Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
பிப். 21 - சூரிய மண்டலத்திற்கு அப்பால் ஐந்து புதிய கோள்களை, வானியல் வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். இங்கிலாந்தின், தெற்கு வான் பகுதியை, 'வாஸ்ப் சவுத்' என்ற எட்டு கேமராக்களைக் கொண்ட சாதனம் மூலம், 'கீல்' பல்கலைக் கழக ஆய்வாளர்கள் ஆராய்ந்து வந்தனர். அவர்கள் சமீபத்தில் ஐந்து கோள்களைக் கண்டுபிடித்தனர். ஐந்து புதிய கோள்களுக்கும் வாஸ்ப் - 119 பி, வாஸ்ப் - 124 பி, வாஸ்ப் - 126 பி, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
பிப். 24 - உலகில் வாழ்வதற்குச் சிறந்த இடங்கள் பற்றி மெர்ஜர் நிறுவனம் பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவுக்கு முதலிடம். 2,3-ஆவது இடங்களில் ஜூரிச் (சுவிட்சர்லாந்து), ஆக்லாந்து (நியூசிலாந்து) ஆகியன இடம் பிடித்துள்ளன. அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்கு 51ஆவது இடம். முதல் 100 பட்டியலில் இந்தியாவின் எந்த நகரமும் இடம் பெறவில்லை. 139ஆவது இடத்தில் ஐதராபாத். 144, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
பிப். 22 - மொபைல் போன்களின் செயல்பாடுகளை விட அனைத்து அம்சங்களிலும் உயர்ந்த, துல்லியமாகப் பயன்படுத்தக் கூடிய வகையிலான, தகவல் தொடர்பு சாதனம்தான் 'வர்ச்சுவல் ரியாலிட்டி' கருவிகள். இந்தக் கருவிகள் தயாரிப்பில் கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட், சாம்சங், ஹெச்.டி.சி. போன்ற பெரிய நிறுவனங்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. தகவல் தொடர்புக்காக மட்டுமே இருந்த சாதாரண போன்களில், அதி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
பிப். 23 - நாடு முழுவதும் நூறு ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக சென்னை உட்பட 20 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிகளாக மாற்றப்பட உள்ளன. இதுதொடர்பாக 20 நகரங்களின் மாநகராட்சி ஆணையர்கள் பங்கேற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூட்டத்துக்கு தலைமை வகித்தார். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
Feb. 26- An all - women ranger unit in South Africa, named Black Mamba has reduced hunting of rhinoceros by 75 percent in their area of operation. This is an unarmed unit comprising of local community women near the Balule Nature Reserves of South Africa, where black rhinos are strongly represented. The unit conducts foot-patrols, vehicle checks, observations, facilitates seizure of traps and arrest of poachers and educates community peers on the importance of conservation. The Mambas were founded by Craig Spencer, the head warden of Balule in 2013, to act as an unarmed frontline unit in the ongoing battle against poaching of rhino and other endangered species. It is important to note that these Black Mambas won the Champions of the Earth prize, the UN's highest environmental honour last year. The Black Mambas have received the Innovation in Conservation award from UK charity Helping Rhinos on February 26. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
