Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
மாமல்லபுரம் கடலில், சங்க காலத்திற்கு முந்தைய பண்டைய நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நகரின் கட்டடங்கள் பாறைக் கற்களால் கட்டப்பட்டுள்ளன. மத்திய அரசின், அறிவியல், தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கி வரும், தேசிய கடல் ஆய்வு நிறுவனம், மாமல்லபுரம் கடல் மற்றும் நிலப்பரப்பில் ஆய்வுகளை நடத்தி, இதைக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
யுனஸ்கோ (UNESCO) நிறுவனத்தின் உயிர்க்கோளக் காப்பகப் பட்டியலில் (Biosphere Reserve) தமிழக - கேரள எல்லையில் அமைந்து இருக்கும் அகஸ்திய மலை இணைக்கப்பட்டு உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் கோடியில் அகஸ்திய மலை உள்ளது. வெப்ப மண்டலக் காட்டுப் பகுதியான அகஸ்திய மலையில்தான் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், செந்துருணி, நெய்யாறு போன்ற சரணாலயங்கள் உள்ளன. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
கோயம்புத்தூரில் 'ஸ்ரீலங்கன் பறக்கும் பாம்பு' என்ற அரிய வகைப் பாம்பு காணப்பட்டது. 'பாம்பு பறக்குமா' என்று ஆச்சரியப்படாதீர்கள். இந்தப் பாம்புகள் எளிதாக மரம் விட்டு மரம் தாவும் திறன் பெற்றவை. மரப் பட்டைகளில் உள்ள சொரசொரப்பைப் பயன்படுத்தி வேகமாக ஏறும். இந்த அரிய பாம்புக்கு விஷத்தன்மை இல்லை. கோயம்புத்தூரில் பிடிபட்ட பாம்பு இரண்டரை அடி நீளமுடையது. இந்தப் பாம்பு, கோவை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
லண்டனில் உள்ள மிருகக்காட்சிச் சாலையில் ஆசிய சிங்கங்களுக்காக பிரமாண்டமான புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. சிங்கங்களுக்கான இந்த பிரத்தியேகப் பிரிவை இங்கிலாந்து மகாராணி திறந்து வைத்துள்ளார். அழிந்து வரும் வகையான சிங்கங்களை பாதுகாப்பதற்காக இந்த ஏற்பாடு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
இந்த ஆண்டு முதல், 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் புதிய வண்ணத்தில் அளிக்கப்பட உள்ளன. கனமான, வழவழப்பான பச்சை வண்ணத் தாளில், 'வாட்டர் மார்க்' (Water mark), 2டி பார்கோடு (2D Barcode) போன்ற ரகசியக் குறியீடுகளும் இதில் அச்சிடப்பட்டு இருக்கும். தமிழக அரசு முத்திரையும், நடப்பு ஆண்டைக் குறிக்கும் ரகசிய எண்ணும் இந்த மதிப்பெண் சான்றிதழ்களில் இடம் பெறுவதால் போலி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதற்காக, சோதனை முறையில், ஒற்றை, இரட்டை இலக்க எண்கள் அடிப்படையில் வாகனப் போக்குவரத்து முறையை டில்லி அரசு அறிமுகப்படுத்தியது. கடந்த ஜனவரி 1 முதல் 15 நாட்களுக்கு இந்தத் திட்டம் பயன்பாட்டில் இருந்தது. இப்போது மீண்டும், ஏப்ரல் 15 முதல் 30 வரை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
கடந்த 136 ஆண்டுகளை ஒப்பிடும்போது, 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில்தான், அதிக புவி வெப்ப அளவு பதிவாகி உள்ளதாம்! அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின், விண்வெளி ஆய்வு கல்வி நிறுவனம் 'கட்டார்டு இன்ஸ்டியூட்' (Goddard Institute for Space Studies) வெளியிட்டுள்ள அறிக்கை இதைத் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் வழக்கத்தைவிட 1.14 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடுதலாக பதிவானதாகவும், அது பிப்ரவரி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
