Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
எட்டாம் வகுப்பில், மிகவும் பின்தங்கிய மாணவர்கள், ஒன்பதாம் வகுப்புக்குச் செல்லும்போது மிகவும் தடுமாற்றம் அடைகின்றனர். இதைத் தவிர்க்க குறைந்த பட்ச கற்றல் திறன் அடையும் அளவுக்கு அந்த மாணவர்களுக்குச் சிறப்பு பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மே மூன்றாவது வாரத்தில் தொடங்கி, ஜூன் மாதம் வரை, இந்தப் பயிற்சி வகுப்பு நடைபெற வாய்ப்புள்ளது. அதனால், 'இ' கிரேடு ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
இந்தியா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா உள்ளிட்ட 12 நாடுகளில் குழந்தைகளின் தூக்கம் பற்றி கனடாவைச் சேர்ந்த ஆய்வு மையம் ஆய்வு செய்தது. 9 முதல் 11 வயதுக்கு உட்பட்ட 5,800 குழந்தைகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குழந்தைகளின் உடலில் 'அக்சலரோமீட்டர்' சாதனம் பொருத்தப்பட்டு, தூக்கத்தின்போது உடல் அசைவுகள் பதிவு செய்யப்பட்டன. ஒரு வாரம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பௌர்ணமி நாட்களில் ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
விண்வெளியில் மனிதர்களால் செய்ய முடியாத ஆபத்தான பணிகளைச் செய்யும் திறன் கொண்ட 'மனித ரோபோ' ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா வடிவமைத்துள்ளது. 'வால்க்கைரி' (Valkyrie) என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவை செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்ப இருக்கிறது. விண்வெளி ஆய்வுகளைச் செய்ய பயிற்சியும் இதற்கு வழங்கப்படுகிறது. ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பரோ ரோபோடிக்ஸ் ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
உலக அளவில் நகரங்களில் வாழ்பவர்களில் 80 சதவீதம் பேர் மாசடைந்த காற்றையே சுவாசிக்கின்றனர். நகரங்களில் காற்றில் உள்ள மாசுகள் அதிகரிப்பதால், நுரையீரல் புற்றுநோய், ஆஸ்த்மா மற்றும் இதர நோய்களால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். காற்று மாசு காரணமாக ஆண்டொன்றுக்கு 30 லட்சத்துக்கும் அதிகமானவர்களின் ஆயுட்காலம் குறைந்து உயிரிழக்கின்றனர் என உலக சுகாதார அமைப்பின் ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
'மொபைல் போனில் பேசுவதற்காக அளிக்கப்பட்டுள்ள எண் மூலம், இன்டர்நெட் எனப்படும் இணையதளம் வழியாகப் பேசும் வசதியை வழங்குவது சட்ட விரோதம். இது, மொபைல்போன் சேவை நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும்' என, மொபைல்போன் சேவை நிறுவனங்கள் கூட்டமைப்பு, தொலைத் தொடர்பு துறைக்குக் கடிதம் ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
தமிழகத்தில், தனித்தனி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைவிட, 'கோ--எட்' எனப்படும் இருபாலர் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதாக 'ரிப்போர்ட் பீ' எனப்படும் தனியார் அமைப்பின் ஆய்வு தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டில், +2 தேர்வை 6,258 பள்ளி மாணவர்கள் எழுதினார்கள். * ஆண்கள் பள்ளிகளில் படித்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 59.8 சதவீதம். * பெண்கள் பள்ளிகளில் படித்த ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
