Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2018 IST
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, மொழிப்பாடங்களின் இரண்டு தாள்களை ஒரே தாளாக இணைக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மொழிப் பாடங்களுக்கு இரண்டு தாள்களாக, தேர்வு நடத்தப்படுகிறது. எனவே, மாணவர்களின் தேர்வுச் சுமையை குறைக்கப் பள்ளிக் கல்வித் துறை ஆலோசித்து வருகிறது-. அதன்படி, மொழிப் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2018 IST
சென்னை கணித அறிவியல் நிறுவனம் (Institute of Mathematical Sciences - IMSc) சார்பில், மாணவர்களுக்கான கோடைக்கால கணிதப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம், சென்னை, தரமணியில் வரும் மே 8ஆம் தேதி தொடங்குகிறது. பத்து நாட்களுக்கு நடைபெறவுள்ள இம்முகாமில், செயல்முறை பயிற்சி அளிக்கப்படும். மேலும், ஆய்வுகள் தொடர்பான ஆசிரியர்களின் விரிவுரை வழங்கப்படும். 9ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2018 IST
இந்தோனேசியக் குரங்கு ஒன்று எடுத்த செல்ஃபீ, யாருக்குச் சொந்தம் என்ற வழக்கு, உலக அளவில் பிரபலமான ஒன்று. அமெரிக்க புகைப்படக் கலைஞர் டேவிட் ஸ்லாட்டர், 2011ஆம் ஆண்டு இந்தோனேசிய காட்டுப்பகுதிக்குச் சென்றார். அங்கு, குரங்குகளைப் புகைப்படம் எடுத்தார். வித்தியாசமான முயற்சியாக, குரங்குகளிடம் கேமராவைக் கொடுத்து, அதையும் புகைப்படங்களாகப் பதிவு செய்தார். அப்போது, நரூட்டோ என்ற ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2018 IST
தொழிற்சாலைகளில் மனிதர்களின் இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக ரோபோக்கள் ஆக்கிரமித்து வருகின்றன. சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உதவியுடன், ஒரு ரோபோ நாற்காலியை உருவாக்குகிறது. மரக்கட்டைகளைக் கைகளால் தூக்கும் விதம், துல்லியமாக இறக்கப்படும் ஆணி, மரச்சட்டங்களைப் பொருத்தும் முறை என்று ரோபோ அசத்துகிறது. 8 நிமிடம் 55 நொடிகளில் நாற்காலி தயாராகிவிடுகிறது. இந்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2018 IST
Researchers at Carnegie Mellon University have developed a paper that can track touch, could lead to an inexpensive way to digitize writing. The paper itself is your typical -mill paper, but conductive material is applied to the back. While looking for the best conductive material, the researchers wanted to make it inexpensive. The team decided on a carbon - loaded plastic sheet, that would stick to the paper and then carbonloaded paint that can be sprayed on. Once a sensor board is connected to the sheet of paper, it allows touch --whether it be from a finger, a pen or a stylus -- to be digitized and applied in a variety of ways. The design resulted in a cost of around $0.30 per sheet. Price can likely be reduced through large-scale production. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2018 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானிமூளைக்கும் கனவுக்கும் என்ன தொடர்பு? தேஜா வு, ஜமெய் வு என்பதும் கனவு போன்றதா?என்.லேனா, 8ஆம் வகுப்பு, சரஸ்வதி மெட்ரிக் பள்ளி, விழுப்புரம்.தூக்க நிலைகள் இரண்டு.1. விரைவிழி இயக்கமற்ற உறக்கம் (NREM - Non Rapid Eye Movement)2. விரைவிழி இயக்க உறக்கம் (REM-Rapid Eye Movement)இவற்றில், விரைவிழி இயக்க நிலையில்தான் கனவு ஏற்படுகிறது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2018 IST
