Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 19,2018 IST
பாரம்பரியம் மிக்க நீலகிரி மலை ரயில், கோடை விடுமுறையை ஒட்டி, மார்ச் 31 முதல் ஜூன் 24 ஆம் தேதிவரை சிறப்புச் சேவையை ஆரம்பிக்க உள்ளது. வார நாட்களில் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை மட்டுமே செல்லும் இந்த ரயில், சனி, ஞாயிறு இரு தினங்களில் மட்டும் மேட்டுப்பாளையம் -- குன்னூர் வழித்தடத்திலும் இயக்கப்பட உள்ளது. காலை 9.10க்கு மேட்டுப்பாளையத்தில் கிளம்பி 12.30க்கு குன்னூரை அடையும். மதியம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2018 IST
ரஷ்யாவில் விமான நிலையத்தில், தங்கம் மற்றும் பிளாட்டின மழை பொழிந்தது. அந்நாட்டின் யாகுதியா விமானநிலையத்திலிருந்து, ஒரு சரக்கு விமானம் புறப்பட்டு பறக்கத் தொடங்கிய சில நொடிகளிலேயே, விமானத்தில் இருந்து தங்கம், பிளாட்டினக் கட்டிகள் மழைபோல, விமான நிலைய வளாகத்துக்குள் கொட்டின. இதைத்தொடர்ந்து உடனடியாக, யாகுதியா விமான நிலையம் அடுத்த சில மணி நேரங்களுக்கு மூடப்பட்டது. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2018 IST
மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியலை, ஐ.நா.சபை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இப்பட்டியலில் முதல் சில இடங்களை வட ஐரோப்பிய பகுதியான நார்டிக் பிரதேச நாடுகளே பெறும். இந்த ஆண்டும் அந்த நாடுகளே முன்னிலை வகிக்கின்றன.தனிநபர் வருமானம், ஆரோக்கியமான வாழ்கை முறை, சமூகக் கட்டுமானம், தனிநபர் சுதந்திரம், அரசு மற்றும் சக மனிதர்கள் மீதான நம்பிக்கை, ஊழலற்ற தன்மை, மக்களின் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2018 IST
இந்திய ராணுவத்தில் 5 ஆண்டுகள் கட்டாயமாகப் பணியாற்றியவர்களுக்கே மத்திய அரசு அல்லது மாநில அரசின் உயர் பதவிகளை வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.பாதுகாப்புத் துறையில் எழுந்துள்ள ஊழியர்கள், வீரர்கள் பற்றாக்குறையைக் குறைக்க நாடாளுமன்ற நிலைக்குழு சில பரிந்துரைகளை அளித்துள்ளது. இனிவரும் காலங்களில் அரசின் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2018 IST
The fossilized skeleton of an unidentified type of dinosaur is set to be auctioned in Paris in June, and could fetch up to 1.8 million Euros ($2.22 million), auctioneers said. It will be installed on the first floor of the Eiffel Tower for the sale. Almost nine meters long, the skeleton is unusually complete, at almost 70 percent whole. It is believed to be from the carnivorous, theropod group of dinosaurs, which had hollow bones and three-toed feet, said Eric Mickeler, a paleontological ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2018 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி1. வாழும் இடத்துக்குத் தகுந்தவாறு நமது உடலமைப்பு மாறுமா?மா.மாரிமுத்து, 8ஆம் வகுப்பு, ராமகிருஷ்ணா மிஷன் உறைவிடப் பள்ளி, மயிலாப்பூர், சென்னை.தமிழகத்தில் பிறந்து, வளர்ந்து, சூரியனைத் தினமும் பார்த்து, வாழ்ந்து வருகிறோம். துருவப்பகுதி நாடுகளில், சூரிய உதயம் முன்பின்னாக இருக்கும். இதுபோன்ற ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2018 IST