For the first time, Researchers have identified a new innate immunity pathway that protects mammals from viral oncogenesis, the process by which viruses cause normal cells to become cancerous. More than 20 per cent of human cancers - as well as a number of other diseases are linked to chronic viral infections. Researchers studied the genes involved in this cellular recycling process and their roles in cancer, ageing, infections, and neuro-degenerative ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
நியூயார்க் : இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 5 நாடுகளில் ஸிகா வைரஸ் தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
மாணவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறார் - த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானிசுக்கிர தசை, சுக்கிர தசை என்கிறார்களே… யார் இந்த சுக்கிரன்? ஏன் இப்படிச் சொல்கிறார்கள்?-கோ.தீபேஷ், பிருந்தாவன் மெட்ரிகுலேஷன் பள்ளி, செங்கல்பட்டு.சுக்கிரன் என்பது வெள்ளி எனும் வீனஸ் கிரகத்துக்கு இருக்கும் மற்றொரு பெயர். முற்காலத்தில் கோள்கள் என்றால் என்னவென்று சாதாரண மக்கள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி விலங்கு, யானை. நிலத்தில் வாழும் விலங்குகளில் மிகப் பெரியதும் நீண்ட ஆயுள் கொண்டதும் இதுதான். யானைகள் 70 ஆண்டுகள்வரை உயிர் வாழும். குடும்பமாக வாழும்.வகைப்பாடுஉயிருலகு (கிங்டம் - Kingdom) விலங்குலகு - அனிமலியா ( Animalia)பிரிவு (டிவிஷன் - Division) முதுகெலும்பி - கார்டேட்டா (Chordata)வகுப்பு (கிளாஸ் - Class) பாலூட்டி - மமேலியா (Mammalia)வரிசை (ஆர்டர் - Order) - புரோபோசிடியே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
“நான் ஒரு முட்டாளுங்க…” என்று பாடிக் கொண்டே வந்தான் பாலு. “அதான் எங்களுக்கு எப்பவுமே தெரியுமே” என்று கலாய்த்தது வாலு. “ஏப்ரல் 1 வர்றதுக்கு முன்னாலயே என்னை முட்டாளாக்கிட்டாங்க. இந்த வருஷத்துலருந்து மார்ச் மாசத்துக்கு 32 நாளாம். ஏதோ சூரியன் சுத்தற கணக்குல மில்லிசெகண்ட் மாறியிருக்குன்னு, மாசத்தோட நாளையும் மாத்தி வெச்சுக்கணும்னு ஐ.நா.சபையில முடிவு பண்ணிட்டாங்களாம். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
'ஆப்பிள்' என்றதும் உங்களுக்கு மொபைல் போனோ, மேக் (Mac) கணினியோ ஞாபகம் வந்திருக்குமே…இந்த ஆப்பிளை அறிமுகப்படுத்தி, உலகில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்திய ஸ்டீவ் ஜாப்ஸ்-க்கு முன்பிருந்தே, வேறு இரு ஆப்பிள்கள் பிரபலமாக இருக்கின்றன.ஏவாள் சாப்பிட்ட ஆப்பிள் பற்றி கதை உண்டு. அது முதல் ஆப்பிள்.அறிவியல் உலகில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியது, ஐசக் நியூட்டனின் ஆப்பிள்! மரத்தில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
