Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
நாட்டிலேயே முதல் முறையாக மும்பை - ஆமதாபாத் இடையே கடலுக்கு அடியில் புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் நீருக்குள் பயணம் செய்யும் புதிய அனுபவத்தைப் பயணிகள் பெற உள்ளனர். மொத்தம் 21 கி.மீ. தூரத்துக்கு நீளும் ரயில் பாதையில் புல்லட் ரயில் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். இதன் கட்டுமானப் பணிகள் 2018ஆம் ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளதாக திட்ட அதிகாரிகள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
Scientists have successfully used stem cells for the first time to promote regeneration after injury to a specialized band of spinal cord nerve fibres that are important for motor function. Researchers from Hokkaido University in Japan together with an international team of scientists implanted specialized embryonic stem cells into the severed spinal cords of rats. The stem cells, called neural progenitor cells, were taken from rat embryos and directed to develop as spinal cord tissue. The success of the current trial, reported in the journal Nature Medicine, is promising for the future treatment of humans with severe spinal cord injuries, researchers said. But much work remains to be done before it can be translated into clinical treatments, they said. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
ஜப்பானில் உள்ள கியூசு தீவில் குமாமோட்டோ என்ற இடத்தில் சமீபத்தில் தொடர்ந்து இரு முறை பூகம்பம் ஏற்பட்டது. சிறிய அளவில் 600 நில அதிர்வுகள் ஏற்பட்டன. அதில் வீடுகள், கட்டடங்கள் இடிந்ததிலும், நிலச்சரிவிலும் மக்கள் சிக்கி பாதிப்புக்குள்ளாகினர். இடப் பற்றாக்குறையால் பலர் குமாமோட்டா மத்திய சிறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜப்பானில் 2011ல் ஏற்பட்ட பூகம்பம், சுனாமியின் போதும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஜுராசிக் கடற்கரையில் திடீரென்று நிலப்பரப்பு இரண்டாக பிளந்து அப்பகுதியில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சுமார் 900 அடி அளவிற்குப் பிளவு ஏற்பட்டுள்ளது. டன் கணக்கில் மண் குவியல் சரிந்து விழுந்துள்ளது. விடாமல் பெய்த கன மழையால் இது நடந்திருக்கலாம் எனக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
பூமியின் சராசரி வெப்பநிலை கடந்த மார்ச் மாதத்தில் 1.07 டிகிரி செல்சியஸ் அதிகரித்து, கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் வெளியிட்டுள்ளது. இது 'ஒரு வகையான பருவ நெருக்கடி நிலை' என்றும் எச்சரித்துள்ளது. எல் நினோ விளைவு 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக அளவில் இருப்பதால் வெப்பநிலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
துபாய் நகரின் நெடுஞ்சாலைகள் மற்றும் சுற்றுப்புறங்களில் லட்சக்கணக்கான மலர்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளில் 1700க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்படுகின்றனர். பொர்டுலகா, வின்கா, பெடுனியா, அலிசும் போன்ற மலர் வகைகள் அதிகம் இடம்பெறுகின்றன. துபாயின் இந்த மலர்ச் சாலைகள் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
