Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
பிப். 8 - சென்னையில் அதிக அளவு பருவமழை பெய்தபோதும், வெளிநாடுகளில் இருந்து 'வலசை' வரும் பறவைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது. இது குறித்து உரிய ஆய்வுகள் நடத்தப்பட வேண்டுமென பறவை ஆர்வலர்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
Jan. 12 - According to a major new research, four hundred crores, nearly two thirds of world's population face severe water scarcity for atleast one month in an year. Majority of these population live in India and China. Developed regions such as central and western parts in the United States, Australia and even the city of London have been classified as regions with fragile water resources.The research alarms that Yemen could run out of water within a few years. Many other countries including Pakistan, Iran, Mexico, and Saudi Arabia are soon to deplete their ground water aquifers. Researchers from University of Twente, one of the world's top 100 insitutions based out of Netherlands have done this extensive study. The Research also finds that above 90 percent of global fresh water is being used for irrigated agriculture. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
பிப். 13 - புதுடில்லி: 2030ஆம் ஆண்டிற்குள் மலேரியா, இந்தியாவில் இருந்து முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது. 2030 ஆம் ஆண்டிற்குள் மலேரியா நோயை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என உலக சுகாதார மையம் அனைத்து நாடுகளுக்கும் கெடு விதித்துள்ளதை அடுத்து இந்திய அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. முதல் கட்டமாக 2022ஆம் ஆண்டிற்குள் அதிகம் நோய் பரவும் மாநிலங்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
பிப். 13 - "போட்டி நிறைந்த உலகில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும், விளையாட்டு உள்ளிட்ட இதர பிரிவுகளில் ஆற்றல் பெறவும், பள்ளி முதல்வர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 2020ல் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் வெல்லும் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை இப்போதே மேற்கொள்ள வேண்டும்.” இவ்வாறு பிரதமர் மோடி வலியுறுத்தி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
பிப். 10 - ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்த்தங்கால், சித்திரங்குடி, மேலச்செல்வனூர் - கீழச்செல்வனூர், சக்கரக்கோட்டை, காஞ்சிரங்குளம் ஆகிய 5 பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இங்கு அக்டோபர் முதல் மார்ச் வரை பறவைகள் இனப்பெருக்கம், குஞ்சுகளை பொரிப்பதற்கான தட்பவெப்பநிலை நிலவுகிறது. இதற்காக, உள்நாடு மட்டுமின்றி சைப்ரஸ், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா போன்ற வெளிநாட்டுப் பறவைகளும் அதிகளவில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
பிப். 9 - 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ், அனைத்து கிராமங்களிலும் பிராட்பேண்ட் வசதி செய்து தரவும், அரசு அலுவல்களை இணையதள நிர்வாகத்திற்கு மாற்றவும், மத்திய அரசு பல திட்டங்களை உருவாக்கியுள்ளது. பெரும்பாலான கிராமங்களுக்கு, வயர்லெஸ் அல்லது பிராட்பேண்ட் வசதி இன்னும் தரப்படவில்லை. இதற்கு, ஃபைபர் இழை கொண்ட கம்பி வடங்கள் பதிப்பதில் சிக்கல் உள்ளது.இந்நிலையில், சென்னை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
