Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
உலகின் மிக நீளமான மலைப்பாம்பு மலேசியாவின் பினாங் நகரில் பிடிபட்டது. இந்த ராட்சத மலைப்பாம்பு 8 மீட்டர் நீளமும், 248 கிலோ எடையும் கொண்டது. கடந்த 2011 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிசோரியில் பிடிபட்ட மலைப்பாம்பு 22 அடி நீளமும், 159 கிலோ எடையும் கொண்டது. இந்த கின்னஸ் சாதனையை முறியடித்து தற்போது மலேசியாவில் பிடிபட்டுள்ள மலைப்பாம்பு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
யோகா, தியானம் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்காக மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் 'சத்யம்' எனும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் 600-க்கும் மேற்பட்ட அறிவியல் ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து இந்த ஆராய்ச்சிக்கு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. மத்திய அரசின் இந்த ஆராய்ச்சித் திட்டத்தின் மூலம் இந்தியாவின் பொக்கிஷங்களாகக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
இரவு நேரத்தில் எதிரே வரும் வாகனங்களின் வெளிச்சத்திற்கு ஏற்ப, தானாகவே வெளிச்சத்தைக் குறைக்கவும், அதிகரிக்கவும் கூடிய தானியங்கி முகப்பு விளக்கை திண்டுக்கல் ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். சென்சார் கருவிகளின் உதவியுடன் இது செயல்படுகிறது. இது தவிர, சோலார் ட்ரெட்மில் சைக்கிளையும் இந்தக் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில்லி நகரில் வசிக்கும் மாணவன், முகுந்த் வெங்கடகிருஷ்ணன். இந்தியாவின் பெங்களூரு இவரது பூர்வீகம். காது கேட்கும் கருவி விலை அதிகமானதாக இருந்ததால், இதற்கு மாற்று கண்டுபிடிக்க தீவிர ஆராய்ச்சியில் இறங்கினார். 'கம்ப்யூட்டர் ப்ராசஸர்' போன்ற ஒரு உபகரணத்தைக் கண்டுபிடித்தார். இதன் விலை, 4,000 ரூபாய்தான். இந்தக் கருவியை, கென்டகி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
கோடை வெயில் கடுமையாக உள்ளதால், சூரிய சக்தி மின் நிலையங்களில், மின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. தற்போது கோடை வெயில் கடுமையாக உள்ளதால், சூரிய சக்தி மின் நிலையங்களில் அதிகளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. தமிழகத்தில் சூரிய சக்தி மின் நிலையங்களில் ஆண்டுக்கு 300 நாட்கள் மின்சார உற்பத்தி நடக்கும். மத்திய அரசு சூரிய மின் உற்பத்தியை ஊக்கவிக்க பல திட்டங்களைச் செயல்படுத்தி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலாளராக தென் கொரியாவின் பான் கி மூன் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் 2016ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது. ஐ.நா. சபையின் அடுத்த தலைமைச் செயலாளருக்கான வேட்பாளர்கள் யார் என்பதற்கான பல்வேறு உறுப்பு நாடுகளுடனான பேச்சுவார்த்தை தொடங்கியது. ஐ.நா. இணைய தளம் இதைப் பற்றிய தகவல்களை வெளியிடும். ஐ.நா.வின் புதிய தலைமைச் செயலாளர் 2017ஆம் ஆண்டு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
மற்றொரு சூரியக் குடும்பத்துக்கு ஒரு நுண்ணிய விண்கலன் அனுப்பும் திட்டம் ஒன்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகளால் தொடங்கப்பட்டுள்ளது. இவை கணினிகளில் உள்ள சிறிய சில்லுகள் (சிப்ஸ்/Chips) அளவே உடையவை. சாதாரணமாக மற்றொரு சூரிய குடும்பத்திற்கு விண்கலன் அனுப்ப வேண்டுமானால் அவை பல ட்ரில்லியன் கிலோ மீட்டர் பயணிக்க வேண்டி இருக்கும். ஒளியின் வேகத்தில் ஐந்தில் ஒரு பங்கு வேகத்தில் பயணம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
