Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
பிப். 17 - மத்திய அரசு சார்பில் 2015ஆம் ஆண்டில், விளையாட்டில் சிறந்து விளங்கிய வீரர்கள், பயிற்றுனர்களுக்கு 'டென்சிங் நார்கே' தேசிய சாகச விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் "http://www.sdat.tn.gov.in/"www.sdat.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைக் கலெக்டரின் பரிந்துரையுடன், உறுப்பினர் செயலாளர், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
பிப் - 17 - பாகிஸ்தான், பஞ்சாப் மாகாணத்தில், கிட்டத்தட்ட 10 லட்சம் ஆண்டுகள் பழமையான 'ஸ்டெகோடோண்' (stegodon) யானைகளின் தந்தம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம், பாலூட்டிகளின் பரிணாம வளர்ச்சியின் முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
பிப். 19 - ஆஸ்திரேலியப் பெருங்கடலுக்குள், சுமார் 35பில்லியன் பிளாஸ்டிக் கழிவுத் துண்டுகள் காணப்படுவதாக ஆஸ்திரேலிய சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கணக்கிட்டு உள்ளனர். இந்த சுற்றுச்சூழல் மாசுபாடுகளுக்கு 'பிளாஸ்டிக் சூப்' என்று பெயர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
Feb. 20 - More than 18,300 American nationals have applied for NASA's next astronaut training batch to be held in 2017. This is almost three times the number of applications received during the last recruitment in 2012. The application process that started on December 14, 2015 came to a closure on February 19. After a 18 month selection process, around 8 - 14 exceptionally talented individuals will be asked to report for training. The results are to be announced in mid 2017. Till date, NASA has selected more than 300 astronauts to fly on its challenging space missions to explore space. Currently there are 47 astronauts in its active astronaut corps. This recruitment process will crew NASA's future missions to its space station and destinations in deep space.The NASA astronaut aspirants must have a bachelor's degree from an accredited institution in engineering, biological science, physical science or mathematics. An advanced degree is also desirable. Candidates also must ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
பிப். 18 - வளையக்கூடிய முதல் ஸ்மார்ட்போனுக்கு 'ரெப்ளக்ஸ்' எனப் பெயரிடப்பட்டு இருக்கிறது. வளைத்தால் நாம் தேர்வு செய்துள்ள பக்கங்கள் நம் விரல்களின் இடையே வழிந்து ஓடுவதைப் போன்ற உணர்வு கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
பிப். 17 - கடந்த, 2014ல், மெட்ரோ ரயில் திட்ட பணியை பாதுகாப்பாக மேற்கொண்டதற்காக, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும், 'எல் அண்டு டி' கட்டுமான நிறுவனத்திற்கு, முதல் நிலை விருதான, 'தங்க விருது' ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