'லித்தாப்' (Lithop) எனும் கற்செடிகள் தாவர உலகின் அதிசயங்களில் ஒன்று. கற்களில் பூக்கள் பூத்தால் எப்படியிருக்கும்! அதுபோலவே தோற்றமளிக்கின்றன இந்தச் செடிகள். பனிக்கட்டிக் குடும்பம் (Ice Plant Family) எனப்படும் 'அய்சோயேசியே' (Aizoaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தவை. சதைப்பற்றுள்ள (Succulents - சக்குலன்ட்ஸ்) இந்தச் செடிகள் சிறிய கற்களைப் போலவே பல வண்ணங்களில் தோற்றமளிக்கும்.* தாவரவியலாளர் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2018 IST
பரந்த பாலைவனத்தின் தகிக்கும் மணற்பரப்பில் காணப்படும் மிகப் பெரிய பாறை 'உலுரு' (Uluru). பார்ப்பதற்கு பிரம்மாண்டமான சிவப்புக் கூடாரம் போல இருக்கும். வடக்கு ஆஸ்திரேலியாவின் பகுதியில் 'ஆலிஸ் ஸ்பிரிங்ஸ்' (Alice Springs) என்ற ஊரில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஒரே பாறையால் ஆன இந்தக் குன்று உலகிலேயே மிகப் பெரியது. சிவப்பு வண்ணத்தில் மட்டுமில்லாமல் அவ்வப்போது நிறம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2018 IST
ஊசிப் பனைஆங்கிலப் பெயர்: 'நீடில் பாம்' (Needle Palm)தாவரவியல் பெயர்: 'ராபிடோபைலம் ஹிஸ்ட்ரிக்ஸ்' (Rhapidophyllum Hystrix)* 'அர்காசியே' (Arecaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. * 'ராபிடோபைலம்' (Rhapidophyllum) இனத்தில் உள்ள ஒரே பனை.* பனை வகைகளில் மைனஸ் 20 டிகிரி வரை குளிரைத் தாங்கக்கூடியது. * 3 மீட்டர் உயரம் வரை வளரும். சிறிய புதர் போன்று காணப்படும். * தண்டுப் பகுதியில் முட்களை உடையது. * இலைகள் விசிறி வடிவில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2018 IST
டைம் டேபிள் எப்படி போடுகிறார்களோ, தெரியவில்லை. ஒவ்வொரு வாரமும் ஒரே மாதிரியான பாடங்கள். ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான பீரியடுகள். திருப்பித் திருப்பி ஒரேமாதிரியான விஷயங்கள். ஆசிரியர்களுக்குச் சலிப்பு ஏற்படுகிறதோ, இல்லையோ, என்னை மாதிரி ஆட்களுக்கு சீக்கிரமே போர் அடித்துவிடுகிறது.எனக்கு ரொம்பவும் பிடித்தது இயற்பியல். அது செவ்வாயும் வியாழனும் மட்டும் ஒரேஒரு பீரியட் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2018 IST
டி.கே.பட்டம்மாள் நூற்றாண்டுவிழா19.03.1919 - 19.03.2018பெண் கலைஞர்கள் என்றாலே மரபு வழிக் கலைஞர்கள் மட்டும்தான் என்றிருந்த நிலையை மாற்றியவர் இருவர். நடனத் துறைக்குள் எல்லோரும் நுழைய முடியும் என்று காட்டியவர் ருக்மணி தேவி. இதையே சங்கீதத் துறையில் சாதித்துக் காட்டியவர் டி.கே.பட்டம்மாள். அவருக்கு இந்த ஆண்டு நூற்றாண்டு விழா.காஞ்சிபுரத்தில் நயினாப் பிள்ளை நடத்திய தியாகராஜ ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2018 IST
