Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2018 IST
ஸ்காட்லாந்தில் உள்ள அபெர்டீன்ஷர் (Aberdeenshire) பகுதியைச் சேர்ந்தவர் புரூஸ் எனும் விவசாயி. அவரது கால்நடைப் பண்ணைக்குள் புலி ஒன்று புகுந்துவிட்டதாகக் காவல்துறைக் கட்டுப்பாட்டறைக்குத் தெரிவித்தார். ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் புலியைப் பிடிப்பதற்குத் தேவையான கருவிகளோடு பண்ணையை அடைந்தனர். புலி அசையாமல் அமர்ந்திருந்தது. அது எழுந்துபோகும் என கொஞ்சநேரம் காத்திருந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2018 IST
10 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய சிலந்தி வகையைச் சேர்ந்த உயிரினத்தின் புதைபடிவம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. மர இடுக்கில் பிசினில் சிக்கியிருந்த இந்த உயிரினம், சிலந்தி இனத்தைச் சேர்ந்தது என்றாலும் இதற்கு வால் உள்ளது. கான்சஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புதைபடிவ ஆய்வு வல்லுனராகிய டாக்டர் பால் செல்டன் இவ்வுயிரினத்தின் வால் சுற்றுச்சூழலை உணர்ந்து கொள்வதற்காகப் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2018 IST
சென்னை மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 8 பேர், கல்விச் சுற்றுலாவுக்காக வரும் மே மாதம் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவிற்கு செல்கின்றனர்.சென்னை மாநகராட்சியின் கல்வித்துறையும், சென்னை கிழக்கு ரோட்டரி கிளப்பும் இணைந்து மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையிலும், அறிவியல் ஆர்வத்தை உண்டாக்கும் வகையிலும் கடந்த 2 ஆண்டுகளாக பல விதமான அறிவியல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2018 IST
அமெரிக்காவைச் சேர்ந்த 'ஜெர்பெர்' எனும் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனம், தனது இலச்சினையில் (லோகோவில்) இடம்பெறும் குழந்தையைத் தேர்ந்தெடுக்க ஒரு புகைப்படப் போட்டியை நடத்தியது. ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த லூகாஸ் வாரன் என்ற ஒரு வயதுக் குழந்தை இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. லூகாஸ், மரபணு குறைபாட்டால் ஏற்படும் டவுன் சிண்ட்ரோம் எனும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2018 IST
Bats are the longest -lived mammals relative to body size, and a species called the Greater Mouse-eared Bat lives especially long. Scientists said that unlike in people and most other animals, in this bat species the structures called telomeres located at the end of chromosomes, thread-like strands inside a cell's nucleus that carry genes determining heredity, do not shorten with age. “Studying exceptionally long-living mammals that have naturally evolved mechanisms to fight aging is an alternative way to identify the molecular basis of extended health spans” said biologist Emma Teeling of University College Dublin in Ireland, one of the study ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2018 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி1. காந்தங்களில் வட, தென் துருவம் இருக்கும். காந்தம் வட்டமாக இருந்தால் வடக்கு, தெற்கை எவ்வாறு அறிவது?பி. ஜெகதீஸ்வரி, 12ஆம் வகுப்பு, கே.ஆர்.எம். மெட்ரிக் பள்ளி, பெரம்பூர், சென்னை.நமக்குத் தெரிந்து துருவம் இல்லாத காந்தமே இல்லை. காந்தம் எந்த வடிவத்தில் இருந்தாலும், அவற்றுக்குத் துருவம் இருக்கும். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2018 IST
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (International Union for Conservation of Nature - IUCN), உலகிலுள்ள இயற்கை வளத்தைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பாகும். இயற்கை மூலவளங்களைப் பாதுகாக்கும் நோக்கோடு செயற்பட்டு வருகிறது இந்த அமைப்பு. உலகத்தில் தற்போது உருவாகியிருக்கும் சூழலியல் பிரச்னைகளுக்கான நடைமுறைத் தீர்வுகளைக் காணவும், அதனால் ஏற்பட்டிருக்கும் சவால்களை எதிர்கொள்ளவும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2018 IST
தேன் கரடி (Honey Bear)வேறு பெயர்கள்: 'மலாய் சன் பியர்' (Malay Sun Bear), 'டாக் பியர்' (Dog Bear)உயிரியல் பெயர்: 'ஹெலார்க்டோஸ் மலாயனஸ்' (Helarctos Malayanus)சூரியக் கரடி, தென் கிழக்கு ஆசியாவின் அடர்த்தியான, வெப்பமண்டல வனப்பகுதிகளில் காணப்படும் ஒரு சிறிய வகைக் கரடி. பெரும்பாலும் மரங்களின் மீது காணப்படும். இது கரடி இனங்களிலேயே அளவில் சிறியது. அடர்த்தியான ரோமங்களுடன் தோல் மினுமினுப்பான கருப்பு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2018 IST
