Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2017 IST
செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட ஆமை செய்த காரியத்தால், ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருட்கள் எரிந்து சாம்பலாயின. அமெரிக்காவின், டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள சான் அன்டோனியோ பகுதியில், செல்லப்பிராணியாக ஆமையை ஒருவர் வளர்த்து வந்தார். அவருடைய பக்கத்து வீட்டில், தத்தெடுக்கப்பட்ட ஐந்து குழந்தைகளுடன் வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆமை தனது கூண்டில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2017 IST
மருத்துச்சீட்டுகளில் கிறுக்கலாக எழுதித் தரக்கூடாது என்று மருத்துவர்களுக்கு வங்கதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உலகம் முழுவதும், மருத்துவர்கள் எழுதித்தரும் மருந்துச்சீட்டு, பலராலும் புரிந்துகொள்ள முடியாத புதிராகவே உள்ளது. இந்நிலையில், 'என்ன மருந்து என்பது புரியாத அளவுக்கு மருத்துவர்கள் கையெழுத்து உள்ளது' என்று வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2017 IST
சீனாவில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டு மாணவர்களுக்காக ஒரு ஆசிரியர் பாடம் நடத்திவருகிறார். இது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சாங்கியுங்-கை அடுத்த யோயாங் பகுதியில் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு, மொத்தமே இரண்டு மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில், யாங் ஜின்யுவா என்பவர், 35 வருடங்களாக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 18 வயதில் வேலைக்கு சேர்ந்த அவருக்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2017 IST
2016ம் ஆண்டு அதிகமாக பயன்படுத்திய பாஸ்வேர்டு பட்டியலில் '123456' என்ற பாஸ்வேர்டு முதலிடம் பிடித்துள்ளது. இணையப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதேசமயம், பாஸ்வேர்டு திருட்டு போன்ற பிரச்னைகளும் இணையப் பாதுகாப்புக்கு சவாலாய் உள்ளன. கீப்பர் செக்யூரிட்டி (Keeper Security) என்ற இணையப் பாதுகாப்பு நிறுவனம் பாஸ்வேர்டு குறித்து ஓர் ஆய்வு நடத்தியது. 'உலக மக்கள் அதிகம் பயன்படுத்தும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2017 IST
Inspired by a child's toy, Stanford University professor Manu Prakash's Paperfuge, India-born American scientist developed low-cost technique to detect malaria. At 125,000 revolutions per minute, paperfuge can separate plasma from whole blood in 1.5 minutes to diagnose malaria. It costs less than 10 rupees and can work without electricity, unlike its more costlier counterparts.“This was an interactive effort between math and physics and experiments - which led to the final parameters that allow us to spin this simple tool all the way to 120,000 rpm,” Prakash told .Professor Prakash had previously developed the Foldscope, an origami- inspired microscope which could be used to look at micro organisms. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2017 IST
மாணவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானிசினிமாக்களில் காட்டுவதுபோல பஞ்ச பூதங்களைக் கட்டுப்படுத்த ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? எங்கே கற்றுக்கொள்ளலாம்?சுரேஷ் கண்ணா, 12ம் வகுப்பு, புனித ப்ரிட்டோ மேல்நிலைப்பள்ளி, மதுரை.பஞ்ச பூதம் என்பது பழமை கருத்து. மண் என்பது தனிப் பொருள் அல்ல; பல அணுக்களின், மூலக்கூறுகளின் தொகுப்பு. நீரும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2017 IST
