்டிருக்கும் விண்கலம், ஜூனோ (Juno). முழுக்க முழுக்க ஜூனோ என்ற சாதனையை ஜனவரி 13 அன்று நிகழ்த்தி இருக்கிறது. இது கடந்த தூரம் 79.3 கோடி கி.மீ. இந்த விண்கலத்தை அமெரிக்காவின் நாசா (NASA - The National Aeronautics and Space Administration-நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்டு ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன்) விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு 5 அன்று விண்ணில் ஏவியது. இந்த வருடம் (2016) ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
ஜன. 8 - அரசு பள்ளி மாணவர்களுக்கு, 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பாடங்களுக்கான கற்றல் கையேடு இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால், இந்தக் கையேடு பல மாணவர்களுக்குக் கிடைக்கவில்லை. புதிய கையேடுகளுக்காகக் காத்திருக்காமல் விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டக் கல்வி அதிகாரிகள் தங்களுக்கென ஒருங்கிணைந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளனர். அதன் முகவரி www.chiefeducationalofficer.in இந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
ஜன. 13 - பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் மாதத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வகுப்புகளின் செய்முறை தேர்வுகள் எப்போது என, அறிவிக்கப்படாமல் இருந்தது. அந்த அறிவிப்புக்காக மாணவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அரசு தேர்வு துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 22 முதல் மார்ச் 2-ம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
Jan. 12 - Kerala has become the first state in our country to achieve 100 percent primary education. The Vice-President, Mohammad Hamid Ansari has officially declared on 12th January. This record is achieved through a scheme called 'Athulyam'. The Kerala State Literary Mission launched this scheme in October, 2014.The mission campaigned intensively in the state and identified people who had not completed their primary education. They were all enrolled for a five months course.After completing the course, the candidates appeared for an examination which is equivalent to passing fourth grade. Around 2 lakh and 20 thousand people cleared the exams leading the state to make a ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் - த.வி.வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானிசுதாகர், மதுரை: 2020-ல் விண்வெளி நகரங்கள் அமைத்துவிட முடியுமா?பூமி எனும் இந்த உயிர்க் கோளம் வெறும் சூரிய ஒளியை மட்டும் வெளியிலிருந்து பெறுகிறது. உணவு, நீர், சுத்தமான காற்று என இதில் உள்ள உயிர்களுக்கு, தேவையான பல்வேறு பொருட்களை உயிரிச் சுழற்சி முறையில் தயாரிக்கும் ஏற்பாடு இங்கேயே ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
