Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2018 IST
பொதுவாக விண்கலங்களுக்குள் கழிவறைகள் இருக்கும். ஆனால், விண்வெளியில் விண்வெளிக்கான உடை அணிந்து வீரர்கள் இறங்கிப் பணிபுரியும்போது, அந்த உடையிலேயே கழிவுகளைச் சேகரிக்கும் வசதி இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. நாசா வடிவமைத்துள்ள ஓரியன் விண்வெளி உடைகள் (Orion Crew Survival Systems Suits - OCSSS), அவசர காலங்களில் 6 நாட்கள் வரையிலான கழிவுகளைச் சேகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. நிலவுக்கும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2018 IST
தமிழகத்தில் உள்ள 7 அரசுப் பள்ளிகளை மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் தத்தெடுக்க உள்ளது. அப்பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கணினித் தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. திறனாய்வு, நிரல் எழுதுதல், கணினி விளையாட்டுகளை உருவாக்குதல், செயலிகளை உருவாக்குதல், ரோபோட்டிக்ஸ் போன்ற நவீன செயற்பாடுகளில் பயிற்சி அளிக்க அந்நிறுவனம் முடிவு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2018 IST
ஆட்டிசக் குறைபாட்டைக் கண்டுபிடிப்பதற்கான ரத்தப் பரிசோதனை ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது அறிவியல் துறையில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இப்போதைய விஞ்ஞான வளர்ச்சியில், குழந்தைக்கு 18 மாதங்கள் ஆன பிறகே ஆட்டிசக் குறைபாட்டைக் கண்டறிய முடியும். அதுவும் மருத்துவப் சோதனைகள் மூலமாக அல்ல. அக்குழந்தையின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கவனிக்கும் பெற்றோர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2018 IST
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த ஹெலி டாக்சிகளை அறிமுகம் செய்ய உள்ளனர். இந்த ஹெலி டாக்ஸிகள் (ஹெலிகாப்டர்கள்), அடுத்த வாரம் முதல் செயற்பாட்டுக்கு வருகின்றன.முதல் கட்டமாக பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து எலெக்ட்ரானிக் சிட்டிக்கும், ஹெச்.ஏ.எல். விமான நிலையத்திற்கும் இயக்கப்பட உள்ளன. மற்ற ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2018 IST
The university city of Tubingen, in southwest Germany, is testing free public transportation for all residents. Two weeks ago, the city began a two- year pilot project using its own funds to provide free rides on Saturdays. The aim in Tubingen, Mayor Boris Palmer says, is twofold: to lower emissions and reduce travel costs for people on low incomes.There is a proposal to test free public transport in four other cities in Germany, which faces European Commission fines for breaking air pollution ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2018 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிஆராய்ச்சியாளர்கள் எலியை மட்டும் ஆராய்ச்சியில் ஈடுபடுத்துவது ஏன்?கே.வி.மாதேஷ், 3ஆம் வகுப்பு, நகராட்சி நடுநிலைப் பள்ளி, சிதம்பரம்.ஆய்வாளர்கள் எலியைச் சோதனை விலங்காகப் பயன்படுத்துவதில் பல காரணங்கள் உள்ளன. எலியைப் பராமரிப்பது எளிது. புதிய இடத்திலும் எளிதில் புழங்கி இயல்பாகிவிடும். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2018 IST
உணவு, உடை, இருப்பிடம் மட்டுமல்லாமல், மருந்துகளுக்காவும் தாவரங்களின் தேவை அதிகமாகிவிட்டது. தற்போதைய சூழலில் 'ஜெரியாட்ரிக்ஸ்' (Geriatrics) எனப்படும் முதியோர் மருத்துவத்தில் மிக அதிகமாகப் பயன்படும் மருந்துகள் 'ஜின்கோ பைலோபா' (Ginkgo Biloba) என்னும் மரத்திலிருந்து பெறப்படுகிறது. இந்த மரம் 'ஜிம்னோஸ்பெர்ம்' (Gymnosperm) எனப்படும் பூக்காத தாவர வகையைச் சேர்ந்தது.மரம் 40 மீட்டர் உயரம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2018 IST
மீன்பிடி பூனைஆங்கிலப் பெயர் : 'ஃபிஷ்ஷிங் கேட்' (Fishing Cat)உயிரியல் பெயர் : 'பிரியானய்லரஸ் விவேரினஸ்' (Prionailurus Viverrinus)வேறு பெயர் : கொடுப்புலிபூனைகளுக்கு மீன்களை உண்ணப் பிடிக்கும் என்பது நமக்குத் தெரியும். ஆனால், மீன்பிடி பூனைகள் நீருக்குள் இருக்கும் மீனை மூழ்கிப் பிடிக்கும் திறன் பெற்றவை. 'ஃபெலிடே' (Felidae) உயிரியல் குடும்பத்தைச் சேர்ந்த இந்தப் பூனை, தெற்கு, தென்கிழக்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2018 IST
