Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 06,2017 IST
இத்தாலியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், அழியும் நிலையில் இருக்கும் உலன் 100 மொழிகளை சுயமாகவே கற்று சாதனை படைத்துள்ளார். இத்தாலியைச் சேர்ந்த ரிக்கார்டோ பெர்டானி Riccardo Bertani (86 வயது), தொடக்கக் கல்வியை பாதியிலேயே விட்டவர். சுயமுயற்சியால் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: 'எங்கள் வீட்டில் ஏராளமான ரஷ்ய மொழி புத்தகங்கள் உள்ளன. இதைப் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2017 IST
ஜார்க்கண்ட் மாநிலத்தில், லட்டேஹார் மாவட்டத்தைச் சேர்ந்த 800 ஆண்கள், தாங்கள் வாங்கிய வரதட்சணை தொகையை திருப்பிக் கொடுத்துள்ளனர். பொக்காரி கிராமத்தைச் (Pokhari) சேர்ந்த ஹாஜி அலி, கடந்த ஓராண்டாக வரதட்சணையின் பாதிப்புகளை விளக்கி, பிரச்சாரம் செய்து வருகிறார். இதனால் ஈர்க்கப்பட்ட அக்கிராம இளைஞர்கள், இதற்கு முன்னர் வாங்கிய வரதட்சணையை திருப்பிக் கொடுத்தனர். மொத்தம் 6 கோடி ரூபாய் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2017 IST
நிலாவுக்கு பொதுமக்களை சுற்றுலா கூட்டிச் செல்வதற்கான ஏற்பாடுகளை, ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX)விண்வெளி நிறுவனம் தீவிரமாகச் செய்து வருகிறது. ''இப்பயணத்திற்காக இரண்டு பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பெரிய அளவிலான தொகையை அவர்கள் கட்டியுள்ளனர். விண்வெளி பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவர்கள் இருவரும் உடல் மற்றும் மருத்துவப் பரிசோதனையில் தேறிய பிறகு, டிராகன் விண்கலம் மூலம், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2017 IST
புதுடில்லியில் வாழும் ஏழை மக்கள் இலவசமாக அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் வகையில், 41 தனியார் மருத்துவமனைகளுடன் அம்மாநில அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டாலும், வரிசைப்படி, அவசர சிகிச்சைகளுக்கும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில், ஏழைகள் பயன்பெறும் வகையில், தனியார் மருத்துவமனைகளுடன் டில்லி அரசு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2017 IST
How big does a brain need to be to for an animal to be intelligent? Bumblebees show that size does not matter. In a new study, scientists taught buff--tailed bumble bees to push a ball into a goal for sweet rewards. This complex exercise turned out to be simple for the insects, whose brains are a size of a sesame seed. They solved the puzzle just by observing a demonstration, and some even innovated their own ways to perform the task. This behaviour explains how pollinators memorise objects and fly miles to collect nectar. The experiment was conducted by Clint Perry, a cognitive biologist at Queen Mary University of London. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிஎல்லா கோள்களும் பெரிதாக இருந்தும், பூமியில் இருந்து மற்ற கோள்களை வெறும் கண்ணால் பார்க்க முடியவில்லையே ஏன்?செ. சத்யா ஸ்ரீ, 8ம் வகுப்பு, எஸ்.ஆர்.பி. அம்மணி அம்மாள் பெண்கள் பள்ளி, கோவை.எதிர் வீட்டில் எரியும் மெழுகுவர்த்தி நமது கண்களுக்கு புலப்பட்டாலும், பல கிலோமீட்டர் தொலைவில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2017 IST
நீங்கள் நேர்மைக்கு முக்கியத்துவம் அளிப்பவரா?தலைப்பிலுள்ள கேள்விக்கான பதிலை அறிந்துகொள்ள கீழே உள்ள கேள்விகளைப் படியுங்கள். ஒவ்வொரு கேள்விக்கும் மூன்று விடைகள் உள்ளன. உங்களுக்குப் பொருத்தமான விடை எதுவோ அதை 'டிக்' (Tick) செய்யுங்கள். (கவனிக்கவும். எது சரியான விடை என்று கேட்கவில்லை. எது உங்களுக்குப் பொருத்தமான விடை என்றுதான் கேட்கிறோம்). உங்கள் பதில்களுக்கான ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2017 IST
