Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்கள் பெண்களுக்கென சலுகைகளை அறிவித்தன. ஏர் இந்தியா நிறுவனமும் ஆண்டு தோறும் பெண்களே இயக்கும் விமான சேவையை நடத்திவருகிறது. மார்ச் 6ஆம் தேதி, புதுடில்லியிலிருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு நான்கு பெண் விமானிகள், 14 விமானப் பணிப்பெண்கள் கொண்ட குழுவை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்து கோவளம் வரை உள்ள கடற்ப் பகுதியில் வனத்துறையினர், தன்னார்வலர்களை வைத்து ஆமை முட்டைகளை சேகரிக்கிறார்கள். சேகரிக்கும் முட்டைகளை பொரிப்பகத்தில் வைத்துப் பாதுகாக்கிறார்கள். முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவந்தவுடன் அவற்றைக் கடலில் கொண்டு போய் விடுவதற்கும் வனத்துறையே பொறுப்பு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
சீனா, தன் நாட்டின் மக்கள் தொகையைத் தெரிவித்துள்ளது. அது வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி 2015 ன் இறுதியில் சீனாவின் மக்கள் தொகை 137 கோடியே 46 லட்சத்து 20 ஆயிரம் என்பது ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
ஆஸ்திரேலியாவில் சன்ஷைன் கடற்கரையில் நாய்களுக்கான அலைச்சறுக்குத் திருவிழா நடைபெற்றது. ஏராளமான நாய்கள் அதில் பங்கு பெற்றன. படகில் நாய்களுடன் அதன் உரிமையாளர்களும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். போட்டியில் கலந்துகொள்வதற்காக நாய்களுக்குப் பிரத்யேகப் பயிற்சி அளிக்கப்பட்டது. நாய்களின் இடுப்பு அளவை அடிப்படையாகக் கொண்டு படகில் அவை பயணிக்கும் தூரம், படகில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
நாசாவின் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் பல்வேறு ஆய்வுகளை நடத்தியவர் கிரிஸ் ஹாட் பீல்ட் . இவர் விண்வெளியில் இருந்து, ஐக்கிய அரபுப் பகுதியை புகைப்படங்கள் எடுத்து தனது 'ட்விட்டர்' பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் படங்களில் துபாய், அபுதாபி விளக்கு ஒளியில் மின்னுகின்றன. மேலே உள்ளது விண்ணிலிருந்து கிடைத்த கண் கொள்ளாக் காட்சி. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
வளைகுடா நாடுகளில் இருக்கும் பணக்காரர்கள் சிலர் புலிகளை வளர்க்கிறார்கள். அப்படி ஒருவர் வீட்டில் வளர்ந்த புலி தப்பித்து வெளியே வந்துவிட்டது. அது கத்தாரின் தோஹா நகரில் உள்ள எக்ஸ்பிரஸ் வே-யில் மெதுவாக நடந்துசெல்ல, காரில் பயணித்தவர்கள் கூட, கதி கலங்கினார்கள். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், அந்தப் புலியைப் பாதுகாப்பாக மீட்டெடுத்துச் சென்றுள்ளனர். புலியின் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
கூகுள் நிறுவனம் பெண்கள் தினத்துக்காக புதிய டூடுல் காணொளியை வெளியிட்டுள்ளது. அந்தக் காணொளி, அறிவியல், தொழில் நுட்பம், ஊடகம், சமூகம், விளையாட்டு, கலை என அனைத்துத் துறைகளிலும் பெண்கள் படைத்துள்ள சாதனைக்கு மரியாதை அளிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 13 நாடுகளுக்குச் சென்று 337 பெண்களிடம் பேட்டி எடுத்துள்ளது ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மார்ச் 9 ஆம் தேதி (இந்திய நேரப்படி) காலை 5.30 முதல் 9.30 மணி வரை நீடித்தது. ஓர் ஆண்டுக்கு இரண்டு முதல் ஐந்து சூரிய கிரகணங்கள்வரை தோன்றலாம். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தை இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் முழுவதுமாகக் காண முடிந்தது. இதனால் இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் விடியல் பொழுதில் இருட்டைக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