பஞ்சாப் மாநிலத்தில் அதிகளவில் பயன்படுத்தப் படும் பூச்சிக் கொல்லி மருந்துகளே, புற்றுநோய்க்கு காரணம். பருத்திப் பயிர்கள் ஆறு மாத காலத்தில் அறுவடைக்குத் தயாராகும். இதற்கு சுமார் ஏழு முறை பூச்சிக்கொல்லி மருந்து அடித்தால் போதுமானது. ஆனால், பஞ்சாப் மாநிலத்தின் மால்வா பகுதியில், அளவுக்கு அதிகமாக, சுமார் 30 முறை வரை மருந்து தெளிக்கப்படுகிறது. இதனால், அங்கு உள்ள ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2017 IST
புவி வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (NASA - நாசா) தெரிவித்து உள்ளது. அதீத நீர் மட்ட உயர்வு காரணமாக அடுத்த நூற்றாண்டுக்குள் 6 மீட்டர் வரை தரைப்பகுதி மூழ்கும் அபாயம் உள்ளது. பூமியின் தரைப்பகுதியில் உருவாகும் வெப்பம் கடல், பெருங்கடல்களின் தரையை அடையும்போது கடல் நீர் மட்டம் உயர்கிறது. இது வெள்ளி கிரகத்தின் மேற்புற வெப்ப ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2017 IST
வண்ணாத்திக்குருவி ஆங்கிலப் பெயர்: 'ஓரியண்டல் மேக்பி ராபின்' (Oriental Magpie Robin)உயிரியல் பெயர்: 'காப்சிகஸ் சாலாரிஸ்' ( Copsychus Saularis)வேறு பெயர்கள்: கறுப்பு வெள்ளைக்குருவி, குண்டுக்கரிச்சான்'மஸ்கிகேபிடே' (Muscicapidae) குடும்பத்தைச் சேர்ந்த பாடும் குருவி. ஆண் குருவியின் உடல் மேற்புறம் கருமை நிறத்திலும், சிறகுகள், அடிப்புறம் வெள்ளை நிறத்திலும் இருக்கும். பெண் குருவிகள் சாம்பல் நிறத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2017 IST
“ஏன் வருஷத்துல ரெண்டு தடவை சுதந்திரத்தைக் கொண்டாடறோம்? எனக்குப் புரியல” என்றான் பாலு.“தினமுமே கொண்டாடவேண்டியது தான்னு சொல்றியா? எனக்கும் அப்படிதான் தோணுது.” என்றேன். “நான் அதைச் சொல்லலே. ஒரே மேட்டரை ஆகஸ்ட் 15, ஜனவரி 26 ரெண்டு நாள் ஏன் கொண்டாடணும்?” என்றான் பாலு.“ரெண்டும் ஒரே மேட்டர் இல்ல பாலு. வெவ்வேற.” என்றார் ஞாநி மாமா. “ஆகஸ்ட் 15, 1947 அன்னிக்கு பிரிட்டிஷ்காரங்க, நம்ம கிட்ட ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2017 IST
தமிழக நாடக வரலாற்றில் கிருஷ்ணசாமிப் பாவலர் மிகவும் முக்கியமானவர். பன்மொழியில் (தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம்) புலமைப் பெற்று, ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதையடுத்து, முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்று பல ஆண்டுக்காலம் நீடித்தார்.தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்தவர், சென்னையில் கூரையில் பள்ளிகள் நடத்தப்படுவதைக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2017 IST
சிவப்பு, பச்சை, நீலம்... இந்த மூன்றையும் 'அடிப்படை வண்ணங்கள்' என்பார்கள். காரணம், இவற்றிலிருந்துதான் பிற வண்ணங்கள் அனைத்தும் உருவாகின்றன.உதாரணமாக, சிவப்பும் பச்சையும் சரிவிகிதத்தில் கலந்தால், மஞ்சள் நிறம் தோன்றும். சிவப்பும் நீலமும் சரிவிகிதத்தில் கலந்தால், magenta(மெஜன்தா - ரோஸ்) எனப்படும் நிறம் தோன்றும். பச்சையும் நீலமும் சரிவிகிதத்தில் கலந்தால், cyan(சையான்) எனப்படும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2017 IST
தொன்மையினும் தொன்மையான தூய தமிழ்மொழி வன்மையினும் வன்மையான வண்ணத் தமிழ்மொழி பண்களெல்லாம் பாடவல்லபாட்டுத் தமிழ்மொழிஎண்களுண்டு எழுத்துமுண்டுஎங்கள் தமிழ்மொழி காப்பியங்கள் தோன்றியநற்கரும்பு தமிழ்மொழி பாப்புனைய யாப்புசொல்லும்பாகுத் தமிழ்மொழிவள்ளுவரைத் தந்து உலகம்வணங்கும் தமிழ்மொழிபள்ளு வஞ்சி பிள்ளைத்தமிழும்படித்த தமிழ்மொழி மக்கள் நாவில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2017 IST
வெளிநாட்டில் இருந்து பழங்காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட விலங்குதான் குதிரை. ராஜாக்களிடம் குதிரைப் படை இருந்தது. ராஜாக்கள் தங்களுக்கென்று ஒரு தனி குதிரையும் வைத்திருந்தார்கள். சங்கப் பாடல்களில் குதிரைப் பற்றிய பாடல்கள் ஏராளமாக உள்ளன. குதிரைக்கு புரவி, பரி, அசுவம் என்று வேறு பெயர் இருப்பதை அறிவோம். ஆனால் அதற்கு இன்னும் நிறைய பெயர்கள் இருக்கின்றன. அதன் விவரம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2017 IST