திருப்பதியில் அறிவியல் கல்வி ஆராய்ச்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான வளாகத்தை 244 ஏக்கர் பரப்பளவில் அமைக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் நடக்கும் 2018ஆம் ஆண்டுவரை திருப்பதியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி வளாகத்தில் இந்த மையம் இயங்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
'கலாச்சாரத் தடைகளைத் தாண்டி பெண் குழந்தைகளின் கல்வி, மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் திட்டங்கள், கல்வி உதவித் தொகை, வழிகாட்டல் வாய்ப்புகள் என்பன போன்ற பல நடவடிக்கைகளை இந்தியா, கானா, ருவாண்டா போன்ற நாடுகள் எடுத்து வருகின்றன. இது மிகவும் ஆச்சரியமளிக்கிறது' என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் பாராட்டு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
'இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 6முதல் 14 வயதுடைய அனைத்துக் குழந்தைகளுக்கான கல்வி கணக்கெடுப்புப் பணி பெரம்பலூர் மாவட்டத்தில் தொடங்க உள்ளது. இதில், பள்ளி செல்லாத குழந்தைகள், இடையில் நின்ற குழந்தைகள், புலம் பெயர்ந்த குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என ஒவ்வொரு குழந்தையும் கணக்கிடப்பட வேண்டும்' என்று பெரம்பலூர் மாவட்ட 'அனைவருக்கும் கல்வி இயக்க' ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானிஅனைத்து உலக நாடுகளும் அனுப்பும் செயற்கைக் கோள்கள் விண்வெளியில் உள்ளன. விண்வெளியில் இடம் இல்லை எனில் செயல்படாத செயற்கைக் கோள்களை அங்கிருந்து வெளியேற்ற முடியுமா? பிரியதர்ஷினி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, ராகல்பாவி, உடுமலைப்பேட்டை, திருப்பூர்.இதுவரை விண்வெளியில் செயற்கைக் கோள்கள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
லண்டனில் சில புறாக்களின் முதுகில், பையைக் கட்டி அனுப்பியிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். அந்தப் பையில் இருப்பவை புத்தகங்கள் அல்ல, அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள். இவற்றைக்கொண்டு லண்டனின் பல்வேறு பகுதிகளில் உள்ள காற்று எந்த அளவு நலமாக இருக்கிறது என்பதைப் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம். காற்றுக்கு என்ன பிரச்னை? காற்றில் ஆக்ஸிஜன் ஏறக்குறைய 21% இருக்கிறது. நைட்ரஜன் வாயு 78% ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
கடலுக்குள் நீந்தி மீன்களுக்கு அருகே ஜாலியாகச் சுற்றி வருகிறவர்களை 'நேஷனல் ஜியோகிராபிக்' (National Geographic) போன்ற சானல்களில் பார்த்திருப்பீர்கள். 'ஸ்கூபா' (Scuba) என்ற சுவாசக் கருவியை அணிந்து கொண்டு இவர்கள் ஆழ்கடல் நீச்சல் செய்கிறார்கள். இதற்கு முறையான பயிற்சி தேவை. 'ஸ்கூபா டைவிங்' (Scuba Diving) மூலம் சாதாரணமாக, 10 மீட்டர் ஆழம் வரை கடலுக்குள் போகலாம். ரொம்ப மூச்சைப் பிடித்து, சாதிக்க ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
பாலு ஒரு புதிய கொசுவலை கொண்டு வந்திருந்தான். உலக மலேரியா தினத்தையொட்டி இனிமேல் கொசுவலை கட்டிக் கொண்டுதான் படுப்பேன் என்று அறிவித்தான். முசிறியிலிருந்து ரமேஷ்பாபு மாமா கொசுவலையை அனுப்பியிருக்கிறார். கொசுவைக்கொல்ல மருந்து பூசப்பட்ட கொசுவலையாம். இந்த மாதிரி கொசுவலைகளை ஆப்ரிக்கா முழுவதும் உலக சுகாதார நிறுவனம் விநியோகித்து வருகிறது. இதன் மூலம், பல லட்சக்கணக்கான ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