பிப். 22 - மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்தம் 257 புலிகள் உள்ளன. இந்த நிலையில், வனத்துறைக்குச் சொந்தமான தரிசு நிலங்களை புலிகள் வாழ்விடங்களாக மாற்றுவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது. புலிகள் வசிப்பிடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இங்கு தனியார், அரசு பங்களிப்புடன் பொழுதுபோக்கு அம்சங்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. 'கேமராவில் பதிவாகும் புலிகளின் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
பிப். 24 - இஸ்லாமாபாத். சூரிய மின்சக்தியை மட்டும் பயன்படுத்தி இயங்கும் உலகின் முதன் பார்லிமென்ட் எனும் பெருமையை பாகிஸ்தான் பாராளுமன்றம் பெற்றுள்ளது. அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் இஸ்லாமாபாத்தில் இத் திட்டத்தை தொடங்கி வைத்தார். 2014ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நிறைவேறியுள்ள இந்த திட்டத்துக்கு சீனா 55 மில்லியன் டாலர் நிதி உதவி செய்துள்ளது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
பிப். 25 - நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் தேசிய துரு தடுப்புமைய மூத்த விஞ்ஞானி வி.சரஸ்வதி கூறியதாவது: அணு மின் நிலையங்கள், கடலோரத்தில் அமைந்துள்ளதால், துருப்பிடிக்கும் வாய்ப்பு அதிகம். அதனால், அணு உலைகளின் மீது காற்றில் கலந்துள்ள, 'குளோரைட்' ஏற்படுத்தும் பாதிப்பைக் கண்டறிய, ஐந்து வித சென்சார்கள் பொருத்தப்படுகின்றன. முதன்முறையாக, நாங்கள் தயாரித்த விலை குறைந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
பிப். 27 - புதுடில்லி :கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதிக் கணக்கெடுப்பின்படி, நாட்டில், 32.5 கோடி மக்கள் 'இன்டர்நெட்' பயன்படுத்துகின்றனர். இதில், 12.08 கோடி பேர் 'பிராட்பேண்ட்' வசதியைப் பயன்படுத்துகின்றனர். மஹாராஷ்டிரா, 2.77 கோடி பேருடன் முதல் இடத்திலும்; 2.68 கோடி பேருடன் தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளன என்று, தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ராஜ்யசபாவில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
கண்களில் கண்ணீர்ச் சுரப்பி எங்கு உள்ளது? கண்ணீர் எந்த விதங்களில் கண்ணுக்குப் பாதுகாப்பைத் தருகிறது. கண்ணீரில் சுரக்கும் அமிலத்தின் பெயர் என்ன? P . ஐஸ்வர்யா, 12-ஆம் வகுப்பு, 'அ' பிரிவு, முத்தையா அழகப்பா பள்ளி, கோட்டையூர், காரைக்குடி.கண் விழிக்குச் சற்று மேலே கண்ணீர்ச் சுரப்பி (லாக்ரிமல் கிளாண்ட்ஸ் - Lacrimal Glands) உள்ளது. இந்தச் சுரப்பியில் உள்ள சிறப்பு செல்கள் கண்ணீரை உற்பத்தி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
அலெக்சாண்டர் கிரஹாம் பெல் (Alexander Graham Bell) - (3.3.1847 - 2.8.1922)பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று தொலைபேசி. இன்று தொலைபேசியின் அடுத்த கட்ட வளர்ச்சி வேகத்தையும், பலவிதமான பயன்பாட்டையும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல். இதற்குக் காரணமாய் அமைந்தது அவர் படித்த ஒரு புத்தகம். ஹெர்மன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
