Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2018 IST
உலக மக்கள்தொகையில் 30 சதவீதம் பேர் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முளைக் கீரையின் விதை, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. இதன் மரபணுக் கூற்றிலிருந்து தேவையான புரதத்தைப் பிரித்தெடுத்த மெக்ஸிகோவின் தேசிய தன்னாட்சிப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2018 IST
இந்தியாவில் ஏற்பட்டுள்ள திறமைப் பற்றாக்குறையால், புதிய தொழில் தொடங்கப்படுவதில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி கூறியுள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், 'இந்தியக் கல்வி முறை, பிரச்னைக்குத் தீர்வு காணும் பயிற்சியை மாணவர்களுக்கு வழங்குவதில்லை. நாட்டின் 80 சதவீதம் இளைஞர்கள் எந்த வேலைக்கும் பயிற்சி பெற்றவர்களாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2018 IST
தெலங்கானா மாநிலத்தில், 700 ஆண்டுகால மரத்துக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மெஹபூபா நகரில் உள்ளது பில்லாலமர்ரி என்ற ஆலமரம். இது 700 ஆண்டுகள் பழமையானது. பில்லாலமர்ரி என்றால், 'குழந்தைகளின் ஆலமரம்' என்று பொருள். மூன்று ஏக்கர் பரப்பளவில் கிளை பரப்பி பிரம்மாண்டமாய் பரந்து விரிந்து காணப்படும் இம்மரத்தில், ஏராளமான சிறுவர்கள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2018 IST
டில்லியைச் சேர்ந்தவர் கிரண் வர்மா, வயது 33. இவர் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, ரத்த தானத்துக்காக இணையதளம் ஒன்றை உருவாக்கினார். மேலும், இவரது ரத்த தான ஸ்மார்ட்போன் செயலியில் ஆயிரக்கணக்கானோர் ரத்த தானம் செய்ய பெயர் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், ரத்த தானத்தின் அவசியத்தை வலியுறுத்தி, நாடு முழுவதும் நடைப்பயண பிரசாரத்தை கிரண் வர்மா தொடங்கியுள்ளார். கடந்த ஜனவரியில், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2018 IST
Cats in Russia can breathe a collective sigh of relief. Russia's Ministry of Construction has ordered to allot space for cats in the basement of all apartment blocks. Apartments will be required to construct 15 -centimetre- wide passages to enable cats to leave and enter.Animal rights activists have long urged authorities to stop bricking up ventilation holes through which cats can freely leave and enter the basement. Activists said that in the past, cats often ended up dying after being immured in the basement. It were simply unable to get into the shelter during the cold season. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2018 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிஎல்லா நாடுகளிலும் சூரியன் கிழக்குத் திசையில் மட்டும் உதிப்பது ஏன்? மாற்றுத் திசைகளில் உதிக்காதா?த.ராஜ்குமார், 10ஆம் வகுப்பு, ஆர்.கே.எம். உறைவிட உயர்நிலைப் பள்ளி, மயிலாப்பூர்.சூரியன் எங்கேயும் உதிப்பதில்லை! மாறாக, பூமி மேற்கிலிருந்து கிழக்காகச் சுழல்வதால் உதிப்பது போன்ற தோற்றம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2018 IST
சிறு வயதினருக்கு அளிக்க வேண்டிய மிகச்சிறந்த பரிசுகளில் ஒன்று புத்தகங்கள். வாசிப்பை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் வாழ்வின் எல்லா அறிவையும் பெற்றுக்கொள்வதற்கான வாசலைத் திறந்து வைக்கிறோம். 'உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?' என்று கேட்டபோது, ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம் மகாத்மா காந்தி. புத்தக வாசிப்பு எல்லா நாட்களிலும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2018 IST
டில்லியைச் சேர்ந்தவர் திவ்யஷா. 12ஆம் வகுப்புத் தேர்வுகளை எழுதிவிட்டுக் கல்லூரியில் சேரும் கனவுகளோடு காத்திருந்தார். அப்போது தனது மனத்தில் தோன்றிய கதையை எழுதத்தொடங்க, அது ஒரு நாவலாக விரிந்தது. வெறும் மூன்றே மாதத்தில் எழுதப்பட்ட அந்தப் புத்தகத்தின் பெயர் 'A 20 Something Cool Dude'. திவ்யஷா எழுதிவிட்டாரே தவிர, அதை எப்படி வெளியிடுவது என்று அப்போது அவருக்குத் தெரியாது. அந்த நாவலின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2018 IST
கலிவரின் பயணங்கள் (Gulliver's Travels) - ஜோனதான் ஸ்விஃப்ட்கடல் பயணத்தின் மீது ஆர்வம் கொண்டவனின் கதை. ஒவ்வொரு பயணத்தின்போதும் சந்திக்கும் ஆபத்துகள், செல்லும் புதிய தீவுகள், விநோத மனிதர்கள் போன்ற அனுபவங்களை உள்ளடக்கிய நாவல்.ஆலிஸின் அற்புத உலகம் (Alice in Wonderland) - லூயிஸ் கரோல் (Lewis Caroll)முயல் குகைக்குள் விழுந்து அங்கு ஒரு அற்புத உலகத்தைக் காணும் 'ஆலிஸ்' என்ற சிறுமியின் கதை.குட்டி இளவரசன் (The ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2018 IST
