Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2017 IST
மும்பை புறநகர் ரயில் நிலையங்களில், பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யக்கூடிய பத்து, 'சுவச் பாரத்' மறுசுழற்சி இயந்திரங்கள் வைக்கப்படவுள்ளன. பிளாஸ்டிக் பாட்டில்களை அதனுள் போட்டுவிட்டால், அவை நசுக்கப்பட்டு, மறுசுழற்சி செய்யப்பட்டுவிடும். மேலும், பயணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக, பண வெகுமதியும் அவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2017 IST
ஒரு நொடியை நூறு கோடியாக வகுத்தால் என்ன கிடைக்குமோ, அதை துல்லியமாகக் கண்டறிந்து அளவிடும் கடிகாரத்தை, நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆறு பச்சை நிற லேசர் ஒளிக்கற்றைகளைக் கொண்டு இயங்கும் வகையிலான இக்கடிகாரம், வரும் 2018ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாசா விஞ்ஞானி ஒருவர் கூறும்போது, "ஒளி மிக வேகமாகப் பயணிக்கும் நிலையில், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2017 IST
மாணவர்களுக்கு நீச்சல் தெரிந்தால் தான், பட்டமளிக்க முடியும் என்று, சீன நாட்டு பல்கலைக்கழகம் ஒன்று அதிரடியாக அறிவித்துள்ளது. சீனாவின் பிரபல பல்கலைக்கழகமான சிங்குவா (Tsinghua University) பல்கலைக்கழகத்தில்தான், இப்புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பல்கலைக்கழகத்தின் விளையாட்டு அறிவியல் மற்றும் உடற்கல்விப் பிரிவுத் தலைவரான, லியூ போ கூறுகையில், “இளங்கலை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2017 IST
கேரளத்தின் மலப்புரம் மாவட்டம், அங்காடிபுர கிராம ஊராட்சி அலுவலகத்தில், எழுத்தராகப் பணிபுரிந்து வருபவர், அப்துல் சலீம் (42). அவரது மேஜையில் லஞ்சத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, ஓர் அறிவிப்பை வைத்துள்ளார். அதில், 'நாளொன்றுக்கு 811 ரூபாய் வீதம், மாதத்துக்கு 24 ஆயிரத்து 340 ரூபாயை, அரசு எனக்கு சம்பளமாகத் தருகிறது. மக்களுக்கு சேவை செய்யத்தான் நான் உள்ளேன். என் பணியில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2017 IST
Li Xianju (78 -year -old), a Chongqing, China native, found Nana in a woven basket near a bridge. Nana was abandoned by her parents just few days after her birth. Two year later, Nana was diagnosed with brittle bone disease, a rare congenital disorder that results in fragile bones that break easily. Li began to carry Nana on her back wherever they went as the girl found it difficult to walk due to the disorder.Now Nana is eight year old. Li's continues to shower her love on her and carry her on back between home and ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிசூரியனைப் பார்த்துவிட்டு நிழலான இடத்திற்குச் சென்றால், கண்கள் ஏன் இருட்டாகின்றன?மு. புனிதா, 8ம் வகுப்பு, மதர் தெரசா மெட்ரிக் பள்ளி, சிவகங்கை.ஒளி அதிகமான இடத்திலிருந்து நிழலான இடத்துக்குச் செல்லும்போது, விழித்துளை சுருங்கி இருப்பதால், போதுமான ஒளி கண்களைச் சென்று அடைவதில்லை. மேலும், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2017 IST
விருட்சாசனம்'விருட்சம்' என்றால் மரம். மரம் போல் நமது உடல் இருப்பதால், இதற்கு விருட்சாசனம் என்று பெயர்.செயல் முறை:01. நேராக நிமிர்ந்து நின்று கொள்ளவும். மெதுவாக வலது காலைத் தூக்கி, குதிகால் தொடையின் ஆரம்பத்தில் இருக்கும்படி வைத்து, தொடையிலேயே கால் விரல்கள் பதிந்திருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். 02. மூச்சை உள்ளிழுத்தபடியே கைகளை பக்கவாட்டில் உயர்த்தி, தலைக்கு மேலே ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2017 IST
ஒரு செயலைச் செய்வதற்கு திட்டமிடுதல் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு தன்னம்பிக்கையும் அவசியம். தன்னம்பிக்கையோடு செயல்களைச் செய்யும்போது, நமக்குத் தோல்வி ஏற்படுவதில்லை. பயத்தோடும், தயக்கத்தோடும் முழுமனதின்றி, எந்தச் செயலையும் செய்யக்கூடாது. தன்னம்பிக்கைதான், நம்மை உயர்த்தி வெற்றி பெறச் செய்யும். நீங்கள் தன்னம்பிக்கையோடு செயல்படுபவரா என்பதை ஓர் எளிய சோதனை மூலம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2017 IST
“என்ன ஆச்சு உனக்கு?” என்று கேட்டான் பாலு. “என்ன ஆச்சு உனக்கு?” என்று கேட்டது வாலு.“என்ன ஆச்சு உனக்கு?“ என்று கேட்டார் ஞாநி மாமா.என்ன ஆச்சு எனக்கு? என்னையே நான் கேட்டுக் கொண்டேன். ஏன் எல்லாரும் என்னை இப்படிக் கேட்கிறார்கள்? அப்படி என்ன ஆச்சு எனக்கு? ஒரு வாரமாக நான் சரியாக தலை பின்னிக்கொள்வதில்லை என்றார் அம்மா. இரட்டைப் பின்னல் போட்டுக்கொள்வது எனக்குப் பிடிக்கும். ஆனால், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2017 IST
