Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
அமெரிக்காவில் உள்ள மிசிசிப்பி மாகாண மன நல மருத்துவத் துறைத் தலைவராக 2014ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டவர், இந்திய வம்சாவளி டாக்டர் சம்பத் சிவாங்கி. ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தப் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டது இதுவே முதல்முறை. இப்போது, மீண்டும் அந்தத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சமுதாயத்துக்கு அவர் செய்த சேவையைப் பாராட்டி அங்குள்ள ஒரு ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
அடேர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா. சமூக சேவைகளில் ஈடுபட்டுப் பாராட்டுப் பெற்றவர். இவருக்கு, உலக புவி நாளான ஏப்ரல் 22 அன்று ராணுவ வீரர் ரவி சவுகானுடன் திருமணம் நடந்தது. புகுந்த வீட்டாரிடம் 10 ஆயிரம் மரக்கன்றுகளைப் பரிசாகக் கேட்டிருந்தார் பிரியங்கா. அதில், 5,000 மரக்கன்றுகளை, தான் பிறந்த கிராமத்திலும்; 5,000 மரக்கன்றுகளை, புகுந்த வீடுள்ள கிராமத்திலும் ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
கொடுவாய் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மூத்த தேவி சிற்பம் கிடைத்துள்ளது. அது 75 செ.மீ. உயரம், 105 செ.மீ. அகலத்தில் புடைப்புச் சிற்பமாக உள்ளது. இதுகுறித்து தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் சு.ரவிக்குமார் மற்றும் அவரது குழுவினர் கூறியதாவது: கொங்கு மண்டலத்தில் பெருங்கற்படை காலத்தைச் சேர்ந்த கல்வட்டங்கள் அதிகம் காணப்படுகின்றன. ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
மின்னணு சாதனக் கழிவுகளில் ஆண்டுக்கு 2.5 சதவிகிதம் மட்டுமே இந்தியாவில் மறுசுழற்சி செய்யப்படுகிறது. மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளால் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. 'நாட்டில், ஆண்டுக்கு, 18.5 லட்சம் டன் அளவிற்கு, பழைய கம்ப்யூட்டர், மொபைல் போன், டி.வி. போன்ற மின்னணு சாதனங்களின் கழிவுகள் சேர்கின்றன. இது 2018ல், 30 லட்சம் டன்னாக உயரும்' எனவும் ஆய்வறிக்கையில் ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
இந்தியாவில் ஓர் ஆண்டில் சுமார் 5 லட்சம் சாலை விபத்துகள் நடக்கின்றன. இந்த விபத்துகளால் சுமார் 1.5 லட்சம் பேர் பலியாகின்றனர். 3 லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைகின்றனர். அதிவேகப் பயணமே பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணமாகிறது. நெடுஞ்சாலைகளில் வாகனங்களை வேகமாக ஓட்டுவதை வாகன ஓட்டிகள் தவிர்க்கும் வகையில் 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய மாய வேகத்தடைகளை சாலைகளில் வரைவது ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
