Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 15,2017 IST
ஒரு நொடிக்கு, 5 லட்சம் கோடி புகைப்படங்களை எடுக்கும் உலகின் அதிவேக கேமராவை, ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர். இந்த கேமரா மூலம், வேதியியல் வினைகள், மூலக்கூறு செயற்பாடுகள், ஒளி ஊடுருவல், விலங்கின் மூளை செயற்பாடுகள் என்று பலவற்றையும் நுணுக்கமாகப் படமெடுக்க முடியும். அதாவது, இதுவரை வீடியோ பதிவு செய்ய சாத்தியமற்றது என்று கருதப்பட்டு வந்த ..

பதிவு செய்த நாள் : மே 15,2017 IST
ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் பயன்படுத்தும் குழந்தைகள், பேச ஆரம்பிப்பதற்கு காலதாமதமாகும் என, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது, ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களுடன் விளையாடிப் பொழுதைக் கழிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், அது குழந்தைகள் பேசி பழகுவதில் கால தாமதத்தை ஏற்படுத்தும் என, நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கனடாவில், 6 மாதம் ..

பதிவு செய்த நாள் : மே 15,2017 IST
மத்திய அரசு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், புழக்கத்தில் இருந்த 86 சதவீத ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. கறுப்புப்பண ஒழிப்பு மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனையை அதிகரிக்கும் நோக்கில் இம்முடிவை எடுத்ததாக, மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நடவடிக்கையைத் தொடர்ந்து, டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் ஆன் - லைன் பரிவர்த்தனை, கணிசமாக அதிகரித்தது. எனினும், பணம் எடுப்பது ..

பதிவு செய்த நாள் : மே 15,2017 IST
உலகிலேயே இந்தியாவில்தான், நாளிதழ் உள்ளிட்ட அச்சு பதிப்புத்துறையின் வளர்ச்சி, அதிகம் உள்ளதாக ஏ.பி.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஊடக ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது: 'கடந்த பத்தாண்டுகளில் அச்சு பதிப்புத்துறையின் வளர்ச்சி வேகம் 4.87 சதவீதம். ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் ஜப்பானில், அச்சுத்துறை ஊடகங்கள் 3லிருந்து 6 சதவீதம் வரை வீழ்ச்சியடைகிறது. ..

பதிவு செய்த நாள் : மே 15,2017 IST
Until now, all artificial retinal research has used only rigid, hard materials. The new research, by Vanessa Restrepo-Schild, a 24 year old researcher at the Oxford University, Department of Chemistry, is the first to successfully use biological, synthetic tissues, developed in a laboratory environment. The study could revolutionise the bionic implant industry and the development of new, less invasive technologies that more closely resemble human body tissues, helping to treat degenerative eye conditions such as retinitis pigmentosa.Of the motivation behind the ground-breaking study, Miss Restrepo-Schild said: 'I have always been fascinated by the human body, and want to prove that current technology could be used to replicate the function of human tissues, without having to actually use living ..

பதிவு செய்த நாள் : மே 15,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன்மத்திய அரசு விஞ்ஞானிஒரு நாட்டின் கடல் எல்லை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது. மீனவர்கள் அந்த எல்லையை எவ்வாறு அறிந்துகொள்கிறார்கள்?வி.சந்தனகோபாலன், மதுரை.1982ம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம் (United Nations Convention on the Law of the Sea - -UNCLOS) எனும் சர்வதேச உடன்படிக்கைதான் கடல் எல்லையை நிர்ணயம் ..

பதிவு செய்த நாள் : மே 15,2017 IST
இரக்க குணம், கருணை, மனிதாபிமானம், இவற்றை இளம் வயதிலேயே பழக்கத்திற்குக் கொண்டுவர வேண்டும். யாரையும் கேலி கிண்டல் செய்யாமலும், புறக்கணிக்காமலும் நடந்துகொள்ள வேண்டும். இளையவர் மட்டுமின்றி சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய பழக்கம் இது. நீங்கள் அனுதாபம் அதிகம் கொண்டவரா என்பதை ஒரு எளிய கேள்வி, பதில் வாயிலாகத் தெரிந்துகொள்வோம்.* ஒவ்வொரு கேள்விக்கும் மூன்று ..

