Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2017 IST
சிங்கப்பூரைச் சேரந்த மெலனீ சூ (Melanie Chew), சிறப்புக் குழந்தைகளை குதிரைகளைப் பராமரிக்கும் பணிக்கு அமர்த்தலாம் என்கிறார். சிறப்புக்குழந்தைகளால் குதிரையின் நண்பர்களாக இருக்க முடியும் என்கிறார். குதிரைகள் மனிதர்களில் பேதம் பார்ப்பதில்லை. குட்டையா, உயரமா, குண்டா, ஒல்லியா, சிறப்புத் தேவை உள்ளவர்களா, இல்லையா என்பன போன்ற எந்தப் பேதமும் இல்லாத விலங்குகளோடு பழகும்போது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2017 IST
பொதுவாக பேசும்போது பேச்சோடு எதிரில் இருப்பவரின் முகபாவம், உடல்மொழி இவற்றைக் கொண்டே நாம் முடிவுகளை எடுக்கிறோம். அப்படியில்லாமல் கண்களை மூடிக்கொண்டு பேசி பார்த்தால் எப்படியிருக்கும் என்று ஜேனட் ஆர்லேன் (Janet Orlene) என்பவர் சிந்தித்தார். கடந்த ஆண்டு பெங்களூரு கப்பன்பார்க்கில் 160 பேரோடு இந்த வகைச் சந்திப்புகள் ஆரம்பமாயின. தொடர் சந்திப்புகளுக்கு வரவேற்பு அதிகரித்து. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2017 IST
சீனாவில் உள்ள சாங்கியுங் (Chongqing) நகரில் அமைந்துள்ள பேரங்காடி ஒன்று நகரும் மின் ஏணிகளுக்குப் பதிலாக சறுக்கு மரம் அமைத்து வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. 150 அடி உயரம் கொண்ட புதுமையான சறுக்கு மரம் ஒளி ஊடுருவும் கண்ணாடியால் ஆன குழாய் போல் உள்ளது. எனவே இதில் சறுக்குபவர்கள் பேரங்காடியைச் சுழல் வடிவில் பார்த்துக்கொண்டே இறங்க முடியும். நான்காவது தளத்தில் இருந்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2017 IST
ஒடிசா மற்றும் ஆந்திரக் கடற்கரை ஓரங்களில் காணப்படும் ஆலிவ் ரிட்லி (Olive Ridley turtles) எனப்படும் ஆமைகளின் எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்நிலையில் திடீரென இவ்வகை ஆமைகள் பல்கிப் பெருக ஆரம்பித்துள்ளன. ஒரு வார காலத்திற்குள் இக்கடற்கரைப் பகுதிகளில் இந்த ஆமைகள் மூன்றரை லட்சம் முட்டைகள் வரை இட்டுள்ளன. இம்மாதத்தின் பிற்பகுதியில் ஆலீவ் ரிட்ஸ் ஆமைகள் கூட்டம் கூட்டமாக கடற்கரைக்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2017 IST
உலக அளவில் ஆண்டுதோறும் 13 ஆயிரம் கோடி டன் அளவுக்கு உணவு வீணாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எடின்பர்க் (Edinburgh) நகரப் பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 20% உணவு தேவைக்கு அதிகமாக உண்பவர்களால் வீணாவதாகக் கணக்கிட்டுள்ளது. 9% உணவு கெட்டுப் போய்விடுவதால் தூக்கி எறியப்படுகிறது. தேவைக்கு அதிகமாக உண்பது (over eating) என்பது பசிக்குத் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிதலையில் அடிபட்டு எல்லாம் மறந்தாலும், கற்ற மொழி, நீச்சல் போன்ற விஷயங்கள் மறப்பதில்லையே ஏன்?எம். சச்சின் குமார், 11ம் வகுப்பு, ஜெய்கோபால் கரோடியா வித்யாலயா, சென்னை.அஞ்சறைபெட்டியில் சீரகம், கடுகு, மிளகு என எல்லாம் தனித்தனியே அதனுடைய இடத்தில் இருப்பதுபோல பேசுவது, கேட்பது, நீண்டகால நினைவு, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2017 IST
