Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 08,2017 IST
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நன்னம்மாள். இந்தியாவின் மூத்த யோகா பயிற்சியாளராக கருதப்படும் 98 வயதான நன்னம்மாள் பாட்டி, இப்போதும் கடினமான யோகாவை சர்வசாதாரணமாக செய்து அசத்தி வருகிறார். இதுதொடர்பாக, அவர் கூறியதாவது: 'எட்டு வயதிலிருந்தே யோகா செய்து வருகிறேன். திருமணத்துக்குப் பிறகு, எனது மாமனாரிடம் இருந்து யோகாவை முறையாகக் கற்று, பிறருக்கு அதை பயிற்றுவிக்க ..

பதிவு செய்த நாள் : மே 08,2017 IST
தமிழக மாணவர் உருவாக்கிய கையடக்க சாட்டிலைட், நாசா விஞ்ஞானிகளை வியக்க வைத்துள்ளது. இதுதொடர்பாக, கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவரான முகமது ரிஃபாத் ஷாரூக் கூறும்போது, 'மறைந்த எனது தந்தை, வானியல் பேராசிரியர். அவரைப் பார்த்து, எனக்கும் வான் ஆராய்ச்சி மீது ஆர்வம் ஏற்பட்டது. ஏற்கெனவே, தென்னிந்திய அளவில் இளம் விஞ்ஞானி விருதும், தேசிய அளவில் சிறந்த ..

பதிவு செய்த நாள் : மே 08,2017 IST
கடந்த 2015ம் ஆண்டு, நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம், எவரெஸ்ட் சிகரத்தின் புவியியல் அமைப்பில் மாற்றங்களை உண்டு பண்ணியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து, எவரெஸ்ட் சிகரத்தை மீண்டும் அளக்க முடிவு செய்துள்ளதாக, இந்திய சர்வே துறையின், கர்நாடகா புவி ஆய்வு மைய இயக்குநர் எம்.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் கூறும்போது, "கடந்த 1856ம் ஆண்டின் ..

பதிவு செய்த நாள் : மே 08,2017 IST
ஆஸ்திரேலியா நாட்டின், பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்தவர் ரெபெக்கா ஷாரோக். 27 வயதான இவருக்கு, சூப்பர் நினைவாற்றல் உள்ளது. இதனால், பெரும் மனச்சோர்வுக்கு ஆளாவதாகத் தெரிவிக்கிறார் ரெபெக்கா. 'நான் பிறந்து 12வது நாளில், காரின் ஓட்டுனர் இருக்கையில் கிடத்தி, அப்பா என்னை புகைப்படம் எடுத்தார். அன்று அவர் என்ன ஆடை அணிந்திருந்தார், காரில் என்ன பொம்மை தொங்கிக் கொண்டிருந்தது போன்ற ..

பதிவு செய்த நாள் : மே 08,2017 IST
Meteorite impacts can produce more than craters on Earth. They can also spark volcanic activity that shapes its surface and climate by bringing up material from depth. That is the headline finding of an international team, led by geochemists from Trinity College Dublin, Ireland who discovered that large impacts can be followed by intense, long-lived, and explosive volcanic eruptions.Professor of Geology and Mineralogy at Trinity, Balz Kamber, said: "The reason for the excitement is that the effect of large impacts on the early Earth could be more serious than previously considered." ..

பதிவு செய்த நாள் : மே 08,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிதும்மல் எதனால், ஏன் வருகிறது?கே.கீர்த்தனா, 6ம் வகுப்பு, மகரிஷி வித்யா மந்திர், கோவை.சுவாசிக்கும் காற்று தவிர, வேறு பொருட்கள் மூக்கினுள் நுழையும்போது, அதனை உடனே வெளித்தள்ள உடல் செய்யும் அனிச்சைச் செயல் தும்மல். மூக்கின் உட்பகுதி சிறு சிறு முடியிழைகளால் நிரம்பியிருக்கிறது. சுவாசிக்கும் ..

பதிவு செய்த நாள் : மே 08,2017 IST
சமூகப் பொறுப்பு, ஒவ்வொருவருக்கும் அவசியமானது. இளம்பருவத்திலேயே இதுகுறித்து, நாம் அக்கறையுடன் இருக்க வேண்டும். பொறுப்புடனும், கடமை உணர்வுடனும் நடந்துகொள்வதன் மூலம், சமூகம் சிறப்புடன் அமைய நாம் ஒவ்வொருவரும் காரணமாக அமைகிறோம். நீங்கள் எந்த அளவு சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்கிறீர்கள் என்பதை, ஒரு எளிய கேள்வி - பதில் சோதனையின் மூலம் மதிப்பீடு செய்து கொள்ளலாம்.• ஒவ்வொரு ..

பதிவு செய்த நாள் : மே 08,2017 IST
உஷ்ட்ராசனம் 'உஷ்ட்ரா' என்றால் ஒட்டகம். இந்த ஆசனம் செய்யும்போது, ஒட்டகத்தின் திமில் போன்று நமது உடல் அமையும் என்பதால், இந்த ஆசனத்துக்கு இப்பெயர்.செய்யும் முறை:• கால்களை நீட்டி நேராக நிமிர்ந்து உட்காரவும். • உள்ளங்கைகளை தரையில் தொடைக்கருகில் வைத்துக் கொள்ளவும். • வலது காலை மடக்கி, வலது குதிகால் மேல் அமர்ந்து கொள்ளவும்.• இடதுகாலையும் மடக்கி, இரண்டு குதிகால்களிலும் ..

