Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 07,2018 IST
சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த ஏபிபி நிறுவனம், மின்சார காருக்கான, அதிவேக சார்ஜரை உருவாக்கியுள்ளது. இது, 200 கி.மீ., ஓடுவதற்குத் தேவையான மின்சக்தியை, எட்டே நிமிடங்களில் சார்ஜ் ஏற்றிவிடுகிறது. இந்த சார்ஜரை நெடுஞ்சாலையில் உள்ள ஓய்வு நிறுத்துமிடங்கள், பெட்ரோல் பங்குகள் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம். இதுதொடர்பாக ஏபிபி நிறுவனத்தார், 'மின்சார கார்களில், சார்ஜ் ஏற்றுவதுதான் ..

பதிவு செய்த நாள் : மே 07,2018 IST
ஆளில்லாக் கார் தொழில்நுட்பம், மனித ஓட்டுநர்களை விட சிறந்தது என்று, டெஸ்லா தானியங்கி காரின் கண்காணிப்பு ஓட்டுநர் தெரிவித்துள்ளார். டெஸ்லா தானியங்கிக் கார் நெடுஞ்சாலையில் செல்கிறது. அப்போது, பின்னால் வரும் டிரக் ஓட்டுநர் தானியங்கி காரை இடிப்பதுபோல முந்திச்செல்கிறார். எனினும், தானியங்கி கார், ஸ்டியரிங்கைத் திருப்பி, பெரும் ஆபத்திலிருந்து லாகவமாக தப்பிக்கிறது. ..

பதிவு செய்த நாள் : மே 07,2018 IST
தாவரங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன என்ற உண்மையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பொதுவாக மனிதர்களுக்கு, தங்கள் அண்டை வீட்டாருடன் பிரச்னை ஏற்பட்டால், அந்தப் பகுதியிலிருந்து வேறொரு வீட்டுக்குக் குடிபெயர்ந்துவிட முடியும். ஆனால், தாவரங்களால் அது முடியாது. பிரச்னையைப் புரிந்துகொண்டு அதைச் சரிசெய்ய, அருகிலுள்ள தாவரங்களுடன் தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றன. இதை ..

பதிவு செய்த நாள் : மே 07,2018 IST
மும்பை ஐஐடி மாணவர்கள், பேட்மின்டன் பயிற்சி வழங்கும் கையணிப் பட்டையை உருவாக்கியுள்ளனர். பேட்மின்டன் விளையாடுபவர்கள் இந்தக் கைப்பட்டையை அணிந்துகொள்ள வேண்டும். அதில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார்கள், விளையாடுபவரின் கையசைவுகளை உன்னிப்பாக பதிவு செய்யும். அதன்பின்னர், அவர்களின் விளையாட்டு முறைகளை, பேட்மின்டன் சாம்பியன்களோடு ஒப்பிட்டு, அவர்கள் எப்படி பந்துகளை ..

பதிவு செய்த நாள் : மே 07,2018 IST
A Chinese drone company has broken the Guinness World Record for most drones flown simultaneously in a 13- minute flight that involved 1,374 drones spread over a kilometer. Chinese UAV firm EHang Egret clinched the record by 156 drones from U.S. technology firm Intel, which flew 1,218 drones in formation during the Winter Olympics in South Korea in February. During a night performance on Sunday in the Chinese tourist city of Xian, the drones took on 16 different 3D formations, including a camel, a Buddha and a high-speed train, said EHang in a release. ..

பதிவு செய்த நாள் : மே 07,2018 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிநெருப்பு புவிஈர்ப்பு விசையை மீறி, மேல் நோக்கி எரிவது ஏன்?மா.செவ்வந்தி, 11ஆம் வகுப்பு, தூய இருதய மரியன்னை மகளிர் மேல்நிலைப் பள்ளி, புதுச்சேரி.சூடான காற்றுக்கு அடர்த்தி குறைவு; குளிர்ச்சியான காற்றுக்கு அடர்த்தி அதிகம். வெப்பக்காற்று அடைக்கப்பட்ட கூண்டு பலூன், ஹீலியம் அடைக்கப்பட்ட பலூன் ..

பதிவு செய்த நாள் : மே 07,2018 IST
சாகச, தந்திரக் கதைகள் எல்லோருக்கும் பிடிக்கும். அதுவும் வேற்று கிரகம் பற்றிய கதைகள் என்றால் கொண்டாட்டம்தான். 'கேட்ரியோனாவின் வாரிசுகள்' (Heirs of Catriona) அப்படியான ஒரு கதைதான். தனது 12 வயதில் இந்தக் கதையை எழுதி வெளியிட்டவர் அனுஷா சுப்பிரமணியன்.அனுஷாவிற்கு 8 வயதாகும்போது, அவருடைய அப்பா ரவி சுப்ரமணியன் தனது முதல் புத்தகத்தை எழுதினார். புகழ்பெற்ற நிதியாளரான அவர், பெருநிறுவனச் ..