ஐரோப்பாவில், மத்திய காலத்தைச் சேர்ந்த ஓவியர்கள், மனித உடல் அமைப்பைப் பற்றி மருத்துவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள்.'மோனலிசா', 'இறுதி விருந்து' போன்ற புகழ்பெற்ற ஓவியங்களைத் தீட்டிய ஓவியர், லியனார்டோ - டாவின்சி (Leonardo - daVincy.) இவர், தசை, நரம்பு போன்ற உடல் உள் உறுப்புகளையும் தத்ரூபமாக வரைய விரும்பினார். அதனால் உடற்கூறு இயல் படித்தார். கண், கால், கை, கருப்பை என உடல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
7 வகுபடுமா?ஓர் இயல் எண் 7ஆல் வகுபடுமா என்பதைக் கண்டுபிடிக்க.. கொடுக்கப்பட்ட இயல் எண்ணின் இறுதி இலக்கத்தை நீக்கிவிட வேண்டும்.நீக்கிய அந்த எண்ணை இரண்டால் பெருக்கவும். கிடைக்கும் சிறிய எண்ணைப் பெரிய எண்ணிலிருந்து கழிக்க வேண்டும். இவ்வாறு ஓர் இலக்கம் அல்லது இரண்டு இலக்கங்களை வரை கழித்து கொண்டே வர வேண்டும். இறுதியாகக் கிடைக்கும் விடை 0 அல்லது 7ஆக அமைந்தால் கொடுக்கப்பட்ட ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
நாட்டை இழந்த ஒரு ராஜா... தன் நாட்டை மீட்பதற்காக, பக்கத்தில் இருக்கும் ஒரு காட்டுக்குள் இருந்து திட்டம் தீட்டுகிறார். சிறிது சிறிதாக ஆள் பலத்தையும் சேர்க்கிறார். பல முறை முயன்றும், நாட்டை மீட்க முடியாமல் தவிக்கிறார். ஒரு நாள், காட்டில் அலைந்து கொண்டு இருந்தபோது, ஒரு பாட்டி பரிதாபப்பட்டு ராஜாவை சாப்பிட அழைக்கிறார். சூடான களியை வட்டையில் பரிமாறினார். மன்னன் களியின் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி இருந்தார். ஒரு நாள் அவர் தனது நிலத்தைத் தோண்டிக்கொண்டிருந்தார். கடப்பாறை ஏதோ ஒன்றில் பட்டு, 'நங்' என்ற ஓசை கேட்டது. ஒரு பெரிய, காலி செப்புப் பானை!'இதனால் எனக்கு என்ன பயன்?' என்று எரிச்சலோடு பானை மீது கடப்பாறையைத் தூக்கி எறிந்தார். சற்று நேரம் கழித்துப் பானையின் பக்கம் அவரது பார்வை போனது. அவருக்குப் பேரதிர்ச்சி! நூறு கடப்பாறைகள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
பள்ளி விடுமுறை. ராமு கிராமத்தில் இருக்கும் தன் அத்தை வீட்டுக்குச் சென்றான். ஊரில் ஒரு பெரிய குளம். குளத்தை ஒட்டி ஒரு பெரிய அரச மரம். அந்த மரத்தில் பேய் இருக்கிறதாம். ஊர்க்காரர்கள் யாரும் அந்தப் பக்கமே போக மாட்டார்கள்."அந்த மரத்தை நான் போய்த் தொட்டுப் பார்க்கப் போறேன். எவ்வளவு பந்தயம்?" நண்பர்களிடம் கேட்டான் ராமு. "வேண்டாம் ராமு!" நண்பர்கள் எச்சரித்தனர். "இல்லடா, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
ம : எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.சா : என்ன மஞ்சு காலைலயே 'உலகப் பொதுமறை' படிச்சுட்டு இருக்க?ம : ஏய்! நான் படிக்குறது உலகப் பொதுமறை இல்ல திருவள்ளுவர் எழுதுன திருக்குறள்.சா : சரிதான். திருக்குறளுக்கு உலகப் பொதுமறை, உத்தரவேதம், பொய்யாமொழி, தெய்வநூல், முப்பால், வாயுறை வாழ்த்து இப்படிப் பல பெயர்கள் இருக்கு.ம : ஆஹா! திருக்குறள ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
