Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 27,2017 IST
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஆகாஷ் மனோஜ் (15). இவர், மாரடைப்பை முன்பே கண்டறியும் கருவியைக் கண்டுபிடித்து, சாதனை புரிந்துள்ளார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஆகாஷுக்கு, 'ராஷ்ட்ரபதி நவ பிரவர்த்தன் புரஸ்கார்' விருது வழங்கி கவுரவித்துள்ளார். இதுதொடர்பாக, ஆகாஷ் கூறும்போது,"மாரடைப்பு வருவதற்கான அறிகுறியை, இந்தக் கருவி 6 மணி நேரத்துக்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2017 IST
ஜெர்மனி நாட்டின் ஃபிராங்ஃபர்ட் நகரை அடுத்த மெஸ்செல் பிட் (Messel Pit) பகுதியில், தொல்பொருள் ஆய்வாளர்கள், அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு, பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய குதிரை, வாத்து உள்ளிட்டவைகளின் புதை படிமங்கள் (fossils) கிடைத்துள்ளன. சமீபத்தில் கிடைத்துள்ள பாம்பின் புதை படிமம் ஆராய்ச்சியாளர்களை வியப்படையச் செய்துள்ளது.இதுதொடர்பாக, விஞ்ஞானி கிறிஸ்டர் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2017 IST
பெண்கள் பல்வேறு துறைகளில் வேகமாக முன்னேறி வருகிறார்கள். அதே அளவுக்கு, அவர்கள் பிரச்னைகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, பேருந்து, ரயில் போன்ற பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தி வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, பாதுகாப்பு பிரச்னைகள் நிலவுவதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இதற்குத் தீர்வுகாணும் வகையில், பெண்கள் மட்டுமே பயணிக்கக்கூடிய, பெண்கள் மட்டுமே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2017 IST
உலக தண்ணீர் பற்றாக் குறையைப் போக்க, தண்ணீர் மறுசுழற்சியே முக்கிய தீர்வு என ஐ.நா. சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, ' மக்கள்தொகை பெருக்கத்தால், தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இதற்கு, தண்ணீர் மறுசுழற்சியே முக்கிய தீர்வாகும். உலக அளவில், அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வெற்றிகரமாக தண்ணீர் மறுசுழற்சி செய்யப்படுகிறது. ஆனால், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2017 IST
An international team of researchers, led by the University of Delaware's Saleem Ali, says global resource governance and sharing of geoscience data is needed to address challenges facing future mineral supply. Specifically of concern are a range of technology minerals, which are an essential ingredient in everything from laptops and cell phones to hybrid or electric cars to solar panels and copper wiring for homes.' Mining exploration is not keeping up with future demand for minerals and recycling in and of itself would not be able to meet the demand either. International coordination is needed on where to focus exploration investment efforts, what kind of minerals are likely to be found in different locations and hence, what kind of bilateral agreements are needed between various countries.' according to the research ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2017 IST
பூமியில் இருந்து மற்ற கோள்களை வெறும் கண்களால் ஏன் பார்க்க முடிவதில்லை?செ.சத்யா ஸ்ரீ, 8ம் வகுப்பு, எஸ்.ஆர்.பி.அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கோவை.பார்க்க முடியாதென்று யார் சொன்னது? வெறும் கண்களால் கோள்களைப் பார்க்க முடியும். புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கோள்களை இரவு வானில் அவ்வப்போது பார்க்க முடியும். ஆனால், அவை வெறும் ஒளிப் புள்ளிகளாகவே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2017 IST
நாம் செய்கிற எல்லா விஷயங்களையும் முன்கூட்டியே திட்டமிடுதல் நல்லது. இதன் மூலம் விடுபடல் இல்லாமல், சரியாகச் செய்து முடிக்க முடியும். தேவையற்ற பதற்றங்களைத் தவிர்க்கலாம். செய்யும் செயல்களையும் முழுமையாகச் செய்யலாம். நீங்கள் சிறப்பாகத் திட்டமிட்டு உங்கள் பணிகளைச் செய்து முடிக்கிறீர்களா என்பதை ஒரு எளிய சோதனை மூலம் தெரிந்து கொள்வோம்.* தலைப்பிலுள்ள கேள்விக்கான பதிலை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2017 IST