பிப். 11 - 'கடல் சங்குகளில் கிடைக்கும் கால்சியத்தை இயற்கை உரமாகப் பயன்படுத்த முடியும்' என, ஆய்வு செய்த ராமநாதபுரம் மாணவர்கள் 5 பேருக்கு 'இளம் விஞ்ஞானி' விருது கிடைத்தது. 'தேசிய அறிவியல் இயக்கம்' சார்பில் சண்டிகாரில் 23ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. இதில் ராமநாதபுரம் வேலுமாணிக்கம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஜோஸன் ஹாரிஸ், ரங்கராஜா, சிவமதிபிரியா, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
பிப். 8 - ரயில்களில் ஏ.சி. பெட்டிகளில் பயணம்செய்பவர்களுக்கு படுக்கை விரிப்பு, தலையணை ஆகியவை வழங்கப்படும். இரண்டாம் வகுப்புப் படுக்கை வசதிப் பெட்டி, சாதாரணப் பெட்டிகளில் பயணிப்போருக்கு இந்த வசதி இல்லை. இதற்குத் தீர்வாக, ரயிலில் முன்பதிவு செய்தவர்கள், உரிய தொகை செலுத்தினால் படுக்கை விரிப்பு, தலையணை ஆகியவற்றை விலை கொடுத்து வாங்கிக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
பிப். 8 - நேபாள நாட்டின் முன்னாள் பிரதமரும், நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவருமான சுஷில் கொய்ராலா (வயது 78) உடல் நலக் கோளாறால் மரணமடைந்தார். நேபாள பிரதமராக அவர் இருந்தபோது, அந்நாட்டின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
பிப். 12 - “பெங்களூருக்கு, 90 சதவீதம் தண்ணீர், காவிரி நதியிலிருந்து வருகிறது. வானிலை மாற்றம், சரியான காலத்தில் மழை பெய்யாதது போன்ற பிரச்னைகளால், பருவ காலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், பயன்படுத்தப்பட்ட தண்ணீரைச் சுத்திகரித்து, மீண்டும் பயன்படுத்துவது, மழைநீர் சோமிப்பு வசதி செய்து கொள்வது போன்ற, பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” என்று பெங்களூர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
பிப். 11 - புதுடில்லி : இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய நாட்டு தூதராக ஹரிந்தர் சித்து நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் தொடர்பான அறிவிப்பை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
பிப். 12 - கிராமங்கள் அதிகம் உள்ள மதுரை மாவட்டத்தில், கிராம மக்களின் புத்தக வாசிப்பு அதிகரிக்கவேண்டுமென நூலகத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.15 லட்சம் மதிப்பில் 'மொபைல்' நூலகம் (புத்தகங்கள் அடங்கிய நகரும் வாகனம்) பயன்பாட்டில் வர உள்ளது. மதுரை மைய நூலகத்தில் 1960ஆம் ஆண்டு முதல் 'மொபைல்' நூலகம் பயன்பாட்டில் இருந்தது. 20 ஆண்டுகள் இதன் சேவை மதுரை வட்டார மக்களுக்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
இந்த நூற்றாண்டின் சாதனை என்று சொல்கிற மாதிரி அப்படி என்ன கண்டுபிடித்திருக்கிறார்கள்?ஈர்ப்புக் கவர்ச்சி அலைகளை (கிராவிடேஷனல் வேவ்ஸ் - Gravitational Waves) முதன்முறையாக விஞ்ஞானிகள் பதிவு செய்திருக்கிறார்கள். இது பிரபஞ்சத்தைப் பற்றிய முக்கியக் கண்டுபிடிப்பு. இரண்டு நீர்ச் சுழிகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து பெரிய நீர்ச்சுழி ஆவது போலப் பிரபஞ்சத்தில் கருந்துளைகள் (பிளாக் ஃஹோல்ஸ் - Black ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
மேம்பட்ட லேசர் இண்டர்ஃபெரோமீட்டர் ஈர்ப்பு கவர்ச்சி அலை நோக்குக்கூடம் (அட்வான்ஸ்டு லேசர் இண்டர்ஃபெரோமீட்டர் கிராவிடேஷனல் வேவ் அப்சர்வேட்டரி - Advanced Laser Interferometer Gravitational-Wave Observatory) என்பதன் சுருக்கமே லைகோ (LIGO). இந்தியாவிலும் 'லைகோ' நோக்குக்கூடம் அமைக்கப்பட உள்ளது. அந்த அலைகளை ஏற்கனவே கண்டுபிடித்து விட்டார்கள் பிறகு ஏன் புதிதாக இந்தியாவில் நிறுவ வேண்டும் என்ற கேள்வி எழலாம். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்திய நோக்குக்கூடம் அமெரிக்காவில் இருக்கிறது. என்றாலும், இது உலக விஞ்ஞானிகளின் கூட்டுக் கண்டுபிடிப்பு. இந்தியாவிலிருந்து, சென்னை கணிதவியல் நிறுவனம் உட்பட, ஒன்பது ஆய்வுக் கூடங்கள், உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 59 விஞ்ஞானிகள் இந்த ஆய்வில் பல நிலைகளில் பங்கு கொண்டுள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பில் நேரடியாக 35 இந்திய விஞ்ஞானிகளின் பங்களிப்பு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
