Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
“இதுவரை நடத்திய ஆய்வுகள் எல்லாவற்றிலும் செல்போன் கோபுர கதிர்வீச்சால் மனிதர்களுக்கோ, பறவைகளுக்கோ தீங்கு ஏற்படுவதாகக் கண்டறியப்படவில்லை. இது பற்றி உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்விலும் கதிர்வீச்சால் உடல் நலம் பாதிக்கப் படுவதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது என்பது தெரிய வந்து இருக்கிறது” என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
More than 100 tonnes of seized elephant tusks, worth 105 Million US dollars was set ablaze in Kenya. This largest ever fire was carried out by the Kenyan Government, as a demonstration to shock the world into protecting endangered elephants. Eleven giant pyres of tusks from around 6,000 elephants, were lit by the Kenyan president, Uhuru Kenyatta, in a ceremony in Nairobi national park on 30th April. African leaders and foreign officials, joined the ceremony and demanded a total ban on the ivory trade and protect the wild elephants in the continent. The move has been supported by a range of conservation ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
மூன்று மாதங்களுக்கு முன் சீனாவில் ஒரு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பொதுவாக கை, கால்களில் 20 விரல்கள் இருக்கும். ஆனால், அந்தக் குழந்தைக்கு கைகளில் 15 விரல்களும் பாதங்களில் 16 விரல்களுமாக 31 விரல்கள் இருந்தன. மருத்துவர்கள் வியந்தனர். குழந்தையின் தாயும் இது போல அதிக விரல்கள் உள்ளவர்தான். எனவே, மரபு வழியாக குழந்தைக்கும் அதிக அளவில் விரல்கள் உருவாகி இருக்கலாம் என ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பசிபிக் பகுதியில் இந்தோனேசியா நாடு அமைந்துள்ளது. போன மாதம் 9ஆம் தேதி அங்குள்ள சுமத்ரா தீவில் 5.9 ரிக்டர் அலகில் நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலையில் சுமத்ரா தீவின் டாங்காமஸ் நகரை மையமாகக் கொண்டு, மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், உயிரிழப்போ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்றாலும் நிலநடுக்கம் காரணமாக அந்தப் பகுதி மக்கள் ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
'செகஸ்லோவாகியா' ஆக இருந்து 1993ல் செக் மற்றும் ஸ்லோவாகியா என பிரிந்த நாடுகளில் தற்போது செக் குடியரசுக்கு நிர்வாக வசதிக்காக 'செக்கியா' என்று புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. இனி அதிகாரப்பூர்வ 'செக் குடியரசு' என்ற பெயருடன் 'செக்கியா' என்ற பெயரிலும் அந்த நாடு அழைக்கப்படும். இந்தப் பெயரை எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எளிதில் பயன்படுத்தலாம் என்று ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்முனைவோரான வருண் மல்ஹோத்ரா 'சினெர்ஜிஸ்' என்கிற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை டொரன்டோவில் 2013ஆம் ஆண்டு தொடங்கினார். இந்த நிறுவனம் கூகுள் பயன்பாடுகளை எப்படிப் பயன்படுத்தலாம் என்பது குறித்த