Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 20,2017 IST
குழந்தைகள் உள்ளவர்கள், குழந்தைகள் இல்லாதவர்களைவிட அதிக ஆயுளுடன் வாழ்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஸ்வீடன் நாட்டில், கடந்த 1911ம் ஆண்டு முதல் 1925ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்களின் ஆயுட்காலத்தை, கரோலின்ஸ்கா (Karolinska) கல்வி நிறுவன ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் தெரிய வந்ததாவது, 'குழந்தைகள் இல்லாதவர்களைவிட, குழந்தைகள் உள்ளவர்கள் அதிக ஆயுளுடன் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2017 IST
சமீபத்தில், பெப்சி, கோக் உள்ளிட்ட சில குளிர்பானங்களை விற்பனை செய்வதில்லை என்று, பெரும்பாலான தமிழக வியாபாரிகள் முடிவு செய்தனர். இதற்கு மாற்றாக, இளநீரை பெட் பாட்டில்களில் அடைத்து விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகி நா.பெரியசாமி கூறியதாவது, 'பல்வேறு பிரச்னைகளுக்கு மருத்துவரால் பரிந்துரை செய்யப்படுவது இளநீர். இது ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2017 IST
எல்லோருக்கும், குளிர்சாதன வசதியைப் பெற வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், பொருளாதார வசதி படைத்தவர்கள் மட்டுமே, அதைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. அதை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார், வங்கதேசத்தைச் சேர்ந்த ஆஷிஷ் பால்.இதுதொடர்பாக, ஆஷிஷ் கூறும்போது, 'காற்றின் அழுத்தத்தில் ஏற்படும் மாற்றம், வெப்பநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். அறைக்குள் நுழையும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2017 IST
ஆசியாவில், சிறந்த நகரங்களின் பட்டியலில், சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மெர்சர் (Mercer) என்ற நிறுவனம், உட்கட்டமைப்பு, சுகாதாராம், கல்வி, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து உள்ளிட்ட விஷயங்களில் சிறந்து விளங்கும் நகரங்களை வரிசைப்படுத்தியது. 231 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஆஸ்திரியா நாட்டின் வியன்னா சிறந்த நகரமாக தேர்வாகியுள்ளது. இதற்கடுத்த இடங்களில், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2017 IST
San Francisco- based company Apis Cor printed a small home in Russia in just 24 hours. The project is the first time a home has been built with mobile 3D-printing technology. The printer requires two people to operate. The 38 sq.-metre (409 sq.-ft.) home's walls were printed with concrete. Then, contractors wired the home, painted it, and installed windows, flooring and doors.The company built the house with rounded walls, to show off the flexibility of 3D printing, and how it can allow for more unique designs. The home cost 6 Lakhs to build. A square home would be even cheaper. Apis Cor says its printer is available for sale or lease, but doesn't say how much it costs. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிகுரங்கில் இருந்தே மனிதன் வந்தான் என்பது எப்படி நிரூபணமானது?ரா. லீலா ஸ்ரீ, 8ம் வகுப்பு, க்ஷத்திரிய மகளிர் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.'குரங்கிலிருந்து உருவான மனிதன்' என்பது, பேச்சு வழக்கு என்றாலும், அறிவியல் ரீதியில் தவறு. இன்று நம்முன் உள்ள குரங்குகளும் பரிணாமம் அடைந்தவையே. பூமியில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2017 IST
தீர்யக தாடாசனம்'தீர்யகம்' என்றால், வளையும் என்று பொருள். 'தாடா' என்பது பனைமரத்தைக் குறிக்கும். நம் உடல் வளைந்த பனைமரத் தோற்றத்தைப் பெற்றிருக்கும். ஆகையால், இந்த ஆசனத்திற்கு இப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.செய்யும் முறை:I1. கால்களை ஓர் அடியிலிருந்து ஒன்றரை அடிவரை அகட்டி வைத்துக்கொண்டு, நிமிர்ந்து நின்று கொள்ளவும்.2. முகத்தை நேராக நிமிர்த்தி, கண்பார்வை நேர் எதிரே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2017 IST
தலைப்பிலுள்ள கேள்விக்கான பதிலை அறிந்து கொள்ள கீழே உள்ள கேள்விகளைப் படியுங்கள். ஒவ்வொரு கேள்விக்கும் மூன்று விடைகள் உள்ளன. உங்களுக்குப் பொருத்தமான விடை எதுவோ அதை 'டிக்' செய்யுங்கள். (கவனிக்கவும். எது சரியான விடை என்று கேட்கவில்லை. எது உங்களுக்குப் பொருத்தமான விடை என்றுதான் கேட்கிறோம்).உங்கள் பதில்களுக்கான மதிப்பெண்கள் கடைசியில் உள்ளன. மொத்தம் பெற்ற ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2017 IST
