Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 12,2018 IST
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், 22வது ஃபெடரேஷன் தேசிய சீனியர் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில், ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டி ஓடும் ஓட்டப்பந்தயத்தில், தமிழக வீரர் அய்யாச்சாமி தருண், தங்கம் வென்று, தேசிய அளவில் சாதனை படைத்தார்.இதே அளவு தூரத்தை 49.94 நொடிகளில் கடந்ததே முந்தைய சாதனையாக இருந்தது, பத்து ஆண்டுகள் கழித்து இதனை தருண், 49.45 நொடிகளில் கடந்து, புதிய தேசிய சாதனை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2018 IST
கர்நாடக மாநிலத்திற்குத் தனிக்கொடியை அம்மாநிலத்தின் முதலமைச்சர் சித்தராமையா அறிமுகப்படுத்தி உள்ளார். மாநிலத்திற்கான தனிக்கொடியை வடிவமைக்க குழு ஒன்றை, கடந்தாண்டு அம்மாநில அரசு அமைத்தது. அக்குழுவினர் கடந்த வாரம் கர்நாடக அரசிடம் புதியதாக வடிவமைக்கப்பட்ட கொடியைக் கொடுத்தனர். மஞ்சள், வெள்ளை, சிவப்பு ஆகிய வண்ணங்களில் இக்கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2018 IST
கடற்கரையோர யூனியன் பிரதேசப் பகுதி டையூ (Diu). இது, தனது மின்சாரத் தேவைகளுக்கு, அண்டை மாநிலமான குஜராத்தையே சார்ந்து இருந்தது. ஆனால், கடந்த மூன்றாண்டுகளில் இங்கு, சூரிய ஒளி மின் உற்பத்தி பல மடங்கு பெருகியது. தற்போது, இந்தியாவிலேயே முழுமையாக சூரிய ஒளி மின்சக்தியைப் பயன்படுத்தும் முதல் யூனியன் பிரதேசம் என்ற பெருமையை டையூ பெற்றுள்ளது.இங்கு, 50 ஏக்கர் பரப்பில் சூரிய ஒளி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2018 IST
சர்வதேச மகளிர் தினம், கடந்த 8ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனைச் சிறப்பிக்கும் விதமாக, ஏர் இந்தியா நிறுவனம் பெண் விமானிகளை மட்டுமே கொண்டு, 3 சிறப்பு விமானங்களை இயக்கி பெண்கள் தினத்தைக் கொண்டாடி உள்ளது.பெண் விமானிகள், பெண் ஊழியர்களைக்கொண்டு ஒரே நாளில் மூன்று வழித்தடத்தில் பறந்த இவ்விமானங்கள், சென்னையிலிருந்து டில்லிக்கும், சென்னையில் இருந்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2018 IST
Data from NASA's Juno spacecraft gives Unprecedented glimpse beneath Jupiter's Stormy Shell. The interior of Jupiter is just as intriguing as the planet's dazzling surface, with a swirling mixture of liquid hydrogen and helium at its center, vast atmospheric jet streams and exotic gravitational properties, scientists said on last Wednesday.Jupiter is a type of planet called a gas giant, as opposed to rocky planets like Earth and Mars, and its composition is 99 percent hydrogen and helium. Juno's data showed that as you go deeper under the surface, Jupiter's gas becomes ionized and eventually turns into a hot, dense metallic ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2018 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிபூமியில் உயிர்களுக்கு மிக ஆபத்தான இடமென்று ஏதாவது இருக்கிறதா?எஸ். தினேஷ்குமார், 8ஆம் வகுப்பு, ராமகிருஷ்ணா மிஷன் உறைவிடப் பள்ளி, மயிலாப்பூர், சென்னை.ஆபத்தான இடமென்றால் யாருக்கு ஆபத்து? மனிதர்களால் நெருங்க முடியாத எரிமலையின் வாயிலில்கூட நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. இதுபோன்ற உயரமான ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2018 IST