ஒரேயொரு சொல்லை வைத்துக்கொண்டு, பற்பல பொருள்களில் அச்சொல்லைப் பயன்படுத்தி செய்யுள் இயற்றுவதில் நம் பழந்தமிழ்ப் புலவர்கள் வல்லவர்கள். தமிழ் மொழியில், ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் வழங்கப்படும். எடுத்துக்காட்டாக, காசு என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். அச்சொல்லுக்கு நாம் உடனே கருதும் பொருள் நாணயம் என்பதாகும். காசு என்பதற்கு நாணயம் மட்டுமே பொருளில்லை. குற்றம் என்ற ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2018 IST
கடற்கரையோரம் பலவிதமான மரங்கள் வளர்ந்து உயர்ந்திருந்தன. அவற்றில் ஒன்று நாவல் மரம். நாவல் மரத்தின் பழங்கள் கரு நிறத்தில் திரண்டு பழுத்திருந்தன.பறவை வந்தமர்ந்த அசைவினாலா, அல்லது மெல்லியதாய் வீசிய காற்றினாலா தெரியவில்லை. ஒரு பெரிய நாவற் பழம் கீழே உதிர்கிறது. இதை மரத்தின் கிளைகளில் அமர்ந்திருந்த கரு வண்டுகள் பார்த்து விடுகின்றன.அது இன்னொரு வண்டென்று நம்பிய வண்டுகள், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2018 IST
பிறப்பு: 1822 (இலங்கை யாழ்ப்பாணம், நல்லூர் )இறப்பு: 1879தமிழ்த் தாத்தா உ.வே.சா. ஊர் தோறும் சென்று தமிழ் ஓலைச்சுவடிகளைக் கண்டறிந்து நூல்களாக்கினார். அவரைப் போலவே, இலங்கையைச் சேர்ந்த ஆறுமுக நாவலரும் பல நூல்களை பதிப்பித்துள்ளார்.அதற்காக, தன் வீட்டிலேயே அச்சுக் கூடம் ஒன்றையும் நிறுவினார். அந்த அச்சுக் கூடத்தில் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் உரை, நன்னூல் விருத்தியுரை உள்ளிட்ட பல ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2018 IST
மார்ச் 20, 2010 - உலக சிட்டுக்குருவிகள் நாள்சுற்றுச்சூழல் சீரழிவு காரணமாக சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. பொதுவான உயிரியல் பல்வகைமையின் முக்கியத்துவம் அறிய இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.மார்ச் 21, 1971 - உலக வன நாள்நம்மைப் பாதுகாக்க இயற்கை தந்திருக்கும் வரமே மரங்கள். வனங்கள் அழிக்கப்படுவதால் உலகின் வெப்பநிலை கூடுகிறது. வனங்களின் அவசியத்தை உணர்த்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2018 IST
ஆதவன் (கே.எஸ். சுந்தரம்)21 மார்ச் 1942 - 19 ஜூலை 1987ஒவ்வொரு காலகட்டத்திலும் மிகமுக்கியமான சக்தியாக இருந்தவர்கள், இருப்பவர்கள் இளைஞர்கள். அவர்களைப் பற்றி தமிழ் இலக்கியத்தில் செய்யப்பட்ட பதிவுகள் மிகவும் குறைவு. இளைஞர்களின் ஆசைகள், எதிர்பார்ப்புகள், தோல்விகள், வருத்தங்கள், குழப்பங்கள் என்று அத்தனையையும் பதிவு செய்த எழுத்தாளர் ஆதவன். கே.எஸ். சுந்தரம் என்பது இவரது இயற்பெயர். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2018 IST
முயற்சியின் இரு வேறு பக்கங்கள்தான் வெற்றியும் தோல்வியும்! தோல்வியைக் கண்டு பயந்து முயற்சியைக் கைவிடக்கூடாது. ஒரு முயற்சியில் ஏற்படும் தோல்விக்குப் பிறகு அந்த முயற்சியை எட்டுவதில் நாம் செய்த தவறுகளைத் திருத்திக்கொண்டு மீண்டும் முயற்சித்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். மாணவர்களுக்கு இந்த பண்பு அவசியம் தேவை. 'தோல்வியைக் கண்டு துவளலாமா?' என்ற தலைப்பில் சென்னை, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2018 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X