Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 14,2018 IST
ரூபிக் கனசதுரத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒன்பது சிறு சதுரங்கள், ஆறு வித்தியாசமான வண்ணங்களில் இருக்கும். கலைந்து கிடக்கும் வண்ணங்களை ஒரே பக்கமாக கொண்டு வந்து நேர் செய்ய வேண்டும். பொதுவாக, இந்த ரூபிக் புதிரைத் தீர்க்க பல மணி நேரங்கள் ஆகும். இந்நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த் ஃபெலிக்ஸ் ஜெம்டெக்ஸ் என்பவர், வெறும் 4.22 வினாடிகளில் ரூபிக் கனசதுரத்தின் எல்லாப் ..

பதிவு செய்த நாள் : மே 14,2018 IST
சீனாவின் யூசோங் மாவட்டத்தில் உள்ளது சியோங்சியோங் நாய். இந்த நாயைப் பார்ப்பதற்காகவே, தினமும் நூற்றுக்கணக்கானோர் யூசோங் பகுதிக்குச் செல்கின்றனர். காரணம், அந்த நாய் தன் எஜமானருக்கு காட்டும் விசுவாசம். வேலைக்குச் செல்லும் தன் எஜமானருடன், மெட்ரோ ரயில் நிலையம் வரை அந்நாயும் தினமும் கூடவே செல்கிறது. அவர் ரயில் ஏறியதும், அந்த நாய் வீட்டுக்குத் திரும்பாமல், அங்கேயே ஓரமாகப் ..

பதிவு செய்த நாள் : மே 14,2018 IST
ராஜ சிலந்தியின் பாய்ச்சலை விஞ்ஞானிகள் வெற்றிகரகமாக படம்பிடித்து ஆய்வு செய்துள்ளனர். மனிதர்களால் தங்கள் உடல்நீளத்தைப் போன்று, நின்ற இடத்தில் இருந்து 1.5 மடங்குதான் பாய முடியும். ஆனால், சிலந்திகள் அப்படியல்ல. அவற்றின் பாய்ச்சல்கள் வியப்புக்குரியன. 15 மில்லிமீட்டர் உடலளவு கொண்ட சிலந்தியால், 90 மில்லிமீட்டர் நீளத்துக்குப் பாய முடியும். அதாவது, உடல்நீளத்தைப்போல் 6 மடங்கு ..

பதிவு செய்த நாள் : மே 14,2018 IST
பொதுத்தேர்வு முடிவுகள், வழக்கமாக இணையதளத்திலும், பத்திரிகைகளிலும் வெளியிடப்படும். அவ்வாறு வெளியிடாமல், பெற்றோர்களிடம் மட்டும் சம்பந்தப்பட்ட மாணவனின் தேர்வு முடிவைச் சொல்ல வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், இதுதொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், 'பொதுத்தளங்களில் தேர்வு முடிவுகளை வெளியிடுவதால், ..

பதிவு செய்த நாள் : மே 14,2018 IST
American geologists have suggested unusual episodes of global cooling 700 million years ago, dubbed "Snowball Earth", were likely triggered by plate movements. Plate tectonics theory states the Earth's crust and upper mantle are broken into moving pieces or plates. These plates move very slowly, bout as fast as your fingernails and hair grow causing earthquakes and creating mountain ranges and volcanoes. The onset of plate tectonics should have disturbed the oceans and the atmosphere by redistributing continents, increasing explosive arc volcanism and stimulating mantle plumes, Dr. Robert Stern ..

பதிவு செய்த நாள் : மே 14,2018 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி1. பாலைவனப் பயிர்களான ஈச்சம், பனை போன்ற மரங்கள் எப்படி நீரைப் பெறுகின்றன?இ.இன்சமாம், 6ஆம் வகுப்பு, திருச்சி.வறண்ட மணற்பாங்கான இடங்களில் வளரும் பாலைவனத் தாவரங்கள் சிறப்புப் பண்புகளைக் கொண்டுள்ளன. அவை, தமக்குத் தேவையான நீர்ச்சத்தைப் பெறுவதற்கு அதிக வெப்பநிலை, ஒளிச்செறிவு, காற்றுவீச்சு, ..