பயிற்சிகளை அளிப்பதற்காகத் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தை கூகுள் நிறுவனம் தற்போது வாங்கி ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்வதற்கான சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் மற்றவர்கள் பதியும் கருத்துக்களை அழிக்க முடியும். இந்த பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டறிந்த பின்லாந்து நாட்டின் பத்து வயது சிறுவனுக்கு, பத்தாயிரம் டாலர் பரிசளிக்கப்பட்டு இருக்கிறது. 'வளர்ந்ததும் (இணைய) பாதுகாப்பு ஆய்வாளராக விரும்புகிறேன்' என்று அந்தச் சிறுவன் ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
இந்த ஆண்டு பருவமழை தொடங்கும் முன்பாக, ரயில் பாதையின் இரு புறமும் உள்ள ரயில்வே நிலங்களில் ஐந்து கோடி மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டுள்ளது. வேம்பு, நாவல், அத்தி உள்ளிட்ட மரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 'பிராந்தியங்களுக்கு ஏற்றபடி வெவ்வேறு மரக்கன்றுகளை நடத் திட்டமிட்டு உள்ளோம்' என்று ரயில்வே அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் பிரிவின் மூத்த அதிகாரி ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
தமிழகத்தில், இந்த ஆண்டு, 'அக்னி நட்சத்திரம்' எனப்படும் கடும் கோடை காலம், மே 4ல் துவங்கி மே 28 வரை இருக்கும். ஏற்கெனவே, வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கோடையின் தாக்கத்தால், வெப்ப நிலை 40 44 டிகிரி செல்சியஸ் வரை சென்று விட்டது. இந்த நிலையில், 'தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு' என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மக்கள் சற்று ஆறுதல் ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானிதிடப்பொருட்களை வெப்பப்படுத்தினால் திரவமாகிறது; திரவம் ஆவியாகிறது. ஆனால், முட்டை, இட்லி மாவு போன்றவை எல்லாம் திரவமாக இருந்தாலும் சூடு செய்தால் திடத்தன்மை அடைகிறதே, ஏன்?J. சுகந்தி பிப்ளியா, 6ஆம் வகுப்பு, எஸ்.டி.ஏ. பள்ளி, பெரியகுளம்.திடப் பொருள் வெப்பம் ஆனால், அதில் உள்ள மூலக்கூறுகளுக்கு ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
'கலைக்களஞ்சியம்' (என்சைக்ளோப்பீடியா/Encyclopedia) என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியும். வீட்டிலேயே வைத்தும் இருப்பீர்கள். இணையத்திலும் கலைக்களஞ்சியங்கள் நிறைய உள்ளன. அவற்றில் 'விக்கிபீடியா' (Wikipedia) நம்மால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. விக்கிபீடியா போலவே நம்பகமான 'சிட்டிஸெண்டியம்' (Citizendium) என்ற கலைக்களஞ்சியமும் உள்ளது. விக்கிபீடியாவில் உள்ள தகவல்களைச் சேகரித்து, ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாள் மே 12இங்கிலாந்தில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல், ஃபிரான்சஸ் நைட்டிங்கேல் தம்பதியருக்குப் பிறந்தார் ஃபளாரன்ஸ் நைட்டிங்கேல். தன் அப்பா உதவியுடன் கிரேக்கம், லத்தீன், ஜெர்மனி, இத்தாலி ஆகிய மொழிகளையும் வரலாறு, தத்துவம், கணிதம் ஆகிய துறைகளையும் முறையாகக் கற்றுத் தேர்ந்தார்.வாழ்க்கை பயனுள்ள வகையில் ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