மழைத் துளிகளின் உள்ளே சூரிய ஒளிக்கதிர்கள் ஊடுருவிச் செல்லும்போது வானவில் தோன்றுகிறது. வானவில்லில், ஊதா (Violet), கருநீலம் (Indigo), நீலம் (Blue), பச்சை (Green), மஞ்சள் (Yellow), ஆரஞ்சு (Orange), சிவப்பு (Red) ஆகிய ஏழு நிறங்கள் உள்ளன. இதை நினைவில் வைத்துக் கொள்ளச் சுருக்கமாக 'விப்கியார்' (VIBGYOR) என்கிறோம். வானவில்லில் ஏழு நிறங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்தவர் ஐசக் நியூட்டன் (Isaac Newton). இவை எல்லாமே ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
ஒரு வருடத்தின் எண்களை மிகுதி இல்லாமல் நான்கால் வகுக்க முடிந்தால் அதுதான் மிகு நாள் ஆண்டு (லீப் வருடம் - Leap Year). நூற்றாண்டுகள் வரும்போது அவை 400-ஆல் மிகுதி இல்லாமல் வகுக்கப்பட வேண்டும்.பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர 365 நாட்கள் ஆகிறது. இதையே ஓர் ஆண்டு என்கிறோம். துல்லியமாகச் சொன்னால் 365.242 நாட்கள். அதாவது 365 1/4 நாட்கள். ஒரு வருடத்தின் 365 நாட்கள் போக மீதமுள்ள கால் நாள் நான்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
நாம் என்ன விளையாட்டு பொம்மையா?பாரதியார் ஏன் கணக்கு பிணக்கு ஆமணக்கு என்று சொன்னார் என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துவிட்டேன். அதற்கு ஞாநி மாமா கொடுத்த க்ளூ (Clue) தான் உதவிற்று. 'பாலுவின் கணக்கு வாத்யாரைக் கேட்டால் தெரியும்' என்றார்.பாலுவும் ஆரம்ப வகுப்புகள் படிக்கும்போது வாலுதான். கணக்கு வகுப்பு தொடங்கியதுமே பாலு எழுந்து கணக்கு வாத்யாரிடம் “சார். டூ பாத்ரூம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
பனாமா கால்வாய், 20ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கட்டுமானம்! இது, இரண்டு பெருங்கடல்களை இணைக்கிறது; இரு கண்டங்களைப் பிரிக்கிறது! உலக வரைபடத்தில், வட அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் இடையே, ஒரு சின்ன வால் போல இருப்பதுதான் பனாமா! வாருங்கள், ஒரு Close up பார்வை பார்ப்போம்...17,500 - ஒரு ஆண்டில் கடக்கிற கப்பல்கள்1 ஜனவரி 1880 - ஃபிரெஞ்சு அரசின் தலைமையில் பணி ஆரம்பிக்கப்பட்ட முதல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
ஸ்டாண்டாக மாறிய பென்சில் பெட் பாட்டியல்குப்பைக்குப் போக வேண்டிய பொருட்களை, உபயோகப் பொருட்களாக மாற்றுவது சிறந்த கலை. மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதால், மக்காத பொருட்கள் குப்பைத் தொட்டிக்குச் செல்வது குறையும். சூழல் மாசடைவதை நம்மால் இயன்றவரை தவிர்க்கலாம். புதிதாக ஒரு உபயோகப் பொருள் செய்வதற்குத் தேவையான ஆற்றலையும், மூலப் பொருட்களையும் சேமிக்கிறோம். தேவையற்ற ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
வீட்டில் பிஸ்கட் (Biscuit) எங்கே வைத்திருக்கிறார்கள் என்று நம் தம்பி, தங்கைகளுக்குத் தெரியும். பிஸ்கட் என்ற பெயர் எப்படி வைத்தார்கள் என்று தெரிந்திருக்குமா? தெரிய வைப்போம்! 'பிஸ் கோக்டஸ்' (Bis Coctus) என்ற லத்தீன் (Latin) வார்த்தையில் இருந்து உருவான வார்த்தை, பிஸ்கட். 'பிஸ் கோக்டஸ்' என்றால் 'இரண்டு முறை சமைக்கப்பட்டது' என்று அர்த்தம். 'பிஸ்கட்' என்பதை ஒவ்வொரு நாட்டிலும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
'பகே' (Bougette) என்ற பிரெஞ்ச் சொல்லுக்கு பணப்பை (பர்ஸ்)என்று அர்த்தம். அதிலிருந்துதான் 'பட்ஜெட்' (Budget) என்ற சொல் உருவாயிற்று. பட்ஜெட் என்பது வரவு செலவுத்திட்டம். நமக்கு வருகிற வருமானம், அந்த வருமானத்திலிருந்து நாம் செய்கிற செலவு ஆகியவற்றைத் திட்டமிடுகிறோம் இல்லையா! அதுபோலத்தான்! அரசாங்கம் ஓர் ஆண்டில், ஏப்ரல் 1 முதல் அடுத்த மார்ச் 31 வரை ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு வரவு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