“அசோக் நகரிலிருந்து எண்ணூர் எவ்வளவு தூரம்?” என்று கேட்டான் பாலு.“நீ எப்போது போகப் போகிறாய் என்பதைப் பொறுத்தது.” என்றார் ஞாநி மாமா. “அதெப்படி தூரம் நேரத்துக்கு ஏற்ப மாறுமா என்ன?” என்று சிரித்தான் பாலு. “அந்த 30 கிலோமீட்டர் அப்படியேதான் இருக்கும். அது மாறாது. ஆனால் நீ காலையும் மாலையும் நெரிசல் நேரத்தில் சென்றால் இரண்டு மணி நேரமாகும். போக்குவரத்து குறைவாக இருக்கும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2017 IST
பருவநிலை மாற்றத்தால், மக்களுக்கு எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து, ஆய்வைச் செய்து முடித்திருக்கிறார் சலீம் கான். அலையாத்தி மரங்களை (Mangroves) பரவலாக்குவது மற்றும் கடல் நீர்மட்ட உயர்வால் ஏற்படப் போகும் பாதிப்புகளைத் தடுக்க, அறிவியல் ரீதியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், இவர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இவரின் இந்த முயற்சி, இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2017 IST
எவ்வித சலிப்பும் இல்லாமல், கடலைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். வரும் அலையை, கால் நனைத்துப்போகும் நுரையை, தலையை சிலுப்பும் குளிர்காற்றை என்று, கடல் சார்ந்த அனுபவங்கள், எப்போதுமே மகிழ்வைக் கொடுக்கும். ஒரு கடலுக்கே இப்படியென்றால், மூன்று கடல்கள் ஒரே இடத்தில் சங்கமிப்பதைப் பார்த்தால் எப்படி இருக்கும்? அதை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதுதானே!அப்படி ஒரு விவரிக்க ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2017 IST
கோலிக்குண்டு, தமிழக நாட்டுப்புற விளையாட்டுகளில் ஒன்று. இந்த விளையாட்டை விளையாட பளபள பளிங்கு உருளைக்குண்டுகள் தேவை. இந்த விளையாட்டை பல ரகமாக விளையாட முடியும். குழிக்குண்டு, தலைக்காய், லாக் மற்றும் பேந்தா என, நான்கு வகை உண்டு. இதில், நாம் முக்கியமாகப் பார்க்க வேண்டியது 'தலைக்காய்' மற்றும் 'பேந்தா'. தலைக்காய்இந்த விளையாட்டு, இன்று மால்களில் விளையாடப்படும் 'ஸ்னோ ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2017 IST
இன்னொரு சுவாரசிய விளையாட்டு, 'பச்சை குதிரை!'. விளையாட்டுக் கருவிகள் ஏதுமற்ற இந்த விளையாட்டை, எத்தனை பேர் வேண்டுமானாலும் ஒன்றாகச் சேர்ந்து விளையாடலாம். இங்கி பிங்கி பாங்கி அல்லது சாட் பூட் திரி மூலம், முதலில் யார் குதிரை போல் குனிந்து கொள்ளப் போகிறார் என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும். குனிந்து நிற்கப்போகிறவர், ஒரு பூவின் பெயரையோ, உணவுப் பொருளின் பெயரையோ ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2017 IST
மார்ச் 20, 2010: உலக சிட்டுக்குருவிகள் நாள்சுற்றுச்சூழல் காரணமாக, சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. மனிதரைச் சுற்றியுள்ள பொதுவான உயிரியல் பல்வகைமையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, இந்த நாள் அனுசரிக்கப் படுகிறது.மார்ச் 21, 2003: உலக பொம்மலாட்ட நாள்'கூத்து' வகையைச் சேர்ந்த பழமையான மரபுவழிக் கதைகளில் ஒன்று. மரப்பாவைக்கூத்து, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2017 IST
ஜி.டி.நாயுடுகாலம்: 23.3.1893 - 4.1.1974பிறந்த இடம்: கலங்கல், கோயம்புத்தூர்.சூரியனைப் பார்த்து மணி சொல்லும் காலத்தில், பேருந்துகள் புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவியைக் கண்டுபிடித்தார்; தனது நிறுவனப் பேருந்துகளில், பயணச்சீட்டுகள் வழங்கும் இயந்திரத்தையும் பயன்படுத்தினார். அவர் வேறு யாருமல்ல; தமிழகத்தின் அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு என்கிற கோபால்சாமி துரைசாமி நாயுடு.இளம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2017 IST
“அன்றாடச் செய்திகள் நமக்கு எதுக்கு? நாம பள்ளிக்கு போறோம். படிக்கிறோம். வீட்டுக்கு வர்றோம். டியூஷன் போறோம். படிக்கிறதுக்கும் எழுதுறதுக்குமே நிறைய பாடங்கள் இருக்கு. இதுல செய்திகளை தெரிஞ்சுக்கிட்டு என்ன ஆகப்போகுது? தேவையில்லாத கவனச்சிதறல்தான் ஏற்படும்” என்று ரித்திகா பேசத் தொடங்கியபோது 'பக்' என்றது.சமகால நடப்புச் செய்திகள் குறித்து, மாணவர்கள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2017 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X