பதிவு செய்த நாள் : மே 07,2018 IST
காகிதங்களும் கணினிகளும் வருவதற்கு முன்னர் ஓலைச்சுவடிகள்தான் நமது முக்கியமான ஆவணப்படுத்தும் முறை. ஆனால், ஓலைச்சுவடிகள் நிரந்தரமானவை அல்ல. தாவரப் பொருட்களால் ஆன அவை, அதிகபட்சம் இரு நூற்றாண்டுகள் தாக்குப்பிடிக்கும். அதற்குப் பின்னர் அவற்றைப் படியெடுக்க வேண்டும். மேலும், பூச்சிகள், வெப்பம், ஈரப்பதம் ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டும். மன்னராட்சிக் ..

பதிவு செய்த நாள் : மே 07,2018 IST
குழந்தைகள், இளம் பருவத்தினருக்கான படக்கதைப் புத்தகங்கள், ஒலி வடிவப் புத்தகங்களை வெளியிடும் சென்னையைச் சேர்ந்த நிறுவனம் 'கரடி டேல்ஸ்' (Karadi Tales). எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், இசையமைப்பாளர்கள் என பலரது கூட்டுமுயற்சியில் படைப்புகள் வெளியிடப்படுகின்றன. பல லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை புரிந்துள்ள இவர்களது வெளியீடுகள் மாணவர்கள், பள்ளிகளிடையே பெரும் ..

பதிவு செய்த நாள் : மே 07,2018 IST
“ஏன் மிஸ், நம்ம நாட்டுல 23 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்தான் இருக்கிறதா ஒரு நியூஸ் படிச்சேன். உண்மையா மிஸ்?”“ஆமாம். யுனெஸ்கோ ரிப்போர்ட் அப்படித்தான் சொல்லுது. எதுக்குத் திடீர்னு இந்தத் தகவலைக் கேக்கற?”“நம்ம ஸ்கூல்ல ஒரு வகுப்புக்கு 35 மாணவர்களாவது இருக்காங்களே மிஸ். வேற சில ஸ்கூல்ல அம்பது, அறுபது பசங்க கூட இருக்காங்க. இது என்ன கணக்கு?”“இது சராசரி விகிதத்தைச் சொல்லுது. நம்ம ..

பதிவு செய்த நாள் : மே 07,2018 IST
குவாண்டோஸ் அஞ்ஞோஸ் டியன்னேஸ்? (Cuántos años tienes?). என்ன கேட்கிறேன்னு புரியுதா? ஸ்பானிஷ் மொழியில 'உங்கள் வயது என்ன'னு கேட்டேன். உலகத்துல அதிகமா பேசப்படற மொழிகளில இரண்டாவது இடம் ஸ்பானிஷ்ஷுக்கு. ஸ்பெயின் நாட்டுல மட்டுமில்ல, லத்தீன் அமெரிக்க நாடுகளில ஆட்சி மொழியா இருப்பது ஸ்பானிஷ் தான். இப்போ பிரெஞ்சு, ஜெர்மன், சீனம், ஜப்பானிய மொழிக்கு அடுத்து ஸ்பானிஷ் மொழி கத்துக்க நிறையபேர் ..

பதிவு செய்த நாள் : மே 07,2018 IST
“சின்ன வயசுல யாராச்சும், என்ன ஆகப்போறேன்னு கேட்டா, எனிட் பிளிட்டன் மாதிரி நிறைய கதைகள் எழுதப் போறேன்னு சொல்வேன். கல்லூரியில் இலக்கியம் படித்தேன், சிறுவர்களுக்கு எழுதுவதுதான் எனக்கு எப்போதும் பிடிக்கும். அதுல கிடைக்கற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை,” என்று பேசத் தொடங்கினார் செளமியா ராஜேந்திரன்.இவங்களோட மயில் வில் நாட் பி கொயட் (Mayil Will Not Be Quiet) என்ற புத்தகத்துக்கு சாகித்ய ..