கடைகளில் விற்கப்படும் பொருட்களில் ஒரு குறியீடு பார்த்திருப்பீர்கள். தடிமனும் ஒல்லியுமாகப் பல நெடுக்குக் கோடுகள் போட்டு அவற்றின் கீழேயே ஏதேதோ எண்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்தக் குறியீடு எதைக் குறிக்கிறது?அதுதான் பார்கோடு (Barcode). 'பார்கோடு' என்பது பொருட்களைப் பற்றிய தகவல்களை அறியப் பயன்படுத்தும் கணினிக் குறியீடு. இந்த டிஜிட்டல் குறியீட்டு (Digital Coding) முறையில் ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
''உலகத்தின் ஏழாவது அதிசயம் என்ன தெரியுமா?'' என்று பாலு கேட்டான். உடனே வாலு "இந்த ஏழு அதிசயப் பட்டியலே ஏழு விதமாக இருக்கிறது. கிரேக்கர்கள் காலத்தில் போட்ட ஏழு அதிசயப் பட்டியலில் தொடங்கி நவீன காலத்தில் வெவ்வேறு அமைப்புகள் போடும் ஏழு அதிசயப் பட்டியல்வரை ஏழுக்கும் மேலேயே இருக்கின்றன" என்றது வாலு.“நான் கேட்டது நவீன உலகத்தின் ஏழாவது அதிசயம் பற்றித்தான். அதை இதே மே ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பாத்திரம் 'பிரஷர் குக்கர்' (Pressure Cooker). நீராவி அழுத்தத்தைப் பயன்படுத்தி சமையல் செய்யப் பயன்படும் பாத்திரம். இதன் மூலம் அரிசி, பருப்பு, காய்கறிகளை சீக்கிரமாக வேக வைக்கலாம். எளிமையான, அதே சமயம் உபயோகமான பாத்திரம் இது.'டெனிஸ் பாபின்' (Denis Papin) என்ற ஃபிரெஞ்சு நாட்டு இயற்பியல் விஞ்ஞானி 1679ல் முதன் முதலாக பிரஷர் குக்கரை வடிவமைத்தார். 'பாபின்ஸ் ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
பொதிகை என்பதை மலை என்றோ, தொலைக்காட்சி அலைவரிசை என்றோ எல்லாரும் அறிந்திருப்பார்கள். ஆனால், பொதுகை? தமிழ்நாட்டின் பழைய பாரம்பரியத்தின் ஆச்சரியகரமான ஆதாரம்தான் பொதுகை.தொல்பொருள் ஆய்வில் பிரபலம் ஆன அரிக்கமேடு, முன்பு பொதுகைப் பட்டினம் என்று அழைக்கப்பட்டது. பழைய காலத்திலேயே ஏராளமான நகரங்கள் தமிழ்நாட்டில் இருந்திருக்கின்றன. கடல் கொள்ளுதல் போன்ற இயற்கை அழிவுகளால் ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
பேரைக் கேட்டதும் நடுக்கம் தரக்கூடிய அணுகுண்டுகளை ஏன் வெடிக்க வைத்துச் சோதிக்க வேண்டும்? ஒவ்வொரு நாடும் தங்களுடைய அறிவியல் மற்றும் ராணுவ வலிமையை உலகிற்குக் காட்டவே இதுபோன்ற சோதனைகளை நடத்துகின்றன. அணுகுண்டு சோதனைகள் (Nuclear weapons tests) என்பது அணு ஆயுதங்களின் திறனைத் தீர்மானிக்க நிகழ்த்தப்படுகின்றன.இந்தியாவிலும் அணுகுண்டு சோதனைகள் நடந்திருக்கின்றன. ராஜஸ்தான் மாநிலம் ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
எப்படா எக்ஸாம்ஸ் முடியும்னு காத்துக்கிட்டு இருந்த நம்ம எல்லாருக்குமே லீவு கிடைச்சாச்சு. டெய்லி ஸ்கூலுக்கும், ஸ்பெஷல் கிளாஸ்க்கும் மாத்தி மாத்திப் போனது மட்டுமில்லாம, ஹோம்வொர்க், எக்ஸாம் அது இதுன்னு ரொம்ப சோர்ந்து போய் இருக்கிறோம். அதனால, இந்த சம்மர் லீவுல டி.வி., மொபைல் கேம்ன்னு வீட்டுக்குள்ளேயே அடங்கி ஒடுங்கி இருக்காம, ஓடி ஆடி விளையாடித் தீர்த்துருவோம். ஹாலிடேஸ் ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
