Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2017 IST
பயிற்றுவிக்கப்பட்ட நாய்களோடு விளையாடுவதன் மூலம், மனிதர்கள் மன அழுத்தத்திலிருந்து வெளியேறி, இயல்பாக வாழ வழி செய்யும் பயிற்சிகளை சிங்கப்பூரைச் சேர்ந்த பாசிபிலிட்டி(Pawsibility) நிறுவனம் அளித்து வருகிறது. போதைப் பொருட்களுக்கு அடிமையாகி சிகிச்சை பெறுவோர், அதீத உணர்ச்சி வசப்படுபவர்கள், விவாகரத்து, விபத்து போன்றவற்றில் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்திற்கு ஆளானோர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2017 IST
வணிகவியல் மேலாண்மைத்துறையில் இளங்கலை படிக்கும் 19 வயது ரோஹித், தனது அப்பாவின் கஷ்டத்திற்குத் தீர்வு கண்டு பிடித்திருக்கிறார். ரோஹித்தின் அப்பா, வெங்காயம் பயிர் செய்யும் விவசாயி. ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னும் வெங்காயத்தை நீண்ட நாட்கள் காப்பாற்றி வைக்க முடியாமல், கிடைக்கின்ற விலைக்கு உடனடியாக விற்கவேண்டிய நிலை. எனவே ஒரு கிலோ வெங்காயத்தை 50 பைசாவுக்கு விற்ற நாட்களும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2017 IST
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் அளவுக்கு பெரும் பிரச்னையாகி இருக்கிறது சீகல்ஸ் கடற்பறவைகளின் வழிப்பறி! பிரிட்டனில் அருகி வரும் பறவைகளின் பட்டியலில் சீகல்ஸ் இருப்பதால், அவற்றைக் கொல்லக்கூடாது என்ற சட்டமிருக்கிறது. மனிதர்களால் தங்களுக்கு பிரச்னை இல்லை என்பதை உணர்ந்த இப்பறவைகள், கடற்கரைப்பகுதிக்கு கையில் உணவுடன் வரும் எவரையும் விட்டுவைப்பதில்லை. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2017 IST
ஒஹையோ பல்கலைக்கழகத்தில் (Ohio State University) நடந்த சமீபத்திய ஆய்வொன்றில் கல்லூரி மாணவர்கள் பெரும்பாலும் தேவையான அளவு தூங்குவதில்லை என்றும், அதன் விளைவாக உடல் மற்றும் மனநல சிக்கல்களுக்கு ஆளாகின்றனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்ட டாக்டர். அனெசா தாஸ் (Annesa Das) தூக்கம் குறைந்தால் கற்றுக் கொள்ளும் திறன், நோய் எதிர்ப்பு சக்தி, உணர்ச்சிகளைக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2017 IST
Ashwath Hegde is a Qatar-based NRI entrepreneur. He created 100% organic, biodegradable, and eco-friendly bags which almost looks like a plastic bag. But unlike normal plastic, we dont need to worry about the environmental issues while we are throwing out these bags. Because these bags will biodegrade naturally within 180 days after use. These bags will dissolve in water too. Ashwath said, “The Mangalore City Corporation implemented a ban on the manufacture, sale, and distribution of plastic bags in the year 2012. But the decision was taken without preparations for alternatives. People were concerned about how they would carry products from the market now. Everyone cannot afford a bag worth Rs. 5 or Rs. 15 to carry a kilogram of sugar. So, I decided to come up with alternatives after hearing about these problems in my hometown.”The ingredients of this bags includes natural items like potato, tapioca, corn, natural starch, vegetable oil, banana, and flower oil. All these ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2017 IST
மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானி மின்விசிறியின் கீழே வியர்வையுடன் நின்றால் அதிகமாகக் குளிர்வது ஏன்?பூர்ணிமா புருஷோத்தமன், 5ம் வகுப்பு, பத்மா சேஷாத்ரி மிலினியம் பள்ளி, கெருகம்பாக்கம், சென்னை.கோடையில் நமது உடல் வியர்க்கும். அதனால் வெளிவரும் வியர்வை மீது காற்றுப் பட்டால், 'ஜில்' என்ற உணர்வு ஏற்படும். சூடான வியர்வைத் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2017 IST
கொசுக்கள் பெருகியதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன், பல்லுயிர்ச் சூழல் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.பாக்டீரியா, பூஞ்சைகள், பூச்சிகள், புழுக்கள், பறவைகள், விலங்குகள், தாவரங்கள் என்று பல்வேறு உயிரினங்கள் ஒன்றுக்கொன்று ஒத்திசைவாக சேர்ந்து வாழ்வதை பல்லுயிர்ப் பெருக்கம் அல்லது பல்லுயிர்ச் சூழல் என்று அழைக்கிறோம். தமிழ்நாட்டில், மேற்குத் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2017 IST
