Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 01,2017 IST
பிளஸ் 2 மாணவர்களுக்கு, இனி கருணை அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது என, மத்திய இடைநிலைகல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. பொதுவாக கடினமான கேள்விக்கு 15% மதிப்பெண், கருணை அடிப்படையில் மாணவர்களுக்கு வழங்கப்படும். இனி, மாணவர்களின் பதிலுக்கு ஏற்ற துல்லியமான மதிப்பெண்கள் மட்டுமே வழங்க சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது. இதனால், கல்லூரிகளில் சேர்வதற்கான ..

பதிவு செய்த நாள் : மே 01,2017 IST
இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்கவில்லை. அதற்கு முன்பே வெயில் தமிழக மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் பல நகரங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிவிட்டது. இந்நிலையில், தமிழ் வானியல் கணக்கு அடிப்படையில், வரும் மே 4 முதல் தொடங்கும் 'அக்னி நட்சத்திரம்', மே 28 வரை நீடிக்கும். இந்தக் காலத்தில், வெயிலின் தாக்கம் உச்சத்தைத் தொடும். இதனால், ..

பதிவு செய்த நாள் : மே 01,2017 IST
உலக அளவில் விமான இஞ்சின் தயாரிப்பில், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் 50% பங்குகளைக் கொண்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவிலேயே சிறு ரக விமானங்களுக்கான இஞ்சின்களைத் தயாரிக்க, பிரிட்டிஷ் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவர் கிஷோர் ஜெயராமன் கூறுகையில், "50 லிருந்து - 60 இருக்கைகள் கொண்ட சிறு ரக விமானங்களுக்குத் ..

பதிவு செய்த நாள் : மே 01,2017 IST
எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த, தானிய ரகமான டெஃப்பில் (Teff), முட்டை மற்றும் காய்கறிகளுக்கு இணையான ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன. சர்வதேச சந்தையில், 1 கிலோ டெஃப் தானியத்தின் விலை 700 ரூபாய். அதிக மகசூலைத் தரும் இந்த சூப்பர்ஃபுட் (Superfood) பயிர் ரகம், விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக, மைசூரில் உள்ள மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (CFTRI) ..

பதிவு செய்த நாள் : மே 01,2017 IST
Severe bleeding after childbirth or post-partum haemorrhage is the leading cause of more than 1,00,000 maternal deaths around the world. According to the United Nations, 77% of maternal deaths occur in 20 countries including India, Bangladesh and Pakistan. Many die because hospitals do not have enough blood at hand to replace blood that these patients lose. Now, scientists found that use of Tranexamic acid, has the potential to save the lives of millions of mothers. It was first discovered by a husband and wife team in post-World War II Japan.Haleema, Associate Professor of Clinical Trials at the London School of Hygiene & Tropical Medicine said: "We now have important evidence that the early use of tranexamic acid can save women's lives. we hope that doctors will use it as early as ..

பதிவு செய்த நாள் : மே 01,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிசெயற்கைப் பல் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?யாஷ்னி, 3ம் வகுப்பு, ஊ.ஒ.து பள்ளி, பூலுவப்பட்டி, திருப்பூர்.பல்வேறு காரணங்களால், பற்களை இழந்தோருக்கு செயற்கைப் பல் கட்டப்படுகிறது. ஒரு காலத்தில் தங்கப் பல் பிரபலமாக இருந்தது. தங்கமுலாம் பூசப்பட்ட உலோகத்தை வைத்து, செயற்கைப் பல் தயாரித்து ..

பதிவு செய்த நாள் : மே 01,2017 IST
உடல் ஆரோக்கியத்திற்கு, நல்ல தூக்கம் அவசியம். தூக்கம் என்பது உடல் ஓய்வுக்காக மட்டும் அல்ல; தூக்கத்தின்போது நமது உடல் பல்வேறு செயல்களைச் செய்கிறது. நாம் தூங்கும் நேரத்தில் உடல் இயங்குகிறது; செரிமானம் நடக்கிறது. உடல் நலத்திற்கு மட்டுமன்றி, மன நலத்திற்கும் முறையான தூக்கம் அவசியம். உங்களுக்குச் சரியாகத் தூங்கத் தெரியுமா? என்பதை பின்வரும் எளிய கேள்விகளுக்குப் பதில் ..

பதிவு செய்த நாள் : மே 01,2017 IST
சஷாங்காசனம்'சஷாங்கம்' என்றால் சந்திரன். 'சஷாங்கம்' என்பது முயலையும் குறிக்கும். பிறைச்சந்திரன் போலவும், முயல் போலவும் இந்த ஆசனம் தோன்றும்; ஆகையால், சஷாங்காசனம் என்ற பெயர் வந்தது.ஆரம்ப நிலை: * கால்களை நீட்டி நேராக நிமிர்ந்து உட்காரவும். * உள்ளங்கைகளைத் தரையில் தொடைக்கு அருகில் வைத்துக் கொள்ளவும். 1. வலது காலை மடக்கி, வலது குதிகால் மேல் அமர்ந்து கொள்ளவும்.2. இடது ..

பதிவு செய்த நாள் : மே 01,2017 IST
“ரெண்டு கோஷ்டி சண்டை போட்டுக்கிட்டா நாம என்ன செய்யணும்?” என்று கேட்டான் பாலு. “சண்டை போடாதீங்க. சமாதானமா பேசித் தீர்த்துக்குங்கன்னு சொல்லணும்” என்றேன்.“அதெல்லாம் அவங்க கேக்கமாட்டாங்க. சண்டை போட்டுக்கிட்டேதான் இருப்பாங்கன்னா நாம என்ன செய்யறது?” என்றான் பாலு. “ரெண்டு தரப்புலயும் சண்டைல அடிபடறவங்களுக்கெல்லாம் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யலாம்.” என்றார் ஞாநி மாமா. ..