ஸ்கிப்பிங் (Skipping) பயிற்சியைத் தினமும் 10 நிமிடங்கள் செய்தால் 100 கலோரிகள் வரை எரிக்க முடியும். இது எட்டு நிமிடங்களில் 1 கி.மீ. தூரம் ஓடியதற்குச் சமம். தொடர்ந்து ஸ்கிப்பிங் செய்தால் ஒரு மணி நேரத்தில் 1300 கலோரிகள் வரை எரிக்கலாம். ஸ்கிப்பிங் செய்வது உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதயத்திற்கும் நுரையீரலுக்கும் பலம் சேர்க்கிறது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
பாலில் 'கேசின்' (Casein) என்ற புரதம் (புரோட்டின்-Protein) அதிகமாக இருக்கிறது. இந்தப் புரதம் வெள்ளையாக இருப்பதாலும் பாலில் கொழுப்பு அதிகமாக இருப்பதாலும், பாலின் நிறம் வெண்மையாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தின் 3வது திங்கள் கிழமை, மார்ட்டின் லூதர் கிங் பிறந்த நாளான ஜனவரி 15ன் நினைவாக கொண்டாடப்படுகிறது.எனக்கொரு கனவு உண்டு: கடந்த 1964க்கு முன், அமெரிக்காவில், கறுப்பின மக்கள், பொது இடங்களில் சாதாரணமாக புழங்க முடியாத நிலை இருந்தது. பேருந்துகள், ரயில்களில் கறுப்பின மக்களுக்குத் தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. வெள்ளையர்கள் படிக்கும் பள்ளிகளில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
நம் மார்பின் இடப் பக்கம் கை வைத்தால் இதயத்தின் துடிப்பை உணர முடியும். நமக்கு நான்கு அறைகள் கொண்ட ஒரே இதயம்தான் இருக்கிறது. இங்கே, விதவிதமான இதய அமைப்புகளைக் கொண்ட வெவ்வேறு உயிரினங்களை பற்றி பார்க்கலாம். * பாலூட்டிகளுக்கும் பறவைகளுக்கும் இதயத்தில் நான்கு அறைகள் உண்டு. தவளையின் இதயத்திலோ மூன்றே அறைகள்தான்! * மனித இதயத்தின் சராசரி எடை 300 கிராம். மிகப்பெரிய விலங்கான ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
சில சமயங்களில், ஒரு நிகழ்வு நடந்துகொண்டிருக்கும்போது இது ஏற்கெனவே நடந்ததுதான் என்பதைப் போன்ற ஒரு உணர்வு ஏற்படும். இதன் பெயர் 'டேஜா வூ' (Deja Vu). நன்கு, பார்த்துப் பழகிய பெயர்கள், இடங்கள் போன்றவற்றை, நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்க்கும்போது மறந்து விட்டதுபோல இருப்பது 'ஜமாய் வூ' (Jamais Vu). டேஜா வூ, ஜமாய் வூ இரண்டும் ஃபிரஞ்ச் (French) ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
மாலு முதன்முதலில் என் கனவில் வந்து பதினாறு வருடங்கள் ஆகிவிட்டன. அப்போது நான் ஒரு சிறுவர் பத்திரிகையின் பொறுப்பாசிரியராக இருந்தேன். முதல் இதழைத் தயாரிக்கும்போது அதில் நான் என்ன எழுதுவது என்று மண்டையை உடைத்து மூளையைக் கசக்கிக் கொண்டிருந்தேன். அப்படியே தூங்கிவிட்டேன். அப்போது தான் கனவில் மாலு வந்தாள். மாலுவுக்கு பத்து வயது இருக்கலாம். “என்னைப் பத்தி எழுதுங்க மாமா” ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
“காயத்ரி, காயத்ரீ...”“இதோ வந்துட்டேம்மா…” எழுதிக் கொண்டிருந்த வீட்டுப் பாடத்தை ஒதுக்கி வைத்துவிட்டு வந்தாள். “இந்தா உன்னோட ஸ்கூல் கிராஃப்ட் வொர்க். எப்படி இருக்கு..? அம்மாவே உனக்காக செஞ்சு முடிச்சுட்டேன்” என்றாள் வள்ளி. “அம்மா.... அது...”“என்னடி, நல்லாருக்கா, இல்லையா?”“ம்ம்… நல்லாருக்கும்மா.” “நீயா செஞ்சிருந்தா கன்னாபின்னான்னு செஞ்சிருப்ப. இப்ப கொண்டு போய்க் கொடு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