பதிவு செய்த நாள் : மே 14,2018 IST
சாகசங்கள், புதிர்கள், மர்மம் மற்றும் நட்பு சார்ந்த கதைகள் சிறுவர், இளம் வாசகர்களின் மனத்தைப் பெரிதும் கவர்கின்றன. குழந்தைகள் மற்றும் பதின் பருவத்தினருக்கான புத்தகங்களை வெளியிட்டு வரும் நிறுவனம் 'டக்பில்' (Duckbill). குறுகிய காலத்தில் சிறுவர்களிடையே பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது இந்த நிறுவனம். தொடர் புத்தகங்களாகவும் சிலவற்றை வெளியிடுவது இவர்களின் சிறப்பு அம்சம். ..

பதிவு செய்த நாள் : மே 14,2018 IST
எல்லோரையும்போல், அஷ்மிதா கோயங்கா (Asmita Goyanka), பள்ளிக்குச் செல்வதும், பாடங்களில் கவனம் செலுத்துவதுமாகவே இருந்தார். அவர் எழுதிய சில கவிதைகள், அவர் படித்துவந்த மான்ட்ஃபோர்ட் பள்ளியின் செய்தித்தாளில் அவ்வப்போது வெளிவந்தன.ஒருநாள் கணக்குப் பாடம் படித்துக்கொண்டிருந்தபோது அஷ்மிதா மனத்தில் கதைக்கரு ஒன்று உருவானது. சற்றும் தாமதிக்காத அவர் தன்னிடம் இருந்த ..

பதிவு செய்த நாள் : மே 14,2018 IST
தபால் தலைகள் சேகரித்தல், நாணயங்கள் சேகரித்தல் போன்று, விதவிதமான பொருட்களைச் சேகரிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. ஒருவர் எட்டு வயதில் புத்தகங்கள் சேகரிக்க ஆரம்பித்து, அது மெல்ல வளர்ந்து ஒரு லட்சம் புத்தகங்கள் கொண்ட நூலகமாக விரிந்து நின்ற இடம் தெரியுமா?புலவர் பல்லடம் மாணிக்கத்துக்கு, சிறு வயதிலேயே புத்தகங்கள் வாசிப்பதில் தீவிரமான ஈடுபாடு இருந்தது. நாளடைவில் பல ..

பதிவு செய்த நாள் : மே 14,2018 IST
எனக்கு அம்மாவுடைய ஸ்கூட்டியை ஓட்ட வேண்டும் என்று ஆசை. ஒவ்வொருமுறை கேட்கும்போதும் அம்மா மறுத்துவிடுவார். இத்தனைக்கும் நான் நன்கு சைக்கிள் ஓட்டுவேன். சைக்கிள் ஓட்டுவது போல் தான் ஸ்கூட்டியும். ஆனாலும், அம்மாவுக்குப் பயம். அதேபோல், எங்கே போவதென்றாலும் யாரேனும் கூட வருவார்கள். பள்ளியில் சென்ற ஆண்டு, ஊட்டிக்கு இன்பச் சுற்றுலா கூட்டிக்கொண்டு போனார்கள். அப்பா அனுமதிக்கவே ..

பதிவு செய்த நாள் : மே 14,2018 IST
பார்வையற்ற சிறுவர்களுக்கும் படிக்க ஆர்வம் இருக்குமில்லையா? அதற்கேற்ப புத்தகங்கள் உண்டா? நூலகம் உண்டா என்று தேடத் தொடங்கினோம். கிடைத்தது சேத்னா டிரஸ்ட். இதனை நமீதா தொடங்க, கூடவே பல நண்பர்கள் இணைந்துகொண்டனர். இவர்கள் பார்வைக் குறைபாடு உடையவர்களுக்காகவே டாக்டெல் புத்தகங்களை வெளியிட்டும் வருகிறார்கள். நமீதாவோடு இணைந்து பணி செய்து வரும் ஆரபியோடு பேசினோம்:“நூலகம் ..

பதிவு செய்த நாள் : மே 14,2018 IST
'பிரியாணி' 'கைது,' 'மகசூல்,' 'தபேளா,' 'சர்பத்' என்று நாம் பயன்படுத்தும் பல சொற்கள், அரபிச் சொற்கள். பிரெஞ்சு, ஜெர்மன், சீனம் போன்ற மொழிகளுக்கு இருக்கும் மவுசு அரபிக்கும் உண்டு. வளைகுடா நாடுகளில் பேசப்படும் மொழி அரபி. அங்கே வேலைசெய்ய செல்லவேண்டுமென்றால், அரபி தெரிந்திருப்பது நிச்சயம் கூடுதல் பலனைக் கொடுக்கும் என்கிறார் டாக்டர் சையத் கராமதுல்லாஹ் பஹ்மனி; ..

