Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2018 IST
முதல் உலகப் போரில் பிரிட்டனுக்காக லட்சக்கணக்கான இந்திய வீரர்கள் போரிட்டனர். இதில் பஞ்சாப்பைச் சேர்ந்த வீரர் மால்சிங் என்பவரும் ஒருவர். இவரைக் கைது செய்த ஜெர்மன் படை, அங்குள்ள சிறையில் அடைத்தது. மூன்றாண்டுகளுக்குப் பின் விடுதலை பெற்று நாடு திரும்பிய மால்சிங்க் 65 வயது வரை மகிழ்ச்சியாக தன் குடும்பத்தினரோடு வாழ்ந்தார். அவரது புகைப்படங்கள் குடும்பத்தினரிடம் ஏதும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2018 IST
தஞ்சையில் அனைத்து விவசாய சங்கங்களின் நிர்வாகிகளின் கூட்டம் கடந்த புதன்கிழமை அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் காவிரியில் தண்ணீர் திறந்துவிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டது. அக்கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூர், கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஜனவரி 27 அன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2018 IST
பிரிட்டனில் தனிமையில் வாழ்வோர்களின் எண்ணிக்கை 90 லட்சத்தை தொட்டுவிட்டது. அம்மக்களின் நலனுக்கு அரசு ஏதாவது செய்யவேண்டும் என சமீபத்திய ஒரு கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. தனிமையில் வாழ்வது, நாளொன்றுக்கு 15 சிகெரட்டுகளை புகைப்பதால் வரும் கெடுதலைக் கொடுக்கக் கூடியது என்கிறார் மார்க் ராபின்சன். இவர், இந்த ஆய்வை மேற்கொண்ட பிரிட்டனைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2018 IST
கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ ஒட்டாவா நகரில் நடைபெற்ற தைப்பொங்கல் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு தமிழர்களை வாழ்த்தினார். கனேடிய அரசு ஜனவரியைத் 'தமிழ் பாரம்பரிய மாதமாக' அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக பொங்கல் விழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட ஜஸ்டின், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்திருந்தார். அறுவடைத் திருநாளான பொங்கல் விழாவைக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2018 IST
A new dinosaur discovered in China had feathers that may have glittered with the colours of the rainbow. Scientists say the dinosaur's head and chest seem to have been covered with iridescent feathers akin to those on modern hummingbirds. The dinosaur also has a bird-like body, including the sorts of feathers required for flight, but it has a crested head.Scientists led by Dongyu Hu, a paleontologist at China's Shenyang Normal University, examined the fossil, they found that its well-preserved remnants contained traces of pigment in its feathers. Caihong lived in forests and may have glided from tree to tree, preying on small mammals and lizards, says study co-author Xing Xu, a paleontologist at the Chinese Academy of Sciences.Given these traits, the ancient animal has been named Caihong juji—Mandarin for “rainbow with the big ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2018 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி1. வீட்டு நாயின் வாலை வெட்டிய பிறகும் எல்லா வேலைகளையும் செய்கிறதே எப்படி? விலங்குகளுக்கு வால்களால் என்ன பயன்?ஐ.ராக்லண்ட் ஜெரமையா, 10ஆம் வகுப்பு, எஸ்.டி.ஏ. மேல்நிலைப் பள்ளி, பெரியகுளம்.விலங்குகளுக்கு வால் ஒன்று, வேலை பல! நிலத்தில் வாழும் நான்கு கால் பாலூட்டி விலங்குகளைக் கடித்து ரத்தத்தை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2018 IST
ஆளிஆங்கிலப் பெயர்: 'ப்ளாக்ஸ்' (Flax)தாவரவியல் பெயர்: 'லினம் உசிடாடிஸிமம்' (Linum Usitatissimum)தாவரவியல் குடும்பம்: 'லினாசியே' (Linaceae)ஆளி, ஆண்டுக்கு ஒருமுறை பூத்துக்காய்க்கும் செடி. மத்தியத் தரைக்கடல் பகுதியில் இருந்து இந்தியா வரையிலான நிலப்பரப்பைத் தாயகமாகக் கொண்டது. 1 முதல் 2 மீட்டர் உயரம் வரை வளரும். மெல்லிய ஊசி வடிவில் நீலப் பச்சை நிற இலைகளும், நீல நிற இதழ்களுடன் கருஞ்சிவப்பு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2018 IST
மூஸ் (Moose)உயிரியல் பெயர்: 'அல்செஸ் அல்செஸ்' (Alces Alces)உயரம்: 8 அடிஎடை: 750 கிலோவேகம்: மணிக்கு 32 கி.மீ.ஆயுட்காலம்: 16 ஆண்டுகள்மான் இனங்களிலேயே மிகப் பெரியது 'மூஸ்' (Moose). 'எல்க்' (Elk) என்ற பெயரிலும் குறிப்பிடப்படுகிறது. மற்ற வகை மான்களைப் போல இவை கூட்டமாக வாழ்வது இல்லை. தனியாகவே வாழ்கின்றன.உடல் சாம்பல், பழுப்பு நிறங்களில் இருக்கும். பாலூட்டி உயிரினமான இது வேகமாக நடக்கும். நன்றாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2018 IST