தொழில்நுட்ப வளர்ச்சி மனித வாழ்க்கையை மேம்படுத்துவதாகவும் பாதுகாப்பை அளிப்பதாகவும் இருக்க வேண்டும். அவசர உதவி தேவைப்படும்போது, எச்சரிக்கை விடுக்கும், 'பட்டன்' வசதி எல்லா மொபைல் போன்களிலும் இருக்க வேண்டியது அவசியம். இதனால், எல்லா மொபைல் போன்களிலும் அவசர உதவி பட்டன் வசதி 2017ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் கட்டாயமாக ஆக்கப்படுகிறது. தற்போது ஸ்மார்ட்போன்களில் மட்டும் உள்ள ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக டாலர் பணத்தாளில் 'ஹெரியட் டும்மன்' என்ற கறுப்பினப் பெண் படம் அச்சிடப்பட்டுள்ளது. கறுப்பின மக்கள் அடிமைகளாக இருந்த காலத்தில் ஹெரியட் டும்மன், சுரங்க ரயில் பாதையின் வழியாக அடிமைகள் தப்பிச் செல்ல உதவி செய்திருக்கிறார். அடிமைகளை மீட்க உதவியது மட்டுமின்றி ஜனநாயகத்தை நிலைநிறுத்த பங்களிப்புகளையும் செய்திருக்கிறார். அவரைக் ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
Common table salt may prove to be a key ingredient in making better materials for energy storage devices, according to new research. Using salt crystals as a template to grow thin sheets of conductive metal oxides make the materials turn out larger and more chemically pure - which make them better suited for gathering ions and storing energy, researchers said.In an energy storage device - a battery or a capacitor, for example - energy is contained in the chemical transfer of ions from an electrolyte solution to thin layers of conductive materials. Researchers have used a variety of chemicals, compounds, polymers and objects as growth templates for nanomaterials. But this discovery shows the importance of matching a template to the structure of the material being grown. ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிக்கு ISO 9001 - 2015 தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது. கரூர் மாவட்டத்தில், முதன்முதலாக இந்த விருதைப் பெறும் பள்ளி இது. பள்ளியில் நடைபெற்ற விழாவில், இதற்கான சான்றிதழை, தலைமை ஆசிரியர் செல்வக் கண்ணனும் உடன் பணியாற்றும் ஆசிரியர்களும் பெற்றுக்கொண்டனர். ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானிஇஸ்ரோவில் விஞ்ஞானி ஆக என்னென்ன தகுதிகள் வளர்த்துகொள்ள வேண்டும்? எஸ்.பத்ரி நாராயணன், ஸ்ரீ சங்கர வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, புதுச்சேரி.இந்திய விண்வெளி ஆய்வு மையம் (Indian Space Research Organisation / ISRO) என்பது விண்வெளித் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள், செயற்கைக்கோள் பற்றிய தொழில்நுட்பக்கூடம் ஆகியவை ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
இந்தியாவின் அழகு நகரமான ஜெய்ப்பூர். இதற்கு, 'இளஞ்சிவப்பு நகரம்' என்று ஒரு பெயர் உண்டு! ஜெய்ப்பூர் என்ற சொல்லின் பொருள், 'வெற்றியின் நகரம்'!ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான இதை மஹாராஜா இரண்டாம் ஜெய்சிங் 1727ல் நிர்மாணித்தார். வங்காள தேசத்தைச் சேர்ந்த வித்யாதர் பட்டாச்சார்யா எனும் கட்டடக் கலை வல்லுநர் உதவியாக இருந்துள்ளார். இதுதான் 'வாஸ்து சாஸ்த்ரா' எனும் இந்தியக் ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
தீயணப்புப் படையினர் நாள் மே 4ஆபத்துக் காலங்களில் உதவும் தீயணைக்கும் படையினரின் பணி நாட்டிற்கு மிகவும் அவசியமானது. ஆனால், அடிக்கடி தேவைப்படாததால் இவர்களின் உதவியைப் பலரும் பெரிதாக நினைப்பதில்லை. விபத்தாகவோ கலவரங்களாலோ தீ பற்றும்போது ஓடி வருபவர்கள் தீயணைப்பு வீரர்கள். தீயை அணைக்கப் போராடுவார்கள். தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பிறரைக் காப்பாற்றுவார்கள். ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