உலக தாய்மொழி தினம் பிப்ரவரி 21உலகில் உள்ள மொழிகளுக்குள், ஒரு தொடர்பை ஏற்படுத்தவும் ஒற்றுமையை வளர்க்கவும் யுனெஸ்கோ (UNESCO) அமைப்பால் ஆண்டுதோறும் பிப்ரவரி 21ஆம் தேதி 'உலக தாய்மொழி தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது.இந்தியாவிடம் இருந்து பிரிந்த பின், பாகிஸ்தானில், 'உருது' அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருந்தது. அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (தற்போது வங்கதேசம் - Bangladesh) உருது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
பணத்தைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, அது, பத்திரமாக இருக்கிறதா என்று பதறிக்கொண்டே இருக்க வேண்டாம்! காரணம் ஏ.டி.எம். (ATM). 'ஆட்டோமேடட் டெல்லர் மெஷின்' (Automated Teller Machine) என்பதன் சுருக்கம்தான் ஏ.டி.எம். பணம் தேவைப்படுகிறபோது எடுக்கும் வசதியை ஏ.டி.எம். மெஷின்கள் தருகின்றன. 'இதெல்லாம் பெரியவங்களுக்குத்தானே… எங்களுக்கு இல்லையே…' என்று நினைக்கிறீர்களா? இதோ, உங்களுக்கும் அந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
கலிலியோ கலிலி பிறந்த தினம் பிப்ரவரி 15'சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது' என்று யாராவது சொன்னால் என்ன செய்வீர்கள்? 'ஹேஹ்ஹே… பார்றா…” என்று சிரிப்பீர்கள்தானே? ஆனால், எல்லோரும் அப்படிச் சொல்லிக் கொண்டிருந்த காலத்தில், பூமி உள்பட எல்லாக் கிரகங்களும், சூரியனைச் சுற்றி வருகின்றன என்ற உண்மையைக் கண்டறிந்து 1616-ஆம் ஆண்டில் உலகிற்கு தெரியப்படுத்தியவர் 'கலிலியோ கலிலி' (Galileo ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
“எனக்கு சிவாஜியை ரொம்பப் பிடிக்கும்” என்றான் பாலு.உடனே வாலு வேகமாக கூகிளைத் துழாவிக் கொண்டு, “எந்த சிவாஜி? சத்ரபதி சிவாஜியா? நடிகர் சிவாஜியா? ரஜினி நடித்த சினிமா சிவாஜியா?” என்று கேட்டது.“எனக்கு மூன்றுமே பிடிக்கும். ஆனால் இப்ப சொன்னது இன்னிக்குப் பிறந்த நாள் கொண்டாடும் சிவாஜியை” என்றான் பாலு. “ஓ, சத்ரபதி சிவாஜியை சொல்கிறாயா?அவருக்கு இரண்டு பிறந்த நாள் தெரியுமா? ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
இந்தியாவை ஒருபோதும் பார்த்திராதவள் வள்ளியம்மை. அவள் பிறந்தது தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் 'ஜோகனஸ்பர்க்' (Johannesburg). அப்பா முனுசாமி, புதுச்சேரிக்காரர். அம்மா மங்களம் தஞ்சாவூர் அருகே இருக்கும் தில்லையாடியைச் சேர்ந்தவர். இருவரும் பிழைப்புக்காக ஆப்பிரிக்கா போய், அங்கே சின்ன மளிகைக் கடை நடத்திக் கொண்டிருந்தார்கள். வள்ளியம்மை 1898-ல் பிறந்தபோது காந்தி தென் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
மனிதர்கள் பார்த்துப் பயப்படுகிற உயிரினங்களில் முதல் இடம் பாம்புக்குத்தான். அதற்குக் காரணம் பாம்பு தீண்டினால் உயிர் ஆபத்து நிச்சயம் என்கிற அச்சமே. உண்மையில் சிலவகைப் பாம்புகள் மட்டுமே விஷமுள்ளவை. நாம் சீண்டிப் பார்த்தால் அவை தீண்டப் பார்க்கும். பொதுவாக, எந்த உயிரையும் தொந்தரவு செய்தால் அது, தற்காப்புக்காக பதிலுக்குத் தாக்கவே செய்யும். பாம்பும் அப்படித்தான். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
