Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2018 IST
வளரும் குழந்தைகளில் சிலருக்கு காது மடற்பகுதி வளர்ச்சியடையாமல் இருக்கும். இக்குறைபாட்டை மைக்ரோடியா (Microtia) என்கின்றனர். சரியாக வளராத சதை, செவியின் பாதையை அடைத்துக் கொண்டிருப்பதால், இவர்களுக்குப் பிறர் பேசுவதைக் கேட்பதில் சிரமம் இருக்கும். அதனால் செயற்கையாக ஒரு காதுமடல் செய்து பொருத்திவிட்டால், இவர்களால் மற்றவர்களின் குரலைக் கேட்க முடியும். செயற்கைக் காதுமடல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2018 IST
கிரிப்டோ கரன்சி எனப்படும் டிஜிட்டல் பணம் (மெய்நிகர் நாணயம்) மற்றும் அது சார்ந்த சேவைகளுக்கான விளம்பரங்கள் இனி தங்கள் வலைதளத்தில் தடை செய்யப்படும் என்று ஃபேஸ்புக் (Facebook) நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்கள் நிறுவனம் புதிய தொழில்நுட்பங்களை வரவேற்கிறது. அதேசமயம், வேறு பல நிறுவனங்கள், மெய்நிகர் நாணயங்களை உள்நோக்கத்தோடு, மிகவும் சிறப்பித்துக் கூறுகின்றன. அதைத் தாங்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2018 IST
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்துஅகநக நட்பது நட்பு. (786)என்ற குறளுக்கு அறிவியல் பூர்வமான நிரூபணம் போன்று ஓர் ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்திலுள்ள நரம்பியல் ஆராய்ச்சிக்கூடத்தின் இயக்குனரான கேரோல்யன் பர்கின்சன் (Carolyn Parkinson) இந்த ஆய்வை மேற்கொண்டார். உலகைப் பார்க்கும் விதத்தில், நண்பர்களின் மூளை ஒன்றுபோலவே செயற்படும் என்பதைத் தமது ஆய்வு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2018 IST
கோவையில் நடமாடும் உணவகத்தை திருநங்கைகள் தொடங்கியுள்ளனர். டிரான்ஸ் பிரைடு - ஃபுட் ட்ரக் (Trans Pride Food Truck) என்று பெயரிடப்பட்டுள்ள இவ்வுணவகத்தை, தஸ்லிமா, சுசித்ரா, யாமினி ஆகிய மூன்று திருநங்கைகள் தொடங்கியுள்ளனர். ஃப்ரான்கீஸ், பர்கர், சாண்ட்விச், ஜூஸ் போன்ற பலவித உணவுகளை நடமாடும் உணவகத்தில் தயாரிக்கிறார்கள். கோவையிலுள்ள 10 கல்லூரிகளுக்குச் சென்று உணவை விற்பனை செய்யத் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2018 IST
Hong Kong's explosive disposal unit has successfully defused a suspected World War II-- - era bomb found in a "dangerous condition" at a construction site in city's center, police said. It is the second unexploded device to be unearthed in the Chinese territory in a week.Bomb disposal officer Alick McWhirter said "The bomb is in a dangerous condition, the fuse mechanism is severely damaged and the position of the bomb is making it difficult for our equipment to gain optimal access."Police said about 4,000 people were evacuated from the immediate area during the operation and some cross-harbor ferry services were also ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2018 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி01. 2ஜி, 3ஜி, 4ஜி என்பதில் வேகம் எவ்வாறு வேறுபடுகிறது?கே. சக்திவேல், டி.இ.சி.இ. பிரின்ஸ் கல்லூரி, பொன்மார்.நமது காதுகளில் ஒலியும் ஒலியற்ற இடைவெளியும் சேர்ந்து வருவதையே நம்மால் பேச்சு என உணர முடியும். தொலைபேசி இணைப்பில் இந்தப் பேச்சு கடத்தப்படும்போது, சப்தங்களும் நிசப்தங்களும் இணைந்துதான் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2018 IST