தான் படித்து வந்த பள்ளியில் இருந்து புதிய பள்ளிக்கு மாற்றப்படுகிறான் அன்ஷுமன் மோகன் (Anshuman Mohan). கொல்கத்தாவின் செயின்ட் சேவியர்ஸ் பள்ளி. ஒரு பக்கம் மகிழ்ச்சிதான். என்றாலும், புதிய சூழல், புதிய மாணவர்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்வதில் இருந்த சிக்கல்கள், ஆசிரியர்களின் கண்டிப்பு ஆகியவை, அவன் மனத்தில் சற்றே கலக்கத்தை உருவாக்கின. இதைத் தொடர்ந்து அவன் ஒரு கதையை எழுதத் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2018 IST
நூலக நேரம்: காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை; பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 வரைமுகவரி: ஃபிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாண்டிச்சேரிபுனித லூயி தெரு, (கடற்கரை அருகில்), பாண்டிச்சேரி.புதுச்சேரி என்றவுடன் ஆரோவில், அரவிந்தர் ஆசிரமம், அழகிய கடற்கரை இவைதான் நினைவுக்கு வரும். ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயற்படும் யுனெஸ்கோ நிறுவனத்தால், 'Memory of the World' என்ற தகுதி பெற்ற நிறுவனம் ஒன்று ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2018 IST
ப்ரதம் புக்ஸ் (Pratham Books)'அனைத்துக் குழந்தைகளுக்கும் புத்தகம்' என்ற உயரிய நோக்கத்துடன் செயற்படும் லாப நோக்கமற்ற நிறுவனம், ப்ரதம் புக்ஸ். குழந்தைகளின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், சிறப்பான ஓவியங்கள்கொண்ட புத்தகங்களைக் குறைந்த விலையில் வெளியிட்டு வருகிறது. கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையின் உரிமை என்பதை இந்தப் பதிப்பகம் முன்னிறுத்துகிறது. இந்தியப் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2018 IST
வெளியே கோடை வெயில். மே மாதம் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்துவிடும் என்று அம்மா சொல்லிக்கொண்டே இருந்தார். 'வெளியே போகாதே. வீட்டுக்குள்ளேயே விளையாடு' என்று அட்வைஸ். மாலை மூன்று, நான்கு மணியானாலும் காற்று வீச மறுக்கிறது. வெக்கை.யாரோ நல்ல புண்ணியவான், யோசித்துத்தான் கோடை விடுமுறை என்ற திட்டத்தைக் கொண்டுவந்திருக்க வேண்டும். இந்த நேரத்தில் பள்ளிக்குப் போனால், வேர்த்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2018 IST
மேடையில் தனியே பாடுவது கச்சேரி. அனைவரும் ஒருங்கிணைந்து பாடுவது சேர்ந்திசை. உங்களுக்குச் சேர்ந்திசையில் பாட விருப்பமா? உங்களுக்கான பயிற்சி வகுப்புகளைத் தொடங்கப் போகிறது 'மெட்ராஸ் யூத் காயர்.' குழுவைச் சேர்ந்த நீலா நட்ராஜனிடம் பேசினோம்:“சென்னையில் 47 ஆண்டுகளுக்குமுன் 'காயர்', அதாவது சேர்ந்திசையை எம்.பி. ஸ்ரீநீனிவாசன் தொடங்கினார். ஐரோப்பா, அமெரிக்காவில் காயரில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2018 IST
'மாங்கா காமிக்ஸ்' உங்களுக்கெல்லாம் நல்லா தெரிஞ்சு இருக்குமே?. ஜப்பான் நாட்டின் கொடைதான் 'மாங்கா காமிக்ஸ்'. சென்னையில் ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொள்ள மாணவர்கள் ஆர்வமாக இருப்பதற்கு முக்கிய காரணம் அனிமேஷன் என்கிறார் அருண். இவர் சென்னையில் ஜப்பானிய மொழியைச் சொல்லித்தரும் 'ஜாப்பனீஸ் லாங்குவேஜ் ஸ்கூலை' நடத்தி வருகிறார். அவருடன் பேசினோம்:ஜப்பானிய மொழி, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2018 IST
