Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2018 IST
ஜி.பி.எஸ். வசதியுடன் கூடிய டிஜிட்டல் நம்பர் திரையை துபாய் போக்குவரத்துத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக துபாய் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது, “டிஜிட்டல் நம்பர் பிளேட் உதவியுடன் வாகனத்தின் நடவடிக்கைகளை எந்நேரமும் கண்காணிக்க முடியும். அதனால், அளவுக்கு அதிகமான வேகத்தில் செல்வது, மோசமான வாகன இயக்கம், முறையற்ற பார்க்கிங், முன்செல்லும் வாகனத்தை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2018 IST
உலகின் வயதான மனிதராக ஜப்பானைச் சேர்ந்த மசாசோ நோனோக்கா பட்டம் சூட்டப்பட்டுள்ளார். இவர் வயது, 112. ஜப்பான் நாட்டில், கடந்த ஆண்டு, வயதானோர் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அப்போது, அங்கு 100 வயதைத் தாண்டிய முதியோர் 68 ஆயிரம் பேர் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், அவர்களில் ஒருவரான மசாசோ நோனோக்கா என்பவருக்கு 112 வயது முடிந்து 8 மாதங்கள் ஆகியுள்ளது. அவர் 1905ஆம் ஆண்டு, ஜூலை 25இல் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2018 IST
பாடங்களைப் புரிந்து படிப்பதைவிட, மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்கும் வகையிலேயே இந்தியக் கல்வி முறை அமைந்துள்ளதாகக் கல்வியாளர்கள் கூறி வருகின்றனர். இதைச் சரிசெய்யும் வகையில், பாடத்திட்டக் கொள்கையை மாற்றியமைக்குமாறு பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களின் பாடச்சுமையைக் குறைத்து, கற்றல் திறனை மேம்படுத்த பொதுமக்களிடமிருந்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2018 IST
நாட்டிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்கு என்றே தனியாக ரேடியோ சேவையைக் கேரள அரசு அறிமுகப்படுத்த உள்ளது. விவசாயம் செய்வதற்கான ஆர்வம் மக்களிடையே குறைந்து வருகிறது. போதிய வருவாய் இல்லாதது, அவர்கள் வேறு வேலையை நாடிச் செல்வதற்கு முக்கியக் காரணம். கேரள அரசு அறிமுகம் செய்ய உள்ள சமுதாய ரேடியோ மூலம், விவசாயிகளுக்குப் பல்வேறு பயனுள்ள தகவல்கள் வழங்கப்படும். குறிப்பாக, வானிலை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2018 IST
For the first time, U.S. scientists have induced natural sensations in a paralysed man's arm by electrically stimulating a certain region of the brain. The somato sensory cortex is a strip of brain that governs bodily sensations. Caltech Scientist implanted electrodes in brain's somato sensory cortex. The patient has a high-level spinal cord lesion and not being able to move his limbs, also cannot feel them. Electrodes were able to stimulate neurones that produced physical sensations. The work could allow patients using prosthetic limbs to feel physical feedback from sensors on these devices, noted scientists. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2018 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிமரங்களில் ஆண், பெண் என்று இருக்கிறதா?மா.குமார், 5ஆம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர்.விலங்கு, பறவை முதலியவற்றில் ஆண், பெண் பாலினங்கள் உண்டு. அதுபோலவே, சில மர வகைகளிலும் ஆண், பெண் மரங்கள் உள்ளன. சில மரங்களில் ஒரே பூவில் ஆண், பெண் உறுப்புகள் இருக்கும். இவை, 'ஓரில்லமுள்ள ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2018 IST
தமிழை வளர்க்கத் தமிழ்ச் சங்கம் ஏற்படுத்திய சிறப்பு வாய்ந்த மதுரையில், தமிழ்ச் சங்கச் சாலையில் அறிவுக் கருவூலமாக அமைந்துள்ளது மதுரை மைய நூலகம். நூலகங்கள் வாசிப்பதற்காக மட்டுமே என்றில்லாமல், போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்துதல், பொது அறிவை வளர்ப்பதற்கான பயிற்சிகள், வேலைவாய்ப்பு மையத்துடன் ஒருங்கிணைப்பு என, பல சிறப்பு வசதிகளை வாசகர்களுக்கும், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2018 IST
ஜேசன் கேஸ் (Jason Gaes)ஆறு வயதுச் சிறுவன் ஜேசனுக்குப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டது. அப்போது, அவனுடைய ஆசிரியர் ஒருவர் புற்றுநோய் தொடர்பான கதைப் புத்தகத்தை அவனுக்கு வாசிக்கக் கொடுத்தார். அக்கதையின் முடிவில் அந்த நோயாளி இறந்துபோவதாக எழுதப்பட்டிருந்தது. இது ஜேசனுக்குப் பிடிக்கவில்லை. எனவே, தானே ஒரு புத்தகத்தை எழுதுவது என்று முடிவு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2018 IST
