Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 19,2018 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2018 IST
தத்துவ மேதையான காரல் மார்க்ஸின் 200வது பிறந்தநாள், கம்யூனிஸ்ட் கட்சியினரால் உலகம் முழுவதும் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. மார்க்ஸின் பிறந்த நாளைச் சிறப்பிக்கும் விதமாக, ஜெர்மனியில் அவர் பிறந்த ட்ரையர் நகரில் ஒரு புதுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.அந்நகரில் இருக்கும் எல்லா போக்குவரத்து சிக்னல் விளக்குகளிலும் காரல்மார்க்ஸின் உருவம் ஒளிர்கிறது. பாதசாரிகள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2018 IST
இராமேஸ்வரம் தீவில் உள்ள தனுஷ்கோடியில், காற்றாலை அமைக்க மத்திய அரசின் மரபுசாரா எரிசக்தித்துறை முடிவு செய்துள்ளது. ரூ.300 கோடியில், இங்கு 5 இடங்களில் அமைக்கப்பட உள்ள காற்றாலைகள் மூலம், சுமார் 6 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாகவே மத்திய அரசு, தனுஷ்கோடி, கம்பிப்பாடு, அரிச்சல்முனை போன்ற பகுதிகளில் ஆய்வுகளை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2018 IST
பசிபிக் பெருங்கடலில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருவதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது. பயன்படுத்தப்பட்டு, தூக்கி எறியப்படும் குப்பைகளில் 79 சதவீதம், கடலைச் சென்றடைகின்றன. இந்தக் குப்பைகள், கடலில் மலைபோலக் குவிகின்றன. அவை, கார்பேஜ் பேட்ச் (Garbage Patch) என அழைக்கப்படுகின்றன. வடக்கு பசிபிக் கடல், தெற்கு பசிபிக் கடல், தெற்கு அட்லான்டிக் கடல், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2018 IST
நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் ஐ.நா. ஏற்பாடு செய்திருந்த அறிவியல் மாநாட்டில், ரோபோ சோபியா சிறப்பாக உரையாற்றியுள்ளது. மனித வடிவிலிருக்கும் ரோபோவை ஹ்யூமனாய்டு (Humanoid) என்கின்றனர். ஹாங்காங்கில் தயாரிக்கப்பட்டுள்ள சோபியாவுக்கு, செளதி அரேபியா குடியுரிமை வழங்கி கெளரவித்துள்ளது.தற்போது, உலகின் பல இடங்களுக்கும் செளதி அரசப் பிரதிநிதியாகச் சென்றுவருகிறது. அதன் ஒரு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2018 IST
Elavenil Valarivan shattered the world record. She claimed the gold medal in 10m women's air rifle event of the season's first IISF Junior World Cup in Sydney, Australia, on Thursday. Besides her individual podium finish, Elavenil also combined with Shreya and Zeena to claim the team gold medal. So in same event, India set 2 World Junior Record and Finish with 2 Gold Medal. Arjun Babuta bagged his second junior world cup medal, claiming bronze in the men's 10m air rifle ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2018 IST
மாணவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானிஇலைப்பூச்சி, குச்சிப்பூச்சி போன்ற பூச்சிகளுக்கு உள்ளுறுப்புகள் உள்ளனவா?எஸ்.மோகன், 9ஆம் வகுப்பு,நேரு வித்யாசாலை மேல்நிலைப் பள்ளி, மதுரை.இலைப்பூச்சி, குச்சிப்பூச்சி போன்றவற்றுக்கும் தலை, தொண்டை, வயிறு என்ற மூன்று பகுதிகள் உண்டு. எல்லாப் பூச்சிகளைப் போலவும் முட்டையில் இருந்தே இந்தப் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2018 IST
'வெனிலா' (Vanilla) என்றதும் சுவையும், மணமும் நிறைந்த ஐஸ்கிரீம் நமக்கு முதலில் நினைவுக்கு வரும். வெனிலா மெக்சிகோவைத் தாயகமாகக் கொண்டது. மரம், செடிகளில் பற்றிப் படர்ந்து கொடியாக வளரும்.* 35 மீட்டர் நீளம் வரை படர்ந்து வளரும்.* தடிமனான பச்சை இலைகள், மாற்றடுக்கில் அமைந்திருக்கும்.* மூன்று ஆண்டுகளில் பூக்கத் தொடங்கும். * ஒற்றை மலர்க்கொத்தில் 100 பூக்கள் வரை வெள்ளை, பச்சை கலந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2018 IST
துவரைஆங்கிலப் பெயர்கள்: 'ரெட் கிராம்' (Red Gram), 'பீஜியன் பீ' (Pigeon Pea), 'தூர் தால்' (Toor Dhal)தாவரவியல் பெயர்: 'காஜானஸ் இன்டிகஸ்' (Cajanus indicus)தாவரக் குடும்பம்: 'ஃபாபாசியே' (Fabaceae)நாம் அன்றாடம் உண்ணும் உணவில், துவரம் பருப்பு முக்கிய இடம் வகிக்கிறது. உடலுக்குத் தேவையான புரதம், மாவு, (Carbohydrate) எரிமம் போன்ற பல ஆற்றல் சத்துகள் நிறைந்தது.* துவரைச் செடி 1 மீட்டர் முதல் 4 மீட்டர் உயரம் வரை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2018 IST
கற்கள் தானாய் நகர்கின்றன என்றால் ஆச்சரியமாக இருக்கிறதுதானே! இயற்கையின் அதிசயமான இந்த நிகழ்வு, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் தென் பகுதியில் நடக்கிறது. மரணப் பள்ளத்தாக்கு (Death Valley) பகுதியில், வறண்ட ஏரியின் நிலப்பரப்பான இந்தப் பகுதி 'ரேஸ்டிராக் பிளாயா' (Racetrack Playa) எனப்படுகிறது. வறண்டு வெடிப்புற்ற களிமண் பிரதேசம் இது. விலங்குகளும், மனித நடமாட்டமும் இல்லாத ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2018 IST
குரங்கணி தீ விபத்து, மரணங்கள் பற்றிய செய்திகளைப் படித்துக்கொண்டிருந்தார் உமா மிஸ். ஓவியா அந்தப் படங்களையெல்லாம் பார்த்து 'உச்' கொட்டிக்கொண்டு இருந்தாள்.“டிரெக்கிங் போனவங்களுக்கு காட்டுத் தீ பத்தி எதுவுமே தெரியலை போல இருக்கு மிஸ்.” சோகத்தோடு ஆரம்பித்தாள் ஓவியா.“தெரியலங்கறதைவிட, அப்படி ஒண்ணு ஏற்பட்டா எப்படித் தப்பிக்கணும்ங்கற பயிற்சி அவங்களுக்கு இல்லாம ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2018 IST
துளசியைப் பார்த்திருப்பீர்கள். அதற்கு ஏராளமான மருத்துவப் பயன்கள் உண்டு என்று தெரியும். அப்படியானால், அதில் பல வேதிப் பொருட்கள் இருக்கவேண்டும். அவை என்ன தெரியுமா? பேராசிரியர் அரிஜித் சமல்லின் குழுவைக் கேளுங்கள். துளசி மட்டுமல்ல; அது மாதிரி 1,742 மருத்துவத் தாவரங்களின் விவரங்களை அள்ளி வீசுவார்கள். அரிஜித் சமல் பேசத் தொடங்கினார்:“இந்தியாவில் சித்தா, ஆயுர்வேதம் போன்ற ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2018 IST