முன்புக்கும் முன்பு ஒரு வெயில் காலம். வெயில் அடித்தது. எறும்புக் கூட்டம் ஒன்று இருந்தது. அது உணவைத் தேடிப் போனது. அந்தக் கூட்டத்தில் ஒரு போக்கிரித்தனமான, திமிர் பிடிச்ச எறும்பும் இருந்தது. ஒரு மரத்தின் கீழே ஒரு புழு ஊர்ந்துகொண்டிருந்தது. எறும்பு புழுவைப் பார்த்தது. எறும்பு சொன்னது, 'ஏ புழுவே! உன்னைவிட உருவத்தில் மிகவும் சின்னதா இருக்கிற நாங்களே எவ்வளவு ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
சாந்தி: என்ன மஞ்சு, ஸ்கூல் போகும்போதுதான் சோகமா இருப்ப, இப்போ என்ன லீவுலயும் சோகமா இருக்குற.மஞ்சு: சுத்தம் சோறு போட்டா, எது குழம்பு ஊத்தும்? எது பொரியல் வைக்கும்? நீ சொல்லு!சா: நான்தான உன்னைக் குழப்புவேன். இப்போ நீ ஏன் என்னைக் குழப்புற? என்ன கொடுமை மஞ்சு இது?ம: அது வந்து... என்னோட ரூம் சுத்தமா இல்லன்னு அம்மா திட்டுறாங்க. ஒரே குப்பையா இருக்குதாம்.சா: சுத்தமா இருக்குறது ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
கைவினையில் விலங்கு பொம்மைகள் செய்வது மகிழ்ச்சியான விஷயம். பாம்பு, நண்டு, கம்பளிப்பூச்சி மாதிரியான பயமுறுத்தும் பிராணிகள்கூடப் பொம்மை வடிவில் சாதுவாகத் தெரியும். இந்த வாரம் உல்லன் நூலில் ஆக்டோபஸ் செய்யலாம்.தேவையான பொருட்கள்: சிறிய பந்து, உல்லன் நூல், சிறிய உறுதியான புத்தகம், கத்தரிக்கோல், கூக்ளி கண்கள் 2, பசை.01. புத்தகத்தைச் சுற்றி, நூலை இறுக்கமாகச் சுற்ற வேண்டும். 84 ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
பிரெஞ்சு இயற்பியலாளராகிய நான் பாரிஸில் பிறந்தேன். தந்தை ஒரு பொதுநல மருத்துவர். ஆரம்பக் கல்வியை, பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே அப்பாவிடம் கற்றேன். பல்கலைக்கழகத்தில் 16 வயதில் சேர்ந்து, 18 வயதில் பட்டம் பெற்றேன். சகோதரருடன் சேர்ந்து அழுத்த மின் விளைவை (Piezo Electric Effect) என் 21ஆவது வயதில் கண்டறிந்தேன். சார்போன் (Sorbonne) கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி, பின்பு அந்தக் ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
கோபால கிருஷ்ண கோகலே பிறந்த நாள் மே 9விடுதலை பெறுவது மட்டும் அல்ல. வன்முறையைத் தவிர்த்தல், அரசு நிறுவனத்துக்குள்ளேயே மாற்றத்தைக் கொண்டுவருதல் ஆகியவற்றிலும் ஆர்வமாக இருந்தவர் கோபால கிருஷ்ண கோகலே.மகாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள கோதாலுக்கில் பிறந்தார். பெற்றோர் செல்வந்தராக இல்லாதபோதும் கோகலேவை ஆங்கிலம் படிக்க வைத்தனர். மேலை நாட்டுக்கும் அனுப்பிவைத்தனர். மேலை நாட்டுக் ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
உலக குடும்ப தினம் மே 15கோடை விடுமுறை… இந்த நாட்களைக் கழிக்க தூரத்தில் இருக்கும் ஒரு நகரம் அல்லது கிராமத்திற்கு நீங்கள் செல்கிறீர்கள். அது தாத்தா அல்லது மாமாவின் வீடு. சித்தப்பா, பெரியப்பாவின் வீடாகவும் இருக்கலாம். அங்கே தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, அத்தை, அத்தை பையன், சித்தப்பா பெரியப்பாவின் பிள்ளைகளான அண்ணன் தம்பிகள், அக்கா தங்கச்சிகள் என நமக்கு ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