பதிவு செய்த நாள் : மே 14,2018 IST
காலத்தைக் குறிப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களில் பல வடசொற்கள் இருக்கின்றன. முதற்கண் காலம் என்பதையே வடசொல் என்றார்கள். கால் என்பது ஓரிடத்தில் நிற்காமல் தொடர்ந்து நடப்பதற்கு உதவும் உறுப்புக்குப் பெயராகி வருவது. நில்லாமல் உலவும் தன்மையால்தான் காற்றுக்கும் 'கால்' என்ற பெயர் வந்தது. அதனால்தான் காற்று வருவதற்காக கட்டடத்திற்குள் வைக்கும் திறப்புகளான ..

பதிவு செய்த நாள் : மே 14,2018 IST
'என் தாத்தா பாரசீகம், உருது மொழிகளில் கவிதை எழுதுவார். அவருடைய எழுத்துகள்தான் சிறுவயதிலேயே கவிதைகள் மீது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தின. உருது மொழியில் கவிதை எழுத வேண்டும் என்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம். 11 வயதில் கவிதை எழுத ஆரம்பித்தேன்.எங்கள் வீட்டருகே இருந்த படிப்பகத்துக்கு தினமும் போவேன். அங்கிருந்த புத்தகங்கள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விசயங்களை எனக்குத் ..

பதிவு செய்த நாள் : மே 14,2018 IST
'உண்பது நாழி; உடுப்பவை இரண்டே'இது புறநானூறுப் பாடலில் வரும் ஒரு வரி (புறநானூறு - 189) இதன் பொருள், 'யாராய் இருந்தால் என்ன? அவர் உண்பது ஒரு படி உணவு. உடுத்திருப்பவை மேலாடை, கீழாடை என்று இரண்டே துணி. அப்படி இருக்கும்போது செல்வத்தைச் சேர்த்துவைத்து என்ன செய்யப் போகிறோம்?' என்பதாகும்.'நல்ல நாளிலே நாழிப்பால் கறக்காத மாடா ஆகாத, நாளிலே அரைப்படி கறக்கும்?''கறக்கிறதென்னவோ ..

பதிவு செய்த நாள் : மே 14,2018 IST
நடைபயணம்மலைமுகட்டில் நடை, பூங்காவில் நடை என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். பாலைவனத்தில் நடைபயணம் போகலாம் என்று எனக்குச் சொன்னது 'யூத் ஹாஸ்டல்'தான். அதுவும் ராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனத்தில் நடை. கொஞ்சம் ஆசை, கொஞ்சம் ஆச்சரியம், கொஞ்சம் பிரமிப்பு கலந்துகட்டி அடித்தது. ஆனால் அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்பதைப் பார்த்துவிட விரும்பினேன்.உடனே 'யூத் ஹாஸ்டல்' ..

பதிவு செய்த நாள் : மே 14,2018 IST
மே 15, 1859: பியரி கியூரி பிறந்த நாள்பிரெஞ்சு இயற்பியலாளர். மனைவி மேரி கியூரியுடன் இணைந்து ரேடியம் பொலோனியம் தனிமங்களைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டார். கதிரியக்கத்தைக் கண்டறிந்ததற்காக இயற்பியலில் நோபல் பரிசு வென்றார். மே 15, 1987: ஆண்டி முர்ரே பிறந்த நாள்ஸ்காட்லாந்து டென்னிஸ் வீரர். ஏ.டி.பி. தரவரிசையில் 39வது இடத்தில் உள்ளார். 2012இல் யூ.எஸ். ஓபன், 2013, 2016இல் விம்பிள்டன் ..

பதிவு செய்த நாள் : மே 14,2018 IST
மார்க் ஜுக்கர்பெர்க்14.5.1984நியூயார்க், அமெரிக்கா.20 வயதில் என்ன சாதிக்க முடியும்? இந்த உலகின் நட்பு வட்டத்தையே மாற்றி அமைக்க முடியும். ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே நட்பு வளையம் ஏற்படுத்த 2004ஆம் ஆண்டு ஒரு சிறு டிஜிட்டல் உலகம் உருவானது. 'ஃபேஸ்புக்' என்கிற அந்த உலகத்தில் தற்போது, சுமார் 200 கோடி பேர் இருக்கிறார்கள். உலக மக்கள்தொகையில் நான்கில் ஒருவரை அதற்குள் ..

பதிவு செய்த நாள் : மே 14,2018 IST
..

பதிவு செய்த நாள் : மே 14,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X