Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 13,2017 IST
டாபர் நிறுவனத்தின் துணைத் தலைவரான அமித் பர்மனின் மகள் தியா பர்மன் (16 வயது). இவர், ஏழைக் குழந்தைகளுக்கு, இலவச சோப்புகளை தயாரித்து வழங்கி அசத்தி வருகிறார். இதுதொடர்பாக, தியா பர்மன் கூறியதாவது: 'உயர்ரக ஹோட்டல்கள் உள்ளிட்ட பல இடங்களில், சோப்புகள் முழுமையாக பயன்படுத்தப்படுதில்லை; சில முறை மட்டும் பயன்படுத்திய நிலையில், தூக்கி எறியப்படுகின்றன. இதைப் பார்த்தபோது, எனக்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2017 IST
பெங்களூருவில் மக்கள்தொகை அதிகரித்து வருவதால், கர்நாடக மாநில அரசு புதிதாக தொழில் நகரம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. பெங்களூருவுக்கு அருகில் உள்ள கோலார் தங்கவயல் பகுதியில், 11 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இந்நகரம் உருவாக்கப்பட உள்ளது. பெங்களூருவில் வசிக்கும் 20 லட்சம் பேரை, புதிய நகரத்திற்கு மாற்றத் திட்டமிட்டுள்ள கர்நாடக அரசு, குடிநீர்த் தேவைக்காக, கடல்நீரைக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2017 IST
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் பிடிபட்ட கடல் ஆமை ஒன்று, விசித்திரமான வயிற்றுடன் காணப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஆமையின் வயிற்றை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பரிசோதித்தனர். அப்போது, ஆமையின் வயிற்றுக்குள் ஏராளமான உலோகப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக மருத்துவர்கள் ஆமைக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது, ஆமையின் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2017 IST
கடந்த ஜனவரி 28ல், சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே, இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்டதில், 3.7 கோடி லிட்டர் கச்சா எண்ணெய் கொட்டி, கடல் மாசடைந்தது. இந்நிலையில், கப்பல் விபத்து சுற்றுச்சூழலுக்கு எதிரான பேரிடர் என, சென்னை ஐ.ஐ.டி. தெரிவித்துள்ளது. சென்னை ஐ.ஐ.டி.யின் சுற்றுச்சூழல் மற்றும் நீர் மேலாண்மை பொறியியல் துறைப் பேராசிரியர் எஸ்.மோகன் அளித்துள்ள அறிக்கையில், 'கடலில் ஏற்பட்ட ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2017 IST
Oil spills create many problems throughout the world. The impact on the ecosystem in an area can be severe. To address this problem, scientists at the U.S. Department of Energy's (DOE) Argonne National Laboratory have invented a new foam, called Oleo Sponge. The material not only easily absorbs oil from water, but is also reusable and can pull dispersed oil from the entire water column - not just the surface.At tests at a giant seawater tank in New Jersey, the Oleo Sponge successfully collected diesel and crude oil from both below and on the water surface. "The material is extremely sturdy. We've run dozens to hundreds of tests, wringing it out each time, and we have yet to see it break down at all," co-inventor Seth Darling said. Those interested in licensing the technology or collaborating may contact ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிஉலக வரைபடத்தின் எல்லைகள் யாரால் வரையறுக்கப்படுகின்றன?ஆர். திருநாவுக்கரசு, 10ம் வகுப்பு, விக்டோரியா மெட்ரிக் பள்ளி,காஞ்சிபுரம்.உலக நாடுகளின் இடையே உள்ள எல்லைகள், அந்தந்த நாட்டின் அரசுகளால் அவ்வப்போது வரையறுக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, சூடான் நாட்டின் பகுதியாக இருந்த தெற்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2017 IST
உடல் மற்றும் மனதை சமநிலைப்படுத்துவதற்கான ஆசனம் தாடாசனம். 'தாடா' என்றால் பனை மரம். இந்த ஆசனத்தின் உச்ச நிலையில், நம் உடல் பனை மரம் போன்று தோற்றமளிப்பதால், இந்த ஆசனத்திற்கு தாடாசனம் என்று பெயர் கொடுக்கப்பட்டது.செய்யும் முறை:முதலில் நேராக நிமிர்ந்து நின்றுகொள்ளவும். கால்களைச் சேர்த்து வைத்துக்கொள்ளவும் அல்லது பத்து சென்டிமீட்டர் வரை அகட்டி வைத்துக்கொள்ளவும்.கைகளை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2017 IST
நுண்ணறிவு (Intelligence) என்பது, குறிப்பிட்ட விஷயத்தை விரைவாக விளங்கிக் கொள்வதைக் குறிப்பிடுகிறது. ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுதல், நினைவில் வைத்திருத்தல், அவற்றை ஆராய்தல், ஆராய்ந்தவற்றை விளங்கிக் கொள்ளுதல்; இந்த நான்கு அம்சங்களையும் நுண்ணறிவுப் பயிற்சிகளின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். நுண்ணறிவுக் கேள்வி பதில்களின் வாயிலாக, நம் மன ஆற்றலை வளர்த்துக் கொள்ள முடியும். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2017 IST