பியரி-டி-பெர்மா (Pierre de Fermat) என்பவர் பிரான்சு நாட்டில் 17ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சட்டப் படிப்பு முடித்து பிரான்சு உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றினார். ஒய்வு நேரத்தில் கணக்கு போடுவதை பழக்கமாகக் கொண்டிருந்தார். பண்டைக் காலத்தில் இயற்றப்பட்ட கணித புத்தகங்களை தேடிப் பிடித்து, படித்து மகிழ்ந்தார். சில புதிய கருத்துகளை அவரே கண்டறிந்து ஆங்காங்கே குறித்தும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2017 IST
இரு தொடர்ச்சியான ஒற்றை எண்களையோ, அல்லது இரு தொடர்ச்சியான இரட்டை எண்களையோ எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றைக் கூட்டினால் கிடைக்கும் விடையை வைத்து, அந்த எண்களை எளிய முறையில் கண்டறியலாம். எப்படி?1) கூட்டுத்தொகை தெரிந்ததும், அதை இரண்டால் வகுத்து, ஒன்றை கழிக்க வேண்டும். முதல் எண் கிடைத்துவிடும்.2) இரண்டால் வகுத்து கிடைக்கும் விடையுடன் ஒன்றை கூட்ட வேண்டும். இரண்டாம் எண் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2017 IST
ஜனவரி 23, 1897 - சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள்இந்திய சுதந்திரப் போராட்ட வீரர். நேதாஜி (தலைவர்) என்று மக்களால் அழைக்கப்பட்டார். இந்தியர்களை ஒன்று திரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். பெண்களுக்கெனத் தனிப் பிரிவு ஏற்படுத்தி அதற்கு ஜான்சி ராணிப் படை என்று பெயரிட்டு ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்த அணிதிரட்டினார்.ஜனவரி 25, 2011 - தேசிய வாக்காளர் நாள்18 வயது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2017 IST
சி.பி.முத்தம்மாகாலம் : 24.1.1924 - 14.10.2009பிறந்த ஊர் : விராஜ்பேட்டை, கர்நாடகம்சாதனை : இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பெண், முதல் பெண் வெளியுறவு அதிகாரி.இவர் பதவிக்கு வருவதற்கு முன்புவரை ஆண்கள் மட்டுமே ஆட்சிப் பணிகளில் ஆட்சி செய்துகொண்டிருந்தனர். 'ஆணுக்குச் சரிநிகர் பெண்' என்பதை நிரூபிக்கும் விதமாக, அரசுப்பணி தேர்வாணையம் நடத்திய தேர்வில் மிகச் சிறப்பாகத் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2017 IST
இயற்கை வழிபாடு, இயற்கை மருத்துவம் இரண்டிலும் மிகுந்த பற்றுடையவர் மு.வ. (மு. வரதராசனார்). அவருக்கு உணவுப் பழக்கத்திலும் கட்டுப்பாடு உண்டு. உடல்நலம் குன்றினால்கூட மருந்து சாப்பிட மாட்டார். தம்முடைய கடைசி நாட்களில்தான் மற்றவர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு, சில மருந்துகளை எடுத்துக்கொண்டார்.ஒரு கட்டத்தில், சாப்பாட்டில் உப்பைக் குறைக்கவேண்டும் என்கிற நிலை வந்தது மு.வ. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2017 IST
'கோரல் மில்'.அன்றைய தூத்துக்குடியிலிருந்த ஒரு நூற்பாலை அது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கே வேலை செய்துகொண்டிருந்தார்கள்.ஆனால், அவர்களுடைய உழைப்பினாலே கொழித்த அந்த ஆலை, பதிலுக்கு அந்தத் தொழிலாளர்களை நன்முறையில் நடத்தவில்லை. மிகக்குறைவான கூலி மட்டுமே கொடுத்தது. போதுமான விடுமுறைகளைத் தராமல் அவர்களைக் கசக்கிப் பிழிந்தது. எந்த அடிப்படை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2017 IST
தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னர்களில் முக்கியமானவர் இரண்டாம் சரபோஜி.இவர், கி.பி.1798ம் ஆண்டு முதல் கி. பி. 1832ம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். இவர் கலை ஆர்வலராகவும் நல்ல நிர்வாகியாகவும் இருந்தார்.ஒருநாட்டின் அரசு இயக்கம் சரியாக செயல்பட வேண்டுமென்றால், நல்ல சட்டத் தொகுப்பு இருக்க வேண்டும். இதனை உணர்ந்த இரண்டாம் சரபோஜி மன்னர், சட்டத்தொகுப்பை உருவாக்கினார். பண்டைய இந்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X