பதிவு செய்த நாள் : மே 01,2017 IST
“என் கையில பணம் இல்ல, உங்ககிட்ட பேடிஎம் இருக்கா?” என இந்தியாவில் பெரும்பாலான இளைஞர்களைக் கேட்கவைத்து, இந்தியப் பொருளாதாரத்தை வேறு ஒரு தளத்திற்கு இட்டுச் சென்றிருக்கிறார் விஜய்சேகர் ஷர்மா. 2016ல் உலகின் 100 செல்வாக்கு மிகுந்த நபர்களுள் விஜய்சேகர் ஷர்மாவும் ஒருவர் என்று, 'டைம்ஸ்' பத்திரிகை இவரைத் தேர்வு செய்தது. அந்தப் புகழை அடைய அவர் கடந்துவந்த பாதை மிக நீளமானது. ..

பதிவு செய்த நாள் : மே 01,2017 IST
பசும் மலைமேடுகளும், உள்ளம் ஈர்க்கும் பள்ளத்தாக்குகளும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் நிறைந்த இடம்தான், வயநாடு. இயற்கை எத்தகைய அற்புதமிக்கது என்பதை உணர விரும்புவோர், வயநாட்டுக்குப் போய்வர வேண்டும். கேரள மாநிலத்தைச் சேர்ந்த வயநாடு மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில், ஊட்டி மற்றும் மைசூரின் நடுவே, கம்பீரமாய் வீற்றிருக்கிறது. மற்ற தென்னிந்திய சுற்றுலா ..

பதிவு செய்த நாள் : மே 01,2017 IST
இயற்கையில் எலியும், பூனையும் ஒன்றுக்கொன்று முரண்பட்டது. அதையே விளையாட்டாக விளையாடினால்? அசல், டாம் அண்ட் ஜெர்ரிதான். விளையாடுவோமா...பத்திலிருந்து பதினைந்து பேர், இவ்விளையாட்டுக்குத் தேவை. இருவரைத் தவிர, மற்றவர்கள் வட்டமாக கைகோத்து நின்று கொள்ள வேண்டும் (படத்தைப் பார்க்க). இப்போது எஞ்சியிருக்கும் இருவரில், ஒருவர் எலி, மற்றொருவர் பூனை. எலியாக நடிப்பவர் வட்டத்திற்கு ..

பதிவு செய்த நாள் : மே 01,2017 IST
இந்த விளையாட்டை ஆட, சமபலமுள்ள இரு குழுக்களாக சிறுவர், சிறுமியர் பிரிந்துகொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, இரு குழுக்களிலும் தலா4 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளலாம். இந்த இரு அணியில், ஒன்று பூப்பறிக்கும் குழு, மற்றொன்று பூக்குழு. பூக்குழு, தங்கள் அணியினர் ஒவ்வொருவருக்கும், பூவின் பெயரை சூட்டிக்கொள்ள வேண்டும். இது பூப்பறிக்கும் குழுவுக்குத் தெரியக்கூடாது. ..

பதிவு செய்த நாள் : மே 01,2017 IST
மே 1, 1890: மே நாள் - உலகத் தொழிலாளர் நாள்நியாயமான வேலைநேரம் கேட்டுத் தொழிலாளர்கள் போராடியதால், பிறந்தது மே தினம். தொழிலாளர்களின் இந்தப் போராட்டம், அரசியல் முக்கியத்துவம் கொண்டிருந்தது. சர்வதேச பொதுவுடைமை மற்றும் தொழிற்சங்க மாநாடு 8 மணி நேர வேலையை, உலகம் முழுவதும் கொண்டு வர இந்த நாளை அறிவித்தது.மே 3, 1935: சுஜாதா பிறந்த நாள்தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். இயற்பெயர் ..

பதிவு செய்த நாள் : மே 01,2017 IST
சத்யஜித் ரே2.5.1921 - 23.4.1992கோல்கட்டா, மேற்கு வங்கம்ஆன்மாக்களை வரையும் கைதேர்ந்த ஓவியர், திரைப்படம் எடுத்தால் எப்படி இருக்கும்? உண்மையும், எளிமையும் கலந்த இயல்பான வாழ்வியலின் அழகு திரையில் காவியமாக மிளிரும்.இதைத்தான், சத்யஜித் ரே தனது படங்களில் செய்தார். கதாபாத்திரங்களின் எளிமை, அப்பாவித்தனம், உண்மை எனக் காட்சிகள் ஒவ்வொன்றிலும், ஆன்மா இருப்பதுபோல அழகாகப் பதிவுசெய்தார். ..

பதிவு செய்த நாள் : மே 01,2017 IST
ஸ்மார்ட்போன், இன்று அவசியமான ஒன்றாகிவிட்டது. ஆனால், அது பள்ளி செல்லும் மாணவர்களுக்கு அவசியமானதா? கவனச் சிதறலா? மதுராந்தகம், விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மாணவர்கள் விவாதிக்கிறார்கள்.கோமல்: செல்போனோட முக்கிய அம்சமே கம்யூனிகேஷன்தான். நாம, எங்கே இருந்தாலும், எந்த நேரத்திலேயும் வேண்டியவர்களோடு தொடர்புகொள்ள முடியும். தவிர, கேமரா இருக்கு. படம் ..

பதிவு செய்த நாள் : மே 01,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X