Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங், மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக இருந்த காகித வழி விண்ணப்ப நடைமுறை முடிவுக்கு வருகிறது. ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கும் நடைமுறை இந்தக் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான அனைத்து விவரங்களும், அதிகாரபூர்வ அறிவிப்பில் ஆன்லைனில் வெளியாகும். இதற்காக, தமிழகம் முழுவதும், 60 மையங்களில் ஆன்லைன் உதவி மையங்கள் அமைக்கப்பட ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
மியான்மர் அதிபராக ஹதின் க்யா பதவியேற்றுக் கொண்டார். கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி மகத்தான வெற்றி பெற்றது. ஆங் சான் சூச்சியின் மகன்கள் பிரிட்டன் குடியுரிமை பெற்றுள்ள காரணத்தால் அவரால் மியான்மர் அதிபராகப் பதவி ஏற்க முடியாது. இந்நிலையில் சூச்சி, தனது முன்னாள் கார் டிரைவரும் நெருங்கிய உதவியாளரும் ஆன, ஹதின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் பூஞ்சையை அனுப்ப, கலிஃபோர்னியா பல்கலைக்கழகமும், நாசாவும் திட்டமிட்டிருக்கின்றன. 'ஆஸ்பர்ஜில்லஸ் நிடுலன்ஸ்' (Aspergillus nidulans) என்ற பூஞ்சை வகை வரும் ஏப்ரல் 8ஆம் தேதி விண்வெளிக்குச் செல்ல இருக்கிறது. இந்தப் பூஞ்சை, கதிர் வீச்சு அதிகமான, ஈர்ப்பு விசை குறைவான நிலையில், மருத்துவக் குணம் கொண்ட புதிய வகை மூலக்கூறுகளை உற்பத்தி செய்யக்கூடியது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
சென்னை விமான நிலைய செயல்பாடுகளை அறிவதற்காகப் புதிய 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மென்பொருளில் விமான புறப்பாடு, வருகை, விமான நிலைய முக்கிய தொடர்பு எண்கள், முக்கிய இடங்கள் குறித்த விவரங்களை உடனே அறிலாம். விமான நிலையத்தை மேம்படுத்த ஆலோசனைகள் மற்றும் புகைப்படத்துடன் புகார்களைப் பதியவும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என ஏ.ஏ.ஐ. (A.A.I - Airports authority of India) ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் கச்சபலி என்ற கிராமம் உள்ளது. இங்கு மாவட்ட நிர்வாகம் மதுக்கடை ஒன்றை நடத்தி வந்தது. இந்தக் கிராமத்துப் பெண்கள், சென்ற குடியரசு தினத்தன்று நடந்த கிராம சபைக் கூட்டத்தில் 'மதுக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும்' என்று தீர்மானம் கொண்டு வந்தார்கள். அந்தத் தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர், மதுக்கடை வேண்டுமா, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
புதிய ஆய்வு ஒன்று, தொலைக்காட்சியை விட 'யூ டியூப்', 'நெட்ஃபிளிக்ஸ்' போன்ற ஆன்-லைன் தளங்களில் காணொளிக் காட்சிகளைப் பார்ப்பதைத்தான் இளம் வயதினர் தேர்வு செய்கிறார்கள் எனத் தெரிவிக்கிறது. டிஃபை மீடியா (Defy Media)என்ற நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில் பதிமூன்றில் இருந்து இருபத்து நான்கு வயதினர் பங்கு பெற்றார்கள். அவர்களில் 36 சதவிகிதத்தினரே தொலைக்காட்சி இல்லாமல் எங்களால் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
நாசாவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் இணைந்து, செவ்வாய் கிரகத்தின் பரப்புகளில் நடப்பது மாதிரியான தோற்றத்தை ஏற்படுத்தும் மெய்நிகர் சுற்றுலாவை (Virtual Tour)நடத்த இருக்கின்றன. ஃபுளோரிடாவில் இருக்கும் நாசா கென்னடி விண்வெளி மையத்தின் பார்வையாளர் அரங்கத்தில் இந்த மெய்நிகர் சுற்றுலா நடைபெற இருக்கிறது. கடந்த 2012ல் இருந்து ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் பரப்புகளைப் பதிவு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