“ஹைட்ரோ கார்பன் என்றால் என்ன?” என்று கேட்டான் பாலு. “ஒழுங்கா 'பட்டம்' படி. இதெல்லாம் தெரியும்.” என்றேன். “நான் 12 பக்கத்துல 9 பக்கம் எப்படியும் படிச்சிடுவேன். இது மீதி மூணு பக்கத்துல மிஸ்சாயிருக்கும்.” என்று தன்னிலை விளக்கம் அளித்தான் பாலு.“எளிமையா சொல்வதாயிருந்தா எல்லா பெட்ரோலியப் பொருட்களும் ஹைட்ரோ கார்பன்தான்.”என்றார் ஞாநி மாமா.“இந்தப் பொருட்களெல்லாம் இன்னும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2017 IST
கிராமத்தில் தனக்குத் தெரிந்த நடனத்தை ஆடி வந்த சிறுவன், சுயமுயற்சியாலும், ஆர்வத்தாலும் சென்னையின் கலாக்ஷேத்ரா நடனப்பள்ளியில் சேர்ந்து சாதனை புரிந்திருக்கிறான்.கோவளம் அருகே, மீனவ குடும்பத்தில் பிறந்து, சிறுவயதிலேயே தந்தையை இழந்து, அம்மாவின் வருமானத்தில் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தவர் காளி வீரபத்ரன். நடனத்தின் மேல் தீராத ஆசை, அந்தச் சிறுவனின் வாழ்க்கையை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2017 IST
இயற்கையால் சூழப்பட்ட சிறிய நகரம் வால்பாறை. கோவை மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியில், மேற்குத் தொடர்ச்சி மலையின் உயர்ந்த பகுதியில் இருக்கிறது, வால்பாறை. கடல்மட்டத்திலிருந்து 3,500 அடிகள் உயரமுடையது. தமிழகத்தில் 'மலைகளின் அரசி' உதகை என்றும், 'இளவரசி' கொடைக்கானல் என்றும் கூறுவர். வால்பாறையைத் 'தமிழக மலைகளின் செல்லமகள்' என்று அழைக்கலாம். மாவட்டத் தலைநகரான ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2017 IST
நாடு பிடிக்கும் விளையாட்டுக்கு, ஆயுதங்கள் எல்லாம் தேவை இல்லை. நான்கு பேரும், விளையாட ஒரு மைதானமும், சுமார் ஒரு அடி உயரமுள்ள குச்சியும் இருந்தால் போதும். 1. மைதானத்தின் நடுவில் சம அளவிலான நான்கு பெரிய கட்டங்களை வரைந்து கொள்ளவும். ஒவ்வொரு கட்டமும் 5 அல்லது 6 அடி நீள அகலம் கொண்டதாக இருக்க வேண்டும். 2. ஒவ்வொருவருக்கும், தலா ஒரு கட்டம்; அதுதான் அவர்களின் நாடு. தங்களுக்குப் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2017 IST
இரண்டு பேர் விளையாடும் இந்த விளையாட்டுக்கு, சுமார் 100 முதல் 150 புளியமுத்துகள் குறைந்தபட்சம் தேவை. இருக்கும் புளிய முத்துகளை சரி பாதியாக இருவர் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். பிறகு, ஒருவர் தன் கையில், கொஞ்சம் புளிய முத்துகளை எடுத்து மறைத்தபடி ஒற்றையா, ரெட்டையா எனக் கேட்க வேண்டும். எதிரில் இருப்பவர் அந்தக் கையில் இருக்கும் புளிய முத்துகளின் எண்ணிக்கை ஒற்றைப்படையா, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2017 IST
மார்ச் 14, 1879 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாள்20ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இயற்பியல் விஞ்ஞானி. நவீன இயற்பியலின் தந்தை எனப் போற்றப்படுகிறார். சார்பியல் கோட்பாடு, குவான்டம், புள்ளியியல், எந்திரவியல், அண்டவியல் ஆகிய துறைகளிலும், பங்களிப்பு செய்துள்ளார். கோட்பாட்டு இயற்பியலில் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.மார்ச் 14, 1988 - பை (π) நாள்கணிதத்தில் மிக முக்கியமான எண்ணாக π ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2017 IST
ஷேக் முஜிபுர் ரஹ்மான்: 17.3.1920 - 24.1.1975'தாய்மொழியில் பேசக்கூடாது; வேறுமொழியில்தான் பேசவேண்டும்' என்று யாராவது சொன்னால், ஏற்றுக்கொள்ள மாட்டோம்தானே? ஷேக் முஜிபுர் ரஹ்மானும் அப்படித்தான், மொழித் திணிப்பை ஏற்க மறுத்துப் போராடினார்.பிரிட்டிஷ் இந்தியாவின் கிழக்கு வங்கப் பகுதியில் இருந்த, டோங்கிபுரா கிராமத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே உதவும் குணமும், தலைமைப் பண்பும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2017 IST
‛ஓடிவிளையாடு பாப்பா' என்ற பாடலில், 'மாலை முழுதும் விளையாட்டு' என்றான் பாரதி. ஆனால் இன்றைய பள்ளி மாணவர்களுக்கு, மாலை முழுவதும் கூட வேண்டாம், கொஞ்ச நேரமாவது விளையாட நேரம் இருக்கிறதா? இல்லையா? என்பது பற்றி, ஸ்ரீ சங்கர பால வித்யாலயா கோல்டன் ஜூப்ளி பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர்கள் விவாதிக்கின்றனர். கே. ஹரிஹர சுப்ரமணியன்: நிச்சயமாக விளையாட நேரம் இருக்கு. ஸ்கூலில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2017 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X