வண்ணத்துப் பூச்சியைப் பிடிக்காதவர்கள் யாரும் இல்லை! அதற்காக, வண்ணத்துப் பூச்சியை 'பிடிக்க' முயற்சி செய்வது தவறு இல்லையா? அதனால், நாமே வண்ணத்துப் பூச்சி செய்துவிடுவோம்! அட, செயற்கை வண்ணத்துப் பூச்சிதாங்க…நமக்கு எளிதாகக் கிடைக்கக் கூடிய பொருட்களை வைத்தே செய்துவிடுவோம்...தேவையான பொருட்கள்: தேவையான பொருட்கள்: டிஷ்யு பேப்பர் 2, கத்தரிக்கோல், வெள்ளை நிறப் பெரிய மணி 1, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
இன்றைய அறிவியல் உலகத்தில் கணினி அல்லது இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட்போன், அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக ஆகிவிட்டது. விரல் நுனியில் தகவல்கள்; இமைக்கும் நேரத்தில் தகவல் பரிமாற்றம் என உள்ளங்கைக்குள் உலகத்தைச் சுருக்கிய கணினியின் ஃப்ளாஷ்பேக் தெரியுமா?கணினி வரலாறு: உலகின் முதல் கணினி 'மார்க் - 1'. ஐ.பி.எம். (IBM) நிறுவனத்திற்காக, 1944ல் ஹார்வார்டு பல்கலைக் கழகப் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆண்கள் மட்டுமே இசை மேடைகளில் பாட முடியும் என்ற நிலை இருந்தது. அந்த நடைமுறையை இசைத் திறமையால் மாற்றி அமைத்த பெண்களான எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எல்.வசந்தகுமாரி வரிசையில் நானும் உண்டு. என்னுடைய இயற்பெயர் அலமேலு. செல்லமாக 'பட்டா' என அழைப்பார்கள். காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் என்கிற கிராமத்தில் பிறந்தேன். தந்தை கிருஷ்ணசாமி தீட்சிதர், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
காகிதத்தால் தயாரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளையும், உலோகத்தால் செய்யப்பட்ட நாணயங்களையும் நாம் பயன்படுத்துகிறோம். ஆரம்பத்தில் நாணயங்கள்தான் புழக்கத்தில் இருந்தன. பிறகு ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்த ஆரம்பித்தோம். ரூபாய் நோட்டுகளை, ஏழாம் நூற்றாண்டில் சீனர்கள்தான் முதலில் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அங்கு 'டாங்' (Tang) என்ற அரச வம்சத்தினர் ஆட்சி செய்தனர். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
''தாத்தா''''என்னடா?''''தமிழ்ப் பாடத்துல வர்ற சில வரிகளுக்குப் பொருள் புரியலை தாத்தா!'' ''என்ன வரிகள்? சொல்லு பார்க்கலாம்!'' என்றார் தாத்தா.''சோழ நாடு சோறுடைத்து; சேர நாடு வேழமுடைத்துபாண்டிய நாடு முத்துடைத்து; தொண்டை நன்நாடு சான்றோர் உடைத்து''ன்னு இருக்கு தாத்தா...”“எல்லாமே உடைஞ்சு போச்சா?ன்னு கேட்கப் போறியா?”“அட, அதில்லை தாத்தா... அந்தப் பாட்டுல ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
அமெரிக்காவில் உள்ள ஹவாய் (Hawaii) தீவில், ஒளிபுகும் தோற்றம் கொண்ட ஆக்டோபஸ் (Octopus) கடலின் அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்டோபஸ் உயிரினம் புதிய வகையைச் சேர்ந்தது. இந்த உயிரினத்திற்கு கேலிச்சித்திரத்தில் வரும் ஆவியின் பெயரான 'கேஸ்பர்' (Casper) என்று ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