Scientists have developed a vaccine that protects against multiple strains of both seasonal and pandemic H1N1 influenza, an advance that may lead to a universal flu vaccine. The H1N1 influenza virus caused a worldwide pandemic in 2009. When it was first detected, it was called swine flu because the virus was similar to those found in pigs, but the virus now circulates as a seasonal form of influenza. Using a technique called Computationally Optimized Broadly Reactive Antigen (COBRA), researchers created nine prototype synthetic compound vaccines constructed using genetic sequences from multiple influenza virus strains. The COBRA vaccines were designed to recognise H1N1 viruses isolated within the last 100 years, but many of the experimental vaccines produced immunity against influenza strains not included in the design.The research is part of a broader effort to create a universal influenza vaccine, which would protect against all strains of the virus. The research was published in ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
மாணவர்களின் கேள்விக்கு பதில் சொல்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிபூமி வேகமாகச் சுழன்றாலும், நமக்கு அதன் வேகம் ஏன் தெரிவதில்லை?ப.ரா.ஸௌம்ய ந்ருஸிம்ஹன், 5-ஆம் வகுப்பு, சர். சிவசாமி கலாலயா, சென்னை.சீரான வேகத்தில் நொடிக்கு 2 கிலோ மீட்டர் வேகத்தில் நேராக ஒரு ரயில் செல்கிறது. பயணி ஒருவரின் கையிலிருந்து சாவி நழுவி விழுகிறது. அது எங்கே விழும்? காலின் அருகிலா? அல்லது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
நம் அன்றாட சமையலில் காயாகவும் கனியாகவும் பயன்படும் தக்காளி, காய்கறிச் செடி இனத்தைச் சேர்ந்தது. 'டொமேட்டோ' (Tomato) என்ற ஆங்கிலச் சொல், டொமாட்ல் (Tomatl) என்ற நஃகுவாட்டில் (Nahuatl) என்ற மொழியில் இருந்து உருவானது. வைட்டமின் சி 34%வைட்டமின் எச் (பயோடின் - Biotin) 24%வைட்டமின் கே 16%தாமிரம் (காப்பர் - - Copper) 12%நார்ச்சத்து (ஃபைபர் - Fiber) 9%தக்காளிச் செடி 1 - 3 அடி உயரம் வரை வளரும்லைகோபீன் (Lycopene) தக்காளியில் மிக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
இப்போது நாம் பயன்படுத்தும் தீப்பெட்டியின் ஆரம்ப வடிவத்தைக் கண்டுபிடித்தவர், 'ஜான் வாக்கர்' (John Walker) என்ற ஆங்கிலேயர். உலகத்தில் பல விஷயங்கள் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டவை. இதுவும் ஒரு தற்செயல் கண்டுபிடிப்புதான். ஜான்வாக்கர், வேட்டையாடுவதில் விருப்பம் கொண்டவர். தன் துப்பாக்கியில் விரைவாகத் தீப்பற்ற வைக்க வேண்டும் என்ற ஆய்வு முயற்சியில் ஈடுபட்டிருந்தார். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