பிப். 18 - சென்னையில், ரிசர்வ் வங்கி ஊழியர் பயிற்சிக் கல்லூரி விடுதி உள்ளது. அதன் மேற்கூரையில், குளுமையை உண்டாக்கும் வகையில், 95 சதவிகிதப் பரப்பில், 'மொசைக் டைல்ஸ்' பதிக்கப்பட்டுள்ளது. மேற்கூரையில் விழும் மழைநீர் முழுவதையும் சேமிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. மேலும், பகல் நேரத்தில், சூரிய ஒளி ஊடுருவும் வகையில், கட்டடம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது போன்ற பல்வேறு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
பிப். 16 - இந்தியக் கடற்படையில், 'ஐ.என்.எஸ். விராட்', 'விக்ரமாதித்யா' ஆகிய இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன. இதில், விராட் உலகிலேயே பழமையான விமானம் தாங்கிக் கப்பல். கடந்த, 1959ல் 'எச்.எம்.எஸ். ஹெர்ம்ஸ்' என்ற பெயரில், இங்கிலாந்து கடற்படையிடம் இருந்து வாங்கி, 1987 மே, 12ல் இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டது. இந்த ஆண்டு இறுதியில், விராட்டுக்கு விடை கொடுக்கப்படும். இதற்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
பிப். 16 - நாடு முழுவதும் உள்ள தூய்மையான நகரங்களின் பட்டியலை 'தூய்மை இந்தியா' திட்டத்தின் மூலமாக, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வெளியிட்டார். இதில் தமிழகத்தின் திருச்சி - 3, கோவை - 18, மதுரை - 26, சென்னை - 37 என்கிற வரிசையில் இடம் பெற்று இருக்கின்றன. முதல் பத்து இடங்கள்: மைசூர், சண்டிகார், திருச்சி, டில்லி, விசாகப்பட்டினம், சூரத், ராஜ்கோட், கேங்டாக், பிம்ப்ரி (மகாராஷ்ட்டிரா), ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
இறந்த பின்பு உடல் எடை அதிகரிப்பது ஏன்? பெரியவர்கள் சொல்லும் காரணம் மூடநம்பிக்கையாக இருக்கிறது. அறிவியல் காரணம் என்ன?- எம். அஜிதேஷ், 9-ஆம் வகுப்பு, விஏவி இன்டர் நேஷனல் பள்ளி, உடுமலைப்பேட்டை.இறந்த பின்பு உடல் எடை அதிகரிக்காது. ஆனால், இறந்த உடலைத் தூக்குவது கடினம். எடை அதிகரித்து உள்ளது போன்ற உணர்வை ஏற்படுத்தும். கால்களை நன்றாகப் பரப்பி வைத்துக்கொண்டு, கால்களை ஒன்றுடன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
பார்க்கும்போதே உற்சாகம் தரும் பறவைகளில் ஒன்று சிட்டுக் குருவி. சிட்டுக் குருவிகளில் ஒரு வகைதான் தேன் சிட்டு. உங்களைப் போலவே, மிகச் சுறுசுறுப்பானது. நொடிகளில் அங்கும் இங்கும் தாவிப் பறக்கும். தன் வளைந்த அழகிய மூக்கின் மூலமாகப் பூக்களில் உள்ள தேனை உறிஞ்சும்.தேன் சிட்டுகளில், ஊதா தேன்சிட்டு (பர்ப்பிள் சன்பேர்டு - Purple Sunbird), ஊதாப்பிட்டத் தேன்சிட்டு (பர்ப்பிள் ரம்ப்டு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி 28விஞ்ஞானிகள் இல்லை என்றால், நவீன உலகத்தை நம்மால் பார்த்து இருக்க முடியாது. மின்சாரம், தொலைபேசி, கணினி என உலகைப் புதுப்பித்தவர்கள் விஞ்ஞானிகள்! அதனால்தான், வருடம்தோறும் தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல விஞ்ஞானிகளையும் கொண்டாடுகிறோம். அப்படிப்பட்ட விஞ்ஞானிகளில், 'சர்' சி.வி.ராமன் முக்கியமானவர். இவர், திருச்சிக்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
“ஏன் உன் அறையில் இவ்வளவு குப்பை?'' என்று கேட்டுக் கொண்டே வந்தார் ஞாநி மாமா. “எல்லாம் பாலுவோட வேலை மாமா. குட்டிக் குட்டி பேப்பர்ல நிறைய எழுதி எழுதிப் பார்த்துக் கசக்கிப் போட்டிருக்கான்.” என்றேன். “நீங்கதான் குப்பைக்குக் காரணம். 'சிவாஜி வாயிலே ஜிலேபி' மாதிரி வேற என்னல்லாம் எழுத முடியும்ணு யோசிக்க வெச்சுட்டுப் போய்ட்டீங்க... எழுதி எழுதிப் பார்க்கறேன். எதுவும் சரியா ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