உ மா மிஸ் வீட்டுக்குப் போய் ஊட்டி சாக்லெட்டுகளை கொடுத்தபோது, மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டார். மிஸ்ஸுக்கு சாக்லெட் பிடிக்கும் என்பது தெரியாமல் போய்விட்டது. அவருக்கென்றே இன்னும் நிறைய வாங்கி வந்திருப்பேன்.“எத்தனை நாள் ஊட்டியிலே இருந்தே?”“அஞ்சு நாள் இருந்தோம் மிஸ். ஊரே பிரிட்ஜுக்குள்ள இருக்கிறா மாதிரி இருக்கு. அங்கே வாழறவங்க கொடுத்துவெச்சவங்க மிஸ்.”“இந்த சாக்லெட் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2018 IST
சங்கீதா கடூர், இந்தியாவில் முதல் வனவிலங்கு ஓவியர். இவர் வனவிலங்குகள், சுற்றுச்சூழல், பறவைகள் ஆகியவற்றை மட்டும் தேர்வு செய்து வரைந்து வருகிறார். இவருடைய ஓவியத்தில் வெளிவந்த ஹம்மிங்பேர்டுகள் (ஓசனிச்சிட்டு பறவைகள்) தொகுப்பு மிகவும் பிரபலம். சங்கீதாவைச் சந்தித்து, அவரது துறையைப் பற்றிப் பேசினோம்:-"பெங்களூரு தான் என் சொந்த ஊர். சிறுவயது முதலே விடுமுறை விட்டால் போதும், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2018 IST
ரஷ்ய மொழி பேசுபவர்களின் அருகில் நின்றால், அய்யோ, இந்த மொழியைக் கற்றுக்கொள்ள முடியுமா என்ற தயக்கம் வரலாம். ஏனெனில், வாய்திறப்பதே தெரியாமல், மென்மையான ஒலியோடு பேசுகின்றனர். எல்லாவற்றையும் அழுத்திப் பேசிப் பழகியிருக்கும் நமக்கு, முதலில் கஷ்டம் தான். ஆனால், தொடர் பயிற்சியில் எளிதில் கற்றுக் கொள்ள முடியும் என்கிறார் ரஷ்ய மொழிப் பயிற்சியாளர் வேலண்டினா. ரஷ்ய நாட்டைச் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2018 IST
தமிழில் இல்லாத எழுத்துகளான ஜ, ஷ, ஸ, ஹ போன்ற கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தி எழுதப்படுபவை மட்டுமே வடசொற்களா? தமிழ் எழுத்துகளில் எழுதப்பட்டிருந்தால் அவை தமிழ்ச் சொற்களே என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாமா ? அப்படியும் இயலாது.தமிழில் கலந்துள்ள வடமொழிச் சொற்களை இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள். ஒன்று தற்சமம். மற்றொன்று தற்பவம். முதலில் தற்சமம் என்றால் என்னவென்று ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2018 IST
''உங்களை மிகவும் பாதித்த புத்தகங்கள் எவை?'' என்று ஓர் எழுத்தாளரிடம் கேள்வி கேட்டார் நிருபர். 'தான் படித்த கதைகளில் இருந்து எதையாவது சொல்வார்' என்று எதிர்பார்த்தார் நிருபர். ஆனால் எழுத்தாளரோ ''என் பாடப் புத்தகங்கள்தான் என்னை மிகவும் பாதித்தன'' என பதில் சொன்னார். இப்படி பள்ளிக்கூட பாடப் புத்தகங்களால் மிகவும் பாதிப்புக்குள்ளான அந்த எழுத்தாளர், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2018 IST
திட்டிவாசல் என்ற சொல்லை பெரும்பாலும் நாம் அறிந்திருக்க மாட்டோம். ஆனால் இப்படி ஒரு சொல் புழக்கத்தில் இருந்தது. சொல்லில் உள்ள 'வாசல்' என்பது அனைவருக்கும் புரியும். வீட்டின் முன் உள்ள திறந்த வெளிப்பகுதியை வாசல் என்போம்.அதென்ன திட்டி வாசல்? திட்டுவதைக் குறிக்குமா? ஊகூம்..இல்லை... இது வேறு! பெரியபெரிய மாளிகைகள், அரண்மனைகள், கட்டடங்கள் முன்பு பெரிய இரும்பு அல்லது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2018 IST
கோடை சுற்றுலா என்றதும் நம் நினைவுக்கு வருவது ஊட்டி, கொடைக்கானல் தான். கொடைக்கானலில் ஏரி, பிரயன்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக் தவிர வேறு என்ன இடங்கள் இருக்கின்றன?வட்டக்கானல் மலைப்பாதை நடைப்பயணம்கொடைக்கானலில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது வட்டக்கானல் அருவி. குற்றாலம் போல மிகப் பெரியது இல்லை. என்றாலும் ரம்மியமானது. அருவியின் பாதையைப் பிடித்துச் சென்றால் வழியில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2018 IST
ஏப்ரல் 24, 1820 - ஜி. யு. போப் பிறந்த நாள்தமிழுக்குச் சேவை செய்த கனடா நாட்டு மத போதகர். ஏராளமான தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 'நான் ஒரு தமிழ் மாணவன்' என்று தனது கல்லறையில் பொறிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.ஏப்ரல் 24, 1973 - சச்சின் டெண்டுல்கர் பிறந்த நாள்இந்திய கிரிக்கெட் வீரர். ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள், சர்வதேசப் போட்டிகளில் 100 சதம் என சாதனைகள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2018 IST
வண்ணங்களுடன் அழகியல் குழைத்து மிக எதார்த்தமாக வரைந்தார். கோவில்களில் இருக்கும் சிலைகளை அப்படியே வரையாமல் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக்கொண்டார். தென்னிந்தியப் பெண்களின் இயல்பான முகங்களை மாதிரியாகக் கொண்டு, இந்திய தெய்வங்களை அவர் வரைந்த ஓவியங்கள் பலரைக் கவர்ந்தன. புராணங்களிலும் இதிகாசங்களிலும் வருகிற பெண் பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த மகத்தான ஓவியர்தான் ரவி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X