By mending its external 'skeleton,' locusts regain about two-thirds of a leg's original strength When a person breaks a leg, they might get a splint, cast or boot to cradle the bone as it heals. But what happens when a locust breaks a limb? Instead of a cast on the outside, the insect will patch itself up from the inside. These patches can restore up to 66 percent of a leg's former strength, a new study finds. Locusts and other insects rely on an exoskeleton — external support — made of cuticle. This material is made from a material called chitin. The cuticle has two layers. The outer one is tough and can be very thick. It forms a protective armor. The inner layer flexes much more. When cut, the cuticle forms a clot to seal off the wound. Then cells on either side of the cut secrete new endocuticle. The secretion spreads across and under the cut. Eventually it turns hard. This creates a thick patch on the inside. While it's good to know locusts in a lab can ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
மாணவர்கள் கேள்விக்கு பதில் சொல்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிகடுங்குளிரில் பேசும்போது வாயில் இருந்து புகை வருவது போல இருக்கிறதே அது ஏன்?ரொனால்ட் ஆண்டர்சன், 8ஆம் வகுப்பு, ஆல்பா பள்ளி, செம்பாக்கம்.கண்ணாடி டம்ளரில் ஐஸ் கட்டியைப் போட்டு வெளியே வைத்தால் அந்த டம்ளருக்கு 'வியர்க்கும்'! அதன் வெளியே நீர்த் திவலைகள் திரண்டிருக்கும். காற்றில் உள்ள நீராவி ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
நெருப்புக் குழம்பு கக்கும் எரிமலைகளைத்தான் நாம் அறிவோம். சில்லென்ற பனிக்கட்டிக் குழம்புகளைக் கக்குகிற ஐஸ் எரிமலைகளும் உண்டு. இவ்வகை எரிமலைகள் நெப்டியூன் (Neptune) கோளின், நிலாவில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நெப்டியூன் கோளின் நிலாவிற்கு 'டிரைட்டன்' (Triton) என்று பெயர். 'கிரையோவோல்கனோ' (Cryovolcano) என்றால் 'பனி எரிமலை' (ஐஸ் வோல்கனோ / Ice Volcano) என்று அர்த்தம். இந்த வகை ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
வெள்ளை, பச்சை, நீலம், சிவப்பு, ஆரஞ்சு என பலவித வண்ணங்கள். கடலுக்குள் இருந்து வெட்டி எடுத்துக்கொண்டு வெளியே வைத்தால் மிக அழகான பூக்கள் என ரசிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். அதன் உருவ அமைப்பை வைத்து கடல் சாமந்தி (Sea anemone) எனப் பெயரும் உண்டு. உண்மையில் இது ஒரு மாமிசம் உண்ணும் விலங்கு. மித வெப்ப மண்டலத்தில் உள்ள கடல்களில் கரையோரமாக வாழ்கிறது. ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா ஆகிய ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
எத்தனை மாநிலங்களை உள்ளடக்கியது இந்தியா? உடனடியாகப் பதில் சொல்ல முடியவில்லை, இல்லையா? குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்கள் பற்றி நமக்கு அதிகம் தெரிவதில்லை. அப்படி ஒரு மாநிலம்தான் சிக்கிம். அங்கே பேசப்படும் லிம்பு மொழியில் சிக்கிம் என்றால் 'புதிய அரண்மனை' என்று பொருள். சீன, திபெத்திய மொழிகளின் கலவையே லிம்பு மொழி. திபெத்திய மொழியில் சிக்கிமிற்கு பெயர் 'டிரன்ஜாய்'. இதன் ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