பல ஆண்டுகளுக்கு முன் லேசான காயங்கள், காய்ச்சலால்கூட உயிரிழப்பு அதிகமாக இருந்தது. பெனிசிலின் (Penicillin) எனும் 'ஆன்டிபயாடிக்' கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களில் இருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. உலகம் முழுவதும் 20 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ள பெனிசிலின் கண்டுபிடிப்பு, ஒரு தற்செயலான நிகழ்வு! முதலாம் உலகப் போரில் காயமடைந்த படை வீரர்கள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
உலகம் எல்லா உயிரினங்களும் வாழ்வதற்கு உரியது. ஒவ்வொரு உயிரினமும் தான் வாழ்வதற்காகவும், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் பல்வேறு வகையான உத்திகளை மேற்கொள்கின்றன. ஓர் உயிரினத்தின் வாழ்க்கைப் பாதுகாப்பு நடவடிக்கை இன்னொரு உயிரினத்திற்கு தீங்கு விளைவிப்பதாக ஆவதற்கு இதுவே காரணம். சாதாரணத் தொந்தரவு செய்யும் கரப்பான் பூச்சி முதல் மலேரியா போன்ற உயிர் பறிக்கும் நோய்களைப் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
இந்தியாவின் இணையற்ற கணித மேதையாகத் திகழ்ந்தவர் சீனிவாச ராமானுஜன். ஈரோட்டில் பிறந்தார். வறுமையான குடும்பம். ஆனால் ராமானுஜன், இளம் வயது முதலே அதீத கணித ஆற்றலை வெளிப்படுத்தத் தொடங்கினார். கணிதத்தை மிக எளிமையாகக் கையாண்டு மின்னல் வேகத்தில் தீர்வு காண்பதில் நிகரில்லாதவராக விளங்கினார்! இவர் பள்ளியில் படிக்கும்போதே, கல்லூரிக் கணக்குகளுக்கு நொடியில் விடை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
சமீப காலமாக எல்லா நாளிதழ்களிலும் தவறாமல் இடம்பெறுகிற கணிதப் புதிர் - சுடோகு (Sudoku). சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரையும் எந்நேரமும் 'பிஸி'யாக வைத்திருக்கும் கணிதப் புதிர் இது.சுடோகு புதிர்கள், 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து புழக்கத்துக்கு வந்தன. சுடோகு புதிருக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் 'நம்பர் பிளேஸ்' (Number Place). இதை வடிவமைத்தவர் ஹோவர்ட் கார்ன்ஸ் (Howard ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
சாந்தி: மஞ்சு, களிமண் பொம்மை மாதிரி அசையாம இருக்கியே, ஏன்?மஞ்சு: உனக்கும் அப்படித்தான் தெரியுதா? களிமண்ணு மாதிரி இருக்காதேன்னு இப்பதான் அம்மாவும் திட்டினாங்க. அதான் சோகமா இருக்கேன்.சா: ஓ... இதுதான் சோகமா! 'களிமண்ணை ஈரம் காயும்முன் பொம்மையாக்கு'ன்னு ஆப்ரிக்கப் பழமொழி ஒண்ணு இருக்கு தெரியுமா?ம: என்னை ஆப்ரிக்க களிமண் பொம்மைன்னு சொல்ல வர்றியா?சா: கம்முன்னு இரு. களிமண் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
அலையாதே வெயிலில்: வெயிலில் கண்ணீர் விரைவில் ஆவியாகி விடுவதால் கண் வறண்டு எரிச்சலை ஏற்படுத்தும். மேலும், புறஊதா கதிர்களின் தாக்கமும் அதிகமாக இருக்கும்.ஆடைகளில் இறுக்கம் வேண்டாம்: இறுக்கமான உடைகளைத் தவிர்த்து, வியர்வையை உறிஞ்சும் காற்றோட்டமான பருத்தி ஆடைகள் அணியலாம்.இரண்டு லிட்டர் தண்ணீர் குடி: இளநீர், மோர், பழச்சாறு போன்ற திரவ உணவுகளுடன் ஒரு நாளைக்கு குறைந்தது 2 ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
வண்ணப் பூச்சு செய்த மண் பாண்டங்களைக் கடைகளில் பார்த்திருப்போம். மண் பாண்டமே ஒரு அழகு. அதன் மேல் வண்ணம் பூசி அலங்கரித்தால், அழகுக்கு அழகு சேர்த்த மாதிரிதான். இந்த வாரம், ஒரு சிறிய மண் சொப்பை எளிமையாக அலங்கரிப்போம். தேவையான பொருட்கள்: மண் சொப்பு, அக்ரிலிக் பெயின்ட் (Acrylic paint), பெயின்ட் பிரஷ், கிராஃப்ட் செய்யும் எம்சீல் (Craft Mseal). கண்ணாடிப் பொட்டுகள். (கிராஃப்ட் கடைகளில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