மல்லிகை வாசம் எல்லோரையும் ஈர்க்கும். மல்லிகைப் பூக்கள் ஏன் மாலை வேளையில் பூக்கின்றன?தாவரங்களில் உள்ள பூக்களைப் பூக்கச் செய்வது 'ஃப்ளோரிஜன்' (Florigen) என்ற இயக்கு நீர் (ஹார்மோன் - Harmones). இந்த இயக்கு நீர், சூரிய ஒளியின் உதவியால் இலைகளில் உருவாகிறது. இந்த இயக்கு நீர் மொட்டுகளை நோக்கிச் செல்வது 'வளரியக்கம்' (நாஸ்டிக் மூவ்மெண்ட் - Nastic Movement) எனப்படும். மல்லிகைச் செடிகளில் இந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
கும்மிருட்டு. பக்கத்தில் இருப்பவர்களை மட்டுமே பார்க்க முடியும். குளிர். நெஞ்சுக்குக் குறுக்கே கைகளை, பெருக்கல் குறி போல் வைத்துக்கொண்டான் ரவி. தூரத்தில் அருவி விழும் 'ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்' சத்தம். “எல்லாரும் சேர்ந்தே காணாமப் போயிருக்கலாம்” என்றாள் ராகினி. குமாருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “ஆபத்துல சிக்கியிருக்கோம். இதுல தனியா சிக்குறது என்ன, கூட்டமா சிக்குறது என்ன?” ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
இந்த வாரம் ஓரிகாமி முறையில், காகிதத்தைக் கொண்டு, அழகிய நட்சத்திரங்கள் செய்யப் போகிறோம்.தேவையான பொருட்கள்: ஒரு நட்சத்திரம் செய்ய, வண்ணக் காகிதத்தில் வெட்டப்பட்ட 'ரிப்பன்' ஒன்று. அளவு: 2.5 செ.மீ அகலம், 45 செ.மீ. நீளம். 'வால் ஹேங்கிங்' (Wall hanging) செய்ய மணி கோர்க்கும் நைலான் நரம்பு, ஊசி. காகிதத்தை விதவிதமாக மடித்து அழகான உருவங்கள் செய்யும் கலைக்கு 'ஓரிகாமி' (Origami) என்று பெயர். இது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
ஆர்ப்பாட்டம் செய்தவர்களைக் கலைக்க, காவல் துறை கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியது என்ற செய்தியை நாளிதழ்களில் படித்திருப்போம். அது என்ன கண்ணீர்ப் புகைக் குண்டு?ஓர் இடத்தில் வன்முறை நோக்கத்துடன் பலர் கூடி இருக்கும்போது, அவர்களுடைய எண்ணிக்கை அதிகமாகவும், காவல்துறையினர் குறைவாகவும் இருந்தால், நிலைமையைச் சமாளிப்பது கடினம் ஆகிவிடும். பிரச்னை செய்கிறவர்களை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
முழுக்களில் (Integers) '-, +' எண்கள் இருக்கும். இந்த எண்களைப் பெருக்கும்போது '-' எண் வருமா '+' எண் வருமா என்று சில சமயங்களில் நாம் குழம்பிவிடுவோம். கண்களையும் மூக்கையும் கொண்டு '-, +' எண்கள் பெருக்கலை எளிதில் நாம் நினைவில் வைத்துக்கொள்ளலாம்.இரு கண்களையும் மைனஸ் குறிகளாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். மூக்கை பிளஸ் குறியாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.- X - = +: '- X -' என்றால் இரு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
கணிதத்திற்கு என்றே இணையத்தில் ஓர் அகராதி இருக்கிறது. அதன் பெயர், 'மேத்வேர்ட்ஸ்' (Mathwords). கணிதச் சொற்களுக்கான விளக்கத்தை இதில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.அல்ஜீப்ரா (Algebra), கால்குலஸ் (Calculas) போன்ற பல தலைப்புகளின் கீழே வரும் கணிதச் சொற்களுக்கான விளக்கத்தை இதில் பார்க்க முடியும். முகப்புப் பக்கத்தின் (ஹோம் பேஜ் - Home Page) இடப்பக்கத்தில் சதுர வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் அகர ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
உலக சமூக நீதி தினம் பிப்ரவரி 20உலகில் இனம், மதம், கலாச்சாரம் போன்றவற்றில் இருக்கும் பாகுபாடுகளைக் களையவும், ஏழ்மை, தனிமை, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றை ஒழிக்கவும் 'உலக சமூக நீதி தினத்தை' ஐக்கிய நாடுகள் சபை அறிவித்து உள்ளது. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 20ஆம் தேதி இந்த நாள் கொண்டாடப்படுகிறது. “உலகில் மனித வர்த்தகமும், அடிமை முறை வேலையும் ஒழிக்கப்பட வேண்டும். உலகில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