''பண்டைய இந்தியாவிலும், பாரசீகத்திலும் மிகப்பெரிய எண்களை அறிமுகப்படுத்தும் கேளிக்கைப் புதிர்கள் பல இருந்துள்ளன. பெரிய எண்களைப் பற்றிய பயம் அந்தச் சமூக மக்களிடம் இல்லை என்பதை இந்தக் கதைகள் தெரிவிக்கின்றன." என்று விளக்கத் தொடங்கினார் பெனாய்ட் ரிட்டாட் (Benoit Rittaud). இவர் ஒரு பிரெஞ்சுக் கணிதவியலாளர். எண்ணியலில் (Number Theory) முக்கிய பங்களிப்புகளைச் செய்து வருகிறார். கடந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2018 IST
பல்வேறு வரலாற்றுச் செப்பேடுகள், நாணயங்கள், ஓலைச்சுவடிகள், மண்பானைகள், பறவைகள், விலங்குகள் என்று பல அரிய தகவல்களைச் சேமித்து வைக்கும் இடமாக அருங்காட்சியங்கள் இருக்கின்றன.சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் தொல்பொருளியல், மானிடவியல், தாவரவியல், நாணயவியல், கலை, விலங்கியல், புவியமைப்பியல், குழந்தைகள் அருங்காட்சியகம், வேதியியல் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் பொருட்கள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2018 IST
கோடைக்காலம் வந்துவிட்டது. செருப்பு இல்லாமல் வெளியே கால்வைக்க முடியாது. வெறுந்தரையில் கால் வைத்தால் வெய்யில் சூடேறி இருக்கும் மண் சுட்டுவிடும். முற்காலத்தில் செருப்புக்கூட கிட்டாத பொருள்தான். இன்றைக்கு யாருமே செருப்பணியாமல் இருப்பதில்லை. அன்றைக்கு எங்கெங்கும் நிழல் மரங்கள் மிகுந்திருந்தன. செருப்பு போட்டுக்கொள்வதால் என்னென்ன விதங்களில் நன்மை ஏற்படும் என்று ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2018 IST
மார்ச் 26, 1973 - லாரி பேஜ் பிறந்த நாள்இணையதள தேடு பொறிகளில் பிரபலமாக இருக்கும் கூகுள் நிறுவனத்தை உருவாக்கிய இருவரில் ஒருவர். 2014ஆம் ஆண்டின் சிறந்த தொழிலதிபராக, 'பார்ச்சூன்' இதழால் தேர்வு செய்யப்பட்டார். மார்ச் 27, 1845 - வில்ஹெம் ரான்ட்ஜன் பிறந்த நாள்எக்ஸ் (X) கதிர்களைக் கண்டறிந்து, இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றார். அவரது பெயரால் தனிம அட்டவணையில் 111வது தனிமமாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2018 IST
ஆனந்தரங்கம் பிள்ளை 30.3.1709 - 16.1.1761பெரம்பூர், சென்னை.பதினெட்டாம் நூற்றாண்டு நிகழ்வுகளை அறிந்துகொள்ள, ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகளைப் படித்தால் போதும்! அந்த அளவுக்கு அவற்றை வரலாற்றுப்பூர்வமாக எழுதி வைத்துள்ளார். தமிழ்மொழிதவிர இதர மொழிகளையும் அறிந்தவர். அதனால், புதுச்சேரியை ஆண்ட பிரெஞ்சுக்காரர்கள் இவரை, திவானாக அமர்த்திக் கொண்டனர். ஜோதிடவியல், வானவியல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2018 IST
'அறம் செய விரும்பு' என்றார் ஔவை. பிறருக்கு உதவுதல் என்பது ஒவ்வொருவருக்கும் அவசியம் இருக்க வேண்டிய குணம். இன்றைய காலகட்டத்தில் பலரும் சுயநலத்துடனே நடந்து கொள்கிறார்கள். 'உதவும் குணம் குறைந்து வருகிறதா-?' என்ற தலைப்பில் சென்னை, ஜார்ஜ் டவுன், பிஷப் காரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடினார்கள். ந. கௌஷிக்யாருக்காவது அடி பட்டுட்டாகூட உதவத் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2018 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X