Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 05,2018 IST
சகல வசதிகளுடன் மூவாயிரம் ரூபாய்க்கு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவிருக்கிறது கூகுள் நிறுவனம். 'ஆண்ட்ராய்டு ஓரியோ' எனப் பெயரிடப்பட்டுள்ள மொபைலில் உள்ள செயலிகள் (APPS) எல்லாமே 50 சதவீதம் அளவுக்குச் சிறியவை என்பதால், மொபைலின் செயல்வேகமும் சிறப்பாக இருக்கும் என்கிறது கூகுள். 2018ஆம் ஆண்டுக்கான உலக அலைபேசி மாநாட்டை (2018 Mobile World Congress) ஒட்டி, இந்த போன் பற்றிய அறிவிப்பை, இந்த மாத ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2018 IST
இந்தியா முழுவதும் இந்தக் கோடையில் வழக்கமான கோடை காலங்களைவிட வெப்பம் அதிகம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.டில்லி, ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகளில் வழக்கத்தைவிட 1 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பம் நிலவும். உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், வழக்கத்தைவிட 3 டிகிரி வரை வெப்பம் கூடுதலாக இருக்கும். தமிழகம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2018 IST
ஜேக் ரேஃபர்டி(Jake Rafferty) என்ற சிறுவன், முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்ட கட்டியால் பாதிக்கப்பட்டவன். 2 ஆண்டுகளுக்கு முன்பே இனி சிகிச்சையளிக்க எதுவுமில்லை என மருத்துவர்களால் முழுமையாகக் கைவிடப்பட்டவன். பெற்றோர் துயரத்தோடு தங்கள் மகனை வீட்டுக்கு அழைத்துப் போயினர்.சில மணிநேரங்களில் மரணம் என்று கெடு விதிக்கப்பட்ட அச்சிறுவன் இரண்டாண்டுகளாக உயிரோடு இருக்கிறான். இப்போது அவனை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2018 IST
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு, ஐரோப்பவைச் சேர்ந்த 'லாரஸ்' (Laureus) என்ற அமைப்பு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. மொனாகோவில் நடைபெற்ற 18வது விருது வழங்கும் விழாவில் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான ரோஜர் ஃபெடரருக்கு இந்த ஆண்டுக்கான லாரஸ் விருது வழங்கப்பட்டது. 2017ஆம் ஆண்டிற்கான 'சிறந்த விளையாட்டு வீரர்', 'மீண்டு வந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2018 IST
Children with special needs appearing for class 10 and 12 board examination will be able to use computer or laptops to write their exam from this year, with the Central Board of Secondary Education (CBSE) approving the proposal, according to an official order.Relaxation in attendance up to 50 per cent may also be considered to candidates with disability the order said. Provision for a reader also approved for them. However, the candidates will have to submit a certificate issued by a registered medical practitioner or qualified psychological consultant recommending use of a computer facility while also citing the grounds for the ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2018 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிஒரு கிரகத்தின் நிறை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?விக்ரம், 10ஆம் வகுப்பு, சௌராஷ்ட்ரா மேல்நிலைப் பள்ளி, மதுரை.கொஞ்சம் உத்தி, கொஞ்சம் புத்தி, கொஞ்சம் அறிவியல் இருந்தால், எட்டாத தொலைவில் இருக்கும் விண்மீன்களின் நிறையைக்கூட அளக்கலாம். இதற்கெல்லாம் மையமாக இரண்டு காரணங்கள் இருக்கின்றன1. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2018 IST