பாலுவுக்கு அவ்வப்போது ஒரு பைத்தியம் பிடிக்கும். அதற்கு நான் 'இன்வென்ஷன்மேனியா' என்று பெயர் வைத்திருக்கிறேன். புதிதாக ஏதாவது கண்டுபிடிக்கவேண்டும் என்று முயற்சி செய்துகொண்டே இருப்பான். பழைய செல்போன், ரேடியோ, மிக்சி என்று வீட்டில் குப்பையில் தூக்கிப் போட்டதை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு, அதை பார்ட் பார்ட்டாகப் பிரித்து அந்த பாகங்களில் இருந்து புதிதாக எதையாவது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். (அதை நிரூபிக்கும் விதமாகத்தான் அடிக்கடி நாம் சேட்டைகள் செய்கிறோமோ...?)குரங்கு மனிதன் ஆன பரிணாம வளர்ச்சியை சுருக்கமாகப் பார்ப்போம்!கொரில்லா, சிம்பன்சிஆஸ்ட்ரலோபிதிகஸ் (Australopithecus) (ஹோமினிட் - Hominid)* உயரம்: 1.10 மீட்டர்* எடை: 40 கிலோ* நேராக நிமிர்ந்து நடந்தவர்கள்ஹோமோ ஹேபிலிஸ் (Homo Habilis)* உயரம்: 1.59 மீட்டர்* எடை: 50 கிலோ* ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
யுனெஸ்கோ (UNESCO) அமைப்பின் உயிர்க்கோளக் காப்பகப் பட்டியலில் (பயோஸ்பியர் ரிசர்வ் - Biosphere Reserve) அகஸ்திய மலை இணைக்கப்பட்டுள்ளது. தமிழக -கேரள எல்லையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த மலை உள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும், சீரான முறையில் இயற்கை வளங்களை உபயோகப்படுத்தும் வழிமுறைகளை உருவாக்க வேண்டியதும் அவசியம். இதற்காக,'மனிதனும் உயிர்க்கோளமும்' என்ற திட்டம் யுனெஸ்கோ ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
இலையுதிர் காலம் (ஆட்டம் - Autumn) என்பது நான்கு பருவ காலங்களில் ஒன்று. கோடைக் காலம் முடிந்ததும் இலையுதிர்காலம் தொடங்கும். வழக்கமாக தென் கோளப் பகுதியில் மார்ச் மாதத்திலும்; வட கோளப் பகுதியில் செப்டம்பர் மாதத்திலும் இலையுதிர்காலம் ஆரம்பிக்கும்.இலை உதிர்தல்: விதையில் இருந்து முதலில் தோன்றுவது தளிர் அல்லது இலைப் பகுதி. தாவரத்துக்குத் தாவரம், நிறத்திலும் வடிவத்திலும் இலைகள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
04.04.1855 கேரள மாநிலம் ஆலப்புழா என்னும் ஊரில் பெ. சுந்தரம் பிள்ளை பிறந்தார். இவர் இயற்றிய 'மனோன்மணீயம்' நாடகத்தில் இடம்பெற்ற 'நீராருங் கடலுடுத்த' என்ற பாடல்தான் தமிழ்நாடு அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக இருக்கிறது.05.04.1908 இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஜெகஜீவன்ராம், நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர், துணைப் பிரதமர் என, பல பதவிகளை வகித்தவர். பீகார் மாநிலத்தில், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
பட்டம் நடத்தும் பட்டசபைத் தேர்தல்!ஐம்பது உறுப்பினர்களைக் கொண்ட பட்டசபையை உருவாக்க இருக்கிறோம்.அந்த ஐம்பது பேரில் நீங்களும் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட விரும்புகிறீர்களா? 6 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் யாரும் இதில் பங்கேற்கலாம். உடனே எங்களுக்குக் கீழ்க்கண்டவற்றை எழுதி அனுப்புங்கள்:* பெயர், வயது, வகுப்பு, பள்ளி, தொடர்பு முகவரி.* மாணவர்களுக்கு, கல்விக்கு, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
வியக்க வைக்கும் ஹரப்பா நாகரிகம் சிந்து நதிக்கரையை ஒட்டிய சமவெளிப் பகுதியில் அமைந்திருந்த பண்டைய நகரங்களில் ஒன்று ஹரப்பா. ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முன்பாக, நகர நாகரிக வாழ்க்கைக்கு முன்னோடியாக விளங்கியது ஹரப்பா நாகரிகம். திட்டமிடப்பட்ட நகரங்கள், சாலை, செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகள், மாடிப்படிகள், கிணறு, கழிப்பறைகள், கழிவுநீர் அகற்றும் முறைகள் என ஹரப்பா நாகரிகம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