பிறப்பு: ஏப்ரல் 24, 1934, கடலூர்.மறைவு: ஏப்ரல் 9, 2015, சென்னை.தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் அவர். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். அதன் பிறகு சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து விட்டார். பத்திரிகை அலுவலக அச்சகம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு வரும் இலக்கியவாதிகளின் கலந்துரையாடல்களைக் கேட்டுக் கேட்டு, இலக்கியத்தின் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2018 IST
கொங்கு மண்டலம் எனப்படும், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் தொட்டிக் கட்டு வீடுகள் முன்பு பரவலாக இருந்தன. வீட்டின் நடுவில் தொட்டி போன்ற அமைப்பு இருப்பதால், இந்த வீடுகள் தொட்டிக் கட்டு வீடுகள் என அழைக்கப்படுகின்றன.ஓடுகளால் வேயப்பட்ட, நான்கு புறமும் சூழப்பட்ட சதுரம் அல்லது செவ்வக வடிவில் வீடு அமைந்திருக்கும். நான்கு வீடுகளின் நடுவில் முற்றம் இருக்கும். முற்றமானது, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2018 IST
தமிழ் மொழியில் ஒரு சொல்லுக்கு எதிர்ச்சொல் வேறொன்றாக இருக்கும். நன்மை என்பதன் எதிர்ச்சொல் தீமை. உயர்வு - தாழ்வு, இன்பம் - துன்பம், உண்மை - பொய், மேடு - பள்ளம், ஏற்றம் - இறக்கம், இயற்கை - செயற்கை என்று தமிழ்ச்சொற்களில் எதிர்ச்சொற்கள் அமைகின்றன. ஒரு சொல்லுக்கு எதிர்ப்பொருளில் அமையும் சொல் வேறொரு சொல்லாகவே இருக்கும். அதே சொல்லின் வழியே எதிர்ப்பொருளை அமைக்க இயலாது.ஆங்கிலம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2018 IST
விடுமுறை தினங்களில் இயற்கை சார்ந்து ஏதாவது செய்ய வேண்டும்? என்ன செய்யலாம்? பறவைகளைக் கவனிக்கலாம் அல்லது உற்றுநோக்கலாம். இந்தச் செயற்பாட்டை ஆங்கிலத்தில் 'Birding' என்று அழைக்கிறார்கள். தமிழில் 'பறவைகளைக் கவனித்தல்/உற்றுநோக்கல்' என்று சொல்லலாம். எனது சொந்த ஊர் திருவண்ணாமலை. அங்கு பள்ளியில் படித்த காலங்களில், நானும் எனது தம்பியும் 'World WildlifeFund' (WWF) நிறுவனத்தின் மாத ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2018 IST
ஏப்ரல் 30, 1777 - கார்ல் ஃப்ரெடரிக் காஸ் பிறந்த நாள்கணித வல்லுநர். பகா எண்களை ஆராய்ந்து சமன்பாடுகளைக் கண்டறிந்தார். எண் கோட்பாடு, பகுவியல், வகையீட்டு வடிவியலில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு நூல்களை எழுதியுள்ளார்.மே 1, 1890 - உலகத் தொழிலாளர் நாள்19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழிலாளர்கள் 18 மணி நேரம் வேலை செய்தனர். இதை எதிர்த்து 8 மணி நேரமாக வேலைநேரத்தைக் கொண்டு வர தொழிற்சங்க மாநாடு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2018 IST
'சுஜாதா' ரங்கராஜன்3.5.1935 -- 27.2.2008ஸ்ரீரங்கம், திருச்சி.'மெதுவாக ஐந்தாவது மாடிக்கு இறங்கினான்' இதுபோன்று தனித் தன்மையுடன் புதுமையைப் புகுத்தி எழுதுவது சுஜாதா ஸ்டைல். இதுதான் வாசகர்களை அவர் பின்னால் இழுத்து வந்தது. தன் கற்பனையாலும் சிந்தனையாலும் இளைஞர்களை நவீன உலகுக்குள் பயணிக்க வைத்தார். எழுதுவதில் தனக்கென ஒரு புதிய மொழிநடையை உருவாக்கி, அழகியலுடன் அறிவியல் புகுத்தி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X