எனக்குப் பிடிச்ச இடம் ஹாஸ்பிடல் அப்படினு சொன்னா எல்லாரும் ஆச்சரியப்படுவாங்க. ஆனா, அதான் நிஜம். அடிக்கடி ஏதாவது ஒரு பெரிய ஹாஸ்பிடலுக்குப் போய் அங்க நடக்கிறதை எல்லாம் வேடிக்கை பார்த்திட்டு இருக்க எனக்குப் பிடிக்கும். 'அங்க என்ன வேடிக்கை' அப்படினு கேட்பீங்க?எத்தனை விதமான ஜனங்க வர்றாங்க, ஒவ்வொருத்தருக்கும் எவ்வளவு விதமான நோய், அத்தனை நோய்க்கும் எவ்வளவு விதமான ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
இலை ஆடை உடுத்தி, பச்சை மாமிசம் சாப்பிட்ட காலத்தில் இருந்து தொடங்குகிறது மனித குல வரலாறு. முதன் முதலாக ஆற்றுப் படுகைகளில் நாகரிகம் (Civilization) வளரத் தொடங்கியதால், 'நதிக்கரை நாகரிகம்' என்று அழைக்கப்படுகிறது. Civilization என்ற சொல் லத்தீன் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு, 'நகரவாசி' என்று பொருள். சில நாகரிகங்களைப் பற்றிப் பார்க்கலாம்.கிரேக்க நாகரிகம் (கி.மு. 1300 - கி.மு. 1100)இன்றைய ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
கரையைத் தொட்டுவிட்டு மீண்டும் கடலுக்குத் திரும்பினால்தான் அதற்குப் பெயர் 'அலை'. அதற்கு மாறாக, நிலத்தை நோக்கி சீறிப் பாய்ந்து நிலப்பரப்பிற்கு வந்தால் அது அலை அல்ல 'ஆழிப்பேரலை' அல்லது 'சுனாமி' (Tsunami).சுனாமி என்பது ஜப்பானிய வார்த்தை. இதற்கு 'துறைமுக அலை' என்று பொருள். ஜப்பானியத் துறைமுகங்களை, இந்தப் பேரலைகள் தாக்கியதால் இந்தப் பெயர்!ஒரே ஓர் அலையால் ஏற்படுவது அல்ல ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
யானைகளுக்கெல்லாம் தாத்தாவுக்கும் தாத்தா ஒன்று இருந்திருக்கிறது! அதுதான் 'மாம்மோத்' (Mammoth). மாமோத்துகள் பூமியில் 4.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவை. 'எலிபென்டிடா' (Elephantidae) என்ற உயிரினக் குடும்பத்தைச் சார்ந்த இவை, யானைகளின் மூதாதையர்களாக இருந்திருக்கின்றன. தற்போது நாம் பார்க்கிற யானைகளை விட மிகப்பெரிய உருவமும், பெரிய வளைந்த தந்தங்களும் இவற்றுக்கு உண்டு. இதன் ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
முன்னா: பாட்டி ஊர்ல நடக்குற திருவிழாவுக்குப் போறேன் நீயும் வாடா.சங்கர்: மே மாச திருவிழான்னா கூழ், கஞ்சி கிடைக்கும் அதுக்காகவே போகலாமே!மு: கூழ், கஞ்சி எதுக்குடா. நல்ல சோறு கிடைக்க நான் ஏற்பாடு பண்றேன்.ச: அடப் போடா... வெயில் காலத்துக்குக் கூழ்தான் நல்லது. அதனாலதான் கோவில்கள்ல கோடைக் காலத்துல கஞ்சி, கூழ் ஊத்துறாங்க.மு: அதுல வேப்பிலை இருக்கும். எப்படிடா குடிக்க முடியும். ச: ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
வண்ணங்களைக் கொண்டு நுணுக்கமான ஓவியங்களைத் தீட்ட எல்லோருக்கும் விருப்பம் உண்டு. ஆனால் ஒரு சிலரால் மட்டுமே இதைச் செய்ய முடியும். எளிமையான வடிவங்களைப் புதுமையான பொருட்கள் கொண்டு வரைவது எல்லோருக்கும் சாத்தியம். இந்த வாரம் பசையைக் கொண்டு, உலோக முலாம் பூசிய தோற்றத்தில் வரையப் போகிறோம்.தேவையான பொருட்கள்: அழுத்தமான சார்ட் அட்டை, ஃபெவிக்கால் பசை, கருப்பு, தங்க நிற அக்ரலிக் ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