செடிகளை வளர்க்க மண் அவசியம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் மண் இல்லாமலே செடிகளை வளர்க்கும் முறைக்குப் பெயர்தான் 'நீரியல் வளர்ப்பு' (Hydroponics - ஹைட்ரோபோனிக்ஸ்). இது மண்ணில்லா வேளாண்மையின் (Soilless Cultivation - சாய்ல்லெஸ் கல்டிவேஷன்) ஒரு வகை ஆகும். ஜெர்மனியைச் சேர்ந்த தாவரவியலாளர்களான 'ஜூலியஸ் வொன் சாக்ஸ்' (Julius Von Sachs) மற்றும் 'வில்ஹெம் நோப்' (Wilhelm Knop) ஆகியோர்1859 - 65இல் மண்ணில்லா ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2018 IST
புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம், போதிய அளவு மழை இல்லாமை போன்ற காரணங்களால் தாவரங்களின் வளர்ச்சியில் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. புறச்சூழலில் கடுமையான தட்பவெப்பநிலையில் பயிர்கள் சூழல் அழுத்தத்திற்கு உள்ளாகி வளர்ச்சி பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைகிறது. தாவரங்களில் முதல்நிலை வளர்சிதை மாற்றம் (Primary Metabolic Activities - பிரைமரி மெட்டாபோலிக் அக்டிவிட்டிஸ்) செடிகளின் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2018 IST
கதிர் அன்று கையோடு அவனது பாடப் புத்தகத்தை எடுத்துவந்தான். உமா மிஸ் நேற்றே இதனை ஞாபகப்படுத்தியிருந்தார். வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குள் நடக்கத் தொடங்கியவுடனே, வேறு உலகம் தெரிந்தது. மரங்களும் ஆழமான புதர்ப்பகுதிகளும் முற்றிலும் வித்தியாசமான வாசனையும் அவனை ஈர்த்தன.தூரத்தில் கொக்குகள் உயரமான ஹீல்களோடு நிற்பது தெரிந்தது. “புத்தகத்துல இருக்கற மாதிரியே இருக்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2018 IST
அரவிந்த் குப்தா, கான்பூர் ஐ.ஐ.டி.யில் பொறியியல் பட்டம் பெற்றவர். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்/ விளையாட்டின் வழியாகக் கற்றலை பரவலாக்கி வருபவர். இதற்காகப் பல அறிவியல் கருவிகளை, பொம்மைகளை, மாதிரிகளை உருவாக்கி, பள்ளிகளில் அறிமுகப்படுத்தி வருகிறார். இவரது சிறப்பான முயற்சிகளுக்குப் பல அரிய கெளரவங்கள் கிடைத்துள்ளன. 2017ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2018 IST
"என் ரெண்டு செல்ல மகள்களுக்கும் கதை சொல்ல ஆரம்பிச்சபோது தான், எனக்குள்ள ஒரு கதைசொல்லி இருப்பதை உணர முடிஞ்சது. என் கணவர் ஊக்குவிச்சார், இதோ, ஒவ்வொரு அரசுப் பள்ளியா போய், கதை சொல்லிக்கிட்டு வரேன்,” என்று பேச ஆரம்பித்தார் ஈரோட்டைச் சேர்ந்த வனிதாமணி. “நான் திருடன் போலீஸ், சிங்கம் மான் போன்ற கதைகளைச் சொல்றதில்லை. அதெல்லாம் மாணவர்களிடம் எதிர்மறை உணர்வுகளை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2018 IST