இந்தக் காலத்தில் கார் வாங்குவதைத் தனிமனித வளர்ச்சியின் அடையாளமாகப் பார்க்கிறோம். உலகில் உற்பத்தியாகும் வாகனங்களில் 74 சதவிகிதம் கார்களாகத்தான் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள்தான். பெட்ரோலிய எரிபொருட்களைக் கொண்டு ஓடும் கார்களுக்கு முன்னர், நீராவி என்ஜின் கார்களும், மின்சார பாட்டரி கார்களும்தான் பிரபலமாக இருந்தன. கார்ல் பென்ஸ், ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
காலையில் கிழக்கு நோக்கும். மதிய நேரத்தில் நேராய் வான் நோக்கும். மாலையில் மேற்கை நோக்கும். சூரியன் மறைந்ததும் தலையைத் தொங்கப்போட்டு நிற்கும். இப்படிப்பட்ட சூரிய காந்தியின் பல்வேறு பாவனைகளைப் பார்த்து இருக்கிறீர்களா? இப்படி சூரியன் போகும் திசையெல்லாம் போவதால்தான் அதற்கு சூரிய காந்தி என்று பெயர் என்பது உங்கள் எல்லாருக்குமே தெரியும். மேலும் சில தகவல்களை ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
புல், செடி, கொடி, மரங்களின் மீது காலை வேளைகளில் பனித்துளிகள் மின்னுவதைப் பார்த்திருப்போம். 'மழைத்துளிகளைப் போலவே, பனித்துளிகளும் வானத்திலிருந்து பூமி மீது விழுகின்றன' என்று சிலர் நினைக்கலாம். உண்மையில் பனித்துளிகள் அப்படி உருவாவதில்லை! ஒரு காலிப் பாத்திரத்தில் பனிக்கட்டியைப் போட்டால், பாத்திரத்தைச் சுற்றி நீர்த்துளிகள் உருவாவதைக் கவனித்திருப்பீர்கள். ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
வெயில் காலம். சூரியன் சுட்டெரிக்கிறது. சென்ற டிசம்பர் மாதம் பெய்த பெருமழையை யாரும் மறக்கவில்லை. இருந்தாலும், 'கொஞ்சம் மழை பெய்தால் நன்றாக இருக்குமே!' என்று மழைக்கு ஏங்கத் தொடங்கிவிட்டோம். இயற்கையாக மழை பெய்யாவிட்டால் என்ன? நாங்கள் செயற்கையாக மேகங்களைத் திரட்டி மழையை உருவாக்குவோம் என்று சில நாடுகள் செயற்கை மழையை உருவாக்குகின்றன. இந்தத் தொழில்நுட்பத்துக்கு ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
உலகின் பெரிய ரயில் தட கட்டமைப்பு: அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்து இந்திய ரயில்வே உலகிலேயே 4ஆவது பெரிய ரயில் தட கட்டமைப்பைப் பெற்றிருக்கிறது.7,083 - ரயில் நிலையங்கள் இந்தியாவில் அமைந்துள்ளன.500 கோடி - இந்திய ரயில்வேயில் ஓர் ஆண்டில் பயணம் செய்வோர் எண்ணிக்கைஇந்திய ரயில்வே செயல்படும் பகுதிகள்:27 மாநிலங்கள்3 யூனியன் பிரதேசங்கள்.சிக்கிம் மட்டுமே இந்திய ரயில் ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
பால சரஸ்வதி பிறந்த நாள் மே 13இந்தியக் கலைகளில் உலகின் கண்களில் முதலாவதாக வந்து நிற்பது பரதக் கலை. பரதம் என்றதும் நினைவுக்கு வருபவர் பால சரஸ்வதி. இந்தியாவின் பல பரதக் கலைஞர்கள் இன்று உலகம் முழுக்கப் பரந்து இருந்து வெவ்வேறு தேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு பரதம் கற்பிக்கிறார்கள்.முன்னர் ஒரு காலத்தில் பரத நாட்டியம் என்பது மரியாதைக்குரிய கலையாக இருக்கவில்லை. கோயில்களில் ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், பீஜிங் (2008) ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவர். கடந்த ஆண்டு முதல் தொழில்ரீதியிலான வீரராக உருவெடுத்தார். முதல் நான்கு போட்டியில் 'நாக் அவுட்' முறையில் வென்ற இவர், லண்டனில் நடந்த 5ஆவது போட்டியில் பிரான்ஸின் மட்டியோசி ரோயரை சந்தித்தார். மொத்தம் 6 சுற்றுகள் கொண்ட போட்டியில், விஜேந்தர் விட்ட குத்துகளுக்கு ஈடு கொடுக்க முடியாத ராயர் ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