பாலைவன ரோஜா ஆங்கிலப் பெயர்: 'டெசர்ட் ரோஸ்' (Desert Rose)தாவரவியல் பெயர்: 'அடினியம் ஒபிஸம்' (Adenium Obisum)வேறு பெயர்கள்: 'சபி ஸ்டார்' (Sabi Star), 'மாக் அசலீ' (Mock Asalea), 'இம்பாலா லில்லி' (Imbala Lily)குறைவான மழையைப் பெறும் வறண்டு போன பகுதியே பாலைவனங்கள். ஆனால், ஆப்பிரிக்கப் பாலைவனங்களில், பாலைவன ரோஜா என்ற இந்தச் செடி வளர்கிறது. இது 'அபோசைனாசியே' (Apocynacea) குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரம். இதன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2017 IST
பறவைகள் பேசுமா? எல்லா உயிரினங்களும் தங்கள் இனத்துடன் தொடர்புகொள்ள ஒரு வழியை வைத்திருக்கின்றன. செய்கைகள், ஒலியெழுப்புதல், அசைவு போன்றவற்றின் மூலமாக அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்கின்றன. ஒலியெழுப்புதல்பறவைகள் ஒலியெழுப்புதல் அதன் தொடர்புகொள்ளும் வழிகளில் ஒன்று. இயற்கையின் மாற்றங்கள், ஏற்படப்போகும் சீற்றங்கள் ஆகியவற்றை மற்ற உயிரினங்களைப் போலவே பறவைகள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2017 IST
விலங்குகளைப் பற்றி பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு உயிரினத்தைப் பற்றிய ஆய்வுகளில் ஈடுபடும் அறிவியாலாளருக்கும் தனித்தனியே பெயர் உண்டு.'இக்தியாலஜிஸ்ட்'(Ichthyologist) - மீன்களைப் பற்றி ஆய்வு செய்பவர்'கோலியோப்டெரிஸ்ட்' (Coleopterist) - வண்டுகள் பற்றி ஆய்வு செய்பவர்'என்டோமாலஜிஸ்ட்' (Entomologist) - பூச்சிகள் பற்றி ஆய்வு செய்பவர்'எதோலாஜிஸ்ட்' (Ethologist) - விலங்குகள் பற்றி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2017 IST
பாலு அடிக்கடி எனக்கு 'வினாடி வினா'போட்டி வைப்பான். மொத்தம் பத்து கேள்வி. அந்த க்விஸ்ல நான் ஜெயிச்சா அவன் எனக்கு நட்டி மேனியா வாங்கித்தரணும். அவன் ஜெயிச்சா நான் அவனுக்கு சமோசா வாங்கித் தரணும்.நேற்று அவன் கேட்ட கேள்வி எல்லாம் ரொம்ப சுலபம். “பிறந்து கொஞ்ச நாள்லயே காது கேட்கலை. கண் தெரியல. பேச்சு வரலை. இந்த மூணு குறைகளையும் தாண்டி சாதிச்சவங்க யாரு ?” என்று கேட்டான். “நிறைய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2017 IST
பெங்களூரூவில் இசைக் கச்சேரி. சென்னையிலிருந்து அம்மாவுடன் மகள் செல்கிறாள். கச்சேரியன்று ஆஸ்துமாவால் மூச்சுத்திணறல் அதிகரித்து அம்மாவால் பாட முடியாமல் போகிறது. உடனடியாக மகளை இசைமேடையில் ஏற்றினார் அம்மா. பின்னாளில் மிகப்பெரிய இசை கலைஞராக உருவான அந்த இளம்பெண். எம்.எல்.வசந்தகுமாரிதான். மெட்ராஸ் லலிதாங்கிக்கும், கூத்தனூர் அய்யாசாமிக்கும் மகளாக பிறந்தவர் வசந்தகுமாரி. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2017 IST
கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கம் பண்டை சமூகத்தில் இருந்தது. மன்னர் இறந்தால், ராணியும் தீயில் விழுந்து உயிர் துறந்திறக்கிறார். ஆனால் மன்னரின் மனைவி இறக்கும்போது, அந்தப் பிரிவை, துயரத்தைப் போற்றும் பதிவுகள், பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் மிகக் குறைவு.காரணம் மன்னர்களுக்கு பல ராணிகள். ஒரு மனைவியின் இறப்புக்காக அவர்கள் உருகவில்லையா? அல்லது அவர்களுக்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2017 IST
