Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 22,2017 IST
கணினி வழி சேவைகளை நிலைகுலைய வைக்கும் சைபர் தாக்குதல்கள், உலக அளவில் அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில், 'வான்ன க்ரை' என்ற பிணைத்தொகை வைரஸ் (Ransomware) மூலம், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில், இணைய தாக்கிகள் (ஹேக்கர்கள்) தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், உலக அளவில் இரண்டு லட்சம் கணினிகளும், இந்திய அளவில் 50 ஆயிரம் கணினிகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. பணத்தைக் குறிக்கோளாக ..

பதிவு செய்த நாள் : மே 22,2017 IST
A talking newspaper may sound like a concept from Harry Potter, but researchers say they've made a major breakthrough that could soon make it a reality. Scientists have created a paper-thin, flexible device that can not only generate energy from human motion, but can act as a loudspeaker and microphone. The audio device could eventually lead to a range of consumer products, including a folding loudspeaker, voice- activated security patch, or roll up radio "Every technology starts with a breakthrough and this is a breakthrough for this particular technology. This is the first transducer that is ultrathin, flexible, scalable and bidirectional, meaning it can convert mechanical energy to electrical energy and electrical energy to mechanical energy" said Nelson Sepulveda, MSU associate ..

பதிவு செய்த நாள் : மே 22,2017 IST
12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் எண்ணத்தோடு, பிளஸ் 1 பாடங்களைப் படிக்காமல், நேரடியாக பிளஸ் 2 பாடங்களைப் படிக்கும் போக்கு மாணவர்களிடையே அதிகமாக காணப்படுகிறது. இதனால், அவர்களுக்கு அகில இந்திய நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் திறன் வாய்ப்பதில்லை. சமீபத்தில், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்தின், அடிப்படையில் முதலாண்டு ..

பதிவு செய்த நாள் : மே 22,2017 IST
ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் புண் ஆறும்போது தழும்பாக மாறும். குறிப்பாக பெரிய காயங்கள் என்றால், வடு அதிகமாகத் தெரியும். அழகைக் கெடுக்கும் தழும்பை குறைக்க, மருத்துவர்கள் பல்வேறு முறைகளை கையாண்டாலும், அவை குறையுள்ளதாகவும், அதிக செலவுள்ளதாகவும் உள்ளன. இந்நிலையில், தென்கொரியாவைச் சேர்ந்த போஹாங் பல்கலைக்கழக ஆய்வுக்குழு, சிப்பியின் பசையை பயன்படுத்தி, ஏறக்குறைய ..

பதிவு செய்த நாள் : மே 22,2017 IST
கர்நாடக மாநிலம், தார்வாட் மாவட்டம், பெனாகனஹல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவர் அசோக். இவர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 51 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தார். இத்தகவலை கேட்ட அவரது தந்தை, 20 கிலோ இனிப்பு வாங்கி, கிராமத்தினருக்கு வழங்கி கொண்டாடினார். மேலும், பேண்டு வாத்தியம், தோரணம், மாலை மரியாதை என்று பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து, மகனுக்காகப் பாராட்டு விழாவும் ..

பதிவு செய்த நாள் : மே 22,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிவிடுபடும் திசைவேகம் (Escape velocity) என்றால் என்ன?ஆர்.சஜீவ் கிருஷ்ணா, மகாத்மா சி.பி.எஸ்.இ. பள்ளி, மதுரை.நிலத்தில் குச்சி ஊன்றி, அதில் கயிறு கொண்டு மாட்டைக் கட்டுவது போல, உங்களை ரப்பர் பட்டை (Rubber band) கொண்டு கட்டிவைப்பதாக கற்பனை செய்வோம். அதிலிருந்து விடுபட நீங்கள் முயற்சி செய்யும்போது, என்னவாகும்? ..