ஓவியா திண்டாடிப் போய்விட்டாள். இரவில் இரண்டு மூன்றுமுறை என்னை அழைத்தாள். இயற்பியலில் அவள் கேட்ட சந்தேகங்களுக்கு என்னால் பதிலே சொல்ல முடியவில்லை. ஓவியாவும் இன்னும் சில நண்பர்களும் சேர்ந்து, இயற்பியலில் இரண்டு மூன்று சார்ட்டுகளை வரைந்தும், எழுதியும் பள்ளிக்குக் கொண்டு வரவேண்டும். நாளை மறுநாள், பள்ளியில் அறிவியல் கண்காட்சி. என்னென்ன தலைப்புகளில் எழுத வேண்டும் என்று ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2018 IST
"நம்முடைய கனவுகளைத் துரத்திச் செல்லத் துணிவு இருந்தால், நாம் காணும் கனவு நிஜமாகும்” - - வால்டர் டிஸ்னிஇந்த வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் அவானி சதுர்வேதி. இந்தியாவில் எட்டு அதி நவீன போர் விமானங்கள் உள்ளன. அதில் ஒன்றான எம்.ஐ.ஜி. 21 என்ற அதிவேக போர் விமானத்தை ஓட்டிய முதல் பெண்மணி என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் 24 வயது அவானி சதுர்வேதி. கடந்த 2016இல் பாதுகாப்புத் துறை, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2018 IST
மாணவ, மாணவிகளைச் சரியான விதத்தில் வழிகாட்ட ஆசிரியர்களுடைய பங்கு மிகமுக்கியமானது. பாடங்களை எடுப்பது, மதிப்பெண் பெறவைப்பது என்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், ஒருபடி மேலே சென்று மாணவ, மாணவியர்களுடைய திறன் வளர்ப்பிற்கு உதவி வருகிறார் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்திலுள்ள வைத்தியநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரேவதி டீச்சர். வைத்தியநாதபுரத்தில் அரசுத் தொடக்கப் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2018 IST
சென்னையில் கடந்த மாதம் புத்தகக் கண் காட்சி நடைபெற்றது. இதே போன்று பல்வேறு நகரங்களிலும் அவ்வப்போது நடைபெறுகிறது.முன்பெல்லாம் மிகப்பெரிய நகரத்தில்தான் புத்தகக் கண்காட்சிகள் நடந்துகொண்டிருந்தன. ஆனால் இப்போது அனைத்து நகரங்கள், சிற்றூர்களில்கூட அவ்வப்போது இதுபோன்ற கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்கிறார்கள். அக்கம்பக்கத்துக் கிராமங்களிலிருந்து பெரியவர்களும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2018 IST
பாட்டிலேயே விடுகதைகளும் புதிர்களும் போடுவது அக்காலத்துப் புலவர்களின் விளையாட்டு. அவர்கள் ஒரு பாட்டைக் கூறிவிட்டுப் போய்விடுகிறார்கள். அதற்கான விடையைத் தேடி ஊரே தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கும். கடைசியில் பாட்டைச் சொன்ன புலவரையே தேடிப்பிடித்து “புலவரே… இந்தப் பாட்டுக்கான விடையைத் தாங்களே கூறிவிடுங்கள்… எங்களால் ஆவல் தாங்க முடியவில்லை…” என்று வேண்டுவார்கள். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2018 IST
பிப்ரவரி 28, 1987 - இந்திய தேசிய அறிவியல் நாள்சர். சி.வி. இராமன் தனது புகழ்பெற்ற 'ராமன் விளைவு' ஆராய்ச்சி முடிவை இந்த நாளில்தான் வெளியிட்டார். அதன் நினைவாகவும், அறிவியல் மேதைகளைக் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தோடும் இந்திய அரசால் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. மார்ச் 1, 1968 - குஞ்சராணி தேவி பிறந்த நாள்பளு தூக்குதலில் 44, 46, 48 கிலோ எடைப்பிரிவுகளில் பங்கேற்று பதக்கங்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2018 IST
வைத்தியநாதன்: 2.3.1935 - 8.9.2008குன்னக்குடி, சிவகங்கை மாவட்டம்தந்தை நடத்தி வந்த 'சண்முக வித்யாசாலை' என்ற சமஸ்கிருத பாடசாலையில் இவரும் படித்து வந்தார். அது மட்டுமன்றி இவரது குடும்பமே ஓர் இசைக்குடும்பம். அவரது சகோதரிகள் பாட, அண்ணன் மிருதங்கம் வாசிப்பார். அவர்கள் அனைவரும் சேர்ந்து பல ஊர்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியதன் காரணமாக, இளம் வயதிலேயே தென்னிந்திய பாரம்பரிய இசை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2018 IST
'மாணவர்கள் வளர்ச்சியில் ஊடகங்களின் பங்கு' என்ற தலைப்பில் சென்னை, விருகம்பாக்கம், பாலலோக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், சிறுவர்களுக்கான எழுத்தாளர் விழியனுடன் கலந்துரையாடினார்கள்.விழியன்அன்றாட வாழ்க்கையில தகவல்களை நமக்குச் சொல்வது ஊடகங்கள்தான். பலவிதமான செய்திகளையும், நிகழ்வுகளையும் ஊடகங்கள் வழங்குது. மாணவப் பருவத்தில ஊடகங்கள் முக்கியப் பங்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2018 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X