மார்ச் 10 - இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். ௧ எப் செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. கடல்சார் ஆய்வுக்காக ஏழு செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ முடிவு செய்திருந்தது. அந்த வரிசையில் இது ஆறாவது செயற்கைக் கோள். முதல் செயற்கைக் கோள் ௨௦௧௩ ஜூலையில் செலுத்தப்பட்டது. ஏழாவதும் இறுதியுமான செயற்கைக் கோள் அடுத்த மாதமே விண்ணில் ஏவப்படும் என ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
Joao Pereira de Souza is a 71 year old man living in Rio de Janeiro, a city in Brazil. He makes his living by part time fishing. In 2011, he found a tiny penguin lying near the local sea shore. The penguin was soaked in oil, and was almost close to death. Joao washed off the oil from its feathers, took it to his house. He named it Dindim. On a daily basis, he fed the bird with fish and nourished it. The bird recovered. A few weeks later, Joao took Dindim to the sea and tried to release it. To his surprise, Dindim refused to leave and followed him home. After a 11 months stay with Jooa, Dindim disappeared one day.Few months later, the bird spotted Joao near the shore and followed him. Since then, the bird spends 8 months of the year with Joao, and stays in his habitat in Argentina and Chile for four months. The bird swims up to 5, 000 miles every year to be with the man who saved his ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் - த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிவிண்வெளியில் இருக்கும் போது மனிதனின் இதயத் துடிப்பில் மாற்றம் இருக்குமா?ஜே. ஹனிஷ்கா, 6 ஆம் வகுப்பு, ஸ்ரீஆனந்த் ஜெயின் வித்யாலயா மெட்ரிக் பள்ளி, மேற்கு தாம்பரம், சென்னை.நின்று கொண்டிருக்கும்போது மனிதனின் இதயம் நிலத்திலிருந்து சுமார் 130 - 160 செ.மீ. வரை உயரத்தில் இருக்கும். ரத்த ஓட்டத்தில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
இங்கே உள்ள விலங்குகள் வெவ்வேறு கண்டங்களைச் சேர்ந்தவை. எனவே, ஒன்றை ஒன்று சந்தித்துக்கொள்ள வாய்ப்பு இல்லாதவை. ஆனால், இவற்றிற்கு இடையே ஓர் ஒற்றுமை உள்ளது. இவை அனைத்தும் வளைகளில் வசிப்பவை. முயல்கள்: பெரும்பாலான நேரத்தை சாப்பிடுவதிலேயே செலவிடும். ஆனாலும்கூட இரை தேடி ரொம்ப தூரம் போகாமல், தங்கள் வளைக்குப் பக்கத்திலேயே வசிக்கும். பெரிய வீடு: விவசாய நிலத்தின் பெரும் பகுதியை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
விலங்குகள்தான் தாவர உண்ணிகள் என்று நினைக்கிறோம். ஆனால், பூச்சிகளால்தான் தாவரங்களுக்குப் பாதிப்பு அதிகம்!எறும்பு (Ant - ஆன்ட்): இவை தாவரங்களின் விதைகளைக் கடிக்கும். இந்த சின்ன ஜந்துக்களை உலகம் எங்கும் பார்க்கலாம்.கரையான்கள் (Termite - டெர்மைட்): இவை தாவரங்களைக் கடித்து தூளாக்கி, தங்கள் வசிப்பிடத்துக்குக் கொண்டு சென்றுவிடும்.வெட்டுக்கிளி (Grasshoppers - கிராஸ்ஹாப்பர்ஸ்): இவை சுத்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