பதிவு செய்த நாள் : மே 22,2017 IST
'புஜங்கம்' என்றால் பாம்பு. இந்த ஆசனத்தின் கடைசி நிலையில், பாம்பு படம் எடுப்பது போல் நமது உடல் இருப்பதால், இந்த பெயர் வந்தது. செய்முறை:ஆரம்ப நிலை: • ஒரு பாயில் குப்புற படுத்துக்கொள்ளவும். • கால்களை சேர்த்து வைத்திருக்கவும். • கைகளை தலைக்கு மேலே உயர்த்தி தரையில் வைத்துக் கொள்ளவும். • தாடையை தரையில் வைத்திருக்கவும். 1. முதலில் உள்ளங்கைகளை பக்கவாட்டில் மார்புக்கு ..

பதிவு செய்த நாள் : மே 22,2017 IST
எந்த விஷயத்தையும் செய்து முடிக்க, பயம் தடை உணர்ச்சியாக இருக்கிறது. தயக்கத்தோடும், அச்சத்தோடும் ஈடுபடும்போது, நம் தன்னம்பிக்கையின் அளவு குறைகிறது. பயம் என்பதும் ஓர் உணர்ச்சிதான். அதிலிருந்து மீண்டு, துணிச்சலோடும், பகுத்தறிவோடும் செயலாற்றுபவரா நீங்கள் என்பதை ஒரு எளிய கேள்வி பதில் மூலம் அறிந்துகொள்ளலாம். உங்களுக்கு எந்த அளவு பய உணர்ச்சி இருக்கிறது என்பதைத் ..

பதிவு செய்த நாள் : மே 22,2017 IST
பாலுவுக்கு வயிற்று வலி வந்தது. மருத்துவரிடம் போய்விட்டு வந்தான். “கல்லை ஜீரணம் பண்ற வயசு. வயிறு ஏன் கல்லு மாதிரி இருக்கு?” என்று மருத்துவர் சொல்லிவிட்டு மருந்து கொடுத்திருக்கிறார்.“நிஜமாகவே நம்மால் கல்லை ஜீரணம் செய்ய முடியுமா?” என்று பாலு, ஞாநி மாமாவிடம் கேட்டான். மாமா சிரித்துக்கொண்டே சொன்னார். “நம்முடைய ஜீரண உறுப்புகள், எதையும் பொடிப் பொடியாக்கி செரித்துவிடும் ..

பதிவு செய்த நாள் : மே 22,2017 IST
அமெரிக்காவில் நாசாவின் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் ஈடுபட்டபடி, உயர்ந்த சம்பளத்தில் வாழ்ந்து வந்தவர் பிரேமானந்த சேதுராஜன். ஒருகட்டத்தில் வேலையை உதறிவிட்டு, 'லெட்ஸ் மேக் இன்ஜினீயரிங் சிம்பிள்' (Let's make engineering simple) என்ற யூடியூப் சேனலை நிறுவினார். இந்தச் சேனல் மிகப் பிரபலமாகியுள்ளது. எளிமையாக, புதிய அணுகுமுறையோடு அறிவியலைச் சொல்லித் தருவதால், தமிழகத்தின் பல பள்ளி ..

பதிவு செய்த நாள் : மே 22,2017 IST
மென்பொருள் தயாரிப்பு மூலம், உலகை இணைக்க முடியும் என்று 90களின் கடைசிவரை பலரும் நம்பவில்லை. இப்போதைய இளைஞர்களுக்குக் கிடைக்கும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சிகள், அன்றைய இளைஞர்களுக்குக் கிடைத்ததில்லை. இன்று நாம் தேடும் விஷயங்கள் விரல் நுனியில் கிடைப்பது போல் அப்போது இல்லை. ஆனால், தகவல்களை கொண்டு சேர்ப்பதில் மென்பொருளின் பங்கு குறித்து, ஆராய்ச்சியைச் செய்ய ..

பதிவு செய்த நாள் : மே 22,2017 IST
ஆக்ரா என்றவுடன், எல்லாரும் தாஜ்மகால், ஆக்ரா கோட்டை என்று சொல்லிவிடுவார்கள். ஆனால், அதே ஆக்ராவுக்குச் சற்றுத்தொலைவில் மொகலாயக் கட்டடக் கலையின் அற்புதமான சின்னமொன்றும் இருக்கிறது.அந்த இடத்தின் பெயர், ஃபதேபூர் சிக்ரி. ஆக்ராவிலிருந்து 37 கி.மீ. தொலைவில் அக்பர் பார்த்துப் பார்த்து உருவாக்கிய வெற்றி நகரம்!ஆரம்பத்தில் இந்த நகருக்கு 'ஃபதேஹாபாத்' என்றுதான் பெயர் ..