ஷார்ப்: டேய் மொக்க! பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle) தெரியுமா?மொக்கை: பெர்முடாஸ் தெரியும். முக்கோணம் தெரியாது.ஷார்ப்: வட அட்லான்டிக் கடலோட மேல்பகுதியில பெர்முடா முக்கோணம்னு ஒரு பகுதி இருக்கு. இதை 'சாத்தானின் முக்கோணம்'னு அமெரிக்க மக்கள் சொல்வாங்க.மொக்கை: ஏன் அங்க பேய், பிசாசு இருக்கா?ஷார்ப்: இல்லடா. பெர்முடா முக்கோணத்துக்கு மேலே பறக்குற விமானங்களும், பக்கத்துல போற கப்பல், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
குளுகுளுன்னு காத்தடிக்குதுமண்ணு வாசம் வீசுதுபளபளன்னு மின்னலடிக்குதுகண்ணு எனக்குக் கூசுது.கடகடன்னு இடி இடிக்குதுகாத்து பயம் கூட்டுதுசடசடன்னு சத்தங்கேக்குதுசட்டுனு மழை ஊத்துது.குடுகுடுன்னு ஓடிக்குதிச்சுமழையில் ஆட்டம் போட்டேங்க.கடுகடுன்னு கோபத்தோடஅம்மா என்னைப் பார்த்தாங்க.திருதிருன்னு முழிச்ச என்னைதிட்டித் திட்டித் தீர்த்தாங்க.தரதரன்னு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
நம் எல்லோருக்கும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட விஷயம் பற்றிய பயம் இருக்கிறது. இப்படி பயப்படுவது Phobia - 'ஃபோபியா' எனப்படும். உலகில் 90 சதவிகிதம் மக்களுக்கு ஏதாவது ஒரு 'ஃபோபியா' இருக்கிறது. இதில் பல வேடிக்கையான 'ஃபோபியா'க்களும் உண்டு. சிலருக்கு வண்ணங்களைக் கண்டால் கூட பயம் ஏற்படுமாம். ஒவ்வொரு நிறத்தையும் பார்க்கப் பயப்படுவதற்குத் தனித்தனிப் பெயர் உண்டு. எந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையோரத்தில் ஒரு சிற்றூர் மிங்கோரா. அங்கே 1997ல் பிறந்தவர் மலாலா. அந்தப் பகுதியில் தாலிபான் (Taliban) அமைப்புகளின் ஆதிக்கம் இருந்தது. பெண்கள் கல்வி கற்பதை, தாலிபான்கள் விரும்பவில்லை. வீட்டுக்கு வெளியே பெண்கள் சுதந்திரமாக நடமாடுவதுகூட தாலிபான்களுக்குப் பிடிக்காது. அவர்களின் எதிர்ப்பையும் மீறி பள்ளிக்கு செல்வதில் மலாலா ஆர்வம் காட்டினார். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
கண்ணன், 'ஈ' என்று சிரித்தான். ரவி மொத்தப் பற்களையும் காட்டினான். ராகினி, வலக்கையின் ஆள்காட்டி விரலையும் சுண்டு விரலையும் மட்டும் உயர்த்தி 'ஸ்டைல்' காட்டியபடி சிரித்தாள். குமார், ரொம்ப அகலமாகச் சிரித்தான். ஷீலு, செல்ஃபீ ஸ்டிக்கில் பொருத்திய மொபைல் போன் திரைக்குள் எல்லாரையும் அடக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். அந்த ஏரியாவே சுட்டிப் பிள்ளைகளின் சிரிப்பால் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
கிராமப்புறங்களில் வீட்டு கூரைகள் மீது அடை அடையாகப் பச்சை படர்ந்து இருப்பதைப் பார்த்திருப்பீர்கள் . இதைப் பாசி என்று நாம் வழக்கமாகச் சொல்வது உண்டு. ஆனால், இது பாசி என்ற ஒற்றை உயிரினம் கிடையாது. பாசியும் (Alga), பூஞ்சையும் (Fungus) சேர்ந்த ஒரு கூட்டுயிருக்கு ஆங்கிலத்தில் 'லைக்கன்ஸ்' (Lichens) என்று பெயர்.பாறைகள் மீது மஞ்சள் நிறத்தில் பஞ்சு போன்ற இழைகளைப் பார்த்திருப்பீர்கள். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
கலங்கரை விளக்கம் (Light House லைட் ஹவுஸ்) சென்று பார்த்தது உண்டா?கடலில் செல்லும் கப்பல், படகு போன்றவற்றிற்கு கரை இருக்கின்ற இடம், துறைமுகம் உள்ள பகுதி தெரியவேண்டும். துறைமுகம், கரை ஆகிய இடங்களை ஒளி மூலமாக அடையாளம் காட்ட கலங்கரை விளக்கம் உதவுகிறது. ஆபத்தான கடற்பகுதிகள், பவளப்பாறை உள்ள இடங்களையும் கலங்கரை விளக்கத்தின் மூலம் அறியலாம். முற்காலத்தில் கலங்கரை விளக்கத்தின் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