பூமியின் தரைப் பரப்பில் நாம் நிற்கிறோம். நமது காலடிக்குக் கீழே மண், பாறைகள் நிரம்பி இருக்கின்றன. இந்தப் பரப்புக்கு 'புவி ஓடு' என்று பெயர். (எர்த்ஸ் க்ரஸ்ட் - Earth's Crust). இதன் தடிமன் இடத்துக்கு இடம் வேறுபடும். சுமாராக 24கிலோ மீட்டரில் இருந்து 160 கிலோ மீட்டர் வரை இருக்கும். புவி ஓட்டிற்குக் கீழே, பாறைகள் உருகிய நிலையில் இருக்கும். இந்த அடுக்கின் பெயர் 'மேன்டில்' (Mantle). பூமியின் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
தங்கத்திற்கு அடுத்து மதிப்பு வாய்ந்ததாகக் கருதப்படும் வெள்ளி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. ரோமர்களின் பணமாக வெள்ளி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. வெள்ளியின் வேதியியல் குறியீடு Ag. இது 'ஆர்ஜென்டம் '(Argentum) என்ற லத்தீன் மொழிச் சொல்லில் இருந்து உருவானது. இதன் அணு எண் 47.வினைத்திறன் மிகவும் குறைவான உலோகம் வெள்ளி. அதனால், நைட்ரிக் அமிலம் வேகமாக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
நூல் சம்பந்தப்பட்ட கலைப் பொருட்கள் செய்வது என்றாலே பின்னல் வேலைகள் செய்வது என்றுதான் நாம் நினைப்போம். 'குரோஷா ஊசி' கொண்டு செய்யும் பின்னல் வேலை சற்று கடினமானது. ஆனால் பின்னல் வேலைகள் ஏதும் செய்யாமலேயே, 'உல்லன்' நூல்களில் விதவிதமான கைவினைப் பொருட்களை செய்யலாம். இந்த வாரம் மிகவும் எளிமையான முறையில் 'நூல் கூடு' செய்து பார்க்கப் போகிறோம். தேவையான பொருட்கள்: ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
சமூக வலைதளத்தில் 'யாரோ' எழுதியதாக, கண்ணில் பட்ட ஆங்கிலப் பாட்டு இது. வாக்கியத்தின் உறுப்புகள் என்னென்ன என்பதை சந்த நயத்தோடு சொல்கிறது. நீங்களும் படித்துப் பாருங்கள். மனதில் பதியும்.Every name is called a noun, As field and fountain, street and town.In place of noun the pronoun stands, As he and she can clap their hands.The adjective describes a thing, As magic wand or bridal ring.The verb means action, something done, As read and write and jump and run.How things are done the adverbs tell, As quickly, slowly, badly, well.The preposition shows relation, As in the street or at the station.Conjunction join, in many ways, Sentences, words, or phrase and phrase.The interjection ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
சங்கர்: தீயாப் படிக்க ஆரம்பிக்கணும் முன்னா! எக்ஸாம் வேற பக்கத்துல வருது.முன்னா: தீயாப் படிச்சா புக்ஸ் எரிஞ்சுடுமே! இப்படியெல்லாம் மொக்கை போட மாட்டேன் சங்கரு... ஹிஹிச: இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல. தீயைப் பத்தி சில விஷயங்கள நான் சொல்லட்டுமா?மு: ஓ... இதுதான் நீ தீயாப் படிக்கிறதா. சொல்லு சொல்லு தெரிஞ்சிக்கலாம்!ச: குகைகளில் வாழ்ந்த ஆதி மனிதன் 'சிக்கி முக்கி' எனும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
ஷீலு மலைச்சரிவில் விழுந்ததைப் பார்த்த ஜோ, அதிர்ந்து போனான். ஷீலுவைக் காப்பாற்றப் பாய்வதா, கரடியிடம் இருந்து தப்பிப்பதா, வனவாசியைப் பார்ப்பதா? அவனால் யோசிக்க முடியவில்லை. கரடி தன் பெருத்த உடலை அப்படியும் இப்படியுமாக அசைத்தபடி முறைத்தது. 'ஹ்ளீ ஹ்ளீ ஹ்ளீ…' மலைப் பாதையின் அபாயகரமான விளிம்பில் நின்றுகொண்டு இருந்தான் ஜோ. வனவாசி அசையாமல், எதையோ கவனிப்பவர் போல ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