உழைக்கும் மக்களை நேசித்ததால், இளைஞனாக இருந்தபோதே என்னை 'தந்தை' என அழைத்தார்கள். ஜெர்மனியில் உள்ள ட்ரையர் (Trier) எனும் நகரம்தான் நான் பிறந்த இடம். என்னுடைய தந்தை வசதியான குடும்பத்தைச் சேர்ந்த வழக்கறிஞர். அதனால், என்னையும் சட்டம் பயில பான் (Bonn) பல்கலைக்கு அனுப்பினார். சட்டம் படிக்க விருப்பமின்றி பெர்லின் பல்கலையில் வரலாறு, மெய்யியல் பயின்றேன். அதன்பிறகு, யெனா பல்கலையில் ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
இணைய வரலாற்றில் முக்கியமான உருவாக்கம் விக்கிபீடியா. கட்டற்ற தகவல் களஞ்சியமாக விளங்குகிறது விக்கிபீடியா. விக்கிபீடியாவை உருவாக்கியவர்கள் ஜிம்மி வேல்ஸ் (Jimmy Wales), லாரி சேஞ்சர் (Larry Sanger) ஆகியோர். விக்கி (Wiki) என்பதற்கு, 'பகிரும் இணைய தளம்' (Shared Website) என்று பொருள். விக்கிபீடியா உருவாக்கப்பட்ட ஆண்டு 2001. 'விக்கிபீடியா தினம்' ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 அன்று கொண்டாடப்படுகிறது. ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
உலகத்திலேயே மிகச்சிறிய நாடு வாடிகன் என்பார்கள். ஆனால், அதைவிடச் சிறிய நாடு ஒன்று உள்ளது. 550 சதுர மீட்டர் பரப்பளவு மட்டுமே உள்ள 'தி பிரின்சிபாலிட்டி ஆஃப் சீலேண்ட்' (The Principality of Sealand) என்ற நாடுதான் அது. இங்கிலாந்து நாட்டின் 'சுஃபோக்' (Suffolk) கடற்கரையிலிருந்து 7 கடல் மைல் (நாட்டிகல் மைல்/Nautical Mile) தூரத்தில் அமைந்திருக்கிறது இந்த நாடு. இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனியின் ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
வெல்லக்கட்டி, செல்லக்குட்டி என்று நம்மைக் கொஞ்சினால் நமக்குப் பிடிக்கும்தானே? வெல்லம் போல இனிப்பாகவும், எல்லோருக்கும் செல்லமாகவும் இருக்க யாருக்குதான் விருப்பம் இருக்காது? நமக்குப் பிடித்தமான இனிப்புகளில் ஒன்றான வெல்லம் எப்படி உருவாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரிஞ்சுக்கலாம் வாங்க!சர்க்கரை தரும் கரும்பிலிருந்துதான் வெல்லமும் தயாரிக்கப்படுகிறது. ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
நாம் வாழும் பிரபஞ்சம் ரகசியங்களாலும், ஆச்சரியங்களாலும் ஆனது. விண்வெளியில் உள்ள நட்சத்திரங்கள், பால்வெளி (கேலக்ஸி - Galaxy) போன்றவற்றின் படங்களை நாம் அருகிலிருந்து பார்க்கிறோம் என்றால் அதற்குக் காரணமாக இருப்பவை வான் தொலைநோக்கிகள். விண்வெளியில் இருந்து படங்களை எடுத்து அனுப்புகிற வான் தொலைநோக்கிகளில் முக்கியமானது ஹப்பிள் வான் தொலைநோக்கி. நாசாவால் 1990 ஆம் ஆண்டு ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
இரவுகளில் 'மினுக்' 'மினுக்'கென்று வெளிச்சம் உமிழ்ந்தபடி பறக்கின்ற மின்மினிப் பூச்சிகளைப் பார்த்திருப்பீர்கள். மின்மினிப் பூச்சிகளைப் போலவே, ஒளிரும் தன்மை கொண்ட தாவர இனங்களும் உண்டு.'ஃபாக்ஸ்ஃபையர்' (Foxfire) என்ற பூஞ்சைத் தாவர இனம் இரவு நேரத்தில் ஒளிரும் தன்மை உடையது. மட்கிக்கொண்டிருக்கும் மரங்களில் வளரும் இந்தப் பூஞ்சைகள், எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக் ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