சங்கர்: என்னடா சோகமா இருக்கே?முன்னா : அம்மா என்னை 'இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்கே'ன்னு சொல்லிட்டாங்க... குரங்கு இஞ்சி தின்னுமா?ச : குரங்கு இஞ்சி தின்னுமான்னு தெரியாது. ஆனா, நாம சாப்பிடுவோம்.மு : இல்ல நான் சாப்பிட்டதே இல்ல…ச : ஏன்டா இஞ்சி முறப்பா கூடவா சாப்பிட்டதில்ல?மு : அது சாப்பிட்டுருக்கேனே.ச : ஆங்... உன்ன அம்மா திட்டினதுல தப்பில்ல. இஞ்சி ரொம்பக் காரமா இருக்கறதால ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
மொழியில் எண்களுக்கென்று தனி இடம் உண்டு. ஆங்கிலத்தில் எண்கள் இடம்பெறும் பல சொற்கள் புதுப்புதுப் பொருளைத் தருகின்றன அவை எண்களின் உண்மையான பொருளைக் குறிக்காமல் வேறு சில விசித்திரமான பொருளைத் தருகின்றன. உதாரணமாக Eleventh hour என்றால் மணி பதினொன்று என்று அர்த்தமல்ல. ஒரு காரியத்தைச் செய்து முடிக்க வேண்டிய கடைசி நிமிடம் என்பதையே அது குறிக்கும். அந்த நேரத்தில் தோன்றும், அவசரம், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
பூக்கள் செய்யக் கற்றுக்கொள்ளாமல், கைவினைப் பொருட்கள் செய்யக் கற்றுக்கொள்வது முழுமை அடையாது. இந்த வாரம் அதையும் ஒரு கை பார்த்துவிடலாம். விதவிதமான பொருட்களில் அலங்காரப் பூக்கள் செய்ய முடியும். நாம், ஸ்டாக்கிங் துணியில் (Stocking Cloth) செய்து பார்க்கப்போகிறோம்.தேவையான பொருட்கள்: கிராஃப்ட் கடைகளில் 'ஸ்டாக்கிங்' பூ செய்வதற்கான பொருட்கள் என்று கேட்டால் ஸ்டாக்கிங் துணி, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
நகத்திற்கு அழகு சேர்க்க மருதாணி வைக்கிறோம். நெயில் பாலிஷ் போடுகிறோம். அழகாக வெட்டிப் பராமரிக்கிறோம்.இதெல்லாம் கைவிரல் நகங்களுக்குத்தான். இந்த மரியாதை எல்லாம் கால் விரல் நகங்களுக்கு இல்லை, ஏன்?காரணம், கால் நகங்கள் வேகமாக வளர்வதில்லை. கால் நகங்களை விட கை நகங்கள் வளரும் வேகம் மூன்று மடங்கு அதிகம்.கையில் உள்ள நகங்கள் மட்டும் வேகமாக வளர்வது ஏன்?இரண்டு காரணங்கள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
குளவி என்றதும் 'கொட்டுமே... கொட்டிய இடத்தில் வீங்குமே...' என்று தோன்றுகிறதா?அதே குளவி (Patchouli - பட்சவுலி) என்ற பெயரில் ஒரு பூந்தாவர வகைகூட இருக்கிறது. வாசனை நிரம்பிய பூக்கள் பூக்கும் செடி இது. இதன் தாயகம், ஆசியா. இது புதினா இனத்தைச் சேர்ந்தது. 2 அல்லது 3 அடி உயரம் வளரக் கூடியது.இதன் பூவில் இருந்தும், தண்டில் இருந்தும் வாசனை திரவியங்கள், மூலிகைகள், மருந்துகள் ஆகியவை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்று கருதப்படும், சிப்பாய்க் கலகத்துக்கு முக்கியக் காரணம் நான்.வங்காள பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் படை வீரர்களில் ஒருவன்.உத்தரப் பிரதேசம், நாக்வா கிராமத்தில் பிறந்து, பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியில் 22ஆவது வயதில் இணைந்தேன். இந்தக் கம்பெனியின் 34ஆவது சிப்பாய்ப் படைப் பிரிவில் பணிபுரிந்து, மார்ச் 29, 1857ல் இந்திய ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
பாலைவனம் என்றதும் நம் மனதில் தோன்றும் காட்சிகள், மணற்பரப்புகளும், சுட்டெரிக்கும் வெயிலும்தான். உண்மையில் அனைத்துப் பாலைவனங்களும் மணல்வெளிகளாக மட்டுமே இருப்பதில்லை. உலகில் இருக்கும் பாலைவனங்களில் 20 சதவிகிதப் பரப்புதான் மணற்பரப்பு. மீதி சரளைக் கற்கள், பாறைகள் ஆகியவற்றால் ஆனது.எல்லாப் பாலைவனங்களும் சுட்டெரிப்பதில்லை. கடும் குளிரடிக்கும் பாலைவனங்களும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