டில்லிக்கு அருகில் இருக்கும் வர்த்தக நகரம் குர்காவ்ன் (Gurgaon). இந்த நகரத்தின் பெயரை 'குருகிராம்' (Gurugram) என்று ஹரியானா மாநில அரசு மாற்றியுள்ளது. குர்காவ்ன், ஹரியானா மாநிலத்தின் 'மில்லினியம் சிட்டி' என்று குறிப்பிடப்படுகிறது. பல பன்னாட்டு தொழில் நுட்ப நிறுவனங்கள், மிகப்பெரிய ஷாப்பிங் மால்கள் ஆகியவை இங்கு உள்ளன. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
Heart failure patients who are treated with stem cell therapy may have fewer cardiac events, researchers, including one of Indian -origin, have found. End-stage heart failure patients treated with stem cells harvested from their own bone marrow experienced 37 per cent fewer cardiac events - including hospital admissions related to heart failure -- than a placebo-controlled group. This is the first trial of cell therapy showing that it can have a meaningful impact on the lives of patients with heart failure. Other cell therapy trials tested single stem cell populations and did not report impacts on the end results of death or other heart related clinical outcomes, researchers said. The findings were published in the journal ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானி100 வருஷத்துக்கு ஒரு முறை, ஒரு நாளைக்கு 24 மணி நேரத்துடன் 2 மில்லி விநாடிகள் சேர்கிறது என்கிறார்கள். அதாவது, பூமி ஒரு முறை சுழல்வதற்கான வேகம் குறைகிறது என்று பொருள். அப்படியானால் ஒரு காலத்தில் பூமி தன்னைத்தானே சுழல்வதை நிறுத்திவிடுமா?தி.இறையன்பு, 10ஆம் வகுப்பு, புனித ஜோசப் பள்ளி, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
கப்கேக், ஜெல்லிபீன், டோநட்... 'இனிப்புகளின் பட்டியல்' மாதிரி இருக்கிறதே! சந்தேகமே இல்லை, எல்லாம் இனிப்புகளின் பெயர்கள்தான்; ஆனால் இனிப்புகள் அல்ல. குழப்பம் வேண்டாம், ஆண்ட்ராய்டு (Android) இயங்குதள (ஆபரேட்டிங் சிஸ்டம் - Operating system) பதிப்புகளின் சில பெயர்கள்தான் இவை. ஆண்ட்ராய்டு பற்றிய தகவல்கள் உங்களுக்குப் புதிதல்ல. இருந்தாலும் இப்படிப் பெயர் வைத்த பின்னணியைத் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
கோடைக் காலம் வந்துவிட்டது. நம் ஊரில் கூடவே வருவது மின்வெட்டு! மின்விசிறி ஓடாது. வியர்த்து ஊற்றும். மொட்டை மாடியைத் தேடி ஓடுவோம். இன்வெர்ட்டரை மதிப்போடு பார்ப்போம். இன்வெர்ட்டர் சேமித்துவைத்துக்கொள்ளவும் மின்சாரம் தேவை ஆயிற்றே...இன்வெர்ட்டருக்கு மாற்றாகத்தான் Solaar Power என்கிற சூரிய மின் ஆற்றல் வந்தது. வீடுகளின் கூரைகளில் சோலார் பேனல்கள் அமைத்து வீட்டிற்குத் தேவையான ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
நத்தை, நீர் நிலம் இரண்டிலும் உயிர் வாழும் மெல்லுடலி உயிரினம். மெல்லிய ஓட்டினால் இதன் உடற்பகுதி மூடப்பட்டிருக்கும். நிலத்தில், கடலில், தூய்மையான நீரில் என மூன்று வகையான நத்தைகள் உள்ளன. கடலில் வாழும் நத்தைகள் செவுள்கள் (கில்ஸ் / Gills) வழியாகச் சுவாசிக்கின்றன.நிலத்தில் வாழும் நத்தைகள் நுரையீரல் (லங்ஸ்/Lungs) வழியாகச் சுவாசிக்கின்றன. பாம்புகளைப் போலவே நத்தைகளுக்கும் காதுகள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
இரண்டு கைகளிலும் நிறைய சின்னதும் பெரியதுமாகப் புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு வந்தார் ஞாநி மாமா. “இந்த வருடம் உலகப் புத்தக தினத்துக்கு எந்த புத்தகத்திலிருந்து வாசித்துக் காட்டட்டும்?” என்று கேட்டார். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 23 புத்தக தினத்தன்று எங்களையெல்லாம் கூட்டமாக உட்காரவைத்துக் கொண்டு ஏதாவது புத்தகத்திலிருந்து படித்துக் காட்டுவது அவர் வழக்கம். உலகத்தில் பல ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