உயிர் வாழக் காற்று மிகவும் அவசியம். (''அடடே... எங்களுக்கே தெரியுமே...'') உடல் செயல்பாட்டிற்குத் தேவையான ஆக்சிஜனை உள்ளிழுத்து உடல் உறுப்புகள் இயங்க உதவுவது சுவாசம். ஒரு முறை நாம் சுவாசிக்கும்போது குறைந்தபட்சம் அரை லிட்டர் காற்று உள்ளே இழுக்கிறோம். உடலின் ஒவ்வொரு செல்லும் இயங்குவதற்கு ஆற்றல் தேவை. இந்த ஆற்றலை காற்றிலிருந்து நாம் எடுத்துக் கொள்கிற ஆக்சிஜன் தருகிறது. ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
ஜான் ஹென்றி டூனான் பிறந்த தினம் மே 8ஜான் ஹென்றி டூனான் பிறப்பு: மே 8, 1828. ஜெனிவாபெற்றோர்: ஜான் ஜேக்ஸ் டூனான் (Jean Jacques Dunant),அந்தோய்னியே டுனான் கொலாடான் (Antoinette Dunant Colladon)போர் என்றாலே ஆயிரக்கணக்கானோர் காயம்படுவார்கள். இறந்துபோவார்கள். அப்படிப்பட்ட போரின் மத்தியிலும் பரிவு அவசியம், காயம்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று போராடியவர், ஜான் ஹென்றி டூனான் (Jean Henry Dunant). ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
மே 3: பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக உலக பத்திரிகை சுதந்திர தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மே 3: உலகம் முழுவதும் ஆஸ்துமா தினம் ஆண்டு தோறும் மே மாதம் முதல் செவ்வாய்கிழமை (இந்த வருடம் மே 3) கடைபிடிக்கப்படுகிறது. மே 4, 1799: மைசூர் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களுள் முக்கியமானவர். இளம் வயதிலேயே சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் சமூக ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
அன்னையர் தினம் மே 10அம்மாக்களுக்கான ஒரு தினமாக மே மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையைக் கடைப்பிடிக்கிறார்கள். 'அன்னையர் தினம்' அமெரிக்காவில்தான் தொடங்கியது. இது தொடங்கி நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆகிவிட்டது. 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்ற வாக்கியத்தில் முதலிடம் பிடிப்பது அம்மாதான், அல்லவா?அன்னையர் தினத்தைக் கொண்டாடுவது என்பதை விட்டுவிட்டுப் ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
தாகூர் பிறந்த தினம் மே 8இரண்டு நாடுகளின் தேசிய கீதங்களை எழுதியவர் ரவீந்திரநாத் தாகூர். 'ஜனகண மன' தெரியும். தாகூர் எழுதிய 'அமர் சோனார் பங்களா' பாட்டு வங்க தேசத்தின் (Bangladesh) தேசிய கீதம்.தன் கவிதைத் தொகுதியான 'கீதாஞ்சலி' நூலுக்கு 1913ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார். இந்தியாவுக்குக் கிடைத்த முதல் நோபல் அதுதான். அதில் மிகவும் சந்தோஷப்பட்டார் நம்மூர்க் கவிஞர் பாரதியார். ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
குஜராத்தின் ராஜ்கோட்டில் நடந்த பிரீமியர் லீக் போட்டியில் பெங்களூரு, குஜராத் அணிகள் மோதின. முதலில் 'பேட்டிங்' செய்த பெங்களூரு அணிக்கு கேப்டன் கோஹ்லி 63 பந்தில் சதம் (100*) அடித்தார். இதன் மூலம், 'டுவென்டி - 20' போட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். இவரின் அதிரடி கைகொடுக்க, பெங்களூரு அணி 180/2 ரன்கள் குவித்தது. இதை விரட்டிய குஜராத் அணி 182/4 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
