Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST
தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையை, ஒரு மாதத்தில் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில், மருத்துவர்கள் தாமதமாக வருவதால், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்குத் தாமதம் ஏற்படுகிறது; இதனால், நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவர்களின் வருகையைக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST
India is the second largest importer of the precious yellow metal. India roughly imports around 900 tonnes to 1,000 tonnes per year. On an average India spends around $30 billion in gold buying. But local gold output is miniscule, at 2 tonnes to 3 tonnes per year. To cut down this trade deficit, Indian government plans to revive a cluster of Kolar Gold Fields in Karnataka. This colonial-era gold mine have been closed for last 15 years; The initial estimates of the reserves indicate their worth as $1.17 billion. The mines also have $880.28 million in gold-bearing deposits as residual dumps leading to their total worth near to $2 billion (Rs.13,600 crores). ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST
இந்தியக் குடியரசு தின விழாவைக் கௌரவிக்கும் வகையில், துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடம் மூவண்ணத்தில் ஒளிர்ந்தது. கடந்த வாரம், அபுதாபி நாட்டு இளவரசர் ஷேக் முகமது பின் சையது, அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தார். ஜன.26ல் நடந்த இந்தியக் குடியரசு தின விழாவில், அரசு சிறப்பு விருந்தினராக அவர் கலந்துகொண்டார். இந்நிலையில், உலகின் மிக உயரமான கட்டடம் என்று பெயர் பெற்ற துபாய் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST
கலை, கல்வி, தொழில், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாகப் பங்களிப்பவர்களுக்கு, இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுக்கான பட்டியலில், 91 வயதான பெண் மருத்துவர் பக்தி யாதவ் இடம்பெற்றுள்ளார். மத்தியப் பிரதேசம் இந்தூரைச் சேர்ந்தவர் மருத்துவர் பக்தி யாதவ், கடந்த 68 ஆண்டுகளாக, ஏழை எளிய ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST
வரும் 2035ல், கச்சா எண்ணெய் அதிகம் நுகரும் நாடுகளில், இந்தியா முதலிடத்துக்கு முன்னேறும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் பயன்பாட்டில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாம் இடத்திலும் உள்ளன. இந்தியா தற்போது மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதுபற்றி பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், '2015ல், இந்தியாவின் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST
மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானிவீட்டில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்துக்கொண்டே இருந்தால், நிலத்தடி நீர் குறையுமா, ஊறுமா?அமுதன், 8ம் வகுப்பு, மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளி, மதுரை.சந்தேகமே வேண்டாம் நிச்சயமாகக் குறையும். மழைநீரே நிலத்துக்கு அடியில் சென்று நிலத்தடி நீர் அளவை உயர்த்துகிறது. கிணறு, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST
இந்தியாவின் மிக உயர்ந்த மலைச்சிகரம், உலகின் மூன்றாவது உயர்ந்த சிகரம் கஞ்சன் ஜங்கா. இந்தியாவின் சிக்கிம் மாநிலத்திற்கும், நேபாளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இமயமலைத்தொடரில் அமைந்துள்ளது. இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்களில் இதுவும் ஒன்று. அடர்ந்த காடுகளையும், குறைந்த வெப்பமண்டலம் முதல் ஆர்டிக் வரையிலான சூழல்களில் வாழும் உயிரினங்கள், தாவரங்களையும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST
கோடையில் தாகத்தைத் தணிக்க இயற்கை அளித்துள்ள மிகப்பெரும் கொடை, தர்பூசணி (Watermelon - வாட்டர்மெலோன்). ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பூக்கும் தாவரம். இந்தியா முழுவதும் பரவலாக விளைகிறது. இதன் வெளிப்புறத் தோல்பகுதி கடினமான சதைப்பற்றுள்ள பச்சையாகவும், உட்புறம் இனிப்பான சிவப்பு சதைப்பகுதி சாறுடனும் காணப்படும். தர்பூசணியில், இரும்புச்சத்து, வைட்டமின் சி, ஏ, பி6, பி1 ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST
புள்ளி ஆந்தைஆங்கிலப் பெயர்: 'ஸ்பாட்டட் அவ்லெட்' (Spotted Owlet)உயிரியல் பெயர்: 'ஏதென் பிரமா' (Athene Brama)கண்ணைச் சுற்றி மஞ்சள் நிற வளையமும், வெள்ளை நிறப் புருவமும் உடைய சிறிய ஆந்தை. தலை, வட்ட வடிவில் இருக்கும். 'ஸ்ட்ரிகிடே' (Strigidae) குடும்பத்தைச் சேர்ந்தது. பழுப்பும், வெள்ளையும் கலந்த நிறத்தில் இருக்கும். ஆந்தையின் உடல் பகுதி முழுக்க, சிறு சிறு புள்ளிகள் காணப்படும். வயல்வெளிகள், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST
“ஏன் மோனா லிசா மாதிரி சிரிக்கறே?” என்று கேட்டார் ஞாநி மாமா.“இந்த செய்தியைப் படிச்சேன். நடந்து சரியா ஓராண்டாகுது. இன்னும் எதுவும் செய்ய முடியலங்கறாங்க. அதை நினைச்சு சிரிப்பு வந்துது.” என்றேன்.என்ன செய்தி என்று கேட்டான் பாலு. சொன்னேன். போன ஆண்டு, பிப்ரவரி 5ம் தேதி வங்க தேசத்து தலைமை வங்கியிலருந்து, நியூயார்க் மத்திய வங்கிக்கு சில கட்டளைகளை அனுப்பறாங்க. 'உங்க கிட்ட ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST
ஒரு தென்னை மரம், சுமார் 80 முதல் 200 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. அத்தனை ஆண்டுகளும் முறையாகப் பராமரித்தால், நல்ல பலனைக் கொடுக்கும். உலக அளவில தேங்காய் உற்பத்தியில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம். முதல் இரண்டு இடத்தில் இருக்கும் நாடுகள், இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ். இந்தியாவில் தேங்காய் உற்பத்தியில் முதலிடம் கேரளத்துக்குத்தான். கேரளத்தில் மட்டும், 45 சதவீதம் உற்பத்தி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST
அதோ, அவர்தான் கதிரவன். இந்த நிறுவனத்தின் தலைவர்.அவருக்குப் பக்கத்தில் ஒரு பெண்மணி நிற்கிறாரே, அவர் பெயர் விமலா. அவர் இந்நிறுவனத்தின் இணைத் தலைவர்.இந்தச் சொல்லின் பொருளென்ன?கதிரவன் தலைவர், அவருக்கு இணையான இன்னொரு தலைவர் விமலா. இருவரும் அந்த நிறுவனத்தில் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான அதிகாரங்களைக் கொண்டவர்கள்.இதனால்தான், கணவன், மனைவியைக்கூடச் சிலர் 'இணை' என்கிறார்கள். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST
நீங்கள் பள்ளிக்குச் செல்கிறீர்கள். அப்போது உங்களுடைய பையில் என்ன இருக்கும்?பல பாடப்புத்தகங்கள் இருக்கும். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என, ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனிப் புத்தகங்களை வாசிப்பீர்கள். அந்த வகுப்பில் நீங்கள் என்னென்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை, அந்நூல்கள் விரிவாக எடுத்துரைக்கும். ஒவ்வொரு பாடப்புத்தகமும் எளிதாகக் கற்றுத்தந்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST
ஜனவரி 30 - இந்திய தியாகிகள் நாள்தேசத் தந்தை மாகாத்மா காந்தியடிகள், 1948 ஜனவரி 30ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இது இந்தியாவின் துக்க நாளாக அமைந்தது. சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், அவர்களது தியாகத்தை நினைவுபடுத்தி போற்றவும் ஒவ்வோராண்டும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.ஜனவரி 30, 1882 - பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் பிறந்த நாள்அமெரிக்காவின் 32வது அதிபர். 1933 முதல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST
குஷ்வந்த் சிங்காலம்: 2.2.1915 - 20.3.2014பிறந்த இடம்: ஹதாலி (தற்போது பாகிஸ்தான்)ஆளுமை: உலகப் புகழ்பெற்ற பத்திரிகையாளர், நாவலாசிரியர்அவர் தன்னுடைய முதல் நாவலை, 'மனோ மஜ்ரா' என்ற பெயரில் எழுதி முடித்த பிறகும், சில காரணங்களால் வெளி வராமல் இருந்தது. பின்னர் அதை 'இந்திய நாவலுக்கான போட்டி'க்கு அனுப்பி, முதல் பரிசை வென்றார். அந்த நாவலின் பெயரை 'பாகிஸ்தான் போகும் ரயில்' (Train to Pakistan) என ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST
நம்முடைய மாநிலத்தின் பெயர் என்ன?அட, இது ஒரு கேள்வியா, 'தமிழ்நாடு'.எளிமையான பதில்தான். ஆனால், ஒரு மாநிலத்தின் பெயரில் 'நாடு' என்ற சொல் இருக்கிறதே, இது ஏன் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?இந்தப் பெயர், நமக்கு அத்தனை எளிதில் கிடைத்ததல்ல. பல அறிஞர்களும், பொதுமக்களும், அரசியல்வாதிகளும் கைகோத்துப் போராடி, 'தமிழ்நாடு' என்ற பெயரைப் பெற்றிருக்கிறார்கள்.அதற்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST
சென்னைக்கு அருகிலிருக்கும் அத்திரம்பாக்கத்தில் கொற்றலையாறு (வேறு பெயர்கள்: குசஸ்தலையாறு, குறத்தியாறு, குறல் தலையாறு) பாய்கிறது.அத்திரம்பாக்கத்தின் வேறொரு தனிச்சிறப்பு, நூறு ஆண்டுகளுக்கு மேலாக அங்கே நிகழ்த்தப்பட்டுள்ள அகழ்வாராய்ச்சிகள்தான். இதன்மூலம் தொல்பழங்கால மக்கள் இங்கே வாழ்ந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இந்த அகழ்வாராய்ச்சிக்கு முன்னோடியாகத் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X