இங்கிலாந்தில் பரோடேல் (Burrowdale) என்ற இடத்தில் 1564ஆம் ஆண்டு ஒரு புயல் அடித்தது. ஒரு பெரிய ஓக் மரம் வேரோடு சாய்ந்தது. இடையர்கள் சிலர் அந்த மரத்தின் வேரில் கரி போன்ற ஒரு பொருள் ஒட்டியிருப்பதைக் கண்டார்கள். அது கிராபைட் (Graphite) என்கிற தனிமம் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அதை நிலக்கரி என்று நினைத்து எரித்துப் பார்த்தார்கள். அது எரியவில்லை. அந்தப் பொருளைத் தொட்ட உடன் கையில் மை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
பாலு உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். வாலு என்னென்னவோ ஜோக்கெல்லாம் சொல்லிப் பார்த்தது. பாலு மசியவில்லை. அப்படியே உம்மென்று உட்கார்ந்திருந்தான். எனக்கும் பாலுவுக்கு என்னதான் ஆயிற்று என்று புரியவில்லை.அப்போது ஞாநி மாமா உற்சாகமாக ஏதோ பழைய பாட்டை விசிலடித்துக் கொண்டே வந்தார். மகிழ்ச்சியாக இருந்தால் அவர் அப்படித்தான் செய்வார். மாலு, பாலு என்று ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
கண்களுக்குத் தென்படும் கோள்கள் ஆறு. புதன் (Mercury), வெள்ளி (Venus), செவ்வாய் (Mars), வியாழன் (Jupiter), சனி (Saturn), அப்புறம் பூமி? (அட தரையைப் பாருங்கள்). தொலைநோக்கி கண்டுபிடித்த பின்னர் நெப்டியூன் (Neptune), யுரேனஸ் (Uranus) கோள்கள் இருப்பது தெரியவந்தது. பெர்சிவல் லொவல் (Percival Lowell) என்ற அமெரிக்க விஞ்ஞானி, 1905 ஆம் ஆண்டில் நெப்டியூன், யுரேனஸ் கோள்களின் சுற்றுப்பாதையில் கோள் போன்ற ஒரு பெரிய பொருளின் ஈர்ப்பு சக்தி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
'கற்கை நன்றே கற்கை நன்றேபிச்சை புகினும் கற்கை நன்றே'இந்த வரிகளை எழுதியது யார் தெரியுமா? அவ்வைப் பாட்டியாக இருக்குமோ? ம்ஹூம்...கம்பர்? கபிலர்? ம்ஹூம்...இதை எழுதியவர் ஒரு மன்னன்! பிற்காலப் பாண்டிய மன்னர்களில் ஒருவரான அதிவீரராம பாண்டியன்தான் அந்த மன்னர். கி.பி.1564 முதல் கி.பி.1604 வரை நாற்பது வருடங்கள் ஆட்சி செய்தவர். இந்த ராஜாவுக்கு வடமொழியும் நன்கு தெரியும். மன்னர் என்றால் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
'பதக்கம் பாக்க கனமா இருக்கே, எவ்வளவு சவரன் இருக்கும்?' என்று தோன்றலாம். பெரும்பாலான தங்கப் பதக்கங்கள் முழுக்க முழுக்க தங்கத்தால் செய்யப்படுவது இல்லை. முலாம் பூசப்படுகிறது. ஒலிம்பிக் பதக்கம்? அதுவும் முழுவதும் தங்கத்தால் செய்யப்படுவது கிடையாது.ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் 1912ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில்தான், கடைசியாக தங்கத்தால் செய்யப்பட்ட ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
ஜோவின் அப்பாதான் முதலில் அந்த காரைப் பார்த்தார். உடனடியாக அவர் வாயில் இருந்து, “ஐயோ…” என்கிற பெரிய சத்தம் புறப்பட்டது. ஜோவின் அப்பா இப்போது இருந்தது மேகமலையில். சிறுவர்கள் சுற்றுலா வந்த இடத்தில். அவர் பக்கத்திலேயே கண்ணனின் அப்பா இருந்தார். உடன், வழிகாட்ட வந்த ஒரு வனவாசி இளைஞர்! அவர்கள் பார்த்துக்கொண்டு இருந்தது, சிறுவர்கள் சுற்றுலாவுக்கு எடுத்துக்கொண்டு வந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