கம்ப ராமாயணம் எழுதிய கம்பரைப் பற்றிச் சில செய்திகள்… ஊர் : தேரழுந்தூர்தந்தை : ஆதித்தன், காளி கோவில் பூசாரிமகன் : அம்பிகாபதிமகள் : காவிரிசிறப்புப் பெயர்கள்கவிச்சக்ரவர்த்திகவிப்பேரரசர்கவிக்கோமான்கம்ப நாடுடைய வள்ளல்படைப்புகள்கம்ப ராமாயணம்ஏர் எழுபதுசிலை எழுபதுதிருக்கை வழக்கம்சரஸ்வதி அந்தாதிசடகோபர் அந்தாதி(நம்மாழ்வார் பற்றியது)கம்ப ராமாயணத்தின் சிறப்பு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
காண்டாமிருகம் (ரினோசரஸ் - Rhinoceros). குளிருக்குப் பயந்து போர்வை போர்த்திக் கொண்ட மாதிரி, தடிமனான தோலுடன் இருக்கும். வெறும் இலை தழைகளை மட்டுமே தின்று, ஆயிரம் கிலோ எடைக்கு மேல் வளரக் கூடிய பிராணி! ஐம்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன் குதிரைக் குடும்பத்தில் இருந்து பிரிந்து வந்ததாக இதைக் கருதுகிறார்கள். கிரேக்க மொழியில் 'ரினோ' என்றால் மூக்கு என்றும் 'சரஸ்' என்றால் கொம்பு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
+2 வேதியியல்ஒரு மதிப்பெண் வினாக்கள்- இலக்கு 30 மதிப்பெண்கள். பாடத்தின் பின்னால் இருக்கும் கேள்விகளைப் படித்தால் 18ல் இருந்து 20 வினாக்கள்வரை வரும். மாற்றியம் (Isomerism), மின்வேதியல் (Electrochemistry), நடைமுறை வேதியியல் (Chemistry in Action) ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் வராது. இவற்றைத் தவிர்த்து மொத்தம் 306 வினாக்கள் மட்டுமே இருக்கின்றன. இயற்பியல் பண்புகள் (Physical properties) பற்றிய கேள்விகள் 10 வரும்.ஐந்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
அமலா, கடந்த ஒரு வருடமாக தினமும் அப்பாவிடம் ஆளுயரக் கண்ணாடி வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாள். ஏற்கனவே ஓயாமல் சின்னக் கண்ணாடி முன் நிற்பதற்கு அம்மா திட்டிக் கொண்டிருக்கிறாள்.அப்பா புதிய கண்ணாடி வாங்கலாமா என்று யோசிக்க ஆரம்பிப்பதற்கு முன்பே, அம்மா தடை போட்டு விடுவாள். அமலாவிற்கு அம்மா மேல் கோபம் வந்தது. சரி, பாட்டுப் போட்டியில் கிடைச்ச புதுக் கண்ணாடிய வச்சு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
உலக தாய்மொழி தினம் பிப்ரவரி ௨௧ல் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. தாய்மொழிக் கல்வியின் தேவை குறித்து, புகழ்பெற்ற விஞ்ஞானியான மயில்சாமி அண்ணாதுரையின் அனுபவங்களைக் கேட்டோம். மயில்சாமி அண்ணாதுரை இந்திய விண்வெளி செயற்கைக்கோள் ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைமை திட்ட இயக்குநராகப் பதவி வகிக்கிறார். சந்திராயன் (I & II), மங்கள்யான் போன்ற, இந்தியாவின் முக்கிய விண்கலத் திட்டங்களை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
பிப். 18 - தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில், மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில், திருப்பூர் லிட்டில் கிங்டம் பள்ளி மாணவன் செல்வஸ்ரீ கண்ணன், இரண்டாமிடம் வென்றார். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