மரகதம் (Emerald - எமரால்ட்)* 'பெரில்' (Beryl) வகையைச் சேர்ந்த, ஒளிரும் தன்மையுடைய ஒரு கனிமம்.* இதில் சிலிக்கான், அலுமினியம், மக்னீசியம், குரோமியம் போன்ற ரசாயனக் கலவைகள் அடங்கியுள்ளன. * பெரில்லீயம் (Beryllium), அலுமினியம் (Aluminium), சிலிகேட் (Silicate) என்றமூலப் பொருட்களால் ஆனது.* பூமியிலிருந்து வெட்டி எடுக்கும்போது, மங்கலான கல்லாகவே காணப்படும்.* 'வனேடியம்' (Vanadium) என்ற மூலகம் மரகதத்திற்குப் பச்சை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2018 IST
தால் ஏரி (Dal Lake)அமைவிடம் : ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர்பரப்பளவு : 18 சதுர கி.மீ.ஆழம் : 5 முதல் 20 அடி வரைகொள்ளளவு : 98.3 கோடி கன மீட்டர்சிறப்புப் பெயர்கள்:காஷ்மீர் மகுடத்தின் ஆபரணம் (Jewel in the Crown of Kashmir) ஸ்ரீநகரின் ஆபரணம் (Srinagar's Jewel)'தால் ஏரி' (Dal Lake) பிரபலமான கோடைவாசஸ்தலங்களில் ஒன்று. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இரண்டாவது மிகப்பெரிய ஏரி. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும், உலகப் புகழ்பெற்ற ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2018 IST
திருநீற்றுப்பச்சைஆங்கிலப் பெயர்: 'பாசில்' (Basil)தாவரவியல் பெயர்: 'ஓசிமம் பாசிலிகம்' (Ocimum basilicum)தாவரக் குடும்பம்: 'லாமியாசியே' (Lamiaceae)வேறு பெயர்கள்: கரந்தை, துன்னூத்துப் பச்சிலை, பாசில் துளசி, துளசி அரசன்தாயகம்: இந்தியாதிருநீற்றுப்பச்சை, துளசி இனத்தைச் சேர்ந்த தாவரம். துளசிச் செடியைப் போலவே இருக்கும். எல்லா வகையான ஈரப்பதம் உள்ள வளமான மண்ணிலும் வளரும். சுமார் 130 செ.மீ. உயரம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2018 IST
“எக்ஸாமுக்கு ரெடியாயிட்டியா கதிர்?”உமா மிஸ் கேள்விக்குப் பதிலே சொல்ல முடியவில்லை. சரியாக இன்னும் 5 நாட்களில் ஆண்டு இறுதித் தேர்வு. நடுநடுவே விடுமுறைகள் இருந்தது செளகரியம் தான். ஆனால், முதல் எக்ஸாமே கணக்கு என்பதுதான் டென்ஷனைக் கூட்டியது. 14 அத்தியாயங்கள். ஒவ்வொன்றுக்குள்ளும் விதவிதமான கணக்குகள், சூத்திரங்கள். ஞாபகம் வைத்துக்கொள்வது தான் சிரமமாக இருந்தது.என்ன கேள்வி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2018 IST
ஐ.ஐ.டி.யில் சேருவது என்பது இந்திய மாணவர்களின் பெருங்கனவு. நகரத்தில் பயின்றுவரும் மாணவர்களே இதற்கான தயாரிப்பில் அதிகமாக ஈடுபடுவார்கள். அப்படியும் பலரால் தேர்வுபெற முடியாது. நகரத்திலேயே இப்படி என்றால், சிறுநகர, கிராமப் பகுதி மாணவர்களை நினைத்துப் பாருங்கள். எவ்வளவு கடினம்?ஆனால், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் 396 பேரை, கடந்த 15 ஆண்டுகளில், ஐ.ஐ.டி. நுழைவுத் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2018 IST