லட்சத் தீவு, அரபிக் கடலில் கேரளா அருகே உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். அது ஒரு யூனியன் பிரதேசம்.லட்சத் தீவு என்று பெயர் இருந்தாலும் அங்கே இருக்கும் தீவுகளின் எண்ணிக்கை 36 என்று அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.lakshadweep.nic.in குறிப்பிடுகிறது. இவற்றில் பத்து தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வசிக்கிறார்கள். இது ஒரே ஒரு மக்களவை தொகுதியைக் கொண்டிருக்கிறது. கவராத்தி (Kavaratti) இதன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
ஸ்ரீவில்லிபுத்தூர் என்றதும் என்றதும் உங்களுக்கு எது நினைவுக்கு வருகிறது? தமிழக அரசின் சின்னத்தில் இடம் பெற்றிருக்கும் அந்த ஊரின் கோயில் கோபுரம். இன்னும் சிலர், 'பால்கோவா' என்பீர்கள். தமிழ் மொழியை மிக விரும்பிப் படிப்பவர்களுக்கு 'திருப்பாவை' பாடிய ஆண்டாளின் நினைவு வரும். ஆண்டாளோடு, அணில் வகைக்கும் பெயர் பெற்றதுதான் ஸ்ரீவில்லிபுத்தூர்.கொஞ்சம் முரட்டு அளவில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
'மஞ்சள் நிறத்தில் பூ பூக்கும்பச்சை நிறத்தில் காய் காய்க்கும்வெள்ளை நிறத்தில் பழம் வெடிக்கும். அது எது?'ஓ.கே... ஓகே... எல்லாரும் 'பருத்தி'ன்னு கத்துறது கேட்குது. ஆல் பாஸ்.இப்போது, அந்தத் தெரிந்த பருத்தியைப் பற்றி, தெரியாத விஷயங்கள் சிலவற்றை அறிந்து கொள்வோம்.பருத்தியின் ஆங்கிலப் பெயர் காட்டன் (cotton) என்பது எல்லோருக்கும் தெரியும். காட்டன் என்கிற பெயர், Qutun என்ற அரபிச் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
7.4.1920 - 11.12.2012 பண்டிட் ரவிஷங்கர் பிறந்த தினம்இந்திய இசைக் கலைஞர்களில் உலகம் முழுவதும் தெரிந்த ஒருவர் பண்டிட் ரவிஷங்கர். 'சிதார்' (Sitar) இசைக்கருவி வாசிப்பதில் தேர்ந்தவரான இவர் இந்திய இசையை மேற்குலக நாடுகளுக்கு அறிமுகம் செய்தவர். மேற்கத்திய நாடுகளில் இந்திய பாரம்பரிய இசை வடிவமான இந்துஸ்தானி இசையைப் பரவச் செய்து உலகப் புகழ் பெற்றார். ரவிஷங்கரின் குருநாதர் சிதார் கலைஞர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மெசபடோமியாவில் களி மண்ணில் எழுத ஆரம்பித்தான் மனிதன். பிறகு, பனை ஓலை, பேப்பர் என்று எழுத ஆரம்பித்தோம். நவீன காலத்தில், விஷயங்களைச் சேமித்து வைக்க 1.44 மெகாபைட் (Megabyte) கொள்திறன் கொண்ட நெகிழ்வட்டு (ஃபிளாப்பி டிஸ்க் - Floppy Disc), குறுவட்டு (காம்பாக்ட் டிஸ்க் - Compact Disc) என்று பயன்படுத்தினோம். இப்போது, தரவுகள் சேமிப்பில் ஒரு புதிய கண்டுபிடிப்பு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
நவீன ஓவியக் கலையின் முன்னோடியான பாப்லோ பிக்காசோ (Pablo Piccaso) ஸ்பெயின் நாட்டில் உள்ள மலாகாவில் (Malaga) பிறந்தார். இவர் 'கியூபிஸம்' (Cubism) என்ற ஓவியக் கலைப் பாணியை அறிமுகம் செய்தவர். ஓவியம் மட்டுமின்றி, சிற்பம், செராமிக் வரைகலை போன்றவற்றிலும் இவர் சிறந்து விளங்கினார். அமைதிச் சின்னமான புறா, ஆலிவ் இலைகள் வடிவம் போன்றவற்றைப் பல ஓவியங்களில் சித்திரித்து அவற்றைப் பிரபலப்படுத்தினார். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