டி.எம். கிருஷ்ணா, இன்றைய சங்கீத வித்வான்களில் வித்தியாசமானவர். தம் மனோதர்மத்துக்கு ஏற்ப பாடுபவர் மட்டுமல்ல; பேசுபவர், கூடவே மலையேற்றத்திலும் ஈடுபடுவார். அவரிடம் பேசியதிலிருந்து... "நிறையப் பேருக்கு வீடும், பள்ளியும் வேற வேற தளத்துல இருக்கும், ஆனா, எனக்கு அப்படியில்ல. பள்ளியில எப்படி இருந்தேனோ, அப்படியேதான் வீட்லயும் இருப்பேன். கேள்விகளைக் கேட்கும் அணுகுமுறை, என்னைப் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2017 IST
சிங்கம் , புலி, கரடி, மயில் எல்லாம் பார்க்க, நாம் காட்டிற்குப் போக வேண்டிய அவசியமில்லை. உயிரியல் பூங்காக்களுக்குச் சென்றாலே பார்த்து விடலாம். சென்னை நகருக்கு வெளியே அமைந்துள்ளது, அண்ணா உயிரியல் பூங்கா. இங்கு 1,500க்கும் அதிகமான விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் பாலூட்டிகள் 47 வகை. பறவை இனங்கள் 63 வகை. ஊர்வன 31 வகை. நீர் மற்றும் நிலத்தில் வாழ்வன, மீன்வகைகள், பூச்சி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2017 IST
'ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம்' என்று நாம் கதை கேட்டிருப்போம். ஆனால், உண்மையில் ஓர் ஊரை பல்வேறு ராஜாக்கள், அவர்களின் வழித்தோன்றல்கள் ஆட்சி செய்திருப்பார்கள். அப்படி பல ராஜாக்கள் ஆட்சி செய்த, வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர்களில் ஒன்று செஞ்சி. செஞ்சி என்றதும், ராஜாதேசிங்குதான் சட்டென்று நம் நினைவுக்கு வருவார். ஆனால், இங்கு நிறைய அரசர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். செஞ்சி, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2017 IST
இந்த விளையாட்டில் காக்காவாக ஒருவரும், காக்கா விரட்டியாக ஒருவரும் இருக்க வேண்டும். மற்றவர்கள் காக்கா குஞ்சுகள். முதலில் யாரையாவது ஒருவரை காக்காவாக தேர்வு செய்த பிறகு, விளையாட்டை தொடங்கிவிடலாம். விளையாடுவதற்கு ஏதுவாக, குட்டையான, நிறைய கிளைகள் உள்ள மரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். காக்கா குஞ்சுகள், மரக்கிளைகளில் ஏறி உட்கார்ந்து கொள்ள வேண்டும். காக்கா ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2017 IST
பெண் குழந்தைகள் பெரிதும் விரும்பி விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று, ரங்கராட்டினம். இதற்கு 'கரகர வண்டி', 'திம்பி' ஆகிய பெயர்களும் உண்டு. எப்படி விளையாடுவது?இதை, இரண்டு இரண்டு பேராக விளையாடலாம். எக்ஸ் வடிவத்தில் இருவரும் கைகளை கோத்துக் கொள்ள வேண்டும். விரல்களால், ஒருவர் கையை ஒருவர் கொக்கிபோல் பின்னிக்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில், இருவரின் கால் பாதங்களும் ஒன்றுடன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2017 IST
ஏப்ரல் 4, 1855 - மனோன்மணீயம் பெ. சுந்தரனார் பிறந்த நாள்'மனோன்மணீயம்' என்னும் கவிதை நாடக நூலை எழுதிய தமிழ் அறிஞர். அந்த நூலில் இருந்து, 'நீராருங் கடலுடுத்த' என்ற பாடலை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக, தமிழக அரசு 1970ல் ஏற்றது. கல்வெட்டு, நூற்பகுப்பு, இலக்கிய ஆய்வுகளிலும் பங்களிப்பு செய்திருக்கிறார்.ஏப்ரல் 5, 1908 - பாபு ஜெகஜீவன்ராம் பிறந்த நாள்இந்திய விடுதலைப் போராட்ட வீரர். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2017 IST
'வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார்6.4.1938 - 30.12.2013திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர்.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், வேளாண்மை அறிவியல் படிப்பை முடித்துவிட்டு, கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் பண்ணை மேலாளராக வேலைக்குச் சேர்ந்தார். அப்போதுதான், நவீன வேளாண்மை எந்த நன்மையும் நமக்குச் செய்யாது என்று உணர்ந்து, அரசுப் பணியை உதறினார். அதன்பிறகு, தன் வாழ்நாள் முழுவதும் இயற்கை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2017 IST
கோடை விடுமுறைக்கு சுற்றுலா போக விரும்புகிறீர்களா? உறவினர் வீட்டுக்குப் போக விரும்புகிறீர்களா? என்ற கேள்வியை குரோம்பேட்டை எஸ்.சி.எஸ். மேல்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்களிடம் கேட்டவுடன் பொரிந்து தள்ளிவிட்டார்கள். கலையரசி: உறவினர் வீடுதான் என்னோட சாய்ஸ். பாட்டி, முறுக்கு எல்லாம் சுட்டுக்கொடுப்பாங்க. தாத்தா, அவங்க வாழ்க்கை அனுபவங்களை எல்லாம் பேசுவார். அது நமது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X