1. உருளைக்கிழங்கு, உணவுப் பொருள் என்று 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கண்டறிப்பட்டது. தென் அமெரிக்கக் கண்டத்தில், தற்போதைய பெரு (peru) நாட்டிற்கும், பொலிவியா (Bolivia) நாட்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் வசித்த மக்கள் இதனை முதன்முதலில் பயிரிடத் தொடங்கினார்கள். ஐரோப்பியர்கள் அமெரிக்கப் பகுதிகளில் குடியேறியபோதுதான் அவர்களுக்கு உருளைக் கிழங்கு அறிமுகமானது. ஐநூறு ஆண்டுகளில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
எறும்புகள் தங்கள் புற்றில் ஒரு பூச்சி இனத்தை வளர்ப்பது உண்டு!எறும்புகளின் 'செல்லப் பிராணி'யான அந்தப் பூச்சி இனத்தின் பெயர், 'அசுவுணி' (Aphids- - அபிட்ஸ்). அசுவுணிப் பூச்சியின் உடலில் இருந்து தேன் போன்ற ஒரு திரவம் (liquid) சுரக்கும். இதற்காகத்தான் எறும்புகள் இவற்றைப் பாதுகாக்கின்றன. 'தேன் எறும்புகள்' (Honey Ants - ஹனி ஆன்ட்ஸ்) என்ற எறும்பு வகைக்கு இந்த திரவம் முக்கியமான உணவுப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
ஆங்கிலத்தின் முதல் எழுத்துக்களான a, b, c, d, e, f உள்ளடக்கிய சின்ன வார்த்தை (Feedback - ஃபீட்பேக்).தட்டச்சு (Typewriter - டைப்ரைட்டர்) இயந்திரத்தின் ஆங்கில விசைப் பலகையில் (Key board - கீ போர்ட்) ஒரே ஒரு வரிசையை மட்டும் பயன்படுத்தி நாம் டைப் செய்யக் கூடிய மிக நீளமான வார்த்தை Typewriter!a, b, c, d என்ற எழுத்துக்கள் ஜீரோ (Zero), ஒன் (One) முதல் தொண்ணூற்று ஒன்பது (Ninety Nine) வரையுள்ள ஆங்கில வார்த்தைகளில் எங்குமே இடம்பெறவில்லை.One, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
ஜன. 12-சானியா மிர்சா (Sania Mirza) இந்த ஆண்டில் 40 வாரங்களுக்கு மேலாக டென்னிஸ் 'இரட்டையர் தர வரிசை'யில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸுடன் (Martina Hingis) இணைந்தது முதலே தொடர்ந்து அவருக்கு வெற்றி முகம்தான். சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியின் அரை இறுதியில் வென்றதன் மூலம் இந்த ஜோடி 29 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று புதிய சாதனை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
ஜன. 13-சென்னை, அம்பத்தூரில் தென்மண்டல அளவிலான ஜூனியர் இறகுப் பந்து (Junior Shuttlecock) போட்டி நடைபெற்றது. இதில் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான பிரிவில் தமிழக வீரர் சித்தாந்த் குப்தா முதலிடம் வென்றார். இவர் 21 - 10, 21 - 11 என்கிற புள்ளிக் கணக்கில் தெலுங்கானா வீரர் கே.பி. ராமியை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
Jan 15- Indian cricket team fails to take advantage of Rohit Sharma's outstanding century for the second consecutive time. The net result is India trails by 2-0 in the five-match ODI series and has to look forward to make good in the3rd ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
ஜன. 6-கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில், மும்பையைச் சேர்ந்த பிரனவ் தனவேத், ஆயிரம் ரன்னைக் கடந்தார். பள்ளி அளவிலான போட்டியில் தனி ஆளாக 1009 ரன்கள் எடுத்து அசத்தினார்.323 பந்துகளைச் சந்தித்த இவர் 59 சிக்ஸர் (sixer) பறக்கவிட்டார். 129 பந்துகளை பவுண்டரிக்கு (Boundary) விரட்டினார். இவரது இந்த சாதனையை ஹர்பஜன் சிங், சச்சின் உள்ளிட்ட பல பிரபலங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