ம : காசு, பணம், துட்டு, மணி, மணி...சா : என்ன மஞ்சு பாட்டெல்லாம் பாடுற. ம : டூர் போக, ரூவா கிடைச்ச சந்தோசத்துல பாடுறேன்.சா : அது ரூவா இல்ல மஞ்சு ரூபாய். 'ரூப்யா' அப்டிங்குற சமஸ்கிருத வார்த்தைல இருந்து வந்துச்சு.ம : வரட்டுமே. பொண்ணு பேர் மாதிரி இருக்கு.சா : 'ரூப்யா' என்றால் வெள்ளி. அந்தக் காலத்துல வெள்ளிக் காசுதான் பணம். அதான் அந்தப் பெயர்.ம : வெள்ளிக் காசாகவே இப்பவும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
மலைச் சரிவில் விழுந்த ஜோ, ஒரு காட்டுச் செடியைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு இருந்தான். மர வேர் ஒன்றில் காலை வைத்திருந்தான். அவனை அடிக்க விரட்டிய கரடி, கண்ணுக்கே தெரியவில்லை. முழு எடையையும் தாங்கியதால் கை வலித்தது. 'ஷீலு என்ன ஆனாள்…?' குனிந்தான்.சரிந்து சரிந்து கீஈஈஈஈழேஏஏஏஏ… போய்க் கொண்டு இருந்தது மலை. மேடுகள், பள்ளங்கள், சிறு செடிகள், முட்புதர்கள், இளகிய மண்ணில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
மண் புழுக்கள் நம் வாழ்க்கைச் சூழலில் மிகவும் உபயோகமானவை. மண் புழு (எர்த்வார்ம் - Earthworm), 'உழவர்களின் நண்பன்' எனப் புகழப்படுகிறது. இவை தாவரக் கழிவுகளைத் தின்று வெளிப்படுத்துகிற செரிமானக்கழிவுகள் மண்ணை வளப்படுத்துகின்றன. மண் புழுக்களின் வாழ்க்கைச் சுழற்சியால் மண் மிருதுவாக மாறுகிறது. மண்ணில் காற்றோட்டமும் நீரும் அதிகம் தங்குவதால் தாவர வேர்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
'சர்க்கரைக் கிண்ணம்' எங்கிருக்கிறது என்று கேட்டால் எல்லோரும் கிச்சனில் இருக்கிறது என்று சொல்வார்கள். ஆனால், இனி யாரும் அப்படிக் கேட்டால், 'கியூபா'தான் அது என்று சொல்லுங்கள்.காரணம், கரும்பு (Sugarcane) பயிரிடுவதில் உலகின் முதன்மை நாடாக விளங்குவது கியூபா (Cuba). அதனால்தான் அந்த நாட்டுக்கு 'சர்க்கரைக் கிண்ணம்' என்று பெயர். எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கரும்பு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
இந்தியாவின் புகழ் பெற்ற சக்கரவர்த்தியான அசோகர், சில ஸ்தூபிகளையும் தூணையும் 'சாரநாத்' எனும் இடத்தில் நிறுவினார். இந்தத் தூணில் உள்ள நான்கு சிங்கங்கள்தான் இந்தியாவின் தேசியச் சின்னமாக உள்ளது. இதில் உள்ள அசோகச் சக்கரம்தான் இந்தியத் தேசியக் கொடியையும் அலங்கரிக்கிறது. இதைத் தவிர 'சாரநாத்' தூணுக்கு வேறு என்ன சிறப்பு? இதற்கு அருகில் 'மான் பூங்கா' என இப்போது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
தாவரவியல்பாடங்களின் பின்பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் வினாக்களையும், முந்தைய வருட வினாத்தாள்களையும் படிப்பது மிகவும் அவசியம். 1. ஒரு மதிப்பெண் கேள்விகள் (30/30) பாடம் 5ல் - 8 கேள்விகள், பாடம் 1ல் - 7, பாடம் 2ல் - 5, பாடம் 3ல் - 4, பாடம் 4, 6ல் தலா மூன்று கேள்விகள் வரும். பாடம் 5ல் நொதிகள் பகுதி, பாடம் 1ல் ஃபாபேசி, ரூபியேசி, ஆஸ்ட்ரேசி, அரிக்கேசி குடும்பங்களில் இருந்தும் குழப்புகிற ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