பிப். 15 - நியூசிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் நடந்த, முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் வோஜஸ் இரட்டை சதம் (239) அடித்தார். இவரின் அதிரடி ஆட்டம் கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
பிப். 16 - கவுகாத்தி (அசாம்), ஷில்லாங் (மேகாலயா) நகரங்களில் 12 நாட்கள் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் வண்ணமயமாக நிறைவு பெற்றது. இதில், ஆதிக்கம் செலுத்திய இந்தியா, 308 பதக்கங்களுடன் (188 தங்கம், 90 வெள்ளி, 30 வெண்கலம்) முதலிடம் பிடித்தது. அடுத்த இரு இடங்களை இலங்கை (186), பாகிஸ்தான் ஆகிய நாடுகள் (106) பெற்றன. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
பிப். 18 - பார்சிலோனா கிளப் அணியின் மெஸ்சி (அர்ஜென்டினா), 'லா லிகா' கால்பந்து தொடரில் 300ஆவது கோல் அடித்துச் சாதனை படைத்தார். ஸ்போர்ட்டிங் சிஜோன் அணிக்கு எதிரான போட்டியில், இதை நிகழ்த்தினார். மெஸ்சி இதுவரை 334 போட்டியில் விளையாடி 301 கோல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
பிப். 19 - ஆசிய கோப்பை பேட்மின்டன் குழு சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்கள் அணி கடைசி லீக்கில் சீனாவை வீழ்த்தியது. ஐதராபாத்தில் நடந்த 'ஏ' பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா, சீனா அணிகள் மோதின. முதல் ஒற்றையர் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21 - 11, 21 - 17 என்ற நேர் செட்களில் ஹோவை டியனை வீழ்த்தினார். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
பிப். 20 - ராஞ்சியில் நடந்த போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி 38.2 ஓவரில் 112 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின், தீப்தி ஷர்மா 9.1 ஓவரில் 1 மெய்டன் உள்பட 20 ரன்னுக்கு 6 விக்கெட்டைக் கைப்பற்றினார். ஷிகா, பிரீத்தி ஆகிய இருவரும் 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்தியா 29.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 114 ரன் எடுத்து எளிதாக வென்றது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி 3 - 0 என்ற ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
பிப். 18 - ஹாக்கிப் போட்டியில், சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு திருத்தம் மேற்கொண்டுள்ளது. சர்க்கிள் பகுதியில் 5மீ. தூரத்தில் இருந்து ப்ரீ ஹிட் விதி மூலம் பந்து அடிக்கப்படும். அதன் பிறகு, அது 5மீ. தூரத்தைக் கடக்கும் வரையிலோ, எதிரணியினர் தடுத்து ஆடுவதற்கு முன்பாகவோ அதை சக அணியின் ஆட்டக்காரர்கள் கையாளக் கூடாது. இதனால், ப்ரீ ஹிட் அடிக்கப்பட்டதும் அதே அணியைச் சேர்ந்த மற்றொரு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
ஒலிம்பிக் போட்டியில் டென்னிஸ் பிரிவில் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீரர்?லியாண்டர் பயஸ் (அட்லாண்டா, 1996, ஒற்றையர் பிரிவு, வெண்கலம்)டெஸ்ட் போட்டியில் அதிவேக சதம் அடித்த வீரர்? பிரண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து), 54 பந்துகள், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக (2016).தடகள போட்டியில் 100மீ மற்றும் 200மீ பிரிவில் உலக சாதனை படைத்த வீரர்?உசைன் போல்ட்100 மீ - 9.58 வினாடி 200 மீ - 19.19 வினாடி(பெர்லின், 2009 உலக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X