மாவு டப்பாவை ரொம்ப நாள் கவனிக்கமால் விட்டால், மாவில் பூச்சி வரும். நாமே முயன்று அந்த மாவிலேயே ஒரு கம்பளிப்பூச்சி செய்யலாம், வாங்க! இதைச் செய்யத் தேவையான மற்ற பொருட்களும் கூட சமையல் அறையிலேயே கிடைக்கும்! இந்தப் பொம்மை உங்கள் கற்பனைத் திறனுக்கு சவால் விடும். கை விரல்களையும் வேலை வாங்கும். நம் பார்வையோடு கைகள், விரல்களின் நுட்பமான அசைவுகளும் ஒருங்கிணைந்து செயல்படும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
இளம் வயதில் இருந்தே தமிழ் மீது அதிகமான பற்று எனக்கு இருந்தது. ஆனால், நான் பிறந்த புதுச்சேரி, பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் பிரெஞ்சு பள்ளியில்தான் சேர முடிந்தது. அதன் பின்னர், தமிழ்ப் பள்ளியில் சேர வாய்ப்பு கிடைத்ததால் எனக்கு விருப்பமான தமிழ் மொழியில் பாடங்களைக் கற்றேன். சிறு வயதிலேயே அழகான பாடல்களை எழுதும் திறன் பெற்றிருந்தேன். பள்ளிப் படிப்பை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
சர்வதேச காக்கைகள் தினம் - ஏப்ரல் 27காகம். ஒற்றுமைக்கும், பகிர்ந்து உண்ணுதலுக்கும் உதாரணம் காட்டப்படும் பறவை. காகத்தால் சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரும் நன்மையும் இருக்கிறது. ஒரு காகம், ஒரு நாளில், கிட்டத்தட்ட 200 கிராம் அளவிலான குப்பையை உணவாக உட்கொள்கிறதாம்! மனிதர்களோடு ஒட்டி வாழும், மனித வாழ்க்கையால் பயன்பெறும் உயிரினத்துக்கு சினாந்த்ரோப் (Synanthrope)என்று பெயர்.உதாரணம்: எலி, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
பகலில் மட்டுமே நாம் பார்க்கக்கூடிய பெரிய நட்சத்திரம் ஒன்று இருக்கிறது. கண்ணால் பார்க்க முடிகிற மிகப் பெரிய நட்சத்திரம்! ஆம், சூரியன் ஒரு நட்சத்திரம்தான்.காற்றடைக்கப்பட்ட ஒரு பந்து போன்றது சூரியப் பந்து. உள்ளே ஹைட்ரஜன் வாயு நிரம்பியுள்ளது. சூரியனையும் அதைச் சுற்றியுள்ள கோள்கள் அமைப்பையும் சூரிய மண்டலம் (சோலார் சிஸ்டம் -/ Solar Systerm) என்கிறோம்.சூரிய மண்டலத்தில் எட்டு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
மழையோ, வெயிலோ எதுவாக இருந்தாலும் நம்மைப் பாதுகாக்கும் குடை (Umbrella) பழம்பெருமை கொண்டது. அந்தக் காலத்தில் அரசர்களின் அடையாளமாக வெண்கொற்றக் குடைகள் இருந்தன. இந்தியர்களும் சீனர்களும் பண்டைக் காலத்திலேயே குடைகளைப் பயன்படுத்தி இருக்கின்றனர்! கம்பிகள் அடங்கிய தொகுப்பின் மீது போர்த்தப்பட்ட துணியுடன் கைப்பிடி கொண்டதாக இருக்கும். குடைகள் விதவிதமான வடிவத்திலும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
'ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு' (திருக்குறள்: 1038)வயலை உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது. பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது விவசாயத்தில் மிகவும் முக்கியமான பணி. ஆனால், பயிர்களுக்குச் சென்று சேரும் முன் பல்வேறு நிலைகளில் தண்ணீர் வீணாகிறது. இதைத் தடுத்து, தண்ணீரைச் சிக்கனமாகப் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
தமிழின் முதல் நவீனமான 'பிரதாப முதலியார் சரித்திரம்'. எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. மாயூரமா? கேக்கவே புதுசா இருக்கே! என அதிசயிக்கவேண்டாம். இப்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் மயிலாடுதுறையே முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை மாயூரம் என்றும் மாயவரம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. மாயூரம் மாவட்ட முன்சீப்பாக ௧௩ ஆண்டுகள் பணிபுரிந்தவர் வேதநாயகம் பிள்ளை. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