சாந்தி: ஏன் சோகமா இருக்கே?மஞ்சு: அதுவா? அதுவந்து என்னோட லெதர்ல எதோ பிரச்னை. டாக்டரைப் பார்க்கணும்.சா: லெதரா? என்ன சொல்றே?ம: ஆமா தோலைத்தான் சொல்றேன். லெதர்னா இங்கிலீஷ்ல தோல்தானே!சா: தோல்ல இருந்துதான் லெதர் கிடைக்குது. ஆனா மனுஷங்களோட தோலுக்குப் பேரு லெதர் அல்ல. 'ஸ்கின்'னுன்னு சொல்லணும்.ம: அப்ப லெதர்னா என்ன?சா: சொல்றேன். அதுக்கு முன்னால ஸ்கின்னுக்கும் (Skin) ஹைடுக்கும் (Hide) ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
நமக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களில் முதல் இடம் விளையாட்டுக்குத்தான். நமக்குப் பிடித்த விளையாட்டுகளுக்குத் தேவைப்படும் பொருட்களை நாமே செய்து விளையாடினால் இரு மடங்கு மகிழ்ச்சி. கோலி குண்டு ஒன்றை, ஒரு புதிர்வழி பாதை வழியாக பயணம் செய்ய வைக்க வேண்டும். பாதையில் பல குறுக்குச் சுவர்கள் வழி மறிக்கும். அவற்றைத் தாண்டி, இலக்கை அடைய வேண்டும். இந்த விளையாட்டு தான் மார்பிள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
இன்று மார்ச் 14. இந்த நாளை '3.14' என்று குறிப்பிட்டால்... இது நமக்கு அதிகம் பழக்கப்பட்ட எண்ணாச்சே... அட! கணிதத்தில் வரும் 'பை'. இன்றைய தேதியில்தான் உலகம் முழுவதும் 'பை' தினம் கொண்டாடப்படுகிறது. ஒரு வட்டத்தின் சுற்றளவு அதன் விட்டத்தைப் போல 'பை' மடங்கு (π மடங்கு) இருக்கும். விட்டம் 5 செ.மீ என்றால், வட்டத்தின் சுற்றளவு, π x 5 செ.மீ. π என்பது ஒரு விகிதமுறா எண். அதாவது மீதம் வராமல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
உலக சிட்டுக்குருவி தினம்-மார்ச் 20மனிதன் வசிப்பிடத்தை, தன் வாழ்விடமாக மாற்றி, நம் குடும்பத்தோடு தன் குடும்பத்தையும் இணைத்து வாழும் பறவை சிட்டுக்குருவி!அடையாளம்: மிகச் சிறிய பறவை. சிறிய கால்களுடன், இளம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்.நீளம்: 8 - 24 செ.மீஎடை: 27 - 39 கிராம்வாழும் நாடுகள்: ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, அமெரிக்கா போன்ற கண்டங்களில் வாழ்கின்றன.வாழ்நாள்: சுமார் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
கணிதம்ஒரு மதிப்பெண் வினாக்கள்: மொத்தம் 15 ஒரு மதிப்பெண் வினாக்கள் வரும். பாடத்தின் பின்பகுதியில் இருக்கும் கேள்விகளை நன்கு தயார் செய்து கொள்ளவும். புத்தகத்தில் மொத்தம் 206 ஒரு மதிப்பெண் வினாக்கள் இருக்கின்றன. அலகு எண் 2, 3, 5, 6, 7 ஆகிய 5 பாடங்களைப் படித்தாலே 10 வினாக்கள் உறுதி. இரண்டு மதிப்பெண் வினாக்கள்: வினா எண் 16 முதல் 30 முடிய. 30 ஆவது வினா கட்டாயம் எழுத வேண்டியது. இது எந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடந்துகொண்டு இருந்ததால், பிற வகுப்புகளுக்குப் பாதி நாள்தான் பள்ளிக்கூடம் இருந்தது. ஏற்கெனவே மொத்தப் பாடத்தையும் நடத்தி முடித்து விட்டிருந்ததால், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் விசேஷமாக நடக்கவில்லை. அந்தந்தப் பாடத்திட்ட ஆசிரியர்கள் அமைதியாக உட்கார்ந்து படிக்கச் சொன்னார்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கச் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியமான பங்கு வகிப்பது கச்சா எண்ணெய். இதில் இருந்துதான் பெட்ரோல், டீசல் போன்ற பல எரிபொருட்கள் கிடைக்கின்றன. கனரக வாகனங்கள், கப்பல் போக்குவரத்து, மின் உற்பத்தி ஜெனரேட்டர்கள், கட்டமைப்புத் துறைகள் என டீசல் எரிபொருளின் பயன்பாடு மிக அதிகம்.டீசல் வருவதற்கு முன், நிலக்கரியில் இயங்கும் இயந்திரங்கள்தான் புழக்கத்தில் இருந்தன. இந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