தூதுவளை ஆங்கிலப் பெயர்: 'தாய் நைட்ஷேட்' (Thai Nightshade)தாவரவியல் பெயர்: 'சோலானம் டிரைலோபாட்டம்' (Solanum trilobatum)தாவரக் குடும்பம்: 'சோலானாசியே' (Solanaceae)வேறு பெயர்கள்: தூதுவேளை, கூதளம், தூதுளை, சிங்கவல்லி, அளர்க்கம்தோட்டங்களிலும் வயல்வெளிகளிலும் பரவலாகக் காணப்படும் சிறுசெடி தூதுவளை. ஈரப்பதம் உள்ள இடங்களில் புதர்போலவும், கொடியாகவும் செழித்து வளரும். கொடிகளில் சிறிய, கூர்மையான ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2018 IST
பொறி உள்ளான்ஆங்கிலப் பெயர்: 'உட் சாண்ட்பைப்பர்' (Wood Sandpiper)உயிரியல் பெயர்: 'டிரிங்கா கிளாரியோலா' (Tringa glariola)பறவைக் குடும்பம்: 'ஸ்கோலோபாசிடே' (Scolopacidae)வகை: வலசைப் பறவை (Migratory Bird)காணப்படும் இடங்கள்: சதுப்பு நிலங்கள், ஏரி, ஆறு, ஈரமான விவசாய நிலங்கள்ஐரோப்பா, ஆசிய கண்டங்களின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து குளிர்காலத்தில் இந்தியாவிற்கு வலசை வரும் பறவை பொறி உள்ளான். மிகச்சிறிய இந்தப் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2018 IST
முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளது விவசாயத்தில் புதுமைகளைப் புகுத்தும் பிரிட்டனைச் சேர்ந்த 'தாம்சன் & மார்கன்' (Thompson & Morgan) என்ற நிறுவனம். பல ஆண்டு ஆய்வு முயற்சிகளுக்குப் பின்னால் இந்த ஒட்டுச்செடியை சோதனை முறையில் மட்டுமன்றி, வியாபார ரீதியாகவும் வெற்றிகரமாக்கி, பொதுமக்களுக்கும் விற்பனை செய்கிறது.உருளைக்கிழங்கு மற்றும் தக்காளித் தாவரங்களை ஒன்றாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2018 IST
ஸ்கூல் ஆண்டுவிழா மேடையில், ஓவியா பேசிய பேச்சு என்னை ஆச்சரியப்படுத்தியது. என்னா பேச்சு! என்னா குரல்! என்னா கம்பீரம்! பாரதியார், பாரதிதாசன், தாயுமானவர் என்று வரி பிசகாமல் அடுக்கிக்கொண்டே போனாள். எல்லாமே மனப்பாடம்தான். இரண்டு, மூன்று நாட்களாக ஓவியா பேசிப் பேசிப் பார்த்து பயிற்சி செய்துகொண்டிருந்தாள். ஒரு வரி, ஒரு வார்த்தை மறந்துபோகவில்லை. ஒரே கைதட்டல்.எனக்கு வெட்கமாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2018 IST
'ஸ்டார்ட்' என்று சொன்னால், ஸ்நேகாவின் காதில் விழாது. சக போட்டியாளர் தண்ணீரில் குதிப்பதுதான் அவளுக்கு அறிகுறி. ஒரு விநாடியைத் தவறவிட்டாலும், தன் வேகத்தால் அதை ஈடுகட்டிவிடுவார். நீச்சல் போட்டிகளில் வெற்றி காண்பார். ஆம், ஸ்நேகா ராமுவிற்கு, கேட்டல் குறைபாடு உண்டு. ஆனால், அது அவருக்குக் குறைபாடே இல்லை. தேசிய, சர்வதேச நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைக் குவித்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2018 IST