ஆலாஆங்கிலப் பெயர்: 'காமன் டெர்ன்' (Common Tern)உயிரியல் பெயர்: 'ஸ்டெர்னா ஹிருண்டோ' (Sterna Hirundo)ஆலா ஒரு நீர்ப்பறவை. 'ஸ்டெர்னிடே' (Sternidae) குடும்பத்தைச் சேர்ந்தது. தலை, வயிற்றுப் பகுதி வெள்ளை நிறத்திலும், இறக்கை சாம்பல் நிறத்திலும் இருக்கும். கடற்கரைப் பகுதிகளில் வாழும். இறக்கைகள் நீண்டு, அகலம் குறைவாக வளைந்து காணப்படும். சில வகைப் பறவைகளுக்குக் கால்கள் சிவப்பு நிறத்திலும், அலகுகள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2017 IST
ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடம் எவ்வளவு தூரம் என்பதை எப்படி அளப்பது? இங்கே சென்னையில் நாம் இன்னமும் கிலோமீட்டர் கணக்கில் சொல்கிறோம். அண்ணா சாலையிலிருந்து கலைஞர் கருணாநிதி நகர் பத்து கிலோமீட்டர். அம்பத்தூருக்கு 20 கிலோமீட்டர் என்று.மும்பையில் தூரத்தை நேரமாக சொல்கிறார்கள். கோரேகாவ்னிலிருந்து சர்ச்கேட்டுக்கு இரண்டு மணி நேரம் ஆகும் என்கிறார்கள். அதே இடத்துக்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2017 IST
உலக அறிவை திரட்டித் தருபவை நூலகங்கள். அப்படிப்பட்ட ஒரு நூலகமாக, சென்னையின் பெருமையாக திகழ்கிறது கன்னிமாரா பொது நூலகம். 1890ம் ஆண்டில் இந்நூலகத்துக்கு அடிக்கல் நாட்டிப் பேசிய, அன்றைய சென்னை மாகாண கவர்னர் கன்னிமாரா பிரபு, “இந்தியாவில் பலர் படிக்க முன் வருகிறார்கள். ஆனால், தொடர்ந்து படித்து முதுகலை பட்டம் பெறமுடியவில்லை. காரணம் என்ன? படிப்புக்கு உதவும் வகையில் நூல்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2017 IST
எட்டுத்தொகை நூல்களில் ஒன்று பதிற்றுப்பத்து. சேர மன்னர்கள் பத்துப் பேரைப் பற்றி, பத்துப் பத்துப் பாடல்களாக பாடப்பட்ட நூல் ஆதலால், பதிற்றுப் பத்து என்ற பெயர் வந்தது. பதினெண்மேல்கணக்கு நூல்களில் இதுவும் ஒன்று. கீழ் கணக்கு நூல்களைவிட, காலத்தால் முதலில் தோன்றியது. பத்து அரசர்களின் கொடை, வீரம், சிறப்பு ஆகியவற்றைக் கூறும் இந்நூலில், ஒவ்வொரு பத்திலும் உள்ள ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2017 IST
பிப்ரவரி 13, 1879 - சரோஜினி நாயுடு பிறந்த நாள்சுதந்திரப் போராட்ட வீராங்கனை, எழுத்தாளர், 'கவிக்குயில்' என்று புகழப்பட்ட கவிஞர். 'இந்தியப் பெண்கள் சமையலறையை விட்டு வெளியே வந்து உரிமைக்காகப் போராட வேண்டும்' என்றார். சுதந்திரத்திற்குப் பிறகு, உத்தரப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டு, 'முதல் பெண் ஆளுநர்' என்ற பெருமையையும் பெற்றார்.பிப்ரவரி 13, 2012 - உலக வானொலி நாள்பன்னாட்டு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2017 IST
உ. வே. சாமிநாத ஐயர்காலம்: 19.2.1855 - 28.4.1942பிறந்த இடம்: உத்தமதானபுரம், கும்பகோணம்தமிழ் இலக்கியங்கள் ஓலைச்சுவடிகளாக இருந்து, காலத்தால் சிதைந்து, கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருந்த காலம் அது. தன் சொந்த முயற்சியால் அவற்றை எல்லாம் தேடி எடுத்து, சுவடிகளில் இருந்ததைப் பகுத்து, வேறுபடுத்தி, தொகுத்து, பிழைதிருத்தி அச்சாக்கிக் காப்பாற்றியவர் நம் தமிழ்த் தாத்தா.சிலப்பதிகாரத்தை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2017 IST
பண்டைய தமிழகத்தில், இறந்தவர்களை எரிக்கும் வழக்கம் மிகுதியாய் இல்லை. மண்ணுக்குள் அடக்கம் செய்யும் வழக்கமே இருந்தது. தற்காலத்தில் இறந்தவரின் உடலை துணியால் சுற்றி, பூமியில் குழிதோண்டி படுக்கவைத்து, மண்ணிட்டு மூடுகிறார்கள். இச்செயலையே அடக்கம் செய்தல், புதைத்தல் என்று கூறுகிறோம். ஆனால், பழந்தமிழகத்தில் இறந்தவர்களை நேரடியாக மண்ணில் புதைக்கும் வழக்கம் இருக்கவில்லை. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2017 IST
வீட்டில் புழுக்கமாக இருந்தால், மின்விசிறியைப் போட்டுக்கொள்கிறோம். அல்லது குளிரூட்டியைப் (ஏ.சி.) பயன்படுத்துகிறோம். அதுவே மின்சாரம் பரவலாக இல்லாத அந்தக் காலத்தில், காற்றுக்காக நம் மூதாதையர் என்ன செய்தனர்?பனை ஓலையால் செய்யப்பட்ட விசிறியைத்தான் பெரிதும் பயன்படுத்தினர். இளம் குருத்தாக இருக்கும் பனை ஓலையை, அதன் மட்டையுடன் சேர்த்து வெட்டி எடுத்து வருவர். மட்டையை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2017 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2017 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X