பதிவு செய்த நாள் : மே 22,2017 IST
பாவனையை அடிப்படையாகக் கொண்ட இவ்விளையாட்டு, குழுவாக ஆடப்படுகிறது. குறைந்தது 5 பேர் தேவை. இதில் ஒருவர் குருவியாகவும், மற்றவர்கள் தென்னை மரம், வாழை மரம், வேப்ப மரம் மற்றும் ஆல மரம் போன்று நடிக்க வேண்டும். முதலில் சந்தோஷமாக வாழ்ந்த குருவி ஒன்றுக்கு, துன்ப நேரமாக அதன் இறக்கை ஒடிந்துவிடுகிறது. இப்போது, இறக்கை ஒடிந்த குருவி, ஒவ்வொரு மரமாகச் சென்று தஞ்சம் கேட்க வேண்டும். ..

பதிவு செய்த நாள் : மே 22,2017 IST
01. நொண்டிக்கோடு விளையாட இரண்டு குழுக்கள் சம எண்ணிக்கையில் இருக்க வேண்டும். உதாரணத்துக்கு பத்து பேர் இருந்தால், ஐந்து ஐந்தாக பிரிந்து கொள்ளுங்கள். உத்தி பிரித்தல் போன்ற முறை மூலம் குழுக்களை பிரித்துக் கொள்ளலாம். 02. விளையாட்டுத் திடலிலோ, வீட்டு கார் பார்க்கிங்கிலோ, படத்தில் உள்ளது போல், ஒரு பெரிய வட்டம் வரைய வேண்டும். அதற்குள் ஓர் ஆள் நிற்கும் அளவுக்கு சிறிய வட்டம் ..

பதிவு செய்த நாள் : மே 22,2017 IST
மே 22, 1992 - பன்னாட்டு பல்லுயிர்ப் பெருக்க நாள்பூமியில் வாழ மனிதர்களாகிய நமக்கு உரிமை இருப்பது போல, மற்ற விலங்கினங்களுக்கும், தாவர இனங்களுக்கும் உரிமை உண்டு. பூமியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பது மனிதனின் கடமை. உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக, இந்த நாள் கொண்டாடப்படுகிறது.மே 23, 1707 - கார்ல் லின்னேயஸ் பிறந்த நாள்உயிரியலாளர், மருத்துவர். நவீன ..

பதிவு செய்த நாள் : மே 22,2017 IST
ராஜா ராம்மோகன் ராய்22.5.1772 - 27.9.1833ஹூக்ளி, வங்காளம்தன்னுடைய 15 வயதிலேயே ஆங்கிலம், பிரஞ்சு, லத்தீன், ஹீப்ரு, கிரேக்கம், சமஸ்கிருதம், இந்தி உள்ளிட்ட மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். சாஸ்திரங்கள், வேதங்கள், உபநிடதங்கள் போன்றவற்றையும் ஆழ்ந்து பயின்றார். ஆங்கில நாகரிகத்தின் மீது அதிக ஆசை இருந்ததால், பலமுறை இங்கிலாந்து சென்று திரும்பினார். இந்தியாவில் இருந்த சமூக ஏற்றத் ..

பதிவு செய்த நாள் : மே 22,2017 IST
பொது அறிவுச் செய்திகளை எங்கிருந்து பெறுகிறீர்கள்? என்ற கேள்வியை திருவான்மியூர், சரஸ்வதி வெங்கட்ராமன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் கேட்டபோது, தங்களுடைய எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்கள்.பிரவீன்குமார்: புத்தகங்கள் வழியாகவே நான் பொது அறிவு விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன். புத்தகங்களில் நிறைய பழங்கால விஷயங்கள் காணக் கிடைக்கும். துறைசார்ந்த ..

பதிவு செய்த நாள் : மே 22,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X