* தமிழின் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சீவகசிந்தாமணி.* ஐம்பெரும் காப்பியங்களில் முழுமையாகக் கிடைத்தவை மூன்று. சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி.* விருத்தப்பா என்னும் பா வகையால் எழுதப்பட்ட முதல் காப்பியம் சீவகசிந்தாமணி.* வடமொழியில் உள்ள சீவகன் என்னும் அரசனின் கதையைப் பின்பற்றித் தமிழில் பாடப்பட்டது இந்நூல்.* சிந்தாமணி என்பதற்கு, 'ஒளி குன்றாத மணி' என்று ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2018 IST
பூந்தோட்டத்தில் ஒரு வண்டினைப் பார்க்கிறார் காளமேகப் புலவர். அது ஒரு பூவின் தேனைக் குடித்ததும், அடுத்த பூவிற்கு தாவிச் செல்லும் இயல்பைக் காண்கிறார். இப்படி ஒவ்வொரு பூவாக நாடிச்சென்று தேன் குடிக்கும் வண்டுக்கு, எந்தப் பூவின் தேன் இனிமையாக இருந்திருக்கும் என்ற கேள்வி எழுகிறது.அதைப் பாடலாகவும் பாடுகிறார். அதுவும் எப்படி? த வரிசைப் பாடலாக. அதாவது த வரிசை எழுத்துகளை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2018 IST
அந்தச் சிறுவன் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். வீட்டில் அப்பா இல்லை. அம்மாவும் அவர் அண்ணனும் என மூன்று பேர் மட்டுமே. குடும்பத்தில் வறுமை தாண்டவமாடியது. உணவுக்குக்கூட வழியில்லை. சிலர் அந்தத் தாயிடம் 'உன் இருபிள்ளைகளையும் நாடகக் கம்பெனியில் சேர்த்துவிட்டால் வறுமையைச் சமாளிக்கலாம்' என்று அறிவுரை கூறினர்.பிள்ளைகளின் படிப்பு கெடுவதற்கு அந்தத் தாய்க்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2018 IST
மார்ச் 15, 1963: உலக நுகர்வோர் உரிமைகள் நாள்நுகர்வோருக்கென பல அடிப்படை உரிமைகள் உள்ளன. அந்த உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களது குறைகளைத் தீர்க்கவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. மார்ச் 16, 1955: தேசிய தடுப்பூசி நாள்குழந்தைகளின் ஆரோக்கியத்தில் தடுப்பூசியின் பங்கு முக்கியமானது. கொடிய நோய்களை ஆரம்பத்திலேயே ஒழிக்கவும், தடுப்பூசி பற்றி விழிப்புணர்வு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2018 IST
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்14.3.1879 - 18.4.1955ஜெர்மனிஐந்தாவது வயதில், காந்தத் திசை காட்டும் கருவி ஒன்றை, தந்தை அவனுக்குப் பரிசாகக் கொடுத்தார். அந்தக் கருவி விநோதமாகவும் சிந்தனையைத் தூண்டும் விதமாகவும் இருந்தது. அதை நாலா பக்கமும் சுற்றிச் சுழற்றிப் பார்த்தான். எந்தத் திசையில் திருப்பினாலும் காந்த ஊசி வடக்குத் திசையை மட்டுமே காட்டியது. சுற்றி இருக்கும் ஏதோவொரு சக்தி அதை இயக்குவதாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2018 IST
எல்லாத் துறைகளிலும் தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் சாதக, பாதகங்களை நாம் அனுபவித்து வருகிறோம். 'தொழில்நுட்ப வளர்ச்சியால் அதிகம் விளைவது நன்மையா? தீமையா?' என்ற தலைப்பில் ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் தொழில்நுட்ப எழுத்தாளர் ஷானுடன் கலந்துரையாடினார்கள்.ஷான்தொழில்நுட்பம்னா நாம இணையம், அலைபேசி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2018 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X