Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 21,2018 IST
பல நூறு ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய கப்பலில் இருந்த பொருட்களில், 'மேட் இன் சைனா'(Made in China) என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கடந்த 1980களில், இந்தோனேசியாவின் ஜாவா கடல் பகுதியில், மூழ்கிய சரக்குக் கப்பலின் சிதிலமடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுதொடர்பாக ஆய்வு செய்த விஞ்ஞானி லிசா நிசியோலெக் கூறியதாவது, ' மூழ்கிய கப்பல் முற்றிலுமாக ..

பதிவு செய்த நாள் : மே 21,2018 IST
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேந்திர குமார் வியாஸ். இவரது மகன் ஆயுஷ் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்தார் ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், ஊர் மக்கள் மற்றும் உறவினர்களை அழைத்து விருந்து ஏற்பாடு செய்தார் வியாஸ். ''தேர்வில் தோல்வியடைந்தால், எல்லாம் முடிந்துவிட்டது போல் மாணவர்கள் ஒரேயடியாகச் சோர்ந்து விடுகின்றனர். வாழ்க்கை எனும் ..

பதிவு செய்த நாள் : மே 21,2018 IST
இந்திய கிறிஸ்தவர் ஒருவர், துபாய் முஸ்லிம் பணியாளர்களுக்காக இரண்டரைக் கோடி ரூபாய் மதிப்பில் பள்ளிவாசல் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார். இச்செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் காயம்குளத்தைச் சேர்ந்தவர் சாஜூ செரியன், வயது 49. இவர், 2003இல் துபாய் சென்று தொழில் தொடங்கினார். விரைவிலேயே பெரும் கோடீஸ்வரர் ஆனார்.புஜைராவில் உள்ள அல்ஹைல் தொழிற்பேட்டையில், ..

பதிவு செய்த நாள் : மே 21,2018 IST
இங்கிலாந்து, நார்விச் பகுதியைச் சேர்ந்தவர் ஹெதர் வெப். வயது, 48. இவர், ஓய்வு நேரங்களில் பாடல் பாடுவது வழக்கம். உச்சஸ்தாயியில், கீச் குரலில் இவர் பாடத் தொடங்கினால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் தூக்கம் போய்விடும். மேலும், சிறு குழந்தைகளும் மிரண்டு அழத்தொடங்கிவிடும். பலமுறை ஹெதர் வெப் குறித்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசாரும் அந்தப் பெண்ணை பலமுறை ..

பதிவு செய்த நாள் : மே 21,2018 IST
As thousands flee Hawaii's Big Island ahead of the imminent 'explosive' eruption of the Kilauea volcano, some have been seen taking a less dramatic approach. Golfers were seen playing a round nearby the Kilauea volcano in Hawaii. The volcano has been erupting for almost two weeks and over 2,000 residents have been evacuated from the area so far. The plume of ash is estimated to have reached nearly 12,000 feet into the air. 'I still can't understand it. They seemed to be completely nonplussed. They were completely focused on their game.' photographer Mario Tama ..

பதிவு செய்த நாள் : மே 21,2018 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி1. கேமரா போல நம் கண்களும் எல்லாவற்றையும் பிக்ஸல் (Pixel) முறையில்தான் பார்க்குமா?எஸ்.சூர்யா, 9ஆம் வகுப்பு, யுனிவர்சல் மெட்ரிக் பள்ளி, திருப்பூர்.சுமார் 30 லட்சம் கூம்பு வடிவ ஒளி உணர்வி செல்கள், ஒளியைக் குவித்து நிறங்களை வேறுபடுத்தும். சுமார் 6 கோடி குச்சி வடிவ ஒளி உணர்வி செல்கள் ஒளியைக் குவித்து, ..

பதிவு செய்த நாள் : மே 21,2018 IST
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New Century Book House)வைரவிழா கண்ட நிறுவனமான NCBH, நூற்றுக்கணக்கான தலைப்புகளில் பல்லாயிரம் புத்தகங்களை வெளியிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக குழந்தைகள், சிறுவர்களுக்கான படக்கதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைப் புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. மேலும் வளரிளம் பருவத்தினருக்கான கருத்தியல் சார்ந்த புத்தகங்களையும், மொழிபெயர்ப்புப் புத்தகங்களையும் வெளியிடுவதன் ..