பதிவு செய்த நாள் : மே 08,2017 IST
“கை விளக்கு ஏந்திய காரிகை என்பது யாரைக் குறிக்கும்?” என்று, பாலு எனக்கு நடத்திய க்விஸ் போட்டியில் கேட்டான். “ரொம்ப சுலபம். 'லேடி வித் தி லாம்ப்' என்பதைத்தான் அப்படி தமிழில் சொல்கிறோம். ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேலைத்தான் அப்படி வர்ணிக்கிறார்கள்” என்றேன்.“ஏன் ஃப்ளாரன்ஸுக்கு அந்தப் பெயர் வந்தது தெரியுமா?” என்று கேட்டார் ஞாநி மாமா. “இரவு படுக்கப் போவதற்கு முன்னால், ..

பதிவு செய்த நாள் : மே 08,2017 IST
நம்முடைய தேடல் எது என்பதை உணர, நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை உன்னிப்பாகக் கவனித்தாலே போதும், வயது ஒரு தடையாக இருக்க முடியாது. விகாஸ், சென்னையைச் சேர்ந்த 17 வயது மாணவர். ஆசியாவில் இயற்கை பாதுகாப்புக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான, 'சாங்சுவரி ஏசியா' என்ற விருதைப் பெற்று, இயற்கை ஆர்வலர்கள் மத்தியில், நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகிறார். அவரோடு ..

பதிவு செய்த நாள் : மே 08,2017 IST
சுற்றுலா தலங்களில், மலைகளுக்கும் ஆறுகளுக்கும் சிறப்பான இடம் தரப்படுவதைப்போன்றே, கடலுக்கும் கடற்கரைக்கும் தரப்படுவதுண்டு. எல்லா நில மக்களும் கடலைப் பார்த்திருக்க மாட்டார்கள். கடற்கரையோரத்தில் வாழ்கின்றவர்களுக்குக் கடல் என்பது அன்றாடம் காணும் காட்சிதான். அவர்களுக்குக் கடற்கரை என்பது அடிக்கடி சென்று பார்க்கின்ற இடம்தான். ஆனால், உள்மாவட்டப் பகுதிகளில் ..

பதிவு செய்த நாள் : மே 08,2017 IST
விளையாடத் தேவையான நபர்களின் எண்ணிக்கை: குறைந்தது நான்கிலிருந்து எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, விளையாட்டின் சுவாரஸ்யம் கூடும். விளையாடத் தேவையான இடம், பொருள்: வீட்டுக்குள் உட்கார்ந்தும் விளையாடலாம். பொருள் எதுவும் தேவையில்லை. விளையாடும் முறை: விளையாட்டுக் குழுவில் யாரேனும் ஒருவரைத் தலைவராகத் ..

பதிவு செய்த நாள் : மே 08,2017 IST
தமிழகத்தில் விளையாடப்படும், 'குலை குலையாய் முந்திரிக்காய்' விளையாட்டு, பல்வேறு நாடுகளில் வேறு பெயர்களில் விளையாடப்படுகின்றன. மேலை நாடுகளில், இவ்விளையாட்டை, 'டிராப் த ஹேண்ட்கர்ச்சீஃப்' (Drop the Handkerchief) என்பார்கள். குறைந்தது ஐந்து முதல், எத்தனை பேர் வேண்டுமானாலும் இவ்விளையாட்டை விளையாடலாம். எட்டுப் பேருக்கு அதிகமாக இருந்தால், விளையாட்டு சுவாரஸ்யமாக இருக்கும். ..

பதிவு செய்த நாள் : மே 08,2017 IST
மே 8, 1828 - ஹென்றி டூனான்ட் பிறந்த நாள்போரில் காயமடைந்தவர்களுக்கு உதவ, செஞ்சிலுவைச் சங்கத்தைத் தொடங்கினார். 1901ல், அமைதிக்கான முதல் நோபல் பரிசு பெற்றார். இவர் பிறந்த நாள், உலக செஞ்சிலுவை நாளாகக் கொண்டாடப்படுகிறது. மே 11, 1897 - சுத்தானந்த பாரதியார் பிறந்த நாள்ஆன்மிகத்திலும், இலக்கியத்திலும் சிறந்து விளங்கினார். கவிதைகள், உரைநடை, மேடை நாடகங்கள், தேசியச் சிந்தனைகளைத் தூண்டும் ..

பதிவு செய்த நாள் : மே 08,2017 IST
கோபால கிருஷ்ண கோகலே9.5.1866 - 19.2.1915கோதாலுக், மஹாராஷ்டிராதனக்காக அரசாங்க வேலைகள் காத்துக்கொண்டிருந்தபோது, நாட்டுக்காக அத்தனையையும் தியாகம் செய்தார். வறுமையான சூழலும், இளம் வயதிலேயே அப்பாவின் இழப்பும் அவரை அதிகம் சோதித்தன. 'நான் கஷ்டப்பட்டாவது என் தம்பியைப் படிக்க வைப்பேன்' என்ற அண்ணன், தான் வேலைபார்த்து இவரைப் படிக்க வைத்தார். தெரு விளக்கில் படித்து, ஒருவேளை ..

பதிவு செய்த நாள் : மே 08,2017 IST
எல்லா இடங்களுக்கும் வாகனங்களில் போகும் சொகுசு வாழ்க்கைக்கு, இன்றைய சமூகம் பழகி உள்ளது. உடற்பருமன் அதிகரித்துவரும் சூழலில், மாணவர்களுக்கு நடைப்பயிற்சி அவசியமா? அவசியமில்லையா? என்பது பற்றி அடையாறு, வித்யா ரத்னா பி.டி.எஸ். மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் விவாதிக்கிறார்கள்.ஹர்சினி: மாணவர்களுக்கு நடைப்பயிற்சி வேணும். இன்னிக்கு ஸ்கூலுக்கு அம்மா அப்பா யாராச்சும் ..

பதிவு செய்த நாள் : மே 08,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X