பனிப் பிரதேசம் ஒவ்வொரு பருவத்திலும், ஒவ்வொரு விதத்தில் அழகாகக் காட்சி அளிக்கும். இடைவிடாமல் பனி பொழியும்; கடற்கரை ஓரங்களில் திமிங்கிலங்கள் அணிவகுத்து நிற்கும்; பேபி பென்குவின்கள் சிறகுகளை அடித்துக்கொண்டு ஓடும். இப்படி அங்கே நிலவும் சூழல்களையும் அங்கு வாழும் சில விலங்குகளையும் பறவைகளையும் பற்றிப் பார்க்கலாம்.துருவ நரி: ஆர்க்டிக் நரி (Arctic Fox) என்பது ஒரு சிறு நரி இனம். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான மண்டலங்கள் (Galaxies) இருக்கின்றன. மண்டலங்கள் எப்போதும் அசுர வேகத்தில் சுற்றியபடியே இருக்கும். அபூர்வமாக, ஒரு மண்டலம் இன்னொரு மண்டலத்துடன் இணைவதும் நடக்கும். நமது பூமி இருக்கும் பால் வெளி மண்டலமும், ஆண்ட்ரோமீடா என்ற மண்டலமும் இன்னும் 450 கோடி வருடங்களில் ஒன்றாக இணைந்துவிடும் என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள்.ஹெர்குலஸ் (Hercules) என்ற விண்மீன் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
ஏப்ரல் 2 சர்வதேச சிறுவர் புத்தக தினம் (International Children's Book Day)பல புதிய விஷயங்களை, புத்தக வாசிப்பின் மூலம் தெரிந்து கொள்கிறோம். கதைப் புத்தகங்களைப் படிக்கிறபோது நமக்குள் ஒரு புதிய கற்பனை உலகம் உருவாகிறது. புத்தக வாசிப்பு நம் வாழ்க்கையைச் செழுமையாக்கும்.ஷேக்ஸ்பியரின் பிறந்த தினமான ஏப்ரல் 24 சர்வதேச புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதுபோலவே, சிறுவர் இலக்கிய எழுத்தாளர் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
1842 மார்ச் -30 கிராஃபோர்டு லாங் (Crawford Long) எனும் மருத்துவர், முதன் முதலாக, நைட்ரஸ் ஆக்சைடுக்குப் பதில் ஈதர் (Ether) எனப்படும் கரிம சேர்மங்களை மயக்க மருந்தாகப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்தார். 1858 மார்ச் -30 பிலடெல்ஃபியாவைச் சேர்ந்த ஹைமன் லிப்மன் (Hymen Lipman), அழிப்பானுடன் கூடிய பென்சிலை அறிமுகப்படுத்தி அதற்கான காப்புரிமை பெற்றார்.1889 மார்ச் -31 ஈஃபிள் டவர் திறப்பு விழா. இது, பிரான்ஸ் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
ஏப்ரல் 1-ல் பிறரை முட்டாள் ஆக்குவதற்கான ஐடியாக்களை 13ஆம் பக்கத்தில் தேடினீர்களா? கிடைக்கவில்லையா?என்ன விஷயம்னா, எந்த நாளாவும் இருக்கட்டுமே... யாரையும் ஏமாத்துறது தப்பு. நாம ஏமாறுறதும் தப்பு, இல்லையா? ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
நெகிழிப் பைகளின் பயன்பாடுநிமிடக் கணக்கில் முடிந்துவிடும்ஆனால் அவற்றின் பாதிப்போஆண்டு பற்பல தொடர்ந்திடுமே!நெகிழிக் குப்பை மட்காமல்நிலத்தை மாசு படுத்திடுமாம்நிலத்தடி நீர்வளம் குறைவதற்குநெகிழியும் ஒரு காரணியாம்!நெகிழிக் குப்பை எரிவதனால்நேரும் கரும்புகைப் படலத்தால்நல்ல காற்றும் மாசுபடும்நமக்கும் சுவாசம் பாதிக்கும்!நெகிழிப் பைகளில் உணவு வைத்துஉண்டால் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
1. ஆடுற மாட்டை ஆடிக் கற.2. அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.3. யானைக்கும் அடி சறுக்கும்.4. ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?5. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.6. விரலுக்கேத்த வீக்கம்.7. யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே.8. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.9. சூரியனைப் பார்த்து நாய் குரைத்தாற்போல.10. யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