சைக்கிள்களை பார்ப்பதே இப்போது அரிதாகிவிட்டது. கார், பைக் போன்ற வாகனங்கள் வருவதற்கு முன், சைக்கிள்களின் பயன்பாடுதான் அதிகம். சைக்கிள் இருந்தால் அதனுடன் டைனமோவும் இருக்கும்!அது என்ன டைனமோ?இயந்திர ஆற்றலின் மூலமாக நேரடியாக மின் ஆற்றலை உருவாக்கும் கருவி டைனமோ. சைக்கிள் சக்கரம் சுழலும்போது அதனுடன் சேர்ந்து சுழலும் வகையில் டைனமோ பொருத்தப்பட்டு இருக்கும். அந்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
'கழுகு' என்ற பேரைக் கேட்டதும் ஒரு லேசான பயமும் கூடவே அதைப் பற்றிய ஆர்வமும் உடனடியாக உண்டாகிறது அல்லவா? கழுகின் குணங்களும் இயல்புகளும் எப்போதும் மனிதர்களுக்குக் கவர்ச்சிதான். கழுகைப் பற்றி விதவிதமாகப் பலரும் பேசுவதைக் கவனித்திருப்பீர்கள். குறிப்பாக 'கழுகுப் பார்வை' என்று கூறுவதை அடிக்கடி கேட்டிருக்கலாம். மிக உயரத்தில் பறந்தவாறு கீழே உள்ளவற்றை துல்லியமாகப் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்ததே ஒரு ஓசோன் (Ozone) துகள். இதன் வேதிக் குறியீடு O3. பூமியின் மேற்பரப்பில் 17 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் உயரம் வரை உள்ள பகுதியில் 98% ஓசோன் வாயுவால் நிரம்பியிருக்கிறது. இந்த இடத்தில் உள்ள அடர்த்தியான பகுதி ஓசோன் படலம் (Ozone Layer) எனப்படுகிறது. ஜெர்மனியைச் சேர்ந்த வேதியியல் வல்லுநர் கிறிஸ்டியன் ஃபிரடரிக் ஷோன்பியன் (Christian Fredereich Schonbein) 1840ல் ஓசோனை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
பழங்காலத்தில் பயன்படுத்தி வந்த பொருட்கள், வாகனங்கள், இடங்கள் எல்லாம் எப்படி இருந்தன என்பதை அறிமுகம் செய்வதே இந்தப் பகுதியின் நோக்கம். இதற்கு முன்னால் மாட்டு வண்டியை அறிமுகப்படுத்தி இருந்தோம். இப்போது 'வள்ளம்' பற்றிப் பார்க்கலாம்.வள்ளம் என்பது நீரில் பயணிக்கவும் மீன்பிடிக்கவும் பயன்படும் ஒரு நீர் ஊர்தி. இது பாய்மரப் படகைவிடச் சிறியது. உலகில் பல நாடுகளிலும் நம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
சங்கர்: லீவுக்கு அடிக்கடி மாமா வீட்டுக்குப் போயிடறே. அத்தி பூத்த மாதிரி எப்பவாவதுதான் உன்னைப் பாக்க முடியுது மஞ்சு.முன்னா: இல்லையே அடிக்கடி அது பூக்கறதை மாமா வீட்டுல பாக்கறனே.ச: பாத்திருக்கியா. அத்திப் பழம் சாப்பிட்டிருக்கியா?மு : ச்சே... அதுல ஏது பழம்? நீளநீளமா குச்சியாய்க் காய்க்கும். மாமா வீட்டுல வளர்ற ஆடுகள் எல்லாம் அதை விரும்பிச் சாப்பிடும்.ச : அடிப்பாவி! புரிஞ்சு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
தனது நாட்டில் அடிக்கடி போட்டி நடத்தி வெற்றி பெறுகிறவர்களுக்கு சிறந்த பரிசு தருவது ஒரு மன்னனின் வழக்கம். 'அமைதி' என்பதை சரியாக வெளிப்படுத்தும் ஓவியம் வரைகிறவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான்.நாட்டில் உள்ள சிறந்த ஓவியர்கள் எல்லாம் போட்டியில் பங்கேற்றனர். அமைதியைப் பிரதிபலிக்கும் பல ஓவியங்கள் அரண்மனையில் வந்து குவிந்தன.ஒவ்வொரு ஓவியமாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தில் 'வர்லி' எனும் பழங்குடி இன மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் பண்டிகை காலங்களில் தங்கள் வீட்டுச் சுவர்களை செம்மண்ணால் மெழுகி, அதன் மேல் அரிசி மாவைக் கரைத்து சித்திரங்கள் தீட்டுவார்கள். அன்றாட வாழ்க்கை நடப்புகள், திருவிழாக்கள் போன்ற காட்சிகள் இவர்களின் ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டு இருக்கும். கோடுகள், முக்கோணங்கள், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
இங்கிலாந்து, ஷ்ரூவ்பரி (Shrewsbury) என்கிற இடத்தில் பிறந்தேன். அன்னை இறந்த பின், மருத்துவரான அப்பா என்னை வளர்த்தார். சிறு வயதிலேயே விலங்குகள், புழு, பூச்சிகளின் மேல் எனக்கு ஆர்வம் அதிகம் இருந்தது. உள்ளூரில் தொடக்கக் கல்வி கற்று, எடின்பரோ (Edinburgh) பல்கலையில் மருத்துவம் சேர்ந்தேன். மருத்துவம் படிக்க ஆர்வமின்றி இறையியல் கல்வி படிக்க கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலையில் சேர்ந்தேன். அங்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