பதிவு செய்த நாள் : மே 15,2017 IST
'மகரம்' என்றால் முதலை. முதலை ஓய்வெடுப்பது போல் ஓய்வாகப் படுத்திருப்பதால், இந்த ஆசனத்திற்கு இப்பெயர் வந்தது.செய்முறை:ஆரம்ப நிலை: • குப்புறப் படுத்துக் கொள்ளவும்.• கால்களைச் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.• கைகளை தலைக்கு மேலே தரையில் நீட்டி வைத்துக் கொள்ளவும்.• தாடையை தரையில் வைத்துக் கொள்ளவும்.1. முதலில், கால்கள் இரண்டையும் அகட்டி, குதிகால்களை உட்பக்கமாகத் திருப்பி, ..

பதிவு செய்த நாள் : மே 15,2017 IST
இரண்டரை நாட்கள் நானும், பாலுவும், வாலுவும், ஞாநி மாமாவும் ஊர் சுற்றிவிட்டு வந்தோம். ஊர் சுற்றுவது ஏன் மாமாவுக்குப் பிடித்திருக்கிறது என்று இப்போதுதான் புரிந்தது. விதவிதமான ஊர்கள். விதவிதமான மனிதர்கள். அதுவே படு சுவாரஸ்யமாக இருக்கிறது.விமானத்தில் திருவனந்தபுரத்துக்குப் போனோம். விமான நிலையங்கள், ரயில், பஸ் நிலையங்களிலிருந்து வித்தியாசமாக இருக்கின்றன. பஸ், ரயில் ..

பதிவு செய்த நாள் : மே 15,2017 IST
''சரளமாக ஆங்கிலம் பேசத் தெரியாது. ஆனால், அது பெரிய குறையாக உறுத்தியது இல்லை. தவறாகப் பேசித்தான், சரியானவற்றை கற்றுக் கொண்டேன்” என்கிறார் குடிமைப்பணிகள் (சிவில் சர்வீசஸ்) தேர்வில் வெற்றி பெற்று பணி நியமனத்துக்குக் காத்திருக்கும் 25 வயது பூ.கோ. சரவணன். “அப்பா கேஸ் ஸ்டவ் ரிப்பேர் செய்யும் மெக்கானிக். காக்கிச்சட்டையில்தான் எப்பவும் அவரைப் பார்க்க முடியும். அன்றாட ..

பதிவு செய்த நாள் : மே 15,2017 IST
”நம்மிடம் போதுமான சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், பாலின சமத்துவம், பாலின வன்முறை போன்ற விஷயங்கள் வரும்போது, சமூகம் அதை முழுமனத்தோடு ஏற்பதில்லை,” என்று பேசுபவர் குலிகா ரெட்டி. சென்னையில் படித்து வளர்ந்து, அமெரிக்காவில் சட்டக் கல்வி பயின்ற இவர், மனித உரிமை வழக்குகளில் ஆர்வமுள்ளவர்.“ஆண், பெண்களுக்கு இடையேயுள்ள இடைவெளியை இட்டு நிரப்ப சரியான வழி, கல்விதான். பாடத் ..

பதிவு செய்த நாள் : மே 15,2017 IST
கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டத்தில் உள்ளது ஹம்பி. உலகப் புகழ்பெற்ற, வரலாற்றுத் தொன்மை வாய்ந்த இடம். பெல்லாரியிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பெங்களூருவிலிருந்து 420 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. பெங்களூருவில் இருந்து சித்ரதுர்க்கா நகருக்குச் செல்ல வேண்டும். அங்கிருந்து, ஹோஸ்பேட்டை என்னும் நகரத்தை அடைய வேண்டும். ஹம்பி நகரத்தின் ..