முன் குறிப்பு: அப்பா, அம்மா, வீட்டில் இருக்கும் எல்லாப் பெரியவர்களும் என்னுடைய இன்றைய டயரியை எடுத்துப் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். (வழக்கமாக என்னைக் கேட்காமல் என் டயரியை யாராவது எடுத்துப் படித்தால் எனக்குப் பிடிக்காது.)நேற்று ஞாநி மாமா என்னை ஒரு கேள்வி கேட்டார். “மாலு, எந்த சினிமாவுக்குப் போக வேண்டும் என்று நீ அப்பாவிடம் சொல்லுவதுண்டா?”“சொல்லுவேனே. எல்லா ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
கலம் என்றால் கப்பல். கடலில் கப்பல்கள் பல செலுத்திய அரசர் யார்? அவர் ஒரு சோழ மன்னர். சிறுவயதில் அவருக்கு மதுராந்தகன் என்று பெயர். அரசனாக முடிசூட்டிக்கொள்ளும்போதுதான் தன்னுடைய பெயரை மாற்றி வைத்துக்கொண்டார். அவர் வெட்டிய ஏரிக்கு 'சோழ கங்கம்' என்றொரு பெயர் உண்டு.இப்போது கண்டுபிடித்து விட்டீர்களா? ஆம், அவர் முதலாம் ராஜேந்திரசோழன்!தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
தேர்தல் பிரச்சாரப் பரபரப்பு ஒருவழியாக ஓய்ந்துவிட்டது. நம்மை, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு யார் ஆளப் போகிறார்கள் என்று தெரிந்துகொள்ள நம் அனைவருக்கும் ஆவலாகத்தான் இருக்கிறது. நம் வீட்டுப் பெரியவர்கள் எல்லாம் ஓட்டுப் போட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் (Electronic voting machine) என்ன சொல்லப்போகிறது? யாரைக் கைகாட்டப் போகிறது? அது ஒரு பக்கம் இருக்க, அந்த மின்னணு வாக்குப் பதிவு ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
இன்று உலகின் முக்கிய எரிபொருள் பெட்ரோலியம். கிரேக்க மொழியில் 'பெட்ரா' என்றால் பாறை, 'ஓலியம்' என்றால் எண்ணெய். பாறைப் பகுதிகளில், இந்த எண்ணெய் கிடைத்ததால் 'பாறை எண்ணெய்' என்று பொருள்படும் 'பெட்ரோலியம்' என்ற பெயர் இதற்கு வந்தது. சரி! பெட்ரோலியம் எப்படி உருவாகிறது என்று பார்ப்போம். கடலில் வாழும் உயிரினங்கள் மடிந்த பிறகு, தரைத்தளத்தில் கரிம அடுக்காகப் படியும். ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
மே 18, 1913: இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவரும் ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சருமான நீலம் சஞ்சீவ ரெட்டி பிறந்தநாள்.மே 18: அருங்காட்சியகங்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளை பொதுமக்களுக்கு விளக்கவும் சமூக வளர்ச்சியில் அதன் பங்களிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சர்வதேச அருங்காட்சியக நாள் உதவுகிறது.மே 19, 1904: நவீன தொழில்துறையின் முன்னோடி. இந்திய ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
அக்கில்லஸ்... கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கிரேக்க நாட்டின் புகழ் பெற்ற கவிஞர் ஹோமர் எழுதிய காப்பியம் 'இலியட்'. அதில் வரும் வீரன்தான் அக்கில்லஸ். தெட்டிஸ் (Thetis) என்னும் கடற் கன்னியின் மகன். அவன் குழந்தையாக இருந்தபோதே அவனை ஸ்டிக்ஸ் (Styx) ஆற்றின் மந்திர நீரில் முக்கி எடுத்தாள் தெட்டிஸ். அந்த ஆற்றில் நனைந்த உடல் பகுதியில் காயமே ஏற்படாதாம். தெட்டிஸ் அவனைத் தலை கீழாகப் ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
