Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2018 IST
காற்றில் படம் வரைய உதவும் செயலி, நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜி.பி.எஸ். வசதியின் துணைகொண்டு, காற்றில் படம் வரையலாம். இந்தச் செயலியின் பெயர் ஆர்டோப்பியா (Augmented reality app). குவைத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் ஒமர் கலீல், இந்தச் செயலியை வடிவமைத்துள்ளார். இந்தச் செயலிக்குள் சென்று கேமராவை ஆன் செய்ய வேண்டும். பின்னர், அதன்வழியே தெரியும் இடத்தில், நமக்கு விருப்பமான படத்தை, போன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2018 IST
இங்கிலாந்தின் வட யார்க்ஷயரில் உள்ள ஸ்டார்கார் பகுதி குறித்து, காலநிலை மாற்ற வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், 11,000 ஆண்டுகளுக்கு முன்பு, திடீரென வெப்பநிலை 4 டிகிரி செல்ஷியஸ் அளவுக்குக் குறைந்தது தெரியவந்துள்ளது. அதைப்போல, 8,200 ஆண்டுகளுக்கு முன், மிகக்கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. இந்த மாற்றம் நூறாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்தது. இவற்றை நம் முன்னோர்கள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2018 IST
ஜப்பானில் கடலில் அடித்துச் செல்லப்பட்ட கேமரா, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இயங்கும் நிலையில் கண்டெடுக்கப்பட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. டோக்கியோவில் உள்ள சோஃபியா பல்கலைக்கழகத்தில் படித்து வருபவர் செரினா. வயது 20. இவர், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன், இஷிகாக்கி கடற்கரைப் பகுதியில், தன் நண்பர்களுடன் சென்று கடலடி சாகசம் (Scuba Diving) செய்தார். அப்போது, தன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2018 IST
ஒரு பொருளின் சொந்த இடத்தின் தரத்தையும் நன்மதிப்பையும் பறைசாற்றும் சின்னமாக, இந்திய அரசின் புவிசார் குறியீடு விளங்குகிறது. இந்நிலையில், 'கடக்நாத்' என்று அழைக்கப்படும் கருங்கோழிக்கு 2012-ஆம் ஆண்டு புவிசார் குறியீடு கேட்டு மத்தியப் பிரதேச மாநிலம் விண்ணப்பித்தது. சத்தீஸ்கர் மாநிலமும் கருங்கோழி புவிசார் குறியீட்டுக்குப் போட்டி போட்டது. மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவா ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2018 IST
The Indian government has issued a notice to Facebook. It seek details, whether the personal data of Indian voters and users has been compromised by British data firm Cambridge Analytica or any other entities. It has also sought details on whether it the data has been used to manipulate the Indian electoral process. Facebook has been given time till April 7, 2018 to respond to the letter. The Indian government's moves echo that of ones taken by regulators and legislators in other parts of the world following the Cambridge Analytica scandal. The government had issued a similar notice to Cambridge Analytica (CA), the British political consulting firm at the centre of the ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2018 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிநியூட்ரினோ என்றால் என்ன?ஏ.ஆர்.அருணேஸ்வரன், 8ஆம் வகுப்பு, எஸ்.எஸ்.வித்யாசாலா மெட்ரிக் பள்ளி, மதுரை.அணுவில் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகிய அணுத் துகள்கள் உள்ளன. இவற்றில் புரோட்டான்களும் நியூட்ரான்களும் நுண்ணிய குவார்க்ஸ் எனும் துகளால் ஆனவை. இவற்றை அடிப்படைத் துகள்கள் என்பார்கள். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2018 IST
இந்திரா நகர் பறக்கும் ரயில் நிலையத்தைவிட்டு இறங்கினாலே, உங்களை அமைதி ஆட்கொள்ளும். சாலையைக் கடந்து, சி.பி.டி. வளாகத்துக்குள் நுழைந்தால், இடதுபுறம் அந்த எளிமையான கட்டடம் வரவேற்கும். ஒரு தனி மனிதரின் முயற்சியால உருவான மகத்தான நூற் களஞ்சியம் அது. அதற்குப் பெயர் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்.பெயரைப் பதிவு செய்துவிட்டு உள்ளே நுழைந்தால், நீண்ட ஹால். மாணவர்களும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2018 IST
நான்சி யி ஃபேன் (Nancy Yi Fan)சீனாவில் 1993-ஆம் ஆண்டில் பிறந்தவர் நான்சி. தனது ஏழாம் வயதில் பெற்றோருடன் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார். எல்லாச் சீனர்களையும்போல், அவரது பெற்றோரும் தனது குழந்தை அங்கிருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்று கருதினர். சக மாணவர்களைவிட ஒரு படி மேலான புரிதலோடும், கற்கும் திறனோடும் இருந்த நான்சி, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2018 IST
