Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2018 IST
அமெரிக்காவில் இயங்கிவரும் பென் நர்சிங் ரென்ஃபீல்ட் அறக்கட்டளை வருடந்தோறும் மருத்துவத் துறையில் சேவையாற்றி வருபவர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறது. விருதுடன் 63 லட்ச ரூபாய் ரொக்கமும் பரிசாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது தமிழகத்தைச் சேர்ந்த வந்தனா கோபிகுமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவரும் வைஷ்ணவி ஜெயக்குமாரும் இணைந்து 'பான்யன்' என்ற ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2018 IST
நெகிழிப் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றி எவ்வளவோ படித்தாலும் நடைமுறையில் அதன் பயன்பாட்டை குறைக்க மிகவும் பாடுபட வேண்டியுள்ளது. அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாண அரசு நெகிழி உறிஞ்சு குழல்கள் (Straw-ஸ்ட்ரா)) பயன்பாட்டுக்குச் சட்டப்பூர்வமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இனி உணவகங்கள், வாடிக்கையாளர் கேட்டுக் கொண்டால் மட்டுமே, நெகிழி உறிஞ்சு குழல்களை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2018 IST
ஹைதராபாத்திலுள்ள சுதா கார் அருங்காட்சியகம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இங்கு கால்பந்து, பர்கர், ஹெல்மெட், கைப்பை, கிரிக்கெட் மட்டை என பல வித்தியாசமான வடிவங்களில் கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதன் வடிவமைப்பாளரான சுதாகர், பள்ளிப் பருவத்திலிருந்தே தானியங்கி ஊர்திகளில் அதீத ஆர்வம் கொண்டவர். தனது 14வது வயதில் ஒரு மிதிவண்டியையும், 15வது வயதில் ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2018 IST
நம்நாட்டின் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி, முதல் முறையாக எலக்ட்ரிக் காரை சந்தைப்படுத்த உள்ளது.டில்லியில் அடுத்த மாதம் நடைபெற உள்ள வாகனக் கண்காட்சியில் மாருதி சுசூகி தனது எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த உள்ளது. ஈ-சர்வைவர் (e-Survivor) எனப் பெயரிடப்பட்ட இது எஸ்.யூ.வி (SUV) வகையைச் சேர்ந்தது. இதில் இருவர் மட்டுமே பயணிக்க முடியும். நவீன தொழில்நுட்பங்கள் உள்ளடக்கிய பல ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2018 IST
Chinese scientists break key barrier by cloning monkeys. Researchers at the Chinese Academy of Sciences Institute of Neuroscience in Shanghai said their work should be a boon to medical research by making it possible to study diseases in populations of genetically uniform monkeys. But it also brings the feasibility of cloning to the doorstep of our own species.“Humans are primates. So (for) the cloning of primate species, including humans, the technical barrier is now broken,” Muming Poo, who helped supervise the programme at the institute, told reporters. “The reason ... we broke this barrier is to produce animal models that are useful for medicine, for human health. There is no intention to apply this method to humans.”It was achieved through a process called somatic cell nuclear transfer (SCNT), which involves transferring the nucleus of a cell, which includes its DNA, into an egg which has had its nucleus ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2018 IST
மாணவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானி1. வானத்துக்கு ஆரம்பம், முடிவு உண்டா, அல்லது எல்லை அற்றதா?ச.சாரதி, 7ஆம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, குருவாயல், திருவள்ளூர்.தலைக்கு மேலே நாம் பார்ப்பதை வானம், ஆகாயம் என்கிறோம். ஆனால், வளிமண்டலமும் வளிமண்டலம் தாண்டிய விண்வெளியும் கூட இந்த வானத்தில்தான் அடங்கியுள்ளன. விண்வெளி என்பது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2018 IST
உலகின் மிகத்தரமான பூண்டு உற்பத்தி செய்யும் கலிஃபோர்னியாவின் கில்ராய் (Gilroy) நகரம் 'உலகின் பூண்டுத் தலைநகரம்' என்றழைக்கப்படுகிறது. 'கில்ராய் பூண்டுகள்' உலகப் பிரசித்தம் பெற்றவை. பூண்டு சாகுபடிக்குத் தேவையான வளமான நிலமும் பொருத்தமான காலநிலையும் இருப்பதால் இங்கு மட்டுமே ஆண்டுக்கு சுமார் 30 கோடி கிலோ அளவுக்குப் பல வகைப்பட்ட பூண்டுகள் விளைவிக்கப்படுகின்றன. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2018 IST