கோடை காலம் தொடங்கிவிட்டது. ஆண்டுதோறும் வெப்பம் அதிகரித்துக்கொண்டே இருப்பதாக, செய்திகளில் படிக்கிறோம். வெப்பத்தால் உடலுக்குள் ஏற்படும் உஷ்ணத்தைத் தணிக்க, இயற்கையான வழிகள் உள்ளன. கோடை வெயிலைச் சமாளிக்க, அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் வரை குடிப்பது அவசியம். நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், பழ வகைகளை உண்பது உடலுக்கு நல்லது.கோடை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2017 IST
“நான் தியானம் செய்தேன்.” என்றேன். உடனே ஞாநி மாமா, ஜூலியஸ் சீசர் நாடகத்தில் சீசர் தன்னைக் கத்தியால் குத்தும் நண்பன் புரூட்டஸைப் பார்த்து கேட்ட தொனியில் “நீயுமா மாலு?” என்றார். அடுத்து “எந்த சமாதி?” என்றார். “சமாதி எல்லாம் இல்லை. கக்கூசில்!” என்றேன். “உவ்வே” என்றான் பாலு. “இதுல உவ்வேக்கு என்ன இருக்கிறது. நீ உலகப் புகழ் பெற்ற நடிகனாக இருந்தாலும், சர்வாதிகாரத் தலைவராக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2017 IST
பிறப்பு: செப்டம்பர் 22, 1931மறைவு : மார்ச் 23, 2017இயற்பெயர்: ஜ.தியாகராஜன்வாழ்க்கையில் நான் என்னவாக இருக்க விரும்புகிறேன் என்பதை முடிவு செய்துவிட்டால், அதை நோக்கிய பயணத்தில் எந்த சமரசமும் செய்யக்கூடாது, எத்தனை சிரமங்கள் வந்தாலும், நம் முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்.இந்தக் கொள்கையின்படி வாழ்ந்த மனிதர், எழுத்தாளர் அசோகமித்திரன். அவர் இளம் வயதில் ஜெமினி ஸ்டூடியோவின் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2017 IST
பம்பரம் விளையாடும் முறைபம்பர விளையாட்டிற்கு, இத்தனை பேர் தான் விளையாட வேண்டும் என்று வரைமுறை எதுவுமில்லை. இதில் எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். இதில் மூன்று வகையான பம்பரம் விடும் முறை உண்டு: ஒன்று இழுப்பு, இரண்டு சாட்டை, மூன்று குத்து.முதலில் தரையில் ஒரு வட்டம் போட்டுக்கொள்ள வேண்டும். வட்டத்தைச் சுற்றி நின்று பம்பரத்தையும் சாட்டையையும் சுற்றுவதற்குத் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2017 IST
* இருவர் ஆடும் இவ்விளையாட்டில், ஒருவர் மற்றவரை எதிர்நோக்கி அமர்ந்துகொள்ள வேண்டும். * தமக்கிடையே, ஒன்றரை அடி நீளத்துக்கு மணலை நீளவாக்கில் குவித்துவைக்க வேண்டும். *ஒரு அங்குல சிறிய குச்சி (துரும்பு) ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.விளையாட்டை ஆரம்பிக்கும்போது,கிச்சு கிச்சு தம்பலம்… கிய்யா கிய்யா தம்பலம்..மச்சு மச்சு தம்பலம் மாயா மாயா தம்பலம்என்று சொல்லிக்கொண்டே, யாராவது ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2017 IST
மார்ச் 27, 1961 - உலக நாடக தினம்: 1948ல், சர்வதேச நாடக நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்நாளில், பல்வேறு தேசிய, சர்வதேச நாடக நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. யுனெஸ்கோ மற்றும் அதன் கலாசாரத் துறை சார்பாக, இந்த நாள் கொண்டாடப்படுகிறது. மார்ச் 27, 1845 - வில்ஹெம் ரான்ட்ஜன் பிறந்த நாள்: மனித உடலின் உள் உறுப்புகளைக் கண்டறியும் எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்து, இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசைப் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2017 IST
டி.கே. பட்டம்மாள்28.3.1919 - 16.7.2009தாமல், காஞ்சிபுரம்பள்ளியில் நடந்த ஒரு விழாவில், அந்த மாணவி பாடி முடித்ததும், ஆரவாரமும் கை தட்டலும் சரவெடி போல் அரங்கை அதிரச் செய்தன. தலைமை ஆசிரியை கொடுத்த உற்சாகத்தால், அவரது புகைப்படம் செய்தித்தாளில் வெளியானது. அதைப் பார்த்து சந்தோஷப்படாத அவருடைய தந்தை, கோபமாகத் திட்டினார். 'பாட்டு, நடனம் எல்லாம் குடும்பப் பெண்கள் செய்யக்கூடிய காரியம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2017 IST
தேர்வு சமயத்தில் படிப்பது நல்லதா அல்லது தினமும் படிப்பது நல்லதா என்ற கேள்வியை முன்வைத்து, சென்னை ஷெனாய் நகர் திரு.வி.க. மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் பேசத் தொடங்கினோம்.“தினமும் படிக்கிறதுதான் நல்லது. கொஞ்சம் கொஞ்சமா பாடங்களை படிச்சுக்கிட்டே வந்தால், எக்ஸாம் சமயத்துல பாடப் புத்தகங்களை திருப்பிப் பார்த்தா போதும். எல்லா பாடமும் நினைவுக்கு வந்துவிடும். தேர்வு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2017 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2017 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X