கூடப் படிக்கும் பையன்கள் கோலிக் குண்டு விளையாட்டில் சேர்த்துக் கொள்ளவில்லை. 'பெண்கள் ஆடுவதற்கான ஆட்டம் அல்ல இது' என்று கூறிவிட்டார்கள். ஆனால், அதைப் பற்றிக் கவலைப் படாமல் குமுதாவும் ரிதன்யாவும் தாங்களாகவே கடைக்குப் போய் இரண்டு கோலிக் குண்டுகளை வாங்கிவந்தனர். உடனே விளையாடவும் ஆரம்பித்தனர். முதல் ஆட்டத்தில் ரிதன்யா ஜெயித்து விட்டாள். இரண்டாவது ஆட்டத்தின் ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
சங்கர்: என்னடா முன்னா, உதடு சிவப்பா இருக்கு... லிப்ஸ்டிக் போடுறியா?முன்னா: அது ஏன்டா என்னப் பாத்தா மட்டும் இப்படி எல்லாம் கேள்வி கேக்குற? வாட்டர்மெலன் ஜூஸ் குடிச்சேன் அதான் அப்படித் தெரியுது. ச: நீ குடிச்சது தர்பூசணி ஜூஸ் இல்ல. சாயம் கலந்த ஜூஸ்.மு: அய்யோ! நான் மட்டும் குடிக்கல. ரோட்டோரக் கடைகள்ல எல்லாரும் இதத்தான் குடிக்குறாங்க. ச: சரிதான்! அவ்வளவு நீர்ச்சத்து இந்தப் ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
ஜியாமெட்ரிக் வடிவங்களை, விதவிதமான கிராஃப்ட் பொம்மைகளாக மாற்ற முடியும். கூர்மையான முகம் இருக்கும் விலங்கு பொம்மைகளை கூம்பு வடிவத்தைக் கொண்டு செய்யலாம். இந்த வாரம் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் நாம் பயன்படுத்தும் கூம்பை, ஓர் அழகிய எலியாக மாற்ற போகிறோம்.தேவையான பொருட்கள்பிறந்தநாள் கூம்பு - 1, A-4 அளவு வண்ண சார்ட் அட்டை -2, கத்தரிக்கோல், கூக்லி கண்கள், கருப்பு நிற தாள் (3 செ.மீ ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
என்னை, 'நோய்த் தடுப்பூசிகளின் தந்தை' என்பார்கள்! இங்கிலாந்தில் உள்ள பெர்க்லி என்னும் ஊரில் பிறந்து, சகோதரிகளின் ஆதரவில் வளர்ந்தேன். பள்ளிப் படிப்பை முடித்த பின்பு, மருத்துவத் துறையில் அதிகம் ஆர்வம் இருந்தது. நோய்கள் எல்லாம் இயற்கையின் எதிரிகளாக எனக்குத் தெரிந்தன. ஆகவே, 'ஒரு மருத்துவராகி இயற்கையைப் பாதுகாக்க வேண்டும்' என்று முடிவெடுத்தேன். 'டேனியல் லட்லாவ்' ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
வருடம் முழுவதும் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும் நதிகளுக்கு, ஆங்கிலத்தில் 'பெரினியல் ரிவர்ஸ்' என்று பெயர்.(Perennial rivers) ஜீவநதிகள் என்று நாம் இவற்றை அழைக்கிறோம். இவை மலை உச்சிகளில் இருக்கும் பனிப்பாளங்களில்தான் உருவாகின்றன. கங்கை, சிந்து, நைல் போன்ற நதிகள், மலை உச்சியில் இருக்கும் பனிப்பாளங்கள் உருகியதால் தோன்றியவை. மலை உச்சியில் இருக்கும் பனிப்பாளங்களுக்கு ஆல்பைன் ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
இந்தோனேஷியாவின் மலைக்காடுகளில் காணப்படும் தாவரம், ரஃப்லேஸியா (Rafflesia). இந்தத் தாவரத்துக்குத் தண்டுகளோ, இலைகளோ கிடையாது. இந்தத் தாவரத்தில் பூக்கும் பூதான், உலகின் மிகப் பெரிய பூ. ஏறத்தாழ ஒரு மீட்டர் விட்டத்தில், 10ல் இருந்து 11 கிலோ எடையில், ராட்சச அளவில் வளரும். இந்தப் பூவின் நடுவில் சட்டி போல இருக்கும் குழி, 10 லிட்டர் நீரைக் கொள்ளும்! இந்தத் தாவரம் மிகவும் விந்தையான ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
உலக தொலைத் தொடர்பு தினம் மே 17நூலைத் தீப்பெட்டிகளுக்கு இடையே கட்டி, அருகே இருப்பவரோடு பேச தீப்பெட்டி போன் செய்து விளையாடினார்கள் போன தலைமுறைச் சிறுவர்கள். இன்றைய ஸ்மார்ட் உலகச் சிறுவர்களாகிய நாம் ஸ்மார்ட் போனில் கேண்டி க்ரஷ் விளையாடிக் கொண்டிருக்கிறோம்.தந்தி, ட்ரங்க் கால் என்று ஆமை வேகத்தில் இருந்த தொலைத் தொடர்பு மின்னஞ்சல், குறுஞ்செய்தி, வாட்ஸாப் என நவீனத் ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