உங்களுக்கு எழுத்தார்வம் உண்டா? கவிதை, கதை, கட்டுரை போன்றவற்றை எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்புவீர்களா?அப்படி அனுப்பும் படைப்புகள் பிரசுரமானால் மகிழ்ச்சி. ஒருவேளை பிரசுரமாகாமல் திரும்பிவந்துவிட்டால் வருத்தமாக இருக்கும். அடுத்த படைப்பை எழுதுவதற்கு வேகம் வராது.ஆனால், படைப்புகள் திரும்பிவரும்போது வருந்துவதைவிட, நம்முடைய எழுத்தில் என்ன பிரச்னை என்று யோசிப்பதுதான் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2018 IST
குறவஞ்சி, கலம்பகம், பள்ளு, பிள்ளைத்தமிழ், மாலை, அந்தாதி, உலா, தூது, பரணி, முதலியவை சிற்றிலக்கியங்களாகும். சிற்றிலக்கியங்களை முதலில் பிரபந்தங்கள் என்றே அழைத்தனர். 'பிரபந்தம்' என்ற வடசொல்லுக்கு, நன்கு வடிவமைக்கப்பட்டது என்பது பொருள். சிற்றிலக்கியம் என்பது அளவில், பாடல் எண்ணிக்கையில், அடிகளின் எண்ணிக்கையில், சிறியதாக இருக்கும்.பெரும்பாலும் அகம், அல்லது புறம் ஏதேனும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2018 IST
தேங்காய் என்ற சொல் எப்படி வந்திருக்கும்? காய் என்பது விளங்குகிறது. பிஞ்சுக்கும் பழத்திற்கும் இடைப்பட்ட வளர்நிலை. எல்லாக் காய்களும் பழுப்பதில்லை. பழுக்காத காய்கள் முற்றுவதும் முதிர்வதும் உண்டு. தென்னை மரத்தின் விளைபலன்களே தேங்காய்கள் எனப்படுகின்றன. தென்னை மரத்திலிருந்து விளைவதால், அதைத் தென்னங்காய் என்று சொல்வதில்லை. தேங்காய் என்றே சொல்கிறோம். தேங்காய் என்னும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2018 IST
பிப்ரவரி 6, 1975 - ஆர்குட் புயுக்கோக்டன் பிறந்த நாள்துருக்கி நாட்டு மென்பொறியாளர். 2009 வரை பிரபலமாக இருந்த 'ஆர்குட்' சமூக வலைதளத்தைத் உருவாக்கினார். 2004இல் கூகுள் நிறுவனத்தால் தொடங்கி வைக்கப்பட்டு, 2014இல் கலைக்கப்பட்டது.பிப்ரவரி 7, 1877 - ஜி.எச்.ஹார்டி பிறந்த நாள்இந்தியாவின் ராமானுஜத்தை கணித உலகுக்கு அறிமுகம் செய்த இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கணித வல்லுநர். எண் தேற்றம், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2018 IST
7.2.1812 - 9.6.1870 | போர்ட்ஸ்மௌத், இங்கிலாந்துபடிப்பில் சிறந்தவராக இருந்தாலும், குடும்பச் சூழ்நிலையால் தொடர்ந்து படிக்க முடியாமல் போக, சிறு வயதிலேயே காலணி தயாரிக்கும் பணியில் சேர்ந்தார். 4 வயதில் இருந்தே புத்தகங்கள் படிக்கக் கற்றுக்கொண்டதால் புத்தகம் வைத்திருப்பவர் யாரைப் பார்த்தாலும், அந்தப் புத்தகத்தை எப்படியாவது அவரிடம் இருந்து வாங்கிப் படித்துவிடுவார். பணியில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2018 IST
'மாணவர்கள் இணையத்தை ஆக்கப்பூர்வமாக எப்படிப் பயன்படுத்தலாம்?' என்ற தலைப்பில், சென்னை, கவரப்பேட்டை, ஆர்.எம்.கே.மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி 8ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்துரையாடினார்கள். தொழில்நுட்பம் சார்ந்த கட்டுரைகள், புத்தகங்கள் எழுதும் 'ஆர்.நரசிம்மன்' (சைபர்சிம்மன்) இந்த கலந்துரையாடலை வழிநடத்தினார். ஆர்.நரசிம்மன்கற்றலுக்கு ரொம்பப் பயனுள்ள சாதனம் இணையம். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2018 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X