Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2017 IST
இங்கிலாந்தில் நீராவி மூலம் இயக்கப்படும் ரயில்கள், 1968ம் ஆண்டு முதல் முக்கிய தடங்களில் இயக்கப்படுவதில்லை. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் முடிந்த நிலையில் டொர்னாடோ (Tornado) எனப்படும் நீராவி ரயில், சமீபத்தில் ஆப்பிள்பை (Appleby) மற்றும் ஸ்கிப்டன் (Skipton) ஆகிய ஊர்களுக்கு இடையே ஓட்டப்பட்டது. மொத்தம் எட்டுப் பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் பயணத்தில், வயதானவர்கள் தங்களது குடும்பத்தினருடன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2017 IST
மும்பையில் உள்ள கிருஷ்ணசந்த் செல்லாராம் (Kishinchand Chellaram - -KC) கல்லூரி மாணவர்கள் மகாராஷ்டிர மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் உள்ள கார்வலே (Karvale) எனும் கிராமத்தில், ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு கழிப்பறை கட்டித் தந்துள்ளனர். 2015ம் ஆண்டு நாட்டு நலப்பணித் திட்டம்(NSS) மூலமாக, இந்த நற்செயலை மாணவர்கள் முன்னெடுத்தனர். முதலில் கார்வலே கிராமத்தின் பள்ளியில் கழிப்பறை கட்டும் திட்டம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2017 IST
ஆட்டிசம் எனும் வளர்ச்சிக் குறைபாடு, உலக அளவில் அதிகரித்து வருகிறது. எனவே, ஆட்டிச நிலைக் குழந்தைகளின் திறன்களை மேம்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சிகளும் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில், வெளிப்புற சாகச விளையாட்டுகள் ஆட்டிசக் குழந்தைகளின் சமூகத் தொடர்புத் திறன்களில் குறிப்பிடத்தகுந்த அளவு முன்னேற்றத்தை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2017 IST
டில்லியில், குடிசைப் பகுதி ஒன்றில் வாழ்ந்து வருபவர் பிரதிமா தேவி. இவரைப் பகுதி மக்கள், நாய்களின் அம்மா என்றே அழைக்கின்றனர். இவருக்கும் அந்தப் பட்டம் பிடித்திருக்கிறது. தெருவில் அநாதையாக விடப்பட்ட நிறைய நாய்களுக்கு உணவு அளித்து, பாதுகாத்து வருகிறார்.62 வயதாகும் பிரதிமாவின் பூர்விகம், வங்காளத்தைச் சேர்ந்த ஒரு சிறு கிராமம். 7 வயதில் கல்யாணம், 19 வயதிற்குள் 3 குழந்தைகள். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2017 IST
Chloe Bridgewater, a seven years old little girl from UK, have a list of dreams like swimming in Olympics, working in a chocolate factory and working with computers. After seeing images of Google offices with their bean bags, go-karts and slides, Chloe decided to apply for a job in Google. She wrote an application for that and her father shared that in his LinkedIn profile. Many people liked this cute letter in social media. Surprisingly she got a reply from Google CEO Sundar Pichai for that application. He wrote with encouragement: "I think if you keep working hard and following your dreams, you can accomplish everything you set your mind to — from working at Google to swimming in the Olympics.I look forward to receiving your job application when you are finished with ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2017 IST
மாணவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிகண் இமைகள் இமைப்பது அனிச்சை செயலா? இமைக்காமல் இருந்தால் என்னவாகும்?ந.கி. மதுபிரசாத், 6ம் வகுப்பு, தேனி கம்மவார் சங்கம் பப்ளிக் பள்ளி, தேனி.மூச்சுவிடுதல் போல இமைப்பதும், ஓர் அனிச்சை செயல்தான்! கண்ணைச் சுத்தப்படுத்த, 'கண் இமைத்தல்' உதவுகிறது என்றாலும், ஏன் ஒரு நிமிடத்துக்கு 15 - 20 முறை கண் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2017 IST
தையல்காரக்குருவி ஆங்கிலப் பெயர் : 'டெய்லர் பேர்டு' (Tailor Bird)உயிரியல் பெயர் : 'ஆர்த்தோடோம ஸ்சுட்டோரியஸ்'(Orthotomus Sutorious)தோட்டங்களில் 'க்வீ… க்வீ…' என்று தனித்துக் கேட்கும் கணீர்க் குரலைக் கேட்டதுண்டா? அதுதான் தையல்காரக்குருவி. கைக்குள் அடங்கிவிடக்கூடிய அளவுள்ள சிறு குருவி இது. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். வெவ்வேறு குரல்களில் ஒலி எழுப்பி, அழகாகப் பாடும். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2017 IST
கடல் வாணிப போக்குவரத்துக்கு ஆதாரமாக விளங்குவது, துறைமுகம். துறைமுகம் என்பது கப்பல்கள் மற்றும் படகுகள் வந்து தங்கிச் செல்வதற்குரிய இடம். இங்கு கப்பல்களுக்கு வேண்டிய பொருட்கள், தொழிலாளர்களுக்கு இருப்பிடம் போன்ற வசதிகள் வழங்கப்படும். துறைமுகங்கள், ஒரு நாட்டின் பொருளாதாரத்தைப் பறைசாற்றும் முக்கிய அம்சம்.தமிழ்நாட்டில், கடல் வாணிபம் சிறக்க, சேர, சோழ, பாண்டியர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2017 IST
பிடரிக்கோடன் (Tuatara - டுவாடரா)உயிரியல் பெயர்:'ஸ்பெனோடான் பங்ட்டாடஸ்'(Sphenodon Punctatus)ஊர்வன இனத்தைச் சேர்ந்த விலங்கினம். பார்ப்பதற்கு ஓணான் போல தோற்றம் அளிக்கும். பாம்பு, பல்லிகள் மரபினத்தைச் சேர்ந்த இது, செதில் தோல் (Squamata - ஸ்குவாமாடா) உயிரினம். முதுகுப் பகுதியில் முடி போன்ற உயர்ந்த பகுதி இருக்கும். மேல் தாடையில் உள்ள இரு வரிசைப் பற்கள், கீழ்த் தாடையில் உள்ள ஒரு வரிசைப் பல் மீது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2017 IST
லஞ்சம், ஊழல் அப்படின்னா என்ன?இந்த சந்தேகம் எனக்கும் பாலுவுக்கும் எப்பவும் இருக்கு. ஞாநி மாமா கிட்ட கேட்டோம். “கடைக்குப் போய் பால், முட்டை எல்லாம் வாங்கிட்டு வான்னு அம்மா அனுப்பறாங்க. வாங்கிட்டு வரணும்னா எனக்கு சாக்லெட் வேணும்னு கேட்கறே இல்ல, அதுதான் லஞ்சம்.” என்றார் மாமா.எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. சாக்லெட் கேட்பது லஞ்சமா? “இது சின்ன விஷயமா தோணுவதால, இதெல்லாம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2017 IST
18ம் நூற்றாண்டில், வட ஆற்காடு, தென் ஆற்காடு, திருச்சி, திருநெல்வேலி, நெல்லூர் (ஆந்திர மாநிலம்) உள்ளிட்ட பகுதிகள் கர்நாடக நவாபின் தலைமையின் கீழ் இருந்தன. நவாபின் தலைநகரம் ஆற்காடு என்பதால், ஆற்காடு நவாப் என அழைக்கப்பட்டார். 1749ல், நவாப் குடும்ப வாரிசுகளுக்குள் ஆட்சி அதிகாரத்துக்கான போட்டி ஏற்பட்டது. பிரெஞ்சுக்காரர்கள் ஒருதரப்பையும், ஆங்கிலேயர்கள் மற்றொரு தரப்பையும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2017 IST