சர்வதேச பல்லுயிர்ப் பெருக்க தினம் மே 22இந்தப் பூமி நமக்கும் மட்டுமா சொந்தம்? தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் பல்வேறு உயிரினங்களுக்கும் சொந்தம் இல்லையா? கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் முதல் திமிங்கிலம், யானை போன்ற மிகப் பெரிய உயிரினங்கள்வரை எத்தனையோ உயிர்கள் நாம் வாழும் பூமியில் வாழ்கின்றன. அத்தனை உயிர்களும் வாழ்க்கைச் சுழற்சியின் உறுப்பினர்கள். ஆனால், அந்த ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
மரம் கொத்தி (உட்பெக்கர் - woodpecker) பறவை மரத்தைக் கொத்தாமல் இருந்திருந்தால்? அதுக்கு வேறு ஏதாவது பெயர் வைத்திருப்போம். அது கிடக்கட்டும்... இப்போதைக்கு, அது ஏன் மரத்தைக் கொத்துகிறது, அதன் இயல்புகள் என்ன என்பது பற்றித் தெரிந்து கொள்ளலாம். மரப்பட்டைகளில் உள்ள குட்டிக் குட்டிப் பூச்சிகளை சாப்பிடுவதற்காகத்தான் அது மரத்தைக் கொத்துகிறது. அதற்கு ஏற்றாற்போல் அதன் அலகு ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
உங்களில் சில பேருக்காவது இந்தத் கதை தெரிந்திருக்கும். ஒரு விஞ்ஞானி தவளை ஒன்றை ஆராய்ச்சிக்காக வளர்த்தார். 'ஜம்ப்' என்று சொன்னதும் அது குதிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார். ஒருநாள் தவளையைத் ஆராய்ச்சி மேஜை மேல் வைத்தார். அதன் ஒரு காலை வெட்டிவிட்டு 'ஜம்ப்!' என்றார். தவளை குதித்தது. இரண்டாவது காலை வெட்டி விட்டு ஜம்ப் என்றபோது அது கஷ்டப்பட்டுக் குதித்தது. மூன்றாவது ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
அறிவியல் ஆச்சரியங்கள் பல இருந்தாலும், விமானம் பறப்பதைப் பார்க்கிறபோது நமக்குள் உற்சாகம் பிறக்கும். விமானம் எப்படிப் பறக்கிறது?விமானம் பறக்கும் சக்தியைக் கொடுப்பது என்ஜின் (Engine). நான்கு அடிப்படையான வளி இயக்க விசைகள் (ஏரோடைனமிக் ஃபோர்சஸ் / Aerodynamic Forces) விமானம் பறப்பதற்கு உதவுகின்றன.எடை = மேலுந்து (Weight = Lift)பின்னுழுவை = முன்னுந்து (Drag = Thrust)விமானம் ஒரே உயரத்தில் நேராக சீராகப் பறக்க ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
இந்தியாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த திபா கர்மாகர். இவருக்கு, பிரதமரிடம் இருந்து மட்டுமல்ல பட்டிதொட்டி எங்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து கொண்டிருக்கின்றன. ஏன் இத்தனை புகழ்? அப்படி என்ன சாதித்தார்? ரியோ டி ஜெனிரோவில் இந்த ஆண்டு நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கும் இந்தியாவின் முதல் ஜிம்னாஸ்டிக்ஸ் ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
விசாகப்பட்டினத்தில் நடந்த பிரீமியர் லீக் போட்டியில் ஐதராபாத் அணி 20 ஓவரில் 137/8 ரன்கள் எடுத்தது. இதை விரட்டிய தோனியின் புனே அணி 20 ஓவரில் 133/8 ரன்கள் மட்டும் எடுத்து, 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. புனே அணி 11 போட்டியில் 8ல் வீழ்ந்ததால் (6 புள்ளி) 'பிளே-ஆப்' சுற்றுக்கான வாய்ப்பை ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