'பார்முலா 1' கார் பந்தயத்தின் 4ஆவது சுற்று ரஷ்யாவின் சோச்சியில் நடந்தது. இதன் இறுதிச்சுற்றில் சீறிப்பாய்ந்த 'மெர்சிடஸ்' அணியின் ஜெர்மனி வீரர் ராஸ்பர்க் பந்தய தூரத்தை ஒரு மணி நேரம் 39.94 நிமிடத்தில் அடைந்து முதலிடம் பெற்று கோப்பை வென்றார். இதற்கு முன், ஆஸ்திரேலியா, பக்ரைன், சீன சாம்பியன்ஷிப்பில் அசத்திய இவர், இந்த 'சீசனில்' தொடர்ச்சியாக வென்ற 4வது பட்டம் இது. அடுத்த ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
சீனாவில் உள்ள ஷாங்காங் நகரில் உலக கோப்பை வில்வித்தை தொடர் நடந்தது. பெண்கள் அணிகளுக்கான 'ரிகர்வ்' பிரிவு பைனலில் தீபிகா குமாரி, பம்பயலா தேவி, லட்சுமிராணி அடங்கிய இந்திய அணி, சீன தைபே அணியை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 2 6 என்ற கணக்கில் தோல்வி அடைந்து 2ஆவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் உயரிய விருது 'கேல் ரத்னா'. இந்த ஆண்டிற்கான விருதிற்கு இந்திய டெஸ்ட் அணி கேப்டன் கோஹ்லியின் பெயரை இந்திய கிரிக்கெட் போர்டு பரிந்துரை செய்தது. கடந்த 2014ல் கேப்டன் பொறுப்பை ஏற்ற பின், இவரது தலைமையிலான இந்திய அணி, இலங்கை, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.மற்றொரு இந்திய வீரர் ரகானேவுக்கு, அர்ஜுனா விருதுக்குப் ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
பிரேசிலில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா சார்பில் நல்லெண்ண தூதராக 'பாலிவுட்' நடிகர் சல்மான் கான் நியமிக்கப்பட்டார். இதற்கு தடகள 'ஜாம்பவான்' மில்கா சிங், மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பை அடுத்து, பீஜிங் ஒலிம்பிக்கில் (2008) தங்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா 2ஆவது தூதராக அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
பாட்மின்டன் விளையாட்டில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில்தான் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற முடியும். இதன்படி இந்தியா சார்பில் செய்னா நேவல், பி.வி.சிந்து, ஜூவாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா, ஸ்ரீகாந்த், மானு அட்ரி, சுமீத் ரெட்டி என, 7 பேர் பங்கேற்க உள்ளனர். ஒலிம்பிக் பாட்மின்டனில் இந்தியா சார்பில் இத்தனை பேர் பங்கேற்பது இதுவே முதன் ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
* கிளாஸ்கோ (2014) காமன்வெல்த் போட்டி பாட்மின்டன் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றவர்இந்தியாவின் காஷ்யப் (எதிர் சிங்கப்பூரின் டிரிக் வொங்க்) * சர்வதேச 'டுவென்டி 20' போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்நியூசிலாந்தின் முன்னாள் வீரர் பிரண்டன் மெக்கலம் (71 போட்டி, 2140 ரன்) * கடந்த உலக கோப்பை கால்பந்து (2014, பிரேசில்) தொடரில் சிறந்த கோல் கீப்பருக்கான விருது வென்றவர்மானுவல் நூயர் ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X