புக்ஸ் ஃபார் சில்டரன் மேலாளர் க. நாகராஜன் பேட்டி:புக்ஸ் ஃபார் சில்ரன் எப்போது தொடங்கப்பட்டது?2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.முதலில் வெளியிட்ட நூல் என்ன?ஆயிஷா இரா. நடராசன் மொழிபெயர்த்து வெளியான சிறுவர் கதைகள் அடங்கிய, 'நீ எறும்புகளை நேசிக்கிறாயா?' என்பதுதான் முதல் புத்தகம்.எந்த வகையான நூல்கள் அதிகம் விற்பனையாகின்றன?சிறுவர்களுக்கான அறிவியல் புத்தகங்களும், கதைகளுமே ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2018 IST
ஓவியா வி.ஆர். பாக்ஸை கண்ணாடி மாதிரி போட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டு இருந்தாள். உமா மிஸ்ஸும் பக்கத்தில் உட்கார்ந்து என்னவோ சொல்ல, ஓவியா முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி எனக்குப் புதுசாக இல்லை.இந்த வர்ச்சுவல் ரியாலிட்டி பெட்டியை என் மாமா பையன் வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்தான். அதிலேயே மூழ்கி விளையாடியிருக்கிறேன். ஓவியாவுக்கு அதில் என்னவோ புதுமையாகத் தெரிகிறது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2018 IST
பெயர் : ஸ்ரீவித்யா வீரராகவன்தொழில் : கதைசொல்லிநிறுவனம்: ஸ்டோரி ட்ரெய்ன் (Story train) நிறுவனர்மொழி ஆளுமை: தமிழ், ஆங்கிலம், ஹிந்தி“யார் வேண்டுமானாலும் கதைகள் சொல்லலாம். அறிவியல், கணிதம், வரலாறு என எதில் வேண்டுமானாலும் கதைகளை உருவாக்க முடியும். பாடத்தைப் புரிந்துகொள்ள கதைவடிவம் நன்கு உதவும். அதனால் பல பள்ளிகளுக்குச் செல்கிறேன். கதாபாத்திரங்களை உருவாக்கப் பயிற்சி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2018 IST
கவிஞர் பிரமிள்பிறப்பு: ஏப்ரல் 20, 1939மறைவு: ஜனவரி 6, 1997சிவராமலிங்கம் என்னும் இயற்பெயர் கொண்ட பிரமிள், இலங்கையின் கிழக்கு மாகாணமாகிய திருகோணமலையில் பிறந்தார்.இலங்கையிலிருந்தபடியே, சி.சு.செல்லப்பா நடத்திய தமிழின் முன்னோடி சிறு பத்திரிகையான 'எழுத்து' பத்திரிகையில் தன் இருபது வயதில் எழுதத் தொடங்கிய பிரமிள், 1969இல் சென்னை வந்தார்.இலங்கையைப் பிறப்பிடமாகக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2018 IST
'தீ' யைக் குறிக்க தமிழில் பல சொற்கள் உண்டு.வசு, தழல், வன்னி, எரி, அனல், கனல், அரி, கனலி, அங்கி, அங்காரகன், எழுநா, அழல், இறை, ஆரல் ஆகியன தீயைக் குறிக்கும் பொதுப் பெயர்கள்.காட்டில் ஏற்படும் தீயை, 'காட்டுத் தீ, காட்டெரி, தாவம், வரையனல்' என்பர்.விளக்கில் ஏற்றப்படும் தீ, தீபம், சுடர், தீவிகை, ஒளி. தீயில் ஏற்படும் பொறியைத் தீப்பொறி, புலிங்கம் என்றனர்.தீப்பந்தத்தைத் தீக்கடைக் கோல், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2018 IST
தமிழ்ச் சொற்களைத் தமிழ் எழுத்துகளால் எழுதுகிறோம். ஒரு வகுப்பிலுள்ள மாணவர்களின் பெயர்களை எடுத்துக்கொள்வோம். அன்பழகன், கண்ணன், தங்கவேல், பூங்கொடி, யாழினி என்று அவர்களின் பெயர்கள் இருக்கக்கூடும். அப்பெயர்களைத் தமிழ் எழுத்துகளால் எழுதுகிறோம். தமிழ் எழுத்துகளால் எழுதப்படக்கூடிய பெயர்கள் மட்டுமே இருக்கின்றனவா, என்ன? ரமேஷ், சுரேஷ், ஐஸ்வர்யா, ஜாபர், ஹரிணி என்றும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2018 IST
''சுற்றி பெரிய மலைகள்; இடையில் பெரிய பள்ளத்தாக்கு; அதில் ஒரு பெரிய ஆறு ரொம்ப அழகா ஓடுது. மலைக்கு மேல பெரிய கோட்டை; அங்கங்க கோவில்கள், ஒரு மசூதி. இப்படி ஓரிடத்தை இதுவரை நாங்கள் பார்த்ததில்லை. அமெரிக்காவுல இப்படி ஓர் இடம் இருக்காம்”. சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் வெள்ளந்தியாகச் சொல்கிறார்கள். அவர்கள் குறிப்பிடுவது, ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்டத்தில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2018 IST
ஏப்ரல் 16, 1889 - சார்லி சாப்ளின் பிறந்த நாள்ஹாலிவுட் உலகின் புகழ்பெற்ற கலைஞர். நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என, பல முகங்கள் கொண்டவர். 1985இல் இங்கிலாந்து அரசு, இவரது அஞ்சல் தலையை வெளியிட்டது.ஏப்ரல் 16, 1867 - வில்பர் ரைட் பிறந்த நாள்20ஆம் நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்பாகக் கருதப்படும் விமானத்தை ஆர்வில் ரைட் என்கிற தனது சகோதரருடன் சேர்ந்து உருவாக்கினார். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2018 IST
வாண்டுமாமா (வி.கிருஷ்ணமூர்த்தி)21.4.1925 -- 12.6.2104அரிமளம், புதுக்கோட்டை.பலே பாலு, குஷிவாலி ஹரிஷ், அண்ணாசாமி, சமத்து சாரு போன்ற ஜாலி பாத்திரங்களை உங்களுக்குத் தெரியுமா? ஓநாய் கோட்டை, அதிசய நாய், ஷீலாவைக் காணோம், மேஜிக் மாலினி, மந்திரச் சலங்கை, துப்பறியும் புலி, மர்ம மனிதன், பவழத் தீவு, திகில் தோட்டம் இதுபோன்ற அசத்தலான காமிக்ஸ் கதைகளைப் படித்து இருக்கிறீர்களா? மேலே சொன்ன ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X