கஜகஸ்தானில், 7ஆவது ஆசிய யூத் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில், இந்தியாவின் அன்குஷ் தஹியா (60 கி.கி.), ஆஷிஸ் குல்ஹிரியா (64 கி.கி.), ரியால் புரி (81 கி.கி.) ஆகியோர் தலா ஒரு வெள்ளி வென்றனர். பின், +91 கி.கி. எடைப்பிரிவில் இந்தியாவின் மன்ஜீத் சிங் வெண்கலம் வென்றார். இந்தத் தொடரில் இந்தியாவுக்கு 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்கள் ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
ஸ்பெயினில், மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் செர்பியாவின் ஜோகோவிச் 6 - 2, 3 - 6, 6 - 3 என பிரிட்டனின் ஆன்டி முர்ரேவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றினார். இதன் மூலம், மாஸ்டர்ஸ் தொடரில் அதிக முறை பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் ஸ்பெயினின் நடாலை முந்தி, ஜோகோவிச் முதலிடம் பிடித்தார்.* இதே தொடரின் பெண்கள் ஒற்றையர் பைனலில் ருமேனியாவின் ஹாலப் ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
தென் கொரியாவின் புசன் நகரில் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் பயஸ், ஆஸ்திரேலியாவின் சாம் குரோத் ஜோடி 4 - 6, 6 - 1, 10 - 7 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் சான்சய், ரட்வாட்னா ஜோடியை வீழ்த்தியது. இதன் மூலம், பயஸ் 16 ஆண்டுகளுக்குப்பின் சேலஞ்சர் தொடரின் இரட்டையரில் கோப்பை ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
'கிரிக்கெட்டின் குரல்' என போற்றப்பட்ட வெஸ்ட் இண்டீசின் டோனி கோசியர், மரணம் அடைந்தார். கிரிக்கெட்டில் ஆர்வம் மிகுந்த இவர், எழுத்தாளர், பத்திரிகையாளர், வர்ணனையாளர் என பன்முகத் திறன் கொண்டவராகத் திகழ்ந்தார். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இவரது வர்ணனை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. கழுத்து, கால் பகுதியில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக மரணமடைந்தார். ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சேர்மனாக இந்தியாவின் சஷாங்க் மனோகர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக, இவர் இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர் பதவியை ராஜினாமா ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் சார்லோட்டி எட்வர்ட்ஸ். கடந்த 1996 ஜூலையில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். இதுவரை 191 ஒரு நாள் (5992 ரன்கள்), 23 டெஸ்ட் (1676 ரன்கள்), 95 'டுவென்டி-20' (2605) போட்டிகளில் விளையாடி உள்ளார். 2006ல் கேப்டன் பொறுப்பை ஏற்ற இவர் 2009ல் நடந்த ஆஷஸ் தொடர், 50 ஓவர் மற்றும் 'டுவென்டி - 20' உலக கோப்பையில் கோப்பை வென்று தந்தார். இந்நிலையில், சர்வதேச ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
* உலக கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி எப்போது சாம்பியன் பட்டம் வென்றது 1975, இடம்: கோலாலம்பூர், மலேசியா * இந்த ஆண்டு 'யூரோ' கோப்பை கால்பந்து தொடர் எங்கு நடக்கவுள்ளது பிரான்ஸ் (ஜூன் 10 - ஜூலை 10)* டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த வீரர் பிரையன் லாரா (வெஸ்ட் இண்டீஸ், 400* ரன்), எதிர் - இங்கிலாந்து, ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X