பதிவு செய்த நாள் : மே 07,2018 IST
தமிழ்ச் சொற்கள், தமிழ் இலக்கணம் கூறியவாறு அமையும். தமிழல்லாத சொற்கள்தாம் தமிழ் இலக்கணத்திற்கு மாறாக இருக்கும். தமிழ் இலக்கணம் சொல்வதற்கு எதிராக அச்சொற்கள் அமைந்திருப்பதைக் காணலாம். வடமொழி இலக்கணப்படி அமைந்த சொற்கள் தமிழில் பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன என்று அவற்றை விளங்கிக்கொள்ள வேண்டும். பிறமொழிச் சொற்கள் தமிழுக்குள் வந்தாலும், அவை தமிழ்த்தன்மைக்கேற்பவே ..

பதிவு செய்த நாள் : மே 07,2018 IST
* தமிழில் நாவல் எழுதிய முதல் பெண் எழுத்தாளர் வை.மு.கோதைநாயகி. (வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி)* பெண் கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் பிறந்ததால், (1901-ம் ஆண்டு, டிசம்பர் 1) பள்ளிக்கூடம் போகவில்லை.* அந்தக் கால வழக்கப்படி, அவருக்குப் பால்ய திருமணம் செய்யப்பட்டது. ஐந்து வயதிலேயே திருமணம் ஆனது. * திருமணத்திற்குப் பிறகு எழுதப்படிக்கக் கற்றுக்கொண்டார். குழந்தைகளுக்கு கதைகள் சொல்லத் ..

பதிவு செய்த நாள் : மே 07,2018 IST
அம்பு என்றதும் வில்லில் பொருத்தப்பட்டு, வேட்டையாடவும், போர் செய்யவும் பயன்படும் அம்புதான் உங்களுக்கு முதலில் நினைவுக்கு வரும். ஆனால், இந்த அம்பு விவசாயத்தில் பயன்படுத்தப்படும் கருவி.விவசாயப் பயிர்களின் நடுவே முளைத்திருக்கும் வேண்டாத களைகளை அகற்றுவதற்குக் களையெடுத்தல் என்று பெயர். கைக்களை, கொத்துக் களை, அம்புக் களை, மண்வெட்டிக் களை என்று, அதன் முறைகளுக்கேற்ப ..

பதிவு செய்த நாள் : மே 07,2018 IST
'சுந்தர்பன்' என்று பொதுவாக அழைக்கப்படும் காடுகள், உவர்ப்பு, சதுப்புநில, அலையாத்திக் காடுகள். உலகிலேயே மிகப்பெரிய அலையாத்திக் காடுகள் இவைதான். 10,000 கி.மீ. பரப்பளவில் இருக்கின்றன. அதில் 60 சதவிகிதம் வங்கதேசத்தில் உள்ளது; 40 சதவிகிதம் இந்தியாவின் மேற்குவங்காள மாநிலத்தில் உள்ளது. நாங்கள் இந்தியப் பகுதிக்கு, விமானம் மூலம் கொல்கத்தா சென்று அங்கிருந்து பயணமானோம்.கோத்கலி வரை ..

பதிவு செய்த நாள் : மே 07,2018 IST
மே 7, 1861 - ரவீந்திரநாத் தாகூர் பிறந்த நாள்வங்காள மொழிக் கவிஞர். இந்தியா, வங்கதேசத்தின் தேசியகீதங்கள் இவரால் எழுதப்பட்டவை. 'கீதாஞ்சலி' கவிதை தொகுப்பிற்காக 1913இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.மே 8, 1828 - ஹென்றி டியூனான்ட் பிறந்த நாள்போரில் காயமடைந்தவர்களுக்கு உதவ செஞ்சிலுவைச் சங்கம் தொடங்கினார். இவரது பிறந்த நாள் உலக செஞ்சிலுவை நாளாகக் கொண்டாடப்படுகிறது. 1901இல் ..

பதிவு செய்த நாள் : மே 07,2018 IST
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி: 11.5.1895 - 17.2.1986மதனபள்ளி, ஆந்திரப் பிரதேசம்.'கோபம் ஏன் வருகிறது?' என்று அவரிடம் கேள்வி கேட்டால், 'கோபம் என்பது என்ன?' என்று நம்மிடம் திருப்பிக் கேட்பார். கோபம் எங்கிருந்து வருகிறது? அது தொடங்கும் இடம் எது? முடியும் இடம் எது? அதனால் வரும் விளைவுகள் என்ன? இதுபோன்ற எதிர்க் கேள்விகளுடன் உரையாடத் தொடங்குவார். அந்த உரையாடலின் முடிவில் கேள்விக்கான பதில், ..

பதிவு செய்த நாள் : மே 07,2018 IST
..

பதிவு செய்த நாள் : மே 07,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X