அண்ணா, அப்பா, கொஞ்ச நேரம் அம்மா என யாராவது கம்ப்யூட்டரில் உட்கார்ந்துகொண்டே இருந்தனர். அமலாவுக்கு கம்ப்யூட்டர் கிடைக்க இரவு 10 மணி ஆனது. எந்தக் கேள்விக்கு முதலில் விடை தேடுவது? சரி, உலக அழகிப் போட்டியில் கறுப்பாக இருந்து ஜெயித்தவர்களைப் பற்றிய தகவல் தேடலாம் என்று ஆரம்பித்தாள்.நைஜிரியாவைச் சேர்ந்த அக்பனி டாரேக் (Agbani Dareg) , 2001 - ல் முதன் முறையாக உலக அழகியாகத் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
ருக்மணி தேவி அருண்டேல் கலைகளுக்குக் கோவில் கட்டியவர்!ருக்மணி தேவி அருண்டேல் ஒரு 'லீப்' நாயகிதான்! அதாவது பிப்ரவரி 29-ஆம் தேதி பிறந்தவர் (1904). இந்த (பிப்ரவரி) 29-ஆம் தேதி, அவரது நூற்றாண்டு விழா தொடங்குகிறது. கீழ்தட்டு மக்கள் ஆடிக்கொண்டிருந்த நடனத்தை மேல்தட்டு மக்களுக்கானதாக மாற்றி ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியவர். அது மட்டும் அல்ல, ஆங்கிலேயரான அருண்டேலை, ருக்மணி தேவி திருமணம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
ஆசிய தடகளப் போட்டியில் பதக்கம் வென்று வந்ததற்காக பிரேம்குமார், காயத்ரி இருவருக்கும் செயின்ட் ஜோசப் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் காயத்ரி பெண்கள் தடை தாண்டும் ஓட்டம் 100 மீட்டரில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார். பிரேம் ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
இந்திய குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் தொழில்முறை குத்துச் சண்டை போட்டிகளில் தன் நான்காவது சவாலாக ஹங்கேரியின் அலெக்ஸாண்டர் ஹோர்வர்த்தைச் சந்திக்க இருக்கிறார். இதற்கு முன் மூன்று போட்டிகளில் 'நாக் அவுட்' முறையில் வென்ற விஜேந்தரும் மல்யுத்த ரசிகர்களும் மார்ச் 12ல், இங்கிலாந்தின் லிவர்பூலில் நடக்க இருக்கும் போட்டியை ஆவலுடன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
நியூசிலாந்துக்கு எதிரான கிறைஸ்ட்சர்ச் டெஸ்டில் அசத்திய ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம், தொடரை ஆஸ்திரேலியா 2-0 எனக் கைப்பற்றியது. தவிர, டெஸ்ட் 'ரேங்கிங்கில்' இந்திய அணியை (110 புள்ளி) முந்தி, மீண்டும் 'நம்பர்-1' இடத்தை (112) ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
கத்தார் தலைநகர் தோகாவில் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் இந்தியாவின் சானியா, சுவிட்சர்லாந்தின் ஹிங்கிஸ் ஜோடி தோல்வி அடைந்தது. இருப்பினும், ஹிங்கிஸுடன் இணைந்து தொடர்ந்து 41 வெற்றிகள் பெற்ற, சானியா மிர்சா பட்டத்தின் 'ஒட்டிக்கோ வெட்டிக்கோ' பக்கத்தை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
வங்கதேசத்தில் ஆசிய கோப்பை 'டுவென்டி-20' தொடர் நடக்கிறது. மிர்புரில் நடந்த இதன் முதல் லீக் போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. அதிரடி காட்டிய ரோகித் சர்மா 55 பந்தில் 83 ரன்கள் விளாச, இந்திய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பாட்மின்டன் நட்சத்திரம்? செய்னா நேவல் (லண்டன், 2012, வெண்கலம், ஒற்றையர் பிரிவு)தடகள போட்டியின் 400 மீ. ஓட்டத்தில் உலக சாதனை படைத்த வீரர்? மைக்கேல் ஜாக்சன் (செவில்லா, ஸ்பெயின், 1999, 43.18 வினாடி)அடுத்த உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) தொடர் எங்கு நடக்கவுள்ளது? இங்கிலாந்து மற்றும் வேல்ஸ், 2019 (மே 30-ஜூலை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X