உலக புவி தினம் ஏப்ரல் 22பூமி தோன்றி 450 கோடி வருடங்கள் ஆகின்றன. நவீன மனிதர்களாகிய நாம் தோன்றி 2 லட்சம் வருடங்கள்தான் ஆகிறது. பூமி தோன்றி 6 மணிநேரம் ஆகிறது என்று வைத்துக்கொண்டால், மனித குலம் தோன்றி இதுவரை வாழ்ந்த காலத்தின் அளவு ஒரு நொடி என்று சொல்லலாம்!ஒரு வருடத்தைப் பருவங்களாகவும் மாதங்களாகவும் பிரிப்பது போல பூமியின் வரலாற்றைப் பல்வேறு காலகட்டங்களாக அறிஞர்கள் பிரித்து, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
நிலப்பரப்பிலும் நீரிலும் வாழ்ந்து, மற்ற உயிரினங்கள் வாழ வழி செய்பவை மரம், செடி, கொடி, புற்கள் போன்ற தாவரங்கள். உலகத்தின் முதன்மை உணவு உற்பத்தியாளர்களும் தாவரங்கள்தான்!ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குத் தானாக நகராமல் இருப்பதால் இவைகளை 'நிலைத்திணை' என்றும் சொல்லலாம். இதுவரை 2 லட்சத்து 87 ஆயிரத்து 655 தாவர இனங்கள் வரை அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் நன்னீர்த் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
விபத்தாலோ நோயாலோ ரத்தம் இழந்தவருக்கு மாற்று ரத்தம் ஏற்றிக் காப்பாற்றுவது இப்போது சாதாரணச் செயல் ஆகிவிட்டது. இதற்கு உதவுவது ரத்த வங்கி. ரத்தம் ஏற்ற ரத்தத்தைச் சேமிக்க வேண்டும். ரத்தம் உறையும் தன்மை கொண்டது. ஒருவரது உடலில் இருந்து வெளியேறும் ரத்தம் உறைவதைப் பார்த்திருப்போம். இது நொதிவினை (Enzymatic Reaction - என்சைமேடிக் ரியாக் ஷன்) எனப்படும்.ஒருவரிடமிருந்து ரத்தம் தானமாகப் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
மக்களின் வாழ்க்கைத் தரம் அதிகரிக்கும்போது அவர்கள் வாங்கி அனுபவிக்கும் பொருட்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். வாழ்க்கைத்தரம் உயர்வது நல்ல விஷயம்தான். பயன்படுத்தும் பொருட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதற்கு இணையாகக் குப்பையின் அளவும் அதிகரிக்கிறதே! இன்றைய நிலையில், ஒருவரின் வருமானம் ஆயிரம் ரூபாய் உயர்ந்தது என்றால், அவர் ஒரு மாதத்துக்கு ஒரு கிலோ குப்பையை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
ஏப்ரல் 19, 1906: தன் மனைவி மேரி கியூரியுடன் இணைந்து ரேடியம் மற்றும் பொலோனியம் தனிமங்களைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டார். கதிரியக்கம் (Radioactivity) என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியது இவர்கள்தான். பிரெஞ்சு இயற்பியலாளர் பியரி கியூரி (Pierre Curie) மறைந்த நாள். ஏப்ரல் 20, 1889: வகுப்பில் முதல் மாணவன். மிகச் சிறந்த ஓவியர். ஜெர்மனி 'நாசி' (Nazi) கட்சியின் தலைவர். இரண்டாம் உலகப்போருக்குக் காரணமாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
நாம் மாலைகளிலும் மோதிரத்திலும் பதித்துக்கொள்ளும் கெட்டியான முத்து, ஒரு திரவத்தில் கரைந்துவிடும். ஆச்சரியமாக இருக்கிறது, இல்லையா? அந்தப் புளிப்பு திரவத்தின் பெயர், 'வினிகர்' (Vinegar). உணவுப் பொருள் தயாரிப்பில் பயன்படும் அதே வினிகர்தான்! பல நூற்றாண்டுகளாக திராட்சை, பெர்ரி, தேன், உருளைக் கிழங்கு, வேறு சிலவகை தானியங்கள் ஆகியவற்றில் இருந்து வினிகர் தயாரிக்கப்பட்டு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
உலகில் உற்பத்தி செய்யப்படும் சாக்லேட்டில் பாதியை ஐரோப்பியர்கள் சாப்பிடுகிறார்கள்! ஆனால் 500 ஆண்டுகளுக்கு முன்னர்வரை இப்படி ஓர் அருமையான பண்டம் இருந்தது அவர்களுக்குத் தெரியாது. கோக்கோ மரத்தின் கொட்கைகளில் இருந்துதான் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது. இது அமெரிக்கப் பகுதிக்குச் சொந்தமான மரம். எனவே அமெரிக்காவில் குடியேறிய காலத்தில்தான் ஐரோப்பியர்களுக்கு சாக்லேட் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