முழங்கால் காயத்தால் அவதிப்படும் இலங்கை அணியின் மலிங்கா, 'டுவென்டி-20' உலகக் கோப்பை கேப்டன் பதவியில் இருந்து விலகினார். மாத்யூஸ் புதிய கேப்டனாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
'ஸ்டார் இந்தியா 2014' என்ற அமைப்பு 'புரோ கபடி லீக்' என்ற பெயரில் கபடிப் போட்டிகளை 2014 ஜூலை மாதம் தொடங்கியது. போட்டிகளுக்கு கபடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு. 30 நாட்கள் நடந்த ஆட்டத்தொடரை 80 நாட்களுக்கு நீட்டிக்க ஸ்டார் இந்தியா முடிவு செய்துள்ளது. இம்முறை 12 நாடுகள் பங்கேற்கும் வகையில் உலகக் கோப்பைப் போட்டியை நடத்த, சர்வதேச கபடி சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் 'உலக சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ்' போட்டிகள் நடந்து முடிந்தன. இதில் குழுக்களுக்கான போட்டி மதிப்பீட்டில் ஆண்கள், பெண்கள் ஆகிய இரு பிரிவிலும் இந்திய அணியினர் தங்கப்பதக்கத்தைப் பெற்றனர். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
பங்களாதேஷில் உள்ள மிர்பூரில் நடந்த ஆசிய கோப்பை 'டுவென்டி-20' இறுதி ஆட்டம் மழை காரணமாக 15 ஓவர் ஆட்டமாகக் குறைக்கப்பட்டது. முதலில் களம் இறங்கிய வங்கதேச அணி 15 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்தது. பின் எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் (60), கோஹ்லி (41*), கேப்டன் தோனி(20) ஆகியோர் ஆட்டத்தால், 13.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் மாரத்தான் ஓட்டப்போட்டி நடைபெற்றது. ௪௨.௧௯௫ கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து முகமது யூனுஸ் முதலிடம் பிடித்தார். இரண்டாவது இடம் பிடித்தவர் பரிசு வாங்கச் செல்லும்போது ரசிகர்கள் 'தோனி…தோனி' என உற்சாகக் கூச்சலிட்டனர். ஆங், இவரது பெயரும் தோனிதான். முழுப் பெயர் பகதூர் சிங் தோனி. கிரிக்கெட் வீரர் மகேந்திர தோனியைப் போலவே இவரும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
இலங்கை கிரிக்கெட் போர்டு, முன்னாள் வீரர் அரவிந்த் டி சில்வா தலைமையில் 5 பேர் கொண்ட புதிய தேர்வுக்குழுவை அமைத்தது. இதில் சமீபத்தில் ஓய்வு பெற்ற சங்ககரா, கலுவிதரனா, மதுரசிங்கே, லலித் கலுபெருமா ஆகியோரும் உறுப்பினர்களாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
ஐந்து கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெருமைக்கு உரிய ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, 28, ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார். தடை செய்யப்பட்ட 'மெல்டோனியம்' என்ற மருந்தை அவர் உட்கொண்டிருப்பது தெரியவந்ததால், இவர் ஆடுவதற்கு சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு தற்காலிகத் தடை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
ராஜிவ் கேல் ரத்னா விருது பெற்ற முதல் இந்திய விளையாட்டு நட்சத்திரம்?தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த் (செஸ், 1991-92) இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் எத்தனை தங்கம் வென்றுள்ளது?எட்டு முறை (1928,32,36, 48, 52, 56, 64,80) கைப்பற்றியுள்ளது. கடந்த 2015ல் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிசில் பட்டம் வென்ற வீரர்?நோவக் ஜோகோவிச் (செர்பியா, ஒற்றையர் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X