காட்டாமணக்குஆங்கிலப் பெயர்கள்: 'பெல்லியேக் புஷ்' (Bellyache Bush), 'பிளாக் பிசிக்நட்' (Black Physicnut)தாவரவியல் பெயர்: 'ஜட்ரோபா கோசிபிஃபோலியா' (Jatropha Gossypifolia)தாவரக்குடும்பம்: 'ஈபோபியாசியே' (Euphorbiaceae)வேறுபெயர்கள்: முள் கத்திரி, ஆதாளை, எலியாமணக்குபயன்தரும் பாகங்கள் : இலை,பால், பட்டை, எண்ணெய் பூக்கும் தாவர வகையைச் சேர்ந்தது காட்டாமணக்கு. செடியாகவும், சிறு மரமாகவும் வளரும். பார்ப்பதற்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2018 IST
கோமாளி மீன் ஆங்கிலப் பெயர்கள்: 'கிளோவ்ன் ஃபிஷ்' (Clown Fish), 'அனிமோன் ஃபிஷ்' (Anemone Fish)உயிரியல் பெயர்: 'ஆம்பிபிரியானினே' (Amphiprioninae)நீளம்: 18 செ.மீ.ஆயுட்காலம்: 8 ஆண்டுகள்ஆரஞ்சு, வெள்ளைப் பட்டைகளுடன் பார்ப்பதற்கு அழகிய தோற்றத்துடன் இருக்கும் கடல் வாழ்மீன் கோமாளி மீன். பிரபலமான குழந்தைகள் திரைப்படமான 'ஃபைண்டிங் நீமோ' (Finding Nemo) படத்தில் இதைப் பார்த்திருப்பீர்கள். வெப்ப மண்டலப் பவளத் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2018 IST
அன்று, ஒரு வயல்வெளிக்கு உமா மிஸ் அனைவரையும் அழைத்துவந்திருந்தார். விவசாயம் எப்படி நடைபெறுகிறது என்பதைச் சொல்லித் தருவதற்காக உருவாக்கப்பட்ட மாதிரி வயல்வெளி அது. காலை பள்ளியைவிட்டு கிளம்பியதில் இருந்தே, எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.மதியம் அங்கேயே சாப்பாடு. பரந்துவிரிந்த வெட்டவெளியில் தரையில் உட்கார வைத்து உணவு பரிமாறப்பட்டது. நான்கு சுவருக்குள் அமர்ந்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2018 IST
சென்னை மெரினா மற்றும் இதர கடற்கரை பகுதிகளுக்கு ஆமைகள் முட்டையிட வருகின்றன. ஆனால், கரைப் பகுதிகளில் அதிகரித்து வரும் குப்பைகளால் ஆமைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது. இதுபோல் எண்ணற்ற சூழலியல் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன ஆமைகள். அதைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடல் ஆமைகளைப் பாதுகாக்க ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2018 IST
''அண்ணாச்சி, அரைக்கிலோ வெல்லம் வேணுமே'' என்றான் முகுந்தன்.''வெல்லம் தீர்ந்திடுச்சே தம்பி''என்றார் கடைக்கார அண்ணாச்சி. ''மத்தியானம் வந்துடும். அப்புறமா வந்து வாங்கிக்கறீங்களா?''''எத்தனை மணிக்கு வரும்?''''அது நிச்சயமாச் சொல்றதுக்கில்லை'' என்று யோசித்தவர், ''ஒண்ணு செய்ங்க, உங்க வீட்டு டெலிஃபோன் நம்பரைச் சொல்லுங்க, வெல்லம் வந்ததும் நானே ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2018 IST
சொற்களைப் பற்றிய வகைப்பாடுகளில் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்னும் நான்கினை அறிவோம். இவற்றில் பெயர்ச்சொற்கள் என்பவை மொழிக்குத் தலையானவை. பெயர்ச்சொற்களே யாவற்றுக்கும் முதலாக நிற்பவை. எவ்வொன்றையும் பெயரைக்கொண்டுதான் குறிப்பிட வேண்டும். மொழி தோன்றியதற்கு முதற் காரணமே ஒவ்வொன்றையும் பெயரிட்டு வழங்கியாக வேண்டும் என்னும் கட்டாயம்தான். பெயர்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2018 IST
ஜனவரி 29, 1970 - ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பிறந்த நாள்துப்பாக்கிச் சுடுதல் வீரர். ஏதென்ஸில், 2004இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்தியாவின் முதல் தனிநபர் வெள்ளிப் பதக்கமும், 2004ஆம் ஆண்டின் ஒரே பதக்கமும் இவர் பெற்றதுதான். ஜனவரி 30 - இந்திய தியாகிகள் நாள்நாட்டுக்கு உழைத்த தியாகிகளின் கொள்கைகளை நினைவுகூர்ந்து அதற்காக நாம் உழைக்க வேண்டும். சுதந்திரப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2018 IST
ஓ.பி.ராமசாமி01.2.1895 - 25.8.1970, ஓமந்தூர், திண்டிவனம்அவர் ஒரு விவசாயி. வேளாண் தொழிலில் அதிக அக்கறை கொண்டவர். அதனால், விவசாய புள்ளிவிவரங்களும் நுட்பங்களும் அவருக்கு அத்துபடி. அப்படிப்பட்ட ஒருவர் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதல்வர் ஆனார். கிணறு வெட்ட மானியம், தரவாரியாக நெல்லுக்கு விலை, பயிர்க் காப்பீட்டுத் திட்டம், சாலை ஓரங்களில் மரங்கள் எனப் பெருமைக்குரிய திட்டங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2018 IST
பாடச்சுமை, வீட்டுப்பாடங்கள், மாறிவரும் உணவு முறை போன்ற பல காரணங்களால் மாணவர்களுக்கு உடல்பருமன், சோர்வு, மனஅழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன. பள்ளிகளில் விளையாட்டுப் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை. உடற்பயிற்சி என்பதே இல்லாமல் இயந்திரம்போல காலையில் எழுந்து பள்ளிக்குச் செல்வது, மாலை திரும்பியதும் வீட்டுப்பாடம், படிப்பு என மாணவர்களின் நாட்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X