நெடுங்கால் உள்ளான்ஆங்கிலப் பெயர்: 'பிளாக் விங்டு ஸ்டில்ட்' (Black -winged Stilt)உயிரியல் பெயர்:'ஹிமன்டோபஸ் ஹிமன்டோபஸ்' (Himantopus Himantopus)நீர்நிலைகளை ஒட்டிய கரைப்பகுதிகளில் வாழும் பறவை நெடுங்கால் உள்ளான். வயல்வெளி, கடற்கரைப் பகுதி, உப்பளப் பகுதி, நன்னீர் சதுப்பு நிலப்பகுதிகளிலும் இவற்றைக் காணலாம். 'ரிகர்விரோஸ்ட்ரிடே' (Recurvrostridae) பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தது. சிவந்த நிறத்தில் மெல்லிய ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2018 IST
கதிர் ஆரம்பித்தான். “கையெல்லாம் ஒரே வலி மிஸ். ஹோம் ஒர்க் எழுதி, எழுதி, கையே ஓஞ்சுப் போச்சு.”உமா மிஸ் ஆதரவோடு பார்த்தார். வீட்டுப் பாடத்தை எழுதி முடிப்பதற்குள் கதிர் சோர்ந்துவிடுவதை அவன் அவ்வப்போது சொல்வான். இன்று இன்னும் அதிகம் போலும். சாலை ஓரமாக நடந்துகொண்டிருந்தவர்கள், ஒரு திருப்பத்தில், சாலையைக் கடந்து எதிர்ப்புறம் போனார்கள்.“ஹோம் ஒர்க்கே கொடுக்காத நாடு ஏதாவது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2018 IST
15.01.2018 அன்று மரணமடைந்த ஞாநி பற்றி, அவரது நெருங்கிய நண்பரும் மூத்த எழுத்தாளருமான திலீப் குமார், தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்:சென்ற வாரம் நம்மை விட்டுப் பிரிந்த, 'பட்டம்' இதழின் ஆலோசகரான ஞாநி எனது 40 ஆண்டுகால நெருங்கிய நண்பர். 1970-களில் நாங்கள் இருவரும் ஒரே சமயத்தில் தான் எழுத ஆரம்பித்தோம். அதோடு, பல மாதங்கள் நாங்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்தும் இருக்கிறோம். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2018 IST
திருக்குறள், தேவாரம், திருவாசகம், அகநானூறு, புறநானூறு என அனைத்து வகையான இலக்கியங்களும் இன்று நமக்கு நூல் வடிவில் கிடைக்கின்றன. ஒலி, ஒளி உருமாற்றம் செய்யப்பட்டு கண்களால் பார்க்கவும், காதுகளால் இசையோடு கேட்கவும் செய்கிறோம். ஆனால் ஒரு காலத்தில் இவை யாவும் ஓலைச்சுவடிகளிலேயே எழுதப்பட்டு இருந்தன.ஓலைச்சுவடிகளில் இருந்த நூல்களை உ.வே.சாமிநாதைய்யர், சதாசிவ பண்டாரத்தார், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2018 IST
பள்ளி நிறைவடைந்ததற்கான மணி ஒலித்தது. மாணவர்களெல்லாம் பையைத் தூக்கிக்கொண்டு வீடுநோக்கி விரைந்தார்கள்.தமிழாசிரியர் தங்கமுத்து, மிதிவண்டியை எடுத்துக்கொண்டார். அதை மெதுவாகத் தள்ளியபடி நடந்தார்.அங்கே வரிசையாகப் பல கடைகள். சிறுவர்கள் மகிழ்ச்சியாக ஏதேதோ தின்பண்டங்களை வாங்கிச் சாப்பிட்டபடி இருந்தார்கள்.தங்கமுத்து ஐயாவின் வகுப்பிலுள்ள சரவணன், தன்னுடைய மதிய உணவுப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2018 IST
ஜனவரி 23, 1897 - சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள்இந்திய சுதந்திரப் போராட்ட வீரர். நேதாஜி (தலைவர்) என்று மக்களால் அழைக்கப்பட்டார். இந்தியர்களை ஒன்று திரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். 'ஜான்சி ராணிப் படை' என்று பெண்களுக்கென தனிப் பிரிவு ஏற்படுத்தி ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தினார்.ஜனவரி 24, 1924 - சி.பி.முத்தம்மா பிறந்த நாள்இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2018 IST
லாலா லஜ்பத் ராய்28.1.1865 - 17.11.1928மோகா, பஞ்சாப் (பிரிட்டிஷ் இந்தியா)6ஆம் வகுப்புப் படிக்கும் போதே கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டார். குடும்ப வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்கவும் தந்தை அனுமதிக்கவில்லை. எல்லாவற்றையும் மீறி சட்டம் பயின்றார். நாட்டு விடுதலைக்காக வாழ்வை அர்ப்பணித்தார். எழுத்தாலும் பேச்சாலும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மக்களை அணிதிரட்டினார். நாட்டில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2018 IST
கற்றலை எளிமையாக்க தற்போது பல உத்திகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதேசமயம் மாணவர்களிடம் மனஅழுத்தமும், கவனச்சிதறலும் அதிகரித்து வருவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம். மாணவர்களுக்கு மனஅழுத்தம், கவனச்சிதறல் ஏன் ஏற்படுகிறது? அதற்கான தீர்வுகள் என்ன? என்பதைக் குறித்து மருத்துவரும், மனநல ஆலோசகருமான டாக்டர் வி.தேவகியுடன் சென்னை, கோபாலபுரம், கணபதி ஐயர் பெண்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X