Section I : Vocabularyகேள்விகள் 1, 2 Synonyms, Antonyms: இவற்றுக்குப் பாடங்களுக்குப் பின் கொடுக்கப்பட்டு இருக்கும் பயிற்சி வினாக்களைப் படித்தாலே போதும். கேள்விகள் : 3 - 14 வரை. 12 கேள்விகளில் 10 கேள்விகள் தேர்வு செய்ய வேண்டும். கேள்வி 5 அமெரிக்கன் & பிரிட்டிஷ் இங்கிலிஷ். கவனமாகப் படித்துப் பொருள் புரிந்து எழுத வேண்டும். மாறாக, கேள்வி 9 (Phrasal verb) தேர்வு செய்யலாம். Section II : Grammarகேள்விகள் : 15 to- 24 Articles, Prepositions, Degrees of comparison, Sentence pattern ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
Section 1 - Non - Detailed கேள்வி: 1 to 7 பாடத்தில் உள்ள 7 கதைகளைத் தெரிந்து இருந்தால் முழு மதிப்பெண்களைப் பெறலாம்.Section 2 - Language functions கேள்வி: 8 'Notes, Rough Copy, Fair Copy' விடையில் இருக்க வேண்டும். கேள்வி : 9 Complete the dialogue. 'Grammar' பிழை இன்றி எழுத வேண்டும்.Section 3 - Communication skills கேள்வி: 10 'Write a dialogue' முன் தயாரிப்பு செய்தல் அவசியம். 5 வாக்கியங்களைப் பிழை இன்றி எழுதினாலே போதும். கேள்வி: 11 'Complete the letter.' மாதிரி கடிதங்களைத் தயார் செய்வது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
கையெழுத்து மிக அழகாக இருக்க வேண்டும். அடித்தல், திருத்தல் இன்றி தெளிவாக எழுத வேண்டும். எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை இருக்கக் கூடாது. பழைய வினாத்தாள்களை எழுதிப் பயிற்சி செய்வது முக்கியம். குறிப்பாக 2012 - 2015 வருட வினாக்கள் முக்கியமானவை.வினாக்கள் 1-5 & 6-10 அடிக்கோடிட்ட அல்லது சாய்வு எழுத்துகளில் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளின் பொருளைக் கண்டறிந்து விடையை எழுத வேண்டும். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
வினாக்கள் 1 - 12 'Non - detailed' பகுதி - பாடத்தில் உள்ள 7 கதைகளையும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். 'Non - detailed comprehension'ல் கேள்விகளுக்கு ஏற்ற விடையை எழுத வேண்டும். 'Non - detailed essay' - ஐந்து பக்கங்கள் இருக்க வேண்டும். கதையிலிருந்து 'Quotations' குறிப்பிடவேண்டும் வினாக்கள் 13 - 17, 18 - 22, 23, 25, 26, 27 - 31, 32 - 36 இவற்றுக்குப் பழைய வினாத்தாள்களை நன்கு தயார் செய்துகொள்ளவும். வினா 24, Job application தொடர்பானது. சிறந்த முறையில் ஒரு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
'மாயா டீச்சர் யோசிக்கச் சொல்லிட்டுப் போயிட்டாங்க. யார் கிட்ட கேட்கிறது? சரி அம்மா கிட்டேயே கேட்கலாம்.' ''ஏம்மா, கலா வீட்டுக்கு நைட்டு ஒன்பது மணிக்குப் போகக் கூடாதுன்னு சொன்னே?'''அம்மா நல்ல மூடில் இருந்தாங்க. பொறுமையாகப் பதில் சொல்ல ஆரம்பிச்சாங்க.'''நைட்டு ஒன்பது மணிக்கு எப்படிப்பா கூடப் படிக்கிற பொண்ணு வீட்டுக்கு போகலாம்?”''இதுல என்னம்மா தப்பு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
பட்டம், பிப்ரவரி 1 இதழில் படத்திற்கு ஏற்ற கதையையும், கருத்தையும் எழுதி அனுப்பச் சொல்லி இருந்தோம்... நீங்கள் அனுப்பியதில் இருந்து தேர்ந்தெடுத்த சில கதைகள் இங்கே...தன் வினை தன்னைச்சுடும்வாழைப் பழத்தோலைப் பாதையில் போட்டுவிட்டு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான் வேலன். இப்போது நண்பன் அழகன் வருவான், தோல் இருப்பதை கவனிக்காமல், வழுக்கி விழுவான். பார்த்துச் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