ஜன. 11-சென்னை ஓபன் டென்னிஸ் (Chennai Open Tennis) இறுதி ஆட்டம் சென்னை, நுங்கம்பாக்கத்தில் நடந்தது. ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற்ற அந்த ஆட்டத்தில், டென்னிஸ் உலகின் நான்காம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரின்கா (Stan Wawrinka) பட்டம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் சென்னை ஓபனில் 'ஹாட்ரிக் (Hat - Trick) பட்டம் வென்ற முதல் வீரர்' என்னும் பெருமையைப் பெறுகிறார். கடந்த 2014 முதல் இவர் இங்கு விளையாடிய ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
ஜன. 12-சிறந்த கால்பந்து வீரருக்கான ஃபிஃபா (FIFA - The Federation International of Football Association) விருதை, அர்ஜென்டினாவின் லயனல் மெஸ்ஸி (Lionel Messi) ஐந்தாவது முறையாகப் பெறுகிறார். கடந்த ஆண்டுக்கான (2015) இறுதித் தேர்வுப் பட்டியலில் 23 பேர் இடம் பெற்றனர். அதிலிருந்து சிறந்த வீரராக மெஸ்ஸி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
வீட்டுக்குள்ளே ராக்கெட் விடலாம் வாங்க!நம் இந்திய விஞ்ஞானிகள் ராக்கெட்களை விண்வெளிக்கு அனுப்புகிறார்கள் என்பது தெரியும். ராக்கெட் எப்படி விண்ணை நோக்கிச் செல்கிறது? * எரிபொருள் எரிந்து காற்றைக் கீழ்நோக்கி அதிவேகமாக உந்துவதால் ராக்கெட் மேலே செல்கிறது. * பலூனில் காற்று வெளியேறும்போது அந்த காற்றின் எதிர்த் திசையில் பலூன் செல்வதைப் பார்த்திருப்பீர்கள். * சரி, பலூனைக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
பக்தி சர்மா (Bakthi Sharma): ஆசியாவில் இருந்துபோய், அண்டார்ட்டிகாவின் ஐஸ் கட்டித் தண்ணீரில் நீந்தியவர். 'ஒரு டிகிரி சென்டிகிரேடு குளிர் நீரில் சாதனை படைத்த .லகின் இளம் பெண்' என்கிற பட்டத்தை ஏந்தியவர். ராஜஸ்தானை சேர்ந்த 26 வயது இரும்புப் பெண்.அருணிமா சின்ஹா (Arunima Sinha): ரயிலில் போனபோது கொள்ளையர் தாக்குதலால் ஒரு காலை இழந்தார். கால் போனால் என்ன, நம்பிக்கை இருக்கிறதே என்று எழுந்தார். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
வாழ்க்கையை ஒரு நெருக்கடியாக, ஒவ்வொருவரும் உணரவேண்டும். அப்போதுதான் நம் ஆற்றம் எல்லாம் வலிமை பெற்று, செயல்களை துரிதமாகச் செய்ய முடியும்.ஹெலன் கெல்லர், எழுத்தாளர்சமாதானம் ஒரு புன்னகையில்தான் தொடங்குகிறது.அன்னை தெரஸா, சமூக சேவகர்மனிதர்கள் தங்கள் கடமையை மறந்துவிட்டார்கள். ஆனால், உரிமைகளை நினைவில் வைத்திருக்கிறார்கள்.இந்திராகாந்தி, முன்னாள் இந்திய ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
பிறக்கும் குழந்தைகளில் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையும் ஓரளவு சமமாக இருக்க வேண்டும். இதான் இயற்கையின் நியதி. ஆனால், நம் நாட்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகள் என்ற விகிதத்தில்தான் குழந்தைகள் பிறக்கின்றன.இதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை அறிந்து, பெண் குழந்தைகளைக் கருவிலேயே அழித்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X