பதிவு செய்த நாள் : மே 21,2018 IST
புத்தகங்களின் முதல் பதிப்பு முக்கியமானது. அவற்றின் முன்னுரை, ஆசிரியரின் குறிப்பு ஆகியவை அந்தப் புத்தகம் வெளிவந்தபோது இருந்த சூழல், ஆசிரியரின் மனநிலை போன்ற பல அரிய தகவல்களைத் தரும். இரண்டாம் பதிப்பு, அதற்கடுத்த பதிப்புகளில் இவை சிலநேரம் கிடைப்பதில்லை. அப்படிப் பல அரிய புத்தகங்களின் முதற்பதிப்புகளைத் தேடும் ஆர்வம் உடையவரா நீங்கள்? அப்படியெனில், நீங்கள் செல்ல ..

பதிவு செய்த நாள் : மே 21,2018 IST
சிறுவர்களுடன் பேசும்போது, அவர்கள் தங்கள் கற்பனையில் உதிக்கும் விஷயங்களைக் கதைகளாகச் சொல்வதைக் காணலாம். இத்தகைய தருணங்களில் அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் படைப்பாளியை நம்மால் அடையாளம் காணமுடியும்.மேற்கத்திய நாடுகளில் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக கதை சொல்லும் நிகழ்வு உள்ளது. அப்படி மாணவர்களால் சொல்லப்படும் கதைகள், ஆசிரியர்களால் தொகுக்கப்பட்டு ..

பதிவு செய்த நாள் : மே 21,2018 IST
“ஓவியாவுக்கு வேதியியல் புரியலையாம். நீ கொஞ்சம் உதவி செய்ய முடியுமா பாரேன்.” என்று உமா மிஸ் என்னிடம் தெரிவித்திருந்தார். ஓவியாவிடம் போய் பேசினேன். அவளுக்கு என்ன புரியவில்லை என்று கேட்டபோது, வரிசையாக பல விஷயங்களைச் சொன்னாள்.குறிப்பாக, சோதனைகளுக்குப் பின்னே இருக்கும் உண்மைகள் புரியவில்லை. வேதியியலே சோதனை மூலம் புரிந்துகொள்ளும் ஒரு சப்ஜெக்ட். உடனே, வீட்டுக்கு வந்து ..

பதிவு செய்த நாள் : மே 21,2018 IST
92 வயதில் மஹாதிர் முஹம்மத், மீண்டும் பிரதமராகி உலகைத் திரும்பிப் பார்க்கவைத்திருக்கும் நாடு, மலேசியா. நமக்கும் மலேசியாவுக்கும் பல ஆண்டுகளாக வர்த்தகத் தொடர்பு உண்டு. அந்த நாட்டில் பேசப்படும் மொழி, பாஷா மலாய்.சென்னையில் மலாய் மொழி கற்றுக்கொடுக்கப்படுகிறதா எனத் தேடினோம். சென்னை அரும்பாக்கத்திலுள்ள பிரைட் டிரெய்னிங் சென்டர் மலாய் சொல்லித் தருகிறது. அதன் தலைவர் ..

பதிவு செய்த நாள் : மே 21,2018 IST
ஒரு பாட்டிலில் பேக்கிங் சோடாவைப் போடுங்க, மேலே வினிகரைக் கொஞ்சம் விடுங்க. பாட்டிலை மூடி போட்டு மூடுங்க. என்ன நடக்கும்? பேக்கிங் சோடா, வினிகரோடு வினைபுரியும்போது, அழுத்தம் தாங்காம, பாட்டில் மூடி மேலே பறக்கும். இதுல என்ன இருக்கு? ஒரு மூடி பறந்தா ஆச்சரிமில்லை, 1000 முடிகள் பறந்தா? ஏதோ மேஜிக் ஷோவைப் பார்க்கிற ஆச்சரியம் ஏற்படும். அறிவியலைச் சுவாரசியமாக, நேரடியாகச் சொல்லித் ..