பிப். 12 - மதுரை திருநகர் ஹாக்கி கிளப் சார்பில் பாலசுப்பிரமணியன், ஜெய்சிங், பழனி ஆண்டவர், மெய்யப்பன் நினைவு மாநில ஹாக்கி போட்டிகள் பிப். 7ல் தொடங்கின. நாக் அவுட் முறையில் நடந்த இந்தப் போட்டிகளில் 22 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில், சென்னை தமிழ்நாடு போலீஸ் அணியினர் 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் திருநகர் ஹாக்கி கிளப் அணியினரை வென்று சாம்பியன் பட்டம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
பிப். 10 - அசாம் மாநிலம் கவுகாத்தியில் தெற்காசிய விளையாட்டு நடக்கிறது. இதில், டென்னிஸ் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் விஜய் சுந்தர் பிரசாத், ராம்குமார் ராமனாதன் ஜோடி, சக வீரர்களான சனம் சிங், திவிஜ் சரண் ஜோடியை வீழ்த்தி, தங்கம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
பிப். 10 - தெற்காசிய விளையாட்டுப் போட்டியில், மகளிருக்கான 200 மீட்டர் பட்டர்ஃபிளை பிரிவில் இந்தியாவின் தாமினி கவுடா, பந்தய தூரத்தை 2:21.12 விநாடிகளில் கடந்து சாதனை படைத்து முதலிடம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
பிப். 9 - தாய்லாந்தில் சர்வதேச யோகா அமைப்பின் சார்பாக யோகா சாம்பியன் ஷிப் போட்டி நடந்தது. இதில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஜூனியர், சீனியர் என இரண்டு பிரிவுகளில் குழு போட்டி, தனித்திறன் போட்டி நடந்தது. இந்தியாவில், சேலம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து ஏழு பேர் கொண்ட குழு சென்றது. இறுதிப் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
பிப். 10 - பெண்கள் டிவிஷன் கால்பந்து லீக் தொடர், பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கம், 'பி' மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், ஆக்சிலியம் மேல்நிலைப் பள்ளி அணி, செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி அணியை தோற்கடித்தது.மற்றொரு போட்டியில், பி.எஸ். சீனியர் மேல்நிலைப்பள்ளி அணி வீராங்கனைகள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி அணியை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
பிப். 9 - பிரிமியர் தொடரில் பங்கேற்கும் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக தென் ஆப்ரிக்காவின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
கவுகாத்தியில் 12ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், மாரத்தான், மகளிர் பிரிவில் கவிதா ராவுத் தங்கம் வென்றதுடன், 2020ல் நடக்க இருக்கும் ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளவும் தகுதி பெற்றார். நாசிக் நகரைச் சேர்ந்த கவிதா, பந்தய தூரத்தை 2 மணி நேரம் 28 நிமிடங்கள் 38 விநாடிகளில் கடந்தார். மகளிர் மாரத்தான் போட்டியில் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
பிப். 8 - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் 55 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து அணி, 2 - 1 என தொடரைக் கைப்பற்றியது. இப்போட்டியுடன் ஒரு நாள் அரங்கிலிருந்து நியூசிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கலம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
1. சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிவேக சதம் அடித்த வீரர் யார்?டிவிலியர்ஸ் (தென் ஆஃப்ரிக்கா), 31 பந்து, எதிர் - வெஸ்ட் இண்டீஸ், இடம் - ஜோகனஸ்பர்க், 2015.2. டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் அதிக 'கிராண்ட் ஸ்லாம்' பட்டம் வென்ற வீராங்கனை யார்? மார்கரெட் கோர்ட் (ஆஸ்திரேலியா), 24 பட்டம். (ஆஸி. ஓபன் - 11, பிரெஞ்ச் - 5, விம்பிள்டன் - 3, யு.எஸ். ஓபன் - 5)3. உலகின் சிறந்த 'பிபா' கால்பந்து வீரருக்கான ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X