Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2017 IST
கோவையைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள், மறைந்த விஞ்ஞானி அப்துல் கலாமின் மொசைக் உருவப்படத்தை, 2.35 லட்சம் பேப்பர் கோப்பைகள் மூலம் உருவாக்கி, கின்னஸ் சாதனைக்கு முயன்றுள்ளனர். கோவை நகரில் அமைந்துள்ள கேம்ஃபோர்டு இன்டர்நேஷனல் பள்ளி (Camford International School) வளாகத்தில், இந்தச் சாதனை முயற்சி நடைபெற்றது. 4 மணி நேரத்தில், 167 மாணவர்கள் ஒருங்கிணைந்து, 10 ஆயிரத்து 559 சதுர அடி பரப்பளவில், பேப்பர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2017 IST
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது கோழிப்பாறை கிராமம். இங்கு, கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில், ஒரு தாய் யானையும், மூன்று மாத குட்டி யானையும் பலாமரத்தில் பழம் பறித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தன. அப்போது, குட்டி யானை கீழே கிடந்த பிளாஸ்டிக் தாளில், தவறுதலாக காலை வைத்தது. இதையடுத்து, கால் வழுக்கி அங்கு தாழ்வான பகுதியில் உள்ள வீட்டின் கூரையை பிய்த்துக்கொண்டு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2017 IST
வரும் 2022க்குள், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் (ISS - இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன்) போட்டியாக, நிரந்தர விண்வெளி நிலையத்தை அமைக்க, சீனா மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இச்செயல்திட்டத்தின் முக்கிய நகர்வாக, முதல் ஆளில்லா சரக்கு விண்கலத்தை (டியான்ஜூ-1), சில தினங்களுக்கு முன், வெற்றிகரமாக சீன விஞ்ஞானிகள் விண்ணில் ஏவியுள்ளனர். டியான்ஜூ 1 (Tianzhou - 1) விண்கலம் விண்வெளியில் இயங்கி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2017 IST
இந்தியத் தொழிலாளர்களில் 62 சதவீதம் பேர், தங்கள் வேலையில் திருப்தி கொண்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியா மற்றும் ஆசிய பசிபிக் பகுதிகளில், தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு குறித்த நம்பிக்கை குறியீடு தொடர்பாக, மைக்கேல் பேஜ் (Michael Page) நிறுவனம் ஆய்வு நடத்தியது. அதில், 'இந்தியாவில், 62 சதவீதம் தொழிலாளர்கள், தங்கள் வேலையில் திருப்தியுடன் உள்ளனர். இதுவே, ஆசிய பசிபிக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2017 IST
Scientists have developed a novel new water droplet system that could help keep our electronics cool and running at top speeds. It is inspired by the super- hydrophobic wings of cicada insects, which naturally repel water. With this technology, a sponge - like substance containing moisture is placed under the electronics. The moisture vaporises near any hostpots. As the water builds, the hydrophobic coating causes it to jump back up to the sponge, where it's trapped again and the process repeats. “A better cooling system will enable faster computers, longer-lasting electronics and more powerful electric vehicles than the systems we have in our electronics today.” says one of the researchers, Chuan-Hua Chen, Duke university, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிபாலில் தண்ணீர் கலந்திருப்பதைப் பரிசோதிக்கும் லாக்டோ மீட்டர் எவ்வாறு செயல்படுகிறது?பா.ராம்பிரியா, 3ம் வகுப்பு, ஊ.ஒ.து.பள்ளி, பூலுவபட்டி, திருப்பூர்.பாலில் தண்ணீர் கலக்கப்பட்டு இருக்கிறதா என்பதைக் கண்டறிய, லாக்டோ மீட்டர் (Lactometer) பயன்படுகிறது. பாலின் ஒப்பு அடர்த்தியை அளந்து, அதன் மூலமாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2017 IST
'வஜ்ரம்' என்றால் வைரம். இந்த ஆசனத்தைச் செய்தால், வைரம் போன்ற உறுதிகொண்ட உடலும் உள்ளமும் கிடைக்கும். ஆகையால் இந்த ஆசனத்திற்கு இந்தப் பெயர். தவிர, நமது உடலில் வஜ்ர நாடி என்று ஒரு நாடி, வயிற்றுக்கும் கால்களுக்கும் இடையில் இருக்கிறது. இது நன்கு வேலை செய்ய தொடங்குவதாலும், இந்த ஆசனம் இந்தப் பெயர் பெற்றது.செய்முறை:* முதலில் ஒரு பாயை தரையில் விரித்து, கால்கள் இரண்டையும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2017 IST
நாம் வாழும் சூழலைத் தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டியது நமது கடமை. இயற்கையையும், சூழலையும் பாதுகாப்பது என்பது அவற்றைப் பாதுகாப்பது மட்டுமல்ல; நம்மை நாமே பாதுகாத்துக் கொள்கிறோம் என்பதே அதன் உண்மையான பொருள். இயற்கை விலைமதிக்க முடியாதது. அதன் ஆற்றலை உபயோகித்து வாழ்கிற நாம், அதைப் பாதுகாப்பதில் அலட்சியமாக இருக்கிறோம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X