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கைகோக்குக்கூக் காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்காக்கைக்குக் கைக்கைக்கா கா.இது காளமேகப் புலவர் எழுதிய பாடல்.'க' வரிசை எழுத்துகளை மட்டுமே வைத்து, எழுதப்பட்ட பாடல் இது. மொத்தமாகப் படித்தால் புரிவது கடினம். இதையே பிரித்துப் படித்தால், அற்புதமான கருத்து கிடைக்கும்.காக்கைக்கா காகூகை காக்கைக்கு ஆகா கூகைகூகை என்பது ஆந்தை. அதாவது, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2018 IST
ரோஜா, மல்லிகை, சாமந்தி -ஆகிய பூக்களைக்கொண்டு, இந்த மாலை தொடுக்கப்பட்டுள்ளது.ரோஜா, மல்லிகை, சாமந்தி -போன்ற பூக்களைக்கொண்டு, இந்த மாலை தொடுக்கப்பட்டுள்ளது.மேலுள்ள இரண்டு தொடர்களுக்கும் உள்ள வித்தியாசம் 'ஆகிய, போன்ற' என்னும் சொற்கள். முதல் தொடரில் 'ஆகிய' என்னும் சொல் வருகிறது. அதாவது- ரோஜா, மல்லிகை, சாமந்தி இந்த மூன்று பூக்களை மட்டும் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை என்பது ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2018 IST
நம் தமிழ் மொழியில் எண்ணற்ற பிறமொழிச் சொற்கள் கலந்திருக்கின்றன. நாம் பயன்படுத்துகிற எல்லாச் சொற்களும் தமிழ்ச்சொற்கள் அல்ல. அவற்றிடையே சமஸ்கிருதம் எனப்படுகிற வடமொழிச் சொற்களும் பரவலாகக் கலந்திருக்கின்றன. தற்காலத்தில் ஆங்கிலச் சொற்களை மிகுதியாகக் கலந்துதான் பேசி வருகிறோம். ஒரு மொழியில் பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவது பிழை. வேறு வழியே இல்லாதபோது, புதிதாய் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2018 IST
மார்ச் 6, 1937 - வேலன்டினா டெரெஷ்கோவா பிறந்தநாள்விண்வெளியில் பறந்த முதல் ரஷ்ய பெண் என்ற பெருமை பெற்றார். 3 நாட்களில் 48 முறை பூமியைச் சுற்றி வந்தார். சோவியத் யூனியனின் 'ஆர்டர் ஆஃப் லெனின்' விருது பெற்றிருக்கிறார்.மார்ச் 7, 1765 - ஜோசப் நைஸ்போர் நிப்ஸ் பிறந்தநாள்பிரான்ஸ் நாட்டு கண்டுபிடிப்பாளர். நிரந்தரமாக உருவம் பதியும் கேமராவைக் கண்டுபிடித்தார். புகைப்படக் கலையை உலகிற்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2018 IST
மைக்கலாஞ்சலோ6.3.1475 - 18.2.1564 இத்தாலிமுதியவர் சிரிப்பதைப் போன்ற ஒரு சிற்பத்தை பளிங்குக்கல்லில் செதுக்கி மெருகேற்றிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த அவரது குரு, 'நீ செதுக்கும் முதியவருக்கு எல்லாப் பற்களும் இருக்கிறதே?' என்று கேலியாகக் கேட்க, சற்றும் தயங்காமல் எந்தச் சேதமும் இன்றி, சிலையின் பற்களை மட்டும் உடைத்தெடுத்து சிற்பத்தை அழகாக்கினார். அவர்தான் உலகப் புகழ்பெற்ற ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2018 IST
பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியே தற்போது பயன்பாட்டில் உள்ளது. ஆங்கில மொழியறிவு அவசியமானதுதான். அதேசமயம் தமிழ் வாசிப்பை பயன்படுத்தாத நிலையில் மாணவர்கள் உள்ளனர். 'ஆங்கிலத்தை கற்க தமிழைத் தவிர்ப்பது சரியா?' என்ற தலைப்பில், செங்கல்பட்டு, பழவேலி, ஸ்கேட் வோர்ல்டு பள்ளி (SCAD World School) மாணவர்கள் எழுத்தாளர் ப.கோபாலகிருஷ்ணன் அவர்களுடன் உரையாடினார்கள்.ப.கோபாலகிருஷ்ணன்நாம ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2018 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X