மாணவர்கள் எப்படி எளிமையாக எழுதவேண்டுமோ, அதேபோல் சுருக்கமாகவும் செறிவாகவும் எழுதப் பழகவேண்டும். எழுத்துத் திறமையை மேம்படுத்துவதில் சொற்களின் மீது தனி அக்கறை வேண்டும். ஒரு சொல்லைப் பயன்படுத்தவேண்டுமா? தேவைதானா என்று யோசிப்பது நல்ல பலனைக் கொடுக்கும். பேசுவதுபோலவே எழுதவேண்டும் என்று பல ஆசிரியர்கள் சொல்லிக்கொடுப்பார்கள். அது சரியான அணுகுமுறைதான். பேச்சுவழக்கில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2017 IST
'நான் அம்மாவுடன் நேற்று பூங்காவுக்குச் சென்றேன்.'இது ஒரு வாக்கியம். இதை எத்தனை விதமாக மாற்றி அமைக்க முடியும் என்று பார்க்கலாமா?நேற்று நான் அம்மாவுடன் பூங்காவுக்குச் சென்றேன்நான் நேற்று அம்மாவுடன் பூங்காவுக்குச் சென்றேன்நான் அம்மாவுடன் நேற்று பூங்காவுக்குச் சென்றேன்நான் அம்மாவுடன் பூங்காவுக்கு நேற்று சென்றேன்அம்மாவுடன் நேற்று நான் பூங்காவுக்குச் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2017 IST
பிப்ரவரி 28, 1969 - யு. ஸ்ரீநிவாஸ் பிறந்தநாள்கர்நாடக இசை மரபில் இல்லாத மேண்டலின் என்ற வாத்தியத்தை ஐந்து வயதில் கற்கத் தொடங்கி, 9 வயதில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வியக்க வைத்தார். கர்நாடக இசையை, ஹிந்துஸ்தானி, மேற்கத்திய இசைகளுடன் இணைத்து இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். பத்மஸ்ரீ, சங்கீத நாடக அகாடமி போன்ற மிக உயரிய விருதுகள் பெற்றுள்ளார்.பிப்ரவரி 28, 1987 - இந்தியா - தேசிய அறிவியல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2017 IST
அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்காலம் : 3.3.1847 - 2.8.1922இடம் : எடின்பர்க், ஸ்காட்லாந்துமனிதனுடைய குரலை, பல அலைவரிசைகளில் மின்துடிப்புகளாக மாற்றி அதை மறுபடி ஒலிக்கச் செய்யும் சாதனமே தொலைபேசி. உலகமே கொண்டாடும் இந்தக் கண்டுபிடிப்பை மைக்கேல் ஃபாரடே 1831ல் நிகழ்த்தினார். 1861ம் ஆண்டுவரை யாரும் இதைப் பயன்படுத்தவில்லை.அதன்பிறகு 1870களில் கிரஹாம் பெல், மனிதனின் குரலை மின்சாரத்தைப் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2017 IST
தமிழர் வாழ்வில் கால்நடைகள் வகிக்கும் பங்கு அளப்பரியது. பண்டைத் தமிழ்க் குடியினரை ஆயர் குடியினர், வேளாண் குடியினர், வேட்டைக் குடியினர் என்று பல்வகை வாழ்க்கை முறைகளை உடையவர்களாகப் பகுத்துப் பார்ப்பார்கள். இம்மூவகைக் குடியினர்க்கும் விலங்கினைச் சார்ந்து வாழ்ந்த ஒரு தொடர்புமுறை இருப்பதை உணரலாம். ஆயர் குடியினர் விலங்குகளை மேய்த்து வாழ்பவர்கள். வேளாண் குடியினர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2017 IST
பத்தாம் நூற்றாண்டுக்கு முன்புவரை தமிழகத்தில், கோவில்கள் சுண்ணாம்புச் சாந்தினாலும் சுட்ட செங்கற்களாலும் கட்டப்பட்டன. சோழ மன்னர்கள் தலையெடுத்த காலத்திற்குப் பிறகுதான், கோவில்கள் யாவும் கற்றளிகளாக மாற்றப்பட்டன. கோவில்களின் அனைத்துக் கட்டுமானங்களையும் கற்களைக்கொண்டு கட்டுவதுதான் கற்றளி ஆகும். அவ்வாறு கட்டப்பட்டதால்தான் அக்கோவில்கள் பல நூற்றாண்டுகளைக் கடந்து, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2017 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2017 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X