பதிவு செய்த நாள் : மே 15,2017 IST
சிறுவர், சிறுமியர் இருபாலரும் விளையாடும் உப்பு ஆட்டத்தில், எவ்வளவு பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். எண்ணிக்கை தடையில்லை. உதாரணத்திற்கு, பத்து பேர் இருந்தால், ஐந்து ஐந்தாகப் பிரிந்து கொள்ளவும். ஒரு குழுவின் பெயர் உப்பு. மற்றொன்றின் பெயர் கல் என்று வைத்துக்கொள்ள வேண்டும். கடல் சார்ந்த பகுதிகளில் விளையாடப்படும் உப்பு விளையாட்டு, அதே பெயரில் மற்ற இடங்களிலும் ..

பதிவு செய்த நாள் : மே 15,2017 IST
இவ்விளையாட்டு, பாவனையை அடிப்படையாகக் கொண்டது. 'பூசணிக்காய்' விளையாட்டில், தோட்டக்காரியாக ஒருவர் நடிக்க வேண்டும். மற்றவர்கள், தோட்டக்காரியைத் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக வரிசையாக அமர்ந்து கொள்ள வேண்டும். இதேபோல், வியாபாரிகளாக சில சிறுமிகள் நடிக்க வேண்டும். இப்போது, வியாபாரம் செய்வதற்கு ஒரு சிறுமி வர வேண்டும். தோட்டக்காரியிடம் வந்து, பூசணிக்காய் இருக்கா? என்று ..

பதிவு செய்த நாள் : மே 15,2017 IST
மே 15, 1859 - பியரி கியூரி பிறந்தநாள்சகோதரருடன் சேர்ந்து அழுத்த மின் விளைவை (Piezo Electric Effect) கண்டறிந்தார். கதிரியக்கத்தைக் கண்டறிந்ததற்காக இயற்பியலில் நோபல் பரிசு வென்றார். ரேடியம், பொலோனியம் தனிமங்களைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டார். மே 15, 1993 - சர்வதேச குடும்ப நாள்குடும்பத்தைச் சமத்துவத்தோடு நடத்துவது, குடும்ப வன்முறைகளைத் தடுப்பது போன்ற விழிப்புணர்வுகளைக் குடும்பங்களில் ..

பதிவு செய்த நாள் : மே 15,2017 IST
ஆண்டி முர்ரே | 15.5.1987 | க்ளாஸ்கோவ், ஸ்காட்லாந்து“மார்ச் 1996ல் என்னுடைய வயது 9. ஆரம்பப் பள்ளியில் என்னுடைய வகுப்பில் உட்கார்ந்திருந்தேன். அப்போது, கையில் துப்பாக்கியுடன் திடீரென ஒருவன் வகுப்பறைக்குள் வந்து பட படவென சுட ஆரம்பித்தான். அந்தத் தாக்குதலில் 16 மாணவர்களும், ஓர் ஆசிரியரும் இறந்துபோனார்கள். அதிர்ச்சியான அந்த நேரத்தில், என்ன செய்வதெனத் தெரியாமல் வேகமாக ஓடி ..

பதிவு செய்த நாள் : மே 15,2017 IST
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாணவர்களுக்கு பல விளையாட்டுப் பயிற்சிகளை வழங்கி வருகிறது. நீச்சல், இறகுப்பந்து, கிரிக்கெட், வாள் சண்டைப் பயிற்சி, ஜிம்னாஸ்டிக், பாக்ஸிங் என, பல்வேறு விளையாட்டுப் பயிற்சிகள், அதன் எல்லா அரங்கங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கோடையை முன்னிறுத்தி, மாநிலம் முழுவதிலும் குறுகிய காலப் பயிற்சிகள் தொடங்கப்பட்டு, ஜூன் மாத ..

பதிவு செய்த நாள் : மே 15,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X