பதிவு செய்த நாள் : மே 21,2018 IST
'முட்டி முட்டிப் பால்குடிக்கின்றன நீளக்குழல் விளக்கில் விட்டில் பூச்சிகள்'விட்டில் பூச்சிகள் மின்சார விளக்கைச் சுற்றிச்சுற்றி வருவதை நகரத்து மக்கள் அனைவருமே பார்த்திருப்பர். ஆனால், இப்படி ஓர் அழகான கவிதை எழுத ஒருவரால் மட்டுமே முடிந்தது. அவர்தான் சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன். அவருக்கு ஸ்ரீனிவாசன் என்ற பெயரும் உண்டு. பள்ளிக் கல்விவரையே பயின்றவரான ..

பதிவு செய்த நாள் : மே 21,2018 IST
'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்ற பழஞ்சொல்லைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், குதிர் என்றால் என்னவென்று யோசித்திருக்கிறீர்களா? குதிர், பத்தாயம் என்பவை, அந்தக் காலத்தில் தானியங்களைச் சேமித்து வைக்கும் கொள்கலன்கள். தானியங்களை, பூச்சி, வண்டு, ஈரத்தில் இருந்து பாதுகாக்க, குதிர் மற்றும் பத்தாயங்களில் அக்கால மக்கள் சேமித்து வைத்தனர். விவசாயக் குடும்பங்களில் ..

பதிவு செய்த நாள் : மே 21,2018 IST
இமயமலைத் தொடர் அடிவாரத்தில் உள்ள மலைவாழிடம் முசோரி. இது உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூன் மாவட்டத்தில் இருக்கிறது. சென்ற ஏப்ரல் கடைசி வாரம் 9 இரவுகள் 10 பகல்கள் அங்கு தங்கினேன். கடல் மட்டத்திலிருந்து சுமார் 6,500 அடி உயரத்தில் இந்த இடம் உள்ளதால், நல்ல குளிர். வெயில் பிரதேசத்தில் இருந்து சென்றதால் எனக்கு சொர்க்க பூமி. ரயில் வழி, ஆகாய வழி எதுவாக இருந்தாலும், முசோரிக்கு ..

பதிவு செய்த நாள் : மே 21,2018 IST
மே 22, 1992 - சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள்மனிதர்களாகிய நமக்கு பூமியில் வாழ உரிமை இருப்பது போல, தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் இருக்கிறது. உயிரினங்களை அழிவில் இருந்து பாதுகாக்க இந்த நாள் கொண்டாடப்படுகிறது.மே 22, 1772 - ராஜாராம் மோகன் ராய் பிறந்த நாள்கல்வியாளர், சிந்தனையாளர். உடன்கட்டை ஏறும் பழக்கத்துக்கு எதிராகப் போராடி, பெண் உரிமைக்காகக் குரல் கொடுத்தார். இந்தியாவில் ..

பதிவு செய்த நாள் : மே 21,2018 IST
கார்ல் லின்னேயஸ் 23.5.1707 -- 10.1.1778ஸ்வீடன்உயிரினங்களைப் பொதுப்பெயரிட்டு அழைக்கும் நடைமுறையில் இருந்த குழப்பங்களைத் தீர்த்து ஒழுங்குபடுத்தியவர் கார்ல் லின்னேயஸ். மனிதனுக்கு 'ஹோமோ செப்பியன்ஸ்', அரிசிக்கு 'ஒரைசா சட்டைவா', உருளைக்கிழங்குக்கு 'சொலானம் ட்யூபரோசம்' என்று புதிய முறையில் பெயர்கள் வைத்தார். அவரது இருசொற் பெயரிடும் முறை உலக அளவில் அனைவராலும் ..

பதிவு செய்த நாள் : மே 21,2018 IST
..

பதிவு செய்த நாள் : மே 21,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X