உமா மிஸ் ரொம்பவும் பரபரப்பாக இருந்தார். கைபேசியில் நிறைய நேரம் எதையோ தேடிக்கொண்டே இருந்தார். ஓவியாவும் நானும் பார்த்துக்கொண்டே இருந்தோம். “நேத்து ராத்திரியிலிருந்து இன்டர்நெட்டே கெடைக்கமாட்டேங்குது. வேற சிம் கார்டு போட்டு டிரை பண்ணிக்கிட்டு இருக்கேன்ப்பா.”சமீபத்தில் பலருக்கும் இதே அவஸ்தைதான். ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் இருந்து இன்னொன்றுக்கு மாற்ற ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2018 IST
உலக ஆட்டிச விழிப்புணர்வு நாள் ஏப்ரல் 2“சிறுவயது முதலே ஐஸ்வர்யாவின் நினைவாற்றல் அபாரம். யாருடனும் பேசாமல், புதிர்க்கட்டங்களை அந்தந்த வடிவங்களில் அடுக்கி வைப்பாள். அவளுக்குப் புதிர்க்கட்டங்கள் அடுக்குவது நன்றாக வருகிறது என்பதைத் தெரிந்து கொண்டோம். அதற்காக அவளுக்கு நிறைய பஸில்களை வாங்கிக் கொடுத்தோம்” என்கிறார் கிரிஜா ஸ்ரீராம். இவரது மகள் தான் ஐஸ்வர்யா. இவருக்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2018 IST
தலைப்பு என்ன சம்பந்தமே இல்லாமல் இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா? பிரெஞ்சு மொழியில் 'நீங்கள் எப்படி இருக்கீங்க'ன்னு கேட்கிறோம். விடுமுறை வந்தாச்சு. இந்தச் சமயத்துல படிப்பைத் தவிர புதுசா ஏதாவது கத்துக்கலாம்னு தோணும்தானே? ஏன் அது ஒரு வெளிநாட்டு மொழியா இருக்கக்கூடாது? வெளிநாட்டு மொழி என்றாலே, முதலில் நினைவுக்கு வருவது பிரெஞ்சு. பிரெஞ்சு மொழியை எங்கு, எப்படிக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2018 IST
ஒரு மொழியானது தனக்குள்ளாகவே சொல்வளம் மிகுந்திருப்பது. அதிலும் நம் தமிழைப்போன்ற தொன்மையான மொழியில் சொற்களுக்குப் பஞ்சமே இல்லை. தமிழில் மூன்று இலட்சம் முதல் ஆறு இலட்சம் வரையிலான சொற்கள் இருந்தன என்கிறார்கள். ஆனால், தமிழ் மொழியகராதிகளில்கூட அறுபதாயிரம் முதல் ஒரு இலட்சம் வரையிலான சொற்கள்தாம் பட்டியலிடப்பட்டுள்ளன. இன்றைக்கு ஆங்கிலம் எப்படித் தமிழோடு தொடர்ந்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2018 IST
லா.ச.ராமாமிர்தம்பிறப்பு: 1916 -அக்டோபர் 29, லால்குடி, திருச்சி மாவட்டம்இறப்பு: 2007 -அக்டோபர் 29.ஓர் எழுத்தாளர் அவர். எப்போதும் எழுதிக்கொண்டேயிருப்பார். சிந்தனையோ சொல்லோ, விருப்பமோ தடைப்பட்டால், அந்த இடத்திலேயே பேனாவை வைத்துவிட்டு அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டேயிருப்பார். பிறகு நாள், மாதம், ஆண்டுகள் கடந்த பின்பு, தடைப்பட்ட சொல், அவர் மனத்தில் மீண்டும் எழுமானால், விட்ட ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2018 IST
நேருக்கு நேர் புலிகளைப் பார்க்கும் ஆர்வம் கொண்டவரா நீங்கள்? மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 'தடோபாஅந்தாரி புலிகள் சரணாலயம்' செல்லுங்கள்! புலிகளை அவற்றின் வாழ்விடத்திலேயே காணலாம்.பயணச் செலவுசென்னையில் இருந்து இரவு 7:15 மணிக்குக் கிளம்பும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸில் சென்றால், அடுத்த நாள் காலை மகாராஷ்டிர மாநிலம் பல்ஹர்ஷா ரயில் நிலையத்தை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2018 IST
ஏப்ரல் 2, 1967 - உலக சிறுவர் நூல்கள் நாள்வாசித்தலை ஊக்குவிக்கவும், சிறுவர் நூல்கள் மீதான கவனத்தை ஈர்க்கவும், சிறுவர் இலக்கிய எழுத்தாளர் ஹான்ஸ் கிறிஸ்டி ஆன்டர்சென் என்பவரின் பிறந்த நாளன்று இந்த நாள் கொண்டாடப்படுகிறது.ஏப்ரல் 4, 1855 - பெ. சுந்தரனார் பிறந்த நாள்'மனோன்மணீயம்' என்னும் கவிதை நாடக நூலை எழுதியவர். அந்த நூலில் இருந்து எடுக்கப்பட்ட பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2018 IST
சாம் மானெக்ஷா3.4.1914 - 27.6.2008அமிர்தசரஸ், பஞ்சாப்1942, இரண்டாம் உலகப் போரின்போது, இந்திய ராணுவத்தின் எல்லைப் படையில் இளம் கேப்டனாக பர்மாவில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அங்கே, ஜப்பானுக்கு எதிரான படைப்பிரிவை, படைத் தளபதியாக இருந்து வழி நடத்தினார். அந்தப் போரில் தனக்கு ஏற்பட்ட காயங்களையும் பொருட்படுத்தாமல் வெற்றி கிடைக்கும் வரை போராடினார். போரில் மிக மோசமாகக் காயமடைந்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2018 IST
இந்தக் கோடை விடுமுறையில் நீங்கள் செய்து பழக, வாரம் ஒரு புதிய செயல்முறைப் பயிற்சியை அளிக்கிறோம். கற்றுக்கொள்ள, விளையாட, ரசிக்க என இவை உங்களுக்குப் பயன்படும். இவற்றைக்கொண்டு உங்கள் பொழுதைப் பயனுள்ளதாகச் செலவழிக்கலாம்.தேவையான பொருட்கள்:* காட்போர்ட் அட்டையால் ஆன குழாய் - 3* மூன்று குழாய்களும் முறையே 6.8 செ.மீ., 6.4 செ.மீ.,6 செ.மீ. விட்டமும், 30 செ.மீ. நீளமும் இருக்க வேண்டும். * குழி-குவி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X