உணவுப் பொருட்களை சமைத்துச் சாப்பிடுகிறோம். அதேபோல, இயற்கையாக காய்கறிகளைப் பச்சையாக, சமைக்காமல் சாப்பிட்டாலும் அது உடலுக்கு எல்லாவிதமான சத்துகளையும் கொடுக்கவல்லது. அப்படி நீங்களே எளிதாகச் செய்து உண்ணக்கூடிய உணவு வகைகளைப் பார்ப்போம்.தினமும் ஒவ்வொரு வேளை உணவிலும் பலாப்பழம், பேரீச்சம்பழம், தேங்காய்க் கீற்றுகள், கேரட், மாங்காய், வெள்ளரிக்காய் போன்றவற்றை சமைக்காமல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2017 IST
“இந்த வருடமும் மகளிர் தினம் கொண்டாடப் போகிறோமா?” என்று கேட்டது வாலு. “ஒவ்வொரு வருடமும் கொண்டாடுவோம். எல்லா நாளும் மகளிரைக் கொண்டாடுவோம்” என்றான் பாலு.இந்த வருடம் கூடுதலாக நாம் மார்ச் 9 அன்று கிட்னி டேவும் கொண்டாடவேண்டும் என்றார் ஞாநி மாமா. “நீங்க டயாலிசிஸ் செய்யறதுனாலயா?” என்று துடுக்குத்தனமாகக் கேட்டேன். “நீங்கல்லாம் டயாலிசிஸ் செய்யற நிலைமை வரக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2017 IST
மூன்று வயதில் நீச்சல்குளத்தில் இறங்கியவர் ஜெயவீணா. தேசிய ஜூனியர் அக்வாட்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில், நான்கு தங்கப்பதக்கங்கள் பெற்றவர். அதில் மூன்று பதக்கங்கள், தேசிய அளவிலான சாதனைகளுக்குக் கிடைத்தவை. நீச்சலில் புதிய பாய்ச்சலாய் திகழும் இவர், 50 மீட்டர் தூரத்தை 34.43 நொடிகளில் கடக்க விரும்புகிறார். திரைப்பட நடிகர் 'தலைவாசல்' விஜயின் மகள் ஜெயவீணாவிடம் சில ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2017 IST
மலைகளில் ஓங்கி உயர்ந்து நிற்கும் மரங்கள் எப்போதுமே அழகு. அடர்ந்து கிளைபரப்பி ஆயிரம் ரகசியங்களை தம்முள் வைத்திருக்கும். அதே காடு நீருக்குள் நிற்கும் பொழுது கூடுதல் அழகையும், கவனத்தையும் பெறும். அப்படி அழகு பெற்ற காடுதான் பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு. * பிச்சாவரம் காடு கடலூர் மாவட்டம் 'கிள்ளை' என்னும் ஊரில் அமைந்திருக்கிறது.* சிதம்பரம் நகரில் இருந்து 12 கி.மீ. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2017 IST
புதுக்கோட்டை என்றவுடன் உங்களுக்கு தற்போது நெடுவாசலும் ஹைட்ரோகார்பனும் ஞாபகம் வரலாம். இவை சமீபத்திய சம்பவங்கள். ஆனால், புதுக்கோட்டைக்கு ஒரு முக்கிய வரலாறு உண்டு. அங்கேதான் கலைச் சிறப்புமிக்க 'சித்தன்னவாசல்' இருக்கிறது. புதுக்கோட்டை - அன்னவாசல் சாலையில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, இந்த மலைக்குன்று.கி.மு. முதல் நூற்றாண்டு தொடங்கி, கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2017 IST
மார்ச் 6, 1475 - மைக்கேல் ஏஞ்சலோ பிறந்த நாள்இத்தாலியின் மறுமலர்ச்சிக் கால ஓவியர், சிற்பி, கவிஞர், கட்டடக்கலைஞர் என, பன்முகத் தன்மை கொண்டவர். ரோம் நகரிலுள்ள சிஸ்டைன் சிற்றாலய உட்கூரையிலும், சிற்றாலய பீடத்தின் சுவரில் வரையப்பட்டுள்ள கடைசித் தீர்ப்பு ஓவியங்களும் இவரால் வரையப்பெற்ற உலகப் புகழ்பெற்ற ஓவியங்கள். மார்ச் 6, 1937 - வேலன்டினா டெரெஷ்கோவா பிறந்த நாள்ரஷ்யாவைச் சேர்ந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2017 IST
மார்ச் 8 மகளிர் தினத்தை, உலகமே கொண்டாடக் காத்திருக்கிறது. அந்த வகையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாதனைப் பெண் ஒருவரை இந்தத் தருணத்தில் நாம் கொண்டாட வேண்டும்.எளிமையான நடுத்தரக் குடும்பத்தின் கடைசிக் குழந்தை அருணிமா சின்ஹா. விளையாட்டுத் துறையில் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்பதை லட்சியமாகவும், கனவாகவும் கொண்டிருந்தார். குடும்பச் சூழலுக்காக அரசுப் பணிக்கான ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2017 IST
எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும், இன்றைய சூழலில் டியூஷன் எனப்படும் தனிவகுப்புகள் மிக மிக அதிகம். இதுமாதிரியான தனிவகுப்புகள் பற்றி, மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இந்து ஹையர் செகண்டரி பள்ளியில் பயிலும் மாணவர்கள் நால்வரை சந்திக்கவைத்து, விவாதிக்க வைத்தோம். அவர்களின் விவாதம் நமது பட்டம் மாணவர்களுக்காக. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2017 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2017 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X