மீன்கள், நண்டுகள் போன்ற நீர் வாழ் உயிரினங்கள் ஒரு குறிப்பிட்ட கடலுக்கு வந்தால் இறந்துவிடும்! அதனால் அதற்கு சாக்கடல் அல்லது மரணக் கடல் (DEAD SEA) என்றே பெயர் வைத்துவிட்டார்கள். கடல் என்று அழைக்கப்பட்டாலும் உண்மையில் இது கடல் அல்ல; உப்பு நீர் ஏரிதான். ஆசிய கண்டத்துக்குத் தெற்கே, ஜோர்டான் நாட்டுக்கும் இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே உள்ளது சாக்கடல். இதன் உப்புத்தன்மை 34.2 ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55, 89... என்று நீளும் தொடர் வரிசை எண்களையே கணிதத்தில் 'ஃபிபனாக்ஸி எண்கள்' என்கிறோம். இது எந்த அடிப்படையில் வருகிறது என்றால், வரிசையில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் 1, 2 ஆகிய இரு எண்களைக் கூட்டினால் மூன்றாவது இடத்தில் இருக்கும் எண் 3 கிடைக்கும். இப்பொழுது நான்காவது இடத்தில் இருக்கும் எண்ணைக் கண்டறிவதற்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் எண்களைக் கூட்ட வேண்டும். (2+3=5). ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
மொகாலியில் நடந்த பெண்களுக்கான 'டுவென்டி - 20' உலகக் கோப்பை லீக் போட்டியில் முதலில் 'பேட்டிங்' செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 114/8 ரன்கள் எடுத்தது. இதை விரட்டிய இந்திய அணி 20 ஓவரில் 111/9 ரன்கள் மட்டும் எடுத்து, 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
மாஸ்கோவில் நடந்த 'கேண்டிடேட்ஸ் செஸ்' தொடரின் 4ஆவது சுற்றில், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ரஷ்யாவின் சிவில்டர் மோதிய போட்டி 'டிரா' ஆனது. 7.5 புள்ளிகள் மட்டும் பெற்ற ஆனந்த் 3ஆவது இடம் பிடித்து, உலக செஸ் தொடரில் விளையாடும் வாய்ப்பை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
புளோரிடாவில் நடந்த மயாமி ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு 2ஆவது சுற்றில் இந்தியாவின் சானியா, சுவிட்சர்லாந்தின் ஹிங்கிஸ் ஜோடி, ரஷ்யாவின் மார்கரிடா, ருமேனியாவின் மோனிகா ஜோடியிடம் 4 - 6, 2 - 6 என ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
ஒன்பதாவது பிரிமியர் கிரிக்கெட் தொடர் (ஏப்ரல் 9 - மே 29) இந்தியாவில் நடக்க உள்ளது. இதற்கான டில்லி அணியின் புதிய கேப்டனாக இந்தியாவின் ஜாகிர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
டுவென்டி - 20 உலகக் கோப்பை போட்டியின் அரை இறுதியில் இந்திய, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்திய அணி வென்று அரை இறுதிக்குச் செல்லும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த நிலையில் இந்திய அணியினர் அனைவரையும் ஏப்ரல் ஃபூல் ஆக்கிவிட்டனர். இந்திய அணி நிர்ணயித்த வெற்றி இலக்கான 192 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் 19.4 ஓவரில் கடந்தது. இறுதிப்போட்டியில் இங்கிலாந்தும் வெஸ்ட் இண்டீஸும் மோதுகின்றன. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை எட்டிய முதல் வீரர்? ஆமதாபாத் டெஸ்டில் பாகிஸ்தான் பவுலர் இஜாஸ் பகி வீசிய பந்தை ஒரு ரன்னுக்கு தட்டி விட்ட இந்தியாவின் கவாஸ்கர் 10,000 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனை (07.03.1987) படைத்தார். உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 5 முறை தங்கம் வென்ற இந்திய வீராங்கனை?மேரி கோம் (2002, 2005, 2006, 2008, 2010) 'போல் வால்ட்' போட்டியில் உலக சாதனை படைத்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
அர்ஜென்டினாவின் கோர்டோபாவில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து (2018, ரஷ்யா) தகுதிச்சுற்றுப் போட்டியில் அர்ஜென்டினா, பொலிவியா அணிகள் மோதின. இதில் நட்சத்திர வீரர் மெஸ்சி ஒரு கோல் அடிக்க, அர்ஜென்டினா அணி 2-0 என வெற்றி பெற்றது. இது, தனது அணிக்கா மெஸ்சி அடித்த 50வது கோலாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X