அம்மான் பச்சரிசிஆங்கிலப் பெயர்கள்: 'ஆஸ்த்மா வீட்' (Asthma Weed), 'காமன் ஸ்பர்ஜ்' (Common Spurge), 'கேட்'ஸ் ஹேர்' (Cats Hair)தாவரவியல் பெயர்: 'ஈபோர்பியா ஹிர்டா' (Euphorbia Hirta)வேறு பெயர்கள்: சித்திரப்பாலாடை (தமிழ்), நெலாப்பாலை (மலையாளம்), நனபாலு (தெலுங்கு), அச்சேடிடா (கன்னடம்), பாரா துதி (இந்தி)அம்மான் பச்சரிசி ஒரு மருத்துவ மூலிகை. இதன் பேரைக் கேட்டதும் இது அரிசியோ என்று நினைக்க வேண்டாம். ஈரமுள்ள ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2018 IST
உமா மிஸ் எங்களோடு உட்கார்ந்து சாப்பிட மாட்டார். ஆசிரியர்களுக்கான அறையில்தான் சாப்பிடுவார். அன்று எங்களோடு, மரத்தடியில் உட்கார்ந்து சாப்பிட்டது மட்டுமல்லாமல், பின்னர் பொறுமையுடன் பேசிக்கொண்டே இருந்தார். மிஸ்ஸின் குரலில் எப்போதுமே ஆதரவு இருக்கும்; நெருக்கம் இருக்கும்.காலையில் ஓவியாவோடு ஒரு சின்ன சண்டை ஏற்பட்டுவிட்டது. என்னோடு வழக்கமாக கூடவே சைக்கிள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2018 IST
''என் வேலையை நான் அமைதியான முறையில் செய்து வருகிறேன், என் தன்நிறைவுக்காக மட்டுமே நான் வேலை செய்கிறேன்” என்கிறார் காந்தியவாதியான லெண்டினா அஹோ தாக்கர் (Lentina Ao Thakkar). காந்திய வழியில் இவர் செய்து வரும் சேவையை அங்கீகரித்து இந்த ஆண்டு 'பத்மஸ்ரீ ' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாகாலாந்து பகுதியின் செல்லப்பாட்டி தான் லெண்டினா அஹோ தாக்கர். மக்கள் அனைவரும் இவரை உத்ஸூ (பாட்டி) ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2018 IST
சென்னை கே.கே. நகரில் உள்ளது ஸ்ப்ரிங்ஃபீல்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி. அங்கே, கல்விக் கண்காட்சி நடக்கிறது என்ற செய்தி வந்தது. 'என்ன நடக்கிறது என ஒரு எட்டுப் பார்த்துவிடுவோமே' என்று உள்ளே நுழைந்தது பட்டம் குழு. கணிதம், அறிவியல், மொழி என ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி கூடங்கள். அவற்றை மாணவர்கள் அமைத்திருந்தார்கள். ஒவ்வொரு துறை சார்ந்த முக்கிய விஷயங்களும், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2018 IST
உயிர் எழுத்துகள் ஒவ்வொன்றையும் எப்படி ஒலிக்க வேண்டும் என்பதற்கு உரிய பயிற்சிகளும் வழிமுறைகளும் உள்ளன. எல்லா எழுத்துகளையும் எப்படி வேண்டுமானாலும் வாய்க்கு வந்தபடி ஒலித்துச் செல்லக் கூடாது. ஒவ்வோர் எழுத்தும் ஓர் ஒலிப்பின் குறிப்பு வடிவம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். எழுத்தின் வழியே அடையாளங்கண்டு, அவ்வொலியை எழுப்பப் பழக வேண்டும். அதுதான் எழுத்தின் பயன். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2018 IST
பனை மரம் பனை விதையிலிருந்து முளைத்து வளர்வது. ஆலமரம் ஆலம் விதையிலிருந்து முளைத்து வளர்வது. இரண்டுமே மரங்கள்தாம். இரண்டின் தோற்றுவாயும் விதைகள்தாம். ஆனால், இரண்டு விதைகளும் ஒன்றுபோல் இருக்கின்றனவா? இரண்டு மரங்களும் ஒன்றுபோல் இருக்கின்றனவா? பனை மரம் கிளைகளில்லாமல் ஓங்கி உயர்ந்து வளர்கிறது. பனம்பழம் தேன்போல் சுவை பயப்பது. ஆனால், ஆலமரம் ஆயிரமாயிரம் கிளைகளைப் பரப்பி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2018 IST
பிப்ரவரி 12, 1809 - சார்லஸ் டார்வின் பிறந்த நாள்ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை வகுத்தார். உயிரினங்களின் தோற்றம் என்ற நூலை 1859இல் வெளியிட்டார். உயிரினங்கள் தொடர்பாக அதுவரை இருந்த சிந்தனைகளை, புதிய கோணத்தில் மாற்றியமைத்தார்.பிப்ரவரி 12, 1809 - ஆபிரகாம் லிங்கன் பிறந்த நாள்அமெரிக்காவின் 16வது அதிபராக 1860இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2018 IST
சரோஜினி நாயுடு13.2.1879 - 2.3.1949ஹைதராபாத், தெலங்கானாசிறுமியாக இருந்தபோது, 'ஏரியின் அழகி' எனும் தலைப்பில் நீண்ட கவிதை ஒன்றை எழுதினார். அவரது படைப்புகளால் ஈர்க்கப்பட்ட ஹைதராபாத் நிஜாம், வெளிநாடு சென்று படிக்க உதவித்தொகை வழங்கினார். உருது, தெலுங்கு, ஆங்கிலம், பெங்காலி, பாரசீக மொழிகளும் அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. சிறப்பாகப் படித்ததால் ஒரு கணிதமேதையாகவோ, விஞ்ஞானியாகவோ ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2018 IST
புத்தகம் படிக்கும் பழக்கம் அறிவை விசாலமாக்கிக் கொள்ளவும், மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்க்கவும் உதவுகிறது. 'மாணவர்களுக்கு புத்தக வாசிப்பு எந்த அளவு அவசியம்?' என்ற தலைப்பில் சென்னை, வளசரவாக்கம், தேவி அகாடமி பள்ளி மாணவர்கள், சிறார் எழுத்தாளர் சரவணன் பார்த்தசாரதியுடன் உரையாடினார்கள்.சரவணன் பார்த்தசாரதி: பொழுதுபோக்குக்காக, தகவல் தேவைக்காக, அறிவுத் தேடலுக்காக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2018 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X