கொஞ்சம் கதை பேசலாமா?பழைய கதைதான். ஆனாலும் பரவாயில்லை. கவனமாகக் கேளுங்கள். அதன்பிறகு, இதைப்பற்றி ஒரு ரகசியம் சொல்கிறேன். ஓர் ஊரில் ஒரு பையன் இருந்தானாம். அவன் ரொம்பச் சுறுசுறுப்பாம். எந்நேரமும் அங்குமிங்கும் ஓடிக்கொண்டே இருப்பானாம்.அந்தப் பையனிடம், ஒரு கெட்ட பழக்கம் உண்டு. எப்போதும் ஏதாவது பொய்சொல்லி மற்றவர்களை ஏமாற்றுவான். அவர்கள் பதறும்போது, கேலிசெய்து சிரிப்பான். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2017 IST
அது ஒரு பெரிய காடு. அந்தக் காட்டில் புலி, சிங்கம், கரடி, முயல், நரி, மான் என ஏராளமான விலங்குகள் இருந்தன. காட்டை திறம்பட நிர்வாகம் செய்யவும், விலங்குகள் பிரச்னை இன்றி ஒற்றுமையாக வாழவும், தங்களுக்கு ஒரு தலைவர் வேண்டும் என நினைத்தன. சிங்கத்தைக் காட்டிற்கு ராஜாவாக தேர்ந்தெடுத்தன. ராஜா என்றால், அதற்கான மதிப்பு மரியாதை வேண்டும் அல்லவா! அதற்காக விலங்குகள் யாவும் ஒன்று கூடி, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2017 IST
பிப்ரவரி 20, 2007 - உலக சமூக நீதி நாள்உலகில் இனம், மதம், கலாசாரம் போன்றவற்றில் இருக்கும் பாகுபாடுகளைக் களைய வேண்டும். ஏழ்மை, வேலைவாய்ப்பின்மையை ஒழிப்பதற்கான நியாயங்களைக் கேட்டு நீதி வழங்க வேண்டும் என்கிற நோக்கில், இந்த நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.பிப்ரவரி 21, 1894 - சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பிறந்த நாள்இந்திய இயற்பியலாளர். இந்தியாவில் ஆய்வு மையங்கள் தோன்றக் காரணமானவர். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2017 IST
ஸ்டீவ் ஜாப்ஸ் (24.2.1955 - 5.10.2011)சான் ஃப்ரான்சிஸ்கோ, ஐக்கிய அமெரிக்காஉலகின் பிரபல கணினித் தொழில்நுட்ப வல்லுநர்களில் ஒருவர், ஸ்டீவ் ஜாப்ஸ். பொறியியல் படிப்புக்கு பாதியிலேயே 'டாட்டா' காட்டிவிட்டு, தனது நண்பர் ஸ்டீவ் வாஸ்னியாக் உடன் இணைந்து, 'ஆப்பிள்' நிறுவனத்தைத் தொடங்கினார். அவரின் முதல் அலுவலகம், கார் நிறுத்தும் இடத்தில்தான் தொடங்கப்பட்டது. கணினி அப்போதுதான் அறிமுகமான ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2017 IST
இந்தியாவில் பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கின்றனர். அரசின் ஆட்சி மொழியாக வெவ்வேறு மொழிகளைப் பயன்படுத்துதல், நிர்வாகத்திற்கு ஏற்புடையதன்று. அதனால், ஒரே மொழியாக அரசின் மொழி அமைவதுதான் ஏற்புடையது என்று, மத்தியில் உள்ள அரசாங்கத்தார் கருதினர். அதன்படி பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழியான,'இந்தி'யை, நாட்டின் ஆட்சிமொழியாக்குவது என்ற எண்ணம் தோன்றியது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2017 IST
தீரர் சத்தியமூர்த்தி: 1887 - 1943தீரர் சத்தியமூர்த்தி கேள்விப்பட்டிருக்கீங்களா? நம் நாட்டின் விடுதலைக்கு உழைத்த வீரர்களில் ஒருவர்.அவருக்கு ஏன் தீரர்ன்னு பேர் வந்தது? எதற்கும் அஞ்சாமல் பேசக்கூடியவர். அப்போதிருந்த ஆங்கிலேயருக்கு பயப்படாமல், எதிர்த்து நின்று குரல் கொடுத்தவர் என்பதால், அந்தப் பெயர். அவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் என்னும் ஊரில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2017 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2017 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X