சீனா, ஷாங்காய் நகரில் உலக கோப்பை வில்வித்தை தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் தனிநபர் 'ரிகர்வ்' பிரிவு தகுதிச் சுற்றில் அசத்திய இந்தியாவின் தீபிகா குமாரி மொத்தம் உள்ள 720 புள்ளிகளில், 686 புள்ளிகள் பெற்றார். இதன்மூலம், 'ரிகர்வ்' பிரிவில் உலக சாதனையைச் சமன் செய்தார். இதற்கு முன், தென் கொரியாவின் கி போ பெய் (2015) சொந்த மண்ணில் (குவாங்சு) நடந்த உலக பல்கலை. விளையாட்டில் 686/720 புள்ளி ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
பிரீமியர் லீக் தொடரில் புனே அணி சார்பில் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் பங்கேற்றார். பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் ரன் எடுக்க ஓடிய பீட்டர்சனின், வலது காலில் காயம் ஏற்பட்டது. காயம் குணமாகாத காரணத்தால் பிரிமியர் லீக் தொடரிலிருந்து விலகினார். இந்தத் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 73 ரன்கள் ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
ஸ்பெயினில், பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு ஃபைனலில் ஸ்பெயினின் ரபெல் நடால் ஜப்பானின் நிஷிகோரியை வீழ்த்தினார். இது, களிமண் கள ஆடுகளத்தில் நடால் வென்ற 49வது பட்டம். இதன்மூலம் களிமண் கள மைதானத்தில் அதிக முறை கோப்பை வென்றவர்கள் பட்டியலில் முதலிடத்தை அர்ஜென்டினா முன்னாள் வீரர் கில்லர்மோ விலாசுடன் பகிர்ந்து ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
மங்கோலிய தலைநகர் உலான்பாடரில், ரியோ ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டிக்கான தகுதிச் சுற்று நடந்தது. இதில் ஆண்கள் 'பிரீஸ்டைல்' 57 கி.கி. எடைப் பிரிவில் இந்தியாவின் சந்தீப் தோமர் பங்கேற்றார். இதில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் வென்ற சந்தீப், ஒலிம்பிக் வாய்ப்புக்கான போட்டியில், உக்ரைனின் ஆன்ட்ரியட் சென்கோவை வீழ்த்தினார். இதன் மூலம், ரியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
மலேசியாவின் கோலாலம்பூரில் பெண்களுக்கான உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் முதல் சுற்றில் தமிழகத்தின் தீபிகா பல்லிக்கல் ஹாங்காங்கின் ஆன்னி ஆயுவிடம் வீழ்ந்தார்.* இரண்டாவது சுற்றில் தமிழகத்தின் ஜோஷ்னா சின்னப்பா இங்கிலாந்தின் லாராவிடம் ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
பிரேசில் ஒலிம்பிக் போட்டியில் சாதிக்க இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தயாராகி வருகிறது. இந்த நிலையில், இதற்கான அட்டவணை வெளியாகி இருக்கிறது. மொத்தம் உள்ள 12 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் சர்தார் தலைமையிலான இந்தியா அணி கடினமான 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. 'நடப்பு ஒலிம்பிக் சாம்பியன்' ஜெர்மனி, ஐரோப்பிய சாம்பியன் நெதர்லாந்து, அர்ஜென்டினா, அயர்லாந்து, ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
* ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய நட்சத்திரம்துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா (10 மீ. 'ஏர் ரைபிள்', 2008 - பீஜிங்) * பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் (50 ஓவர்) அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிஆஸ்திரேலியா (6 முறை 1978, 1982, 1988, 1997, 2005, 2013) * கடந்த விம்பிள்டன் ஓபன் டென்னிஸில் பட்டம் வென்ற வீரர்நோவக் ஜோகோவிச் ..

பதிவு செய்த நாள் : மே 02,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X