ராஜாக்களுக்கு, பெரும்பாலும் பக்கத்து நாட்டு மன்னர்களோடு சண்டைக்குப் போவதே வழக்கம் என்பது போலத்தான் படித்திருக்கிறோம்.ஆனால், வேறு சில சிறப்புத் தகுதிகளைக் கொண்ட ஓர் அரசர் இருந்தார். மகேந்திர வர்ம பல்லவன். கி.பி. 600 முதல் 630 வரை மல்லையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார். மல்லையின் தற்போதைய பெயர் மாமல்லபுரம்.பல்லவ மன்னரான அவர் இசையில் வல்லுநராகத் திகழ்ந்தார். பல ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
உங்களுக்குத் தெரிந்த ஓவியரின் பெயரைச் சொல்லுங்கள்! என்று கேட்டால் அனேகமாக 'ராஜா ரவிவர்மா' என்ற பெயரே பதிலாகக் கிடைக்கும். பெயரில் ராஜா என இருப்பதால் அவரைப் பலரும் அரசராகவே நினைப்பார்கள். அவர் அரசராக இல்லாவிட்டாலும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். கேரளாவில் அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த கிளிமானூரில் பிறந்தார். ரவிவர்மாவின் அம்மா உமாம்பாள், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
ஏப்ரல் 25 1874: வானொலியையும், கம்பியில்லாத் தந்தி முறையையும் உலகுக்குத் தந்தவர். 'வானொலியின் தந்தை' என போற்றப்படும் குலீல்மோ மார்க்கோனி பிறந்த நாள்.ஏப்ரல் 25 1906: நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி. சமூக விமர்சனமும் முற்போக்குச் சிந்தனையும் கொண்ட இவருடைய படைப்புகளை 2002ல் தமிழக அரசு நாட்டுடமை ஆக்கியது. புதுமைப்பித்தன் என்கிற சொ.விருத்தாசலம் பிறந்த நாள்.ஏப்ரல் 29 1970: உலகின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
வகுப்பில் எல்லோரும் ஒரே உயரத்தில் இருப்பதில்லை, இல்லையா! அது மாதிரிதான் மரங்களும். சில குட்டையாய் இருக்கும். சில வகை மரங்கள் உயரமாய் வளரும். அப்படி உலகில் உயரமாய் வளர்ந்து நிற்கும் மரம் ரெட் வுட் (Red wood). அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரெட் வுட் நேஷனல் அண்டு ஸ்டேட் பார்க்கில் (Redwood National and State Park) இருக்கிறது. இந்த மரங்கள் சாதாரணமாகவே 300 அடி உயரம் வரை வளரக் கூடியவை. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
ஐஸ் கிரீம் வாங்கிச் சாப்பிடலாம். வண்ண வண்ண உடைகள் வாங்கலாம். உடைக்குத் தகுந்த மாதிரி கைக்கடிகாரங்கள், காதணி, மணி வாங்கலாம்... எல்லாப் பொருட்களையும் ஓர் இடத்தில் வாங்கக்கூடிய வர்த்தகக் கட்டடமான ஷாப்பிங் மால்கள் நம் அனைவருக்கும் பிடித்த இடம்.பழங்காலத்திலேயே இப்படி ஒரு ஷாப்பிங் மால் இருந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? பண்டைய ரோம் அரசர் ட்ராஜன்ஸ் (Trajan) ஆட்சிக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
'சிந்துநதியின் மிசை நிலவினிலேசேர நன்னாட்டிளம் பெண்களுடனே 'என்ற பாரதியார் பாடலில் வரும் சிந்து நதி இப்போது பாகிஸ்தானில் இருக்கிறது. சுதந்திரத்துக்கு முன் ஒன்றிணைந்த இந்தியாவிற்குள் ஓடியது. சிந்து நதியை இந்து என்றும் குறிப்பிடுவார்கள். அந்த நதி பாய்ந்த நிலப்பகுதி இந்தியா.சிந்து நதி இமய மலையில் தோன்றுகிறது. இதன் நீளம் 3,200 கி.மீ. ஆசியாவின் நீளமான நதிகளில் ஒன்று. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