அது 1987ஆம் வருடம். மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானம். இந்திய அணி விளையாடிக்கொண்டிருந்தது. ஒரு சிறுவன் பந்து பொறுக்கிப் போட்டுக்கொண்டு இருந்தான். அதே மைதானத்தில் 2011ல் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. முன்னர் பந்து எடுத்துப் போட்ட அந்தச் சிறுவன் இப்பொழுது உலகம் போற்றும் கிரிக்கெட் வீரர்! அவர் சச்சின் டெண்டுல்கர்.சிறுவயதில் உறங்கும் போது கூட கிரிக்கெட் மட்டை, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
இங்கிலாந்தில் வெளியாகும் கிரிக்கெட் தொடர்பான பத்திரிகை 'விஸ்டன் அல்மனாக்'. இதன் சார்பில் வழங்கப்படும் சிறந்த வீரர்களுக்கான விருதுக்கு நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கலம், தற்போதைய கேப்டன் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவ், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் என 5 வீரர்கள் தேர்வு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
ஒன்பதாவது இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் தொடர் மும்பையில் தொடங்கியது. வண்ணமயமான தொடக்க விழாவில், 'பாலிவுட்' நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், கத்ரினா கைஃப் நடனமாடினர். வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிராவோ, 'வீ ஆர் சாம்பியன்' என்ற பாடலுக்கு நடனமாடி அசத்தினார். மும்பையில் நடந்த முதல் போட்டியில் தோனி தலைமையிலான புனே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
சிங்கப்பூரில் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்றில் இந்தியாவின் சிந்து, சீனாவின் ஹி பிங்கியோவை சந்தித்தார். இதில் சொதப்பிய சிந்து தோல்வியடைந்தார். இதன் மூலம், இந்தத் தொடரில் இந்திய நட்சத்திரங்களின் பங்களிப்பு முடிவுக்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
அமெரிக்காவில், பெண்களுக்கான சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், ரஷ்யாவின் எலினா வெஸ்னினா மோதினர். இதில் ஆதிக்கம் செலுத்திய ஸ்லோன் 7 - 6, 6 - 2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
ஐரோப்பிய கிளப் அணிகள் பங்கேற்கும் தொடர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து. இதன் காலிறுதி முதல் போட்டியில் மெஸ்சி, நெய்மர் அடங்கிய பார்சிலோனா 2 - 1 என வென்றது. 2ஆவது காலிறுதி போட்டியில் அத்லெட்டிகோ மாட்ரிட் அணி 2 - 0 என வென்றது. முடிவில், ஒட்டுமொத்த கோல் அடிப்படையில் 2 - 3 என பின்தங்கிய 'நடப்புச் சாம்பியன்' பார்சிலோனா அணி, அரையிறுதி வாய்ப்பை இழந்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
மலேசியாவின் இபோ நகரில், 25வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் நடந்தது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 7 அணிகள் பங்கேற்றன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். முடிவில், இந்திய அணி 5 - 1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
மலேசியாவில் உள்ள ஷா ஆலம் நகரில், மலேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பிரிமியர் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் தாய்லாந்தின் ரட்சனாக் இன்டனான் 21 - 14, 21 - 15 என்ற நேர் செட் கணக்கில் சீன 'தைபே'யின் டாய் டியுவை வீழ்த்தி கோப்பையை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில், சிறந்த டெஸ்ட் வீரர் விருது (2015) வென்ற வீரர்ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா)அடுத்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி எங்கு நடக்கிறதுபியாங்சங் (தென் கொரியா, 2018)கடந்த யு.எஸ். ஓபன் டென்னிசில் பட்டம் வென்றவர்நோவக் ஜோகோவிச் (செர்பியா, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X