இந்தியாவில் 'டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. மொகாலியில் நடந்த பிரிவு-2' லீக் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 180/5 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 158/5 ரன்கள் மட்டும் எடுத்து, 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. ஏற்கனவே, இந்தியா, ஆஸ்திரேலியாவை வீழ்த்திய நியூசிலாந்து அணி இந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
ஜமைக்கா தடகள நட்சத்திரம் உசைன் போல்ட். 'மின்னல் மனிதன்' என்றழைக்கப்படும் இவர், 100 மீ. (9.58 வினாடி), 200 மீ. (19.19 வினாடி) ஓட்டத்தில் உலக சாதனை படைத்தவர். இந்நிலையில், இந்த ஆண்டு பிரேசிலில் நடக்கவுள்ள ரியோ ஒலிம்பிக் போட்டிதான், தனது கடைசி ஒலிம்பிக் என ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், இந்த ஆண்டின் முதல் கிராண்ட் பிரிக்ஸ் 'பார்முலா-1' தொடர் நடந்தது. பந்தய தூரத்தை ஒரு மணி நேரம், 48 நிமிடம், 15.565 வினாடியில் அடைந்த 'மெர்சிடஸ்' அணியின் ஜெர்மனி வீரர் நிகோ ராஸ்பர்க் முதலிடம் பிடித்து, கோப்பை வென்றார். அடுத்த இரு இடங்களை 'மெர்சிடஸ்' அணியின் பிரிட்டன் வீரர் ஹாமில்டன், 'பெராரி' அணியின் ஜெர்மனி வீரர் வெட்டல் ஆகியோர் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் 15வது இடத்திலுள்ள பெலாரசின் அசரன்கா 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் 'நம்பர்-1' வீராங்கனையான அமெரிக்காவின் செரினாவை வீழ்த்தினார். இதன் மூலம், பட்டம் வென்று அசத்தினார். * இதே தொடரின் ஆண்கள் ஒற்றையர் பைனலில் 'நம்பர்-1' வீரரான செர்பியாவின் ஜோகோவிச், கனடாவின் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
இந்திய அணியின் வெற்றி கேப்டன் தோனி, 'டுவென்டி - 20' (2007), ஒரு நாள் போட்டி (2011), சாம்பியன்ஸ் டிராபி (2013) என ஐ.சி.சி. நடத்தும் மூன்று விதமான தொடரிலும் கோப்பை வென்ற முதல் கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர்.ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் 1981ல் பிறந்தவர் தோனி. ஆரம்பத்தில் கால்பந்தில் கோல்கீப்பராக விளையாடினார். பின், அப்படியே கிரிக்கெட்டுக்கு மாறினார். வங்கதேசத்திற்கு எதிரான ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
பெங்களூருவில் நடந்த 'டுவென்டி-20' லீக் போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 146/7 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய வங்கதேச அணி வெற்றிக்கு, பாண்ட்யா வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. இதில் துடிப்புடன் செயல்பட்ட கேப்டன் தோனி, முஸ்தபிஜுரை 'ரன்-அவுட்' செய்ய, வங்கதேச அணி 20 ஓவரில் 145/9 ரன்கள் எடுத்து 1 ரன்னில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை?கர்ணம் மல்லேஸ்வரி (பளுதூக்குதல், வெண்கலம், 2000, சிட்னி)கடந்த ஆசிய விளையாட்டின் (2014) கபடியில் தங்கம் வென்ற அணி?இந்தியா (இன்ச்சான், தென் கொரியா, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2016 IST
..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X