ஸ்பெயினில் நடந்த 'லா லிகா' கால்பந்து லீக் போட்டியில் பார்சிலோனா, வாலன்சியா அணிகள் மோதின. இதில் பார்சிலோனா அணி 1 : 2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இருப்பினும், 63ஆவது நிமிடத்தில் துடிப்பாகச் செயல்பட்ட பார்சிலோனா வீரர் லயோனல் மெஸ்ஸி ஒரு கோல் அடித்தார். இது, பார்சிலோனா கிளப் மற்றும் அர்ஜென்டினா அணிக்காக இவர் அடித்த 500ஆவது கோலாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
பெங்களூருவில் நடந்த பிரீமியர் லீக் போட்டியில் டில்லி, பெங்களூரு அணிகள் மோதின. முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 191/5 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய டில்லி அணிக்கு கேப்டன் குயின்டன் டி காக் மிரட்டினார். இவர் 48 பந்தில் சதம் விளாச, டில்லி அணி 19.1 ஓவரில் 192/3 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம், இந்தத் தொடரில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
பிரேசில் (ரியோ) ஒலிம்பிக் போட்டிக்கான, டேபிள் டென்னிஸ் பிரிவின் ஆசிய நட்சத்திரங்களுக்கான தகுதிச் சுற்று ஹாங்காங்கில் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பைனலில் தமிழக வீரர் சரத் கமல், ஈரானின் அலாமியானை வீழ்த்தி, ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றார். * பெண்கள் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் மவுமா தாஸ் வீழ்ந்தார். பைனலில் தோற்றவர்களுக்காக நடந்த போட்டியில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹெராத் (வயது 38). முழங்கால் காயத்தால் அவதிப்பட்ட இவர், முக்கியமான ஒருநாள், 'டுவென்டி - 20' தொடரில் மட்டும் பங்கேற்றார். கடைசியாக இந்தியாவில் நடந்த 'டுவென்டி - 20' உலக கோப்பையில் விளையாடினார். இந்நிலையில் ஒருநாள் மற்றும் சர்வதேச 'டுவென்டி - 20' போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
சிங்கப்பூரில் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் அசத்திய தாய்லாந்தின் ரட்சனாக், சீனாவின் யூ சன்னை வீழ்த்தி கோப்பை வென்றார். ஏற்கனவே, இந்தியா மற்றும் மலேசிய ஓபனில் பட்டம் கைப்பற்றிய இவர், 'ஹாட்ரிக்' கோப்பையை தன்வசப்படுத்தினார். தவிர, உலக பாட்மின்டன் தரவரிசையில் முதலிடத்தையும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
மலேசியாவில் உள்ள இபோ நகரில் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் நடந்தது. இதன் பைனலில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் போராடிய இந்திய அணி 0 - 4 என்ற கோல் கணக்கில் வீழ்ந்து, வெள்ளிப்பதக்கம் பெற்றது. ஆஸ்திரேலிய அணி தங்கத்தைத் தட்டிச்சென்றது. மலேசியாவை வீழ்த்திய நியூசிலாந்து அணிக்கு வெண்கலம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
பிரேசிலில் ஒலிம்பிக், ஜிம்னாஸ்டிக்ஸ் தகுதிச் சுற்றுப் போட்டிகள் ரியோ டி ஜெனிரோவில் நடந்தது. பெண்களுக்கான 'ஆர்டிஸ்டிக்' ஜிம்னாஸ்டிக்ஸ் தகுதிச் சுற்றில் இந்தியாவின் தீபா கர்மாகர் பங்கேற்றார். இதில் அசத்தலாக செயல்பட்ட இவர், ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றார். இதன்மூலம், ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
* உலக செஸ் தொடரில் 'நடப்பு' சாம்பியன் கார்ல்சன் (நார்வே)* உலக கோப்பை ஹாக்கியில் அதிக முறை பட்டம் வென்ற அணிபாகிஸ்தான் (4 முறை, 1971, 1978, 1982, 1994)* பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஒற்றையரில் அதிக முறை கோப்பை வென்றவர்ரபெல் நடால் (9 முறை, 2005